புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
sram_1977 | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மற்றவரின்கவிதையை தன்னுடைய கவிதை என்னும் சொல்லும் நண்பர் இனியவனுக்கு
Page 11 of 17 •
Page 11 of 17 • 1 ... 7 ... 10, 11, 12 ... 17
- nandagopal.dபண்பாளர்
- பதிவுகள் : 182
இணைந்தது : 15/11/2012
First topic message reminder :
வணக்கம் நண்பரே
மற்றவரின் படைப்பை திருடுவது என்பது அவர்களின் குழந்தையை திருடுவது போன்று
இனியும் இந்த தவறை செய்யாதீர்கள்.இதை ஏற்கனவே ஒரு வலைத்தளத்தில் என் கவிதையை திருடி போட்டீர்கள் அப்பொழுதே சொன்னேன் இப்படி செய்யாதீர் என்று திரும்பவும் இதை போல்,அதுவும் நடுவில் உருவி உள்ளீர்கள் இதை படைத்தவர் பார்த்தால் எவ்வளவு வேதனை அடைவார்.அவருடைய பெயராவது இட்டு இருக்கலாம்.இதை படிக்கும் நிர்வாகத்தினரும் பதிவர்களும் அதை போய் அந்த வலைத்தளத்தில் பார்க்க
இது சாம்பிள் மட்டுமே நெறைய இருக்கு இங்கு இருக்கும் லிங்க் எல்லாம் ஒரிஜினல் கவிதை
அதன் லிங்க் கீழே
http://eelamakal.blogspot.in/2010/01/blog-post_1608.html ( பிறந்திருந்தால் தெரியும் ...)பேச துடிக்கும் வார்த்தைகள் எழுதியவர் :ஈ ழமகள்)
https://groups.google.com/forum/#!topic/anbudan/9XQ2W1Ptg9s%5B26-50-false%5D (இன்று மகன்....)பொய் எழுதியவர் :நம்பிக்கை பாண்டியன்
http://skavithaikal.blogspot.in/2011/08/blog-post_13.html ( நீ கனவாய் வரும் போது ...!!!) காதல் என்னும் கடும் சிறை எழுதியவர் :நிரோஸ்
என்ன செய்ய முடியும்….? எழுதியவர் :சதிஷ்
http://sathishthunder.blogspot.in/2010/12/blog-post_28.html (என்ன செய்ய முடியும்….? )

திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்.krishnaamma wrote:பூவன் wrote:அவரை ஆளையே காணவில்லை அண்ணா ,
கண்டுபிடித்துவிட்டார்கள் என்று அவருக்கு எப்படி தெரிந்தது.................. ஓடிட்டார் ? கொஞ்ச நாட்களாக நாம் தளம் அமைதியாக இருந்தது ............... திருஷ்டி போல ஆகிவிட்டது மனசாக்ஷியே இல்லாமல் எப்படி இப்படி செய்கிறார்கள்? ரொம்ப வருத்தமாக இருக்கு
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அதான் முடிவை அவரே சொல்லி இருக்கிறாரே , அம்மா ..
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பூவன் wrote:அதான் முடிவை அவரே சொல்லி இருக்கிறாரே , அம்மா ..
என்ன முடிவு? புரியலையே!
என்றாலும் good night bye
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
krishnaamma wrote:பூவன் wrote:அதான் முடிவை அவரே சொல்லி இருக்கிறாரே , அம்மா ..
என்ன முடிவு? புரியலையே!
என்றாலும் good night bye
இனிய இரவு வணக்கம் , தவறு தான் என்று ஆனால் எது தவறு என்று இன்னும் சொல்லவில்லை
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
கவிஞர் கே இனியவன் wrote:தவ்றுதான் ..மன்னிக்கவும் ...
இக் கவிதை எழுதிய கவிஞர்கள் மன்னிக்கவும் ....
தவறு தெரிந்த பின் மன்னிக்காது விட்டால் மனிதர் இல்லையே ..
மன்னிப்பு மன்னிப்பு ...!!!
மன்னிப்பது மனித குணம் நீங்கள் சொல்வது சரிதான் ,
ஆனால் தவறை ஒப்புக்கொள்வதும் ஒரு நல்ல குணம்தானே , உங்களுக்கு அது ஏன் இவ்வளவு உரையாடலுக்கு பிறகு புரிந்தது என தான் புரியவில்லை ....
ஒரு பொய்யை மறைக்க பல பொய்கள் சொல்லி உங்கள் பெயரை நீங்களே கெடுத்து கொண்டீர்கள் நண்பரே இதனால் யாருக்கு இழப்பு உங்களுக்கு தான் , நீங்கள் இனி எந்த பதிவு போட்டாலும் பார்ப்பவர் மனதில் இது உண்மையோ என ஒரு உணர்வு தோன்றும் , இது இவருடையதா ? என தோன்றும் , உங்களது பதிவுகளுக்கு எவ்வளவோ நண்பர்கள் ஆக்கமும் ஊக்கமும் உற்சாகமும் தந்தார்கள் அவர்களது
வார்த்தைகளை எல்லாம் ஒரு நொடியில் பொய்யாக்கிவீட்டீர்கள் , உங்களது அறிமுக பகுதியில் முகம் மலர வரவேற்பு செய்தவர்கள் கூட முகம் வாடும் படி உங்களது பதில்கள் இருந்தது .
ஒரு தப்பை மேலும் மேலும் மறைப்பதன் மூலம் சரியாகி விடாது தெரிந்துகொள்ளுங்கள் .
இதெல்லாம் உங்களை காயபடுத்த வேண்டும் என எண்ணி இதை இங்கு கூறவில்லை.
கவிஞர் என உங்கள் பெயரிலே உள்ளது அதற்க்கு ஏற்றார் போல் கவி புகழுடன் இருங்கள் ...
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
MADHUMITHA wrote:உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் பப்ளிக் பப்ளிக் பப்ளிக்..................ராஜு சரவணன் wrote:ராஜா wrote:பார்த்திபன் சொன்னதும்,என்னா சந்தோஷம் உனக்கு .......MADHUMITHA wrote:பார்த்திபன் wrote:இதனால் மிகவும் அதிர்ச்சி அடைந்திருப்பவர் தம்பி முத்து முஹம்மதுவாகத்தான் இருக்கும்!
என்ன மது தாண்டவமா ?
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மாப்பு வெச்சுட்டாண்டா ஆப்பு
(முகம்மத் இந்த வசனத்தை சொன்னது கேட்டுச்சா யாருக்காவது?
(முகம்மத் இந்த வசனத்தை சொன்னது கேட்டுச்சா யாருக்காவது?
எனக்கு கேக்கலை பாஸ் ... சுத்தமா கேக்கலை
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
யினியவன் wrote:மாப்பு வெச்சுட்டாண்டா ஆப்பு
(முகம்மத் இந்த வசனத்தை சொன்னது கேட்டுச்சா யாருக்காவது?
எனக்கு கேட்கவே இல்லை இனியவரே
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Page 11 of 17 • 1 ... 7 ... 10, 11, 12 ... 17
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 11 of 17