புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மிகப் பழமையான மாநகரம் நம் (என்) மதுரை  - Page 5 Poll_c10 மிகப் பழமையான மாநகரம் நம் (என்) மதுரை  - Page 5 Poll_m10 மிகப் பழமையான மாநகரம் நம் (என்) மதுரை  - Page 5 Poll_c10 
107 Posts - 49%
heezulia

54 Posts - 25%
Dr.S.Soundarapandian

30 Posts - 14%
T.N.Balasubramanian

9 Posts - 4%
mohamed nizamudeen

prajai

3 Posts - 1%
Barushree

2 Posts - 1%
Karthikakulanthaivel

JGNANASEHAR

nsatheeshk1972

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மிகப் பழமையான மாநகரம் நம் (என்) மதுரை  - Page 5 Poll_c10 மிகப் பழமையான மாநகரம் நம் (என்) மதுரை  - Page 5 Poll_m10 மிகப் பழமையான மாநகரம் நம் (என்) மதுரை  - Page 5 Poll_c10 
234 Posts - 52%

137 Posts - 30%
Dr.S.Soundarapandian
 மிகப் பழமையான மாநகரம் நம் (என்) மதுரை  - Page 5 Poll_c10 மிகப் பழமையான மாநகரம் நம் (என்) மதுரை  - Page 5 Poll_m10 மிகப் பழமையான மாநகரம் நம் (என்) மதுரை  - Page 5 Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
 மிகப் பழமையான மாநகரம் நம் (என்) மதுரை  - Page 5 Poll_c10 மிகப் பழமையான மாநகரம் நம் (என்) மதுரை  - Page 5 Poll_m10 மிகப் பழமையான மாநகரம் நம் (என்) மதுரை  - Page 5 Poll_c10 
20 Posts - 4%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிகப் பழமையான மாநகரம் நம் (என்) மதுரை

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jul 17, 2013 12:34 pm

First topic message reminder :

 மிகப் பழமையான மாநகரம் நம் (என்) மதுரை  - Page 5 998190_10200982310054053_717780645_n

உலகில் பழமையான மாநகரங்கள் பல இருந்தாலும் அவை எல்லாம் ஒரு காலத்தில் அழிந்தோ சிதைவுற்றோ மீண்டும் தோன்றியிருக்கின்றன. மிகப் பழமையான கிரேக்க, ஏத்தன்ஸ், ரோம் போன்ற மாநகரங்களை ஆய்விடும் போது அடுக்கடுகான அமைவிடங்கள் இருப்பது தெரியவந்தது. அதாவது அந்த நகரம் புதையுண்டு அதன் மேல் மீண்டும் ஒரு நகரம் உருவாக்கப்பட்டது. ஆனால் சுமார் 6000 ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே நகரம் மதுரை தான் என்று ஆய்வாளர்கள் பிரம்மிக்கிறார்கள். நகரம் மட்டும் இயங்கவில்லை தனது கலாச்சாரத்தை இன்று வரை தொடர்ச்சியாக எடுத்து வந்துள்ள காரணத்தினால் மதுரையை "The World's only living civilization" என்று டிஸ்கவரி தொலைக்காட்சியின் "The Story of India" ஆவணப்படத் தொகுப்பாளர் மைக்கெல் வுட்ஸ்.

