புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு
Page 7 of 17 •
Page 7 of 17 • 1 ... 6, 7, 8 ... 12 ... 17
- nandagopal.dபண்பாளர்
- பதிவுகள் : 182
இணைந்தது : 15/11/2012
First topic message reminder :
வணக்கம் நண்பரே
மற்றவரின் படைப்பை திருடுவது என்பது அவர்களின் குழந்தையை திருடுவது போன்று
இனியும் இந்த தவறை செய்யாதீர்கள்.இதை ஏற்கனவே ஒரு வலைத்தளத்தில் என் கவிதையை திருடி போட்டீர்கள் அப்பொழுதே சொன்னேன் இப்படி செய்யாதீர் என்று திரும்பவும் இதை போல்,அதுவும் நடுவில் உருவி உள்ளீர்கள் இதை படைத்தவர் பார்த்தால் எவ்வளவு வேதனை அடைவார்.அவருடைய பெயராவது இட்டு இருக்கலாம்.இதை படிக்கும் நிர்வாகத்தினரும் பதிவர்களும் அதை போய் அந்த வலைத்தளத்தில் பார்க்க
இது சாம்பிள் மட்டுமே நெறைய இருக்கு இங்கு இருக்கும் லிங்க் எல்லாம் ஒரிஜினல் கவிதை
அதன் லிங்க் கீழே
http://eelamakal.blogspot.in/2010/01/blog-post_1608.html ( பிறந்திருந்தால் தெரியும் ...)பேச துடிக்கும் வார்த்தைகள் எழுதியவர் :ஈ ழமகள்)
https://groups.google.com/forum/#!topic/anbudan/9XQ2W1Ptg9s%5B26-50-false%5D (இன்று மகன்....)பொய் எழுதியவர் :நம்பிக்கை பாண்டியன்
http://skavithaikal.blogspot.in/2011/08/blog-post_13.html ( நீ கனவாய் வரும் போது ...!!!) காதல் என்னும் கடும் சிறை எழுதியவர் :நிரோஸ்
என்ன செய்ய முடியும்….? எழுதியவர் :சதிஷ்
http://sathishthunder.blogspot.in/2010/12/blog-post_28.html (என்ன செய்ய முடியும்….? )

- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
கவிஞர் கே இனியவன் wrote:இந்த நிமிடம் வரை இது எப்பேடி நடந்தது என்று ...!!1
விளங்கவில்லை ....!!!
ஒரு வேளை ...சிலநேரம் ..நான் தனியார் ...கணணி நிறுவனத்தில் ...
கவிதைகளை பதிந்துவிட்டு ..வருவதுண்டு ...அப்படி வரும் போது ...
கணணியை நிறுத்துவதில்லை ...அதனால் ஏதும் தவறு ,,,.?
நான் மிக குழப்பத்தில் ..யோசிக்கிறேன் ...!!!
உண்மையை ..இதைவிட விளக்க முடியவில்லை ...!!!
எப்படியோ என் பக்க தவறுதானே ....!!!
மன்னிப்பு கேட்பதில் தப்பில்லை ...
எனக்கு ஒரு நல்ல பாடம் ...கணனியை நிறுத்தாமல் வருவதற்கு ...
இதைவிட காரணம் என்னிடம் இல்லை ..புரிந்து கொள்ளுங்க்கல் ...
கவிதையை திருடி போதும் தேவை எனக்கு இல்லை ...
ஆரம்ப காலத்தில் ..கணனிக்கு கவிதை எழுதும் போது ...
பதிவு தெரியாமல் சில தளங்க்களில் தவறு விட்டது உண்டு ...
இப்போ அப்படி இல்லை ...கணணி நிறுத்தாமால் தவறுதான் ..என நினைக்கிறேன் ..
இதைவிட பதில் இல்லை ....!!!
உங்கள் மீது பழி சுமத்த வேண்டும் என்பது எங்கள் குறிக்கோள் இல்லை
கணினி நிறுத்துவதற்க்கும் பதிவுக்கும் என்ன சம்மந்தம் கணினி தானாகவே பதிவிட்டு கொள்ளுமா ? இல்லை காப்பி பேஸ்ட் செய்து கொள்ளுமா ? இல்லை அந்த தளத்தில் இருப்பதும் உங்கள் பதிவு என்று சொல்லுகிறீர்களா ?
இல்லை கணினி ஒரு குறிப்பிட்ட காலம் பின்னோக்கி சென்று இதே பதிவை சேகரித்து கொள்ளுமா ? உங்கள் பதில் சரியாக இல்லை நண்பரே , நீங்களும் ஒரு கவிஞர் உங்களுக்கும் மற்ற கவியின் கஷ்டம் புரியும் என நினைக்கிறேன் ....
உங்குக்கு நான் சொன்னது விளங்கவில்லை ...
கணணி பதியாது ...
நான் வந்தவுடன் ...இன்னொருவர் இருப்பார் தானே ...
அப்படி ஏதும் தவறோ என்று கூறுகிறேன் ...
அதுதான் உண்மை ...
எனக்கே என்ன நடந்திருக்கும் என்று கூற முடியாமல் ..இருப்பது தான் ...என் சங்கடம் ..
இதைத்தவிர நான் ..???
கணணி பதியாது ...
நான் வந்தவுடன் ...இன்னொருவர் இருப்பார் தானே ...
அப்படி ஏதும் தவறோ என்று கூறுகிறேன் ...
அதுதான் உண்மை ...
எனக்கே என்ன நடந்திருக்கும் என்று கூற முடியாமல் ..இருப்பது தான் ...என் சங்கடம் ..
இதைத்தவிர நான் ..???
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
கவிஞர் கே இனியவன் wrote:உங்குக்கு நான் சொன்னது விளங்கவில்லை ...
கணணி பதியாது ...
நான் வந்தவுடன் ...இன்னொருவர் இருப்பார் தானே ...
அப்படி ஏதும் தவறோ என்று கூறுகிறேன் ...
அதுதான் உண்மை ...
எனக்கே என்ன நடந்திருக்கும் என்று கூற முடியாமல் ..இருப்பது தான் ...என் சங்கடம் ..
இதைத்தவிர நான் ..???
அதே தான் கேட்கிறேன் இன்னொருவர் எப்படி உங்கள் பெயரில் பதிவிடணும் , அப்டியே அதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள் நீக்கி இருக்கலாமே ?
அதும் எல்லா கவிதைகள் பின்னூட்டம் உள்ளது அப்போது கூட நீங்கள் பார்த்து இருக்கலாம் இது என் கவிதை இல்லை என கூறி இருக்கலாமே ?
இது நியாயமான கேள்வி ....
இங்கு தான் எனது மற்ற தவறு ...
நாளொன்றுக்கு ..நிறைய கவிதை ..
முகநூல் உட் பட கவிதையை மீண்டும் ...
பார்ப்பதில்லை ...
2) நான் கவிதை எழுதி மீண்டும் பதிவதில்லை ...
உடனேயே கணணியில் எலுதி பதிவேன் ....
என்னில் உண்மைத்தன்மை இருப்பதால் நீங்கள் கேட்டும் வினாவுக்கெல்லாம் ..
பதில் தருகிறேன் ....!!!
தவறு நான் செய்யாது விட்டாலும் ...என் தவறுதான் ...
உங்களைப்போல் நானும் கண்டுபிடிக்க முயற்சிப்பேன் ...
அந்த கவிஞர்களை மதிக்கும் நான் அந்த கவிதைகளை நீக்கி விடுகிறேன் ...
எனக்கு எப்படி நீக்குவது என்று தெரியாது ...நீக்கி விடுங்கள் ...

