புதிய பதிவுகள்
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இளம் பெண்களுக்கு ஏற்ற சிறப்பான 10 பொழுதுபோக்குகள்!
Page 1 of 1 •
ஓய்வு நேரத்தில் செய்வது பொழுதுபோக்கு ஆகும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொழுதுபோக்கு உள்ளது. சிலருக்கு நடனம், சிலருக்கு வாத்தியங்கள், சிலர் தொலைக்காட்சி பார்ப்பார்கள், சிலர் கணினியில் விளையாடுவார்கள், புத்தகங்கள் படிப்பார்கள். இவ்வாறு பல பொழுது போக்குகள் உள்ளன. இயந்திரமயமான இவ்வுலகத்தில் படிப்பதும், வேலை செய்வது மட்டும் வாழ்க்கை அல்ல. ஒய்வுக்கென சிறிது நேரத்தை ஒதுக்கி பிடித்த பொழுது போக்கில் ஈடுபட வேண்டும்.
இவ்வாறு செய்வது உடலுக்கும் மனதுக்கும் நன்மை பயக்கும். அதிலும் விடுமுறை நாட்கள் வந்துவிட்டால், அப்போது நேரத்தை செலவழிப்பது என்பது கடினமாகிவிடும். அந்நேரம் எப்படி நேரத்தை செலவழிப்பது என்று புரியாமல் பரிதவிப்போம். விடுமுறை நாட்கள் அனைத்தையும் வீட்டு அறையிலேயே கழிப்பது சலிப்பான மற்றும் வெறுப்பான காரியம் தான்.
ஆர்வமுள்ள விஷயத்தில் ஈடுபடுவதே ஒய்வு நேரத்தை செலவழிக்க சிறந்த வழி. ஆகவே நல்ல பொழுதுபோக்கினை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் இளம் பெண்களுக்கான சில பொதுவான மற்றும் அவசியமான பொழுதுபோக்குகள் பட்டியலிடப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொண்டு, அவற்றில் ஈடுபட்டு நேரத்தை சந்தோஷமாக கழியுங்கள்.
1. சமையல்
இது ஒரு பொழுதுபோக்கு மட்டும் இல்லை, உயிர் பிழைப்பதற்கான முக்கியமான தேவையும் கூட. உணவுக்காக பிறரை எதிர்பார்த்து எல்லா தருணங்களிலும் நம்மால் இருக்க முடியாது. ருசிக்காக இல்லாவிடிலும் பசிக்காக சமைக்க கற்றுக் கொள்ளலாம்.
2. நடனம்
விருப்பமான நடனத்தை கற்றுக் கொள்ளலாம். சால்சா முதல் ஜாஸ் வரை தேர்வு செய்ய பல தரப்பட்ட நடன வகைகள் உள்ளன. அது பார்க்க அழகாக இருக்கும் என்று மட்டும் சொல்வதற்கு இல்லை அது ஒரு நல்ல உடற்பயிற்சியும் கூட.
3. படித்தல்
சிறுகதைகள், காதல் நாவல் அல்லது ஆர்வத்தை தூண்டும் புத்தகங்களை வாங்கி படிக்க வேண்டும். இதனால் நிச்சயம் நேரம் போவதே தெரியாமல் இருக்கும்.
4. ஆடை அலங்காரம்
சில பெண்களுக்கு எம்பிராய்டரி செய்ய நேரம் கிடைக்கின்றது, அவர்கள் ஏதாவது புதிய முயற்சி எடுக்கலாம். இக்கலையை கற்பதன் மூலம், நாமே ஆடை வடிவமைப்பாளர் ஆகலாம்.
5. எழுதுதல்
தூங்கும் முன்பு அன்றாட நடவடிக்கைகளை எழுதலாம். நாட்குறிப்பு எழுதுவதில் நாட்டம் இல்லையெனில் ஏதேனும் விருப்பமுள்ள தலைப்பில் எழுத ஆரம்பிக்கலாம். இந்த வழியில் நல்ல எழுத்து திறமைகளை வளர்த்துக் கொள்ளலாம். யாருக்கு தெரியும் இதனால் அடுத்த கவிஞர் வைரமுத்தாக ஆகக் கூட மாறலாம்.
6. போட்டோ
நொடிப்பொழுதில் நிகழும் தருணங்களை புகைப்படம் எடுத்து வைத்து நினைவு கொள்ளலாம். இப்பொழுதெல்லாம் டிஜிட்டல் கேமராக்கள் மூலம் புகைப்படம் எடுத்தல் மிகவும் எளிதாக உள்ளது. ஸ்மார்ட்போன் மூலம் கூட ஒரு நல்ல படத்தை பதிவும் செய்யலாம்.
7. பாடல்
குரல் திறமைகளை நன்கு வளர்த்துக் கொள்ளலாம். அதிலும் மனதிற்கு பிடித்த பாடலை முனுமுனுத்துக் கொண்டே இருந்தால், நேரம் போவதே தெரியாது.
8. இசைக்கருவிகள் வாசித்தல்
கற்பதற்கு வயது ஒரு தடை இல்லை. விருப்பமான இசைக்கருவியை தேர்வு செய்து கற்றுக் கொள்வது ஒரு சிறந்த பொழுதுபோக்காகும்.
9. சேவைகள்
விலங்குகள் பிடிக்கும் என்பவர்கள், விலங்குகளுக்கான தொண்டு நிறுவனத்துடன் இணைந்து சேவை செய்யலாம். ஏழைகள் மற்றும் தேவைப்படுபவர்களுக்கு உதவ வேண்டும் என்றால் அரசு சாரா நிறுவனத்தில் சேர்ந்து தொண்டு செய்வது ஒரு நல்ல பொழுதுபோக்கு மட்டுமின்றி, பொது நல சேவையாகவும் இருக்கும்.
10. நட்பு கொள்ளுதல்
நண்பர்களுடன் சுற்றுலா செல்வது அல்லது திரைப்படங்களுக்கு செல்வதை விட மகிழ்ச்சிகரமான தருணம் வேறு எதுவாக இருக்க முடியும். இதன் மூலம் கிடைப்பது மகிழ்ச்சி மட்டுமல்ல, துன்பம் ஏற்படும் போது பகிர்ந்து கொள்ள நல்ல நட்பும் தான்
Newyarl

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சூப்பர் மது
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அருமையான பதிவு .....
மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்
http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
- raheema faizalபண்பாளர்
- பதிவுகள் : 71
இணைந்தது : 18/07/2010
மது...
Raheema Faizal
நல்ல டிப்ஸ்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1