கவிஞர் கே இனியவன் wrote:இது நியாயமான கேள்வி ....

அதையே தான் நானும் கேட்கிறேன் திரும்பவும் ....
சரி கவிஞர் என்றால் ஒருவர் சிந்தனை மற்ற கவிக்கு அதே சிந்தனை தோன்றுவது எளிது தான் ஒரே கருத்தை இருவர் எழுதுவதும் உண்டு ..
ஆனால் அதே வரிகள் மாறாமல் வருமா ? அதே கவிதை வருமா ? உங்களுக்கு புரியும் என நினைக்கிறேன்
இது எப்படி சாத்தியம் ,
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மனிதன் தவறு செய்வது இயற்கை
அதை மறைக்க நினைப்பது செயற்கை
அந்த செயற்கை இயற்கையா வெளிவரும் ஒரு நாள்
இந்த தவறில் உங்கள் பங்கு இல்லவே இல்லை என வாதிடுவது வேடிக்கையாக தெரிகிறது.
கணினியில் தவறு, அணைக்காமல் விட்டதால் அடுத்தவர் பதிந்திருக்கலாம் என்று சொல்லுவது அதனினும் வேடிக்கை நண்பரே.
இதுவரை தாங்கள் கொடுத்த விளக்கம் எதுவுமே கனவிலும் அறியாது கூட சரி என தோன்றவில்லை. தங்களின் மெய்யான விளக்கம் வந்தால் மட்டுமே மேற்கொண்டு தங்களின் பயணம் இங்கே தொடர இயலும். அந்த முடிவை தங்களிடமே விடுகிறேன்.
அதை மறைக்க நினைப்பது செயற்கை
அந்த செயற்கை இயற்கையா வெளிவரும் ஒரு நாள்
இந்த தவறில் உங்கள் பங்கு இல்லவே இல்லை என வாதிடுவது வேடிக்கையாக தெரிகிறது.
கணினியில் தவறு, அணைக்காமல் விட்டதால் அடுத்தவர் பதிந்திருக்கலாம் என்று சொல்லுவது அதனினும் வேடிக்கை நண்பரே.
இதுவரை தாங்கள் கொடுத்த விளக்கம் எதுவுமே கனவிலும் அறியாது கூட சரி என தோன்றவில்லை. தங்களின் மெய்யான விளக்கம் வந்தால் மட்டுமே மேற்கொண்டு தங்களின் பயணம் இங்கே தொடர இயலும். அந்த முடிவை தங்களிடமே விடுகிறேன்.
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
தவறு நான் செய்யாது விட்டாலும் ...என் தவறுதான் ...
உங்களைப்போல் நானும் கண்டுபிடிக்க முயற்சிப்பேன் ...
அந்த கவிஞர்களை மதிக்கும் நான் அந்த கவிதைகளை நீக்கி விடுகிறேன் ...
எனக்கு எப்படி நீக்குவது என்று தெரியாது ...நீக்கி விடுங்கள் ..
இதில் என்ன கூற விரும்புகிறீர்கள் புரியவில்லையே , இது போல தான் நாங்கள் எனவா ? கண்டுபிடியுங்கள் அப்படி எதும் இருந்தால் சுட்டி காட்டுங்கள் யாரும் வேண்டாம் என கூறவில்லையே ?
- GuestGuest
விளக்கம் கேட்டு இருக்கும் திரியில் அரட்டை தேவையா (முதல் மூன்று பக்கங்களில் ) ? சிந்திக்கவும்
Page 7 of 17 • 1 ... 6, 7, 8 ... 12 ... 17
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 17