மேலும் மதுரையை ஒட்டி அமைந்துள்ள பெருமாள் மலையின் அருகில் நரசிங்கம்பட்டி கிராமத்தில் சமீபத்திய தொல்லியல் துறை ஆய்வில் சுமார் 6000 ஆண்டுகளுக்கு முந்தைய ஈமக்காடு (இறந்தவர்களை புதைக்கும் இடம்) கண்டுபிடிக்கப்பட்டது. இதில் வியக்கத்தக்க விடயம் என்னேன்றால் இறந்தோரைப் புதைத்த இடத்தினை அடையாளம் கொள்ள புதைத்த இடத்தின் மீது அடையாளமாய் கற்களை அடுக்கி வைக்கும் பழக்கம் இருந்துள்ளது. மேலும் இது இறந்தோரை தாழியில் அடைக்கும் நாகரீகத்திற்கும் முந்தையது. இந்த இடத்தை இப்போது நீங்கள் சென்று பார்த்தாலும் கற்குவியலைக் காணலாம். அங்கு வந்து குறிப்பிட்ட நாட்களில் வந்து பூஜித்து வழிபடும் வழக்கத்தையும் சிலர் கொண்டுள்ளனர். அவர்களை விசாரித்த போது பரம்பரை, பரம்பரையாக பாரம்பரியமாக அழிபடுவதாகவும் இதற்கான காரணம் தெரியாது அங்கு முன்னோர்கள் இருப்பதாக நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். அது அவர்களது முன்னோர்கள் புதையுண்ட இடம் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் சொன்னதைக் கேட்டு பிரம்மித்தனர். ஆம் நண்பர்களே சுமார் 6000 வருடமாக தொடர்ந்து ஒரு நகரம் இயக்கம் கொண்டு வருவது மட்டுமல்ல, ஒரு கலாச்சாரமும் தொடர்ந்து இடைவெளியில்லாமல் இயங்கி வருகிறது என்றால் பிரம்மிப்பாக உள்ளதல்லவா?

அது மட்டுமல்ல மதுரைக்கு தூங்கா நகரம் என்ற பெயரும் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன் இட்ட பெயர் அல்ல. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு இரவு நேரக் கடைகள் பிரசித்தம். அவற்றை அல் அங்காடி என்று கூறுவதுண்டு. இதன் காரணமாகவே இன்று வரை இது தூங்கா நகரம் என்று அழைக்கப்படுகிறது.

ஆறாயிரம் ஆண்டுகளாக உலகிலேயே ஒரு நாகரீகத்தின் கலையையும், கலாச்சாரத்தையும், மொழியையும் சுமந்து தொடங்கி இயங்கி வரும் நகரம் மதுரை மட்டும் தான் என்பது பெருமைபடக்கூடிய விடயம் தானே!

குறிப்பு: அன்றைய மதுரை என்பது இன்றைய மதுரையைக் காட்டிலும் மிகப் பெரிய அளவுடையது. மதுரையுடைய துறைமுகமாக தொண்டி செயல்பட்டது மேலும் கீழ் திசையில் நெல்லை வரையிலும் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது!

 மிகப் பழமையான மாநகரம் நம் (என்) மதுரை  - Page 5 M மிகப் பழமையான மாநகரம் நம் (என்) மதுரை  - Page 5 A மிகப் பழமையான மாநகரம் நம் (என்) மதுரை  - Page 5 D மிகப் பழமையான மாநகரம் நம் (என்) மதுரை  - Page 5 H மிகப் பழமையான மாநகரம் நம் (என்) மதுரை  - Page 5 U

 மிகப் பழமையான மாநகரம் நம் (என்) மதுரை  - Page 5 0bd6
Cry with someone. its more than crying alone..................!

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jul 17, 2013 11:24 pm

தகவல் சூப்பருங்க 

 மிகப் பழமையான மாநகரம் நம் (என்) மதுரை  - Page 5 M மிகப் பழமையான மாநகரம் நம் (என்) மதுரை  - Page 5 U மிகப் பழமையான மாநகரம் நம் (என்) மதுரை  - Page 5 T மிகப் பழமையான மாநகரம் நம் (என்) மதுரை  - Page 5 H மிகப் பழமையான மாநகரம் நம் (என்) மதுரை  - Page 5 U மிகப் பழமையான மாநகரம் நம் (என்) மதுரை  - Page 5 M மிகப் பழமையான மாநகரம் நம் (என்) மதுரை  - Page 5 O மிகப் பழமையான மாநகரம் நம் (என்) மதுரை  - Page 5 H மிகப் பழமையான மாநகரம் நம் (என்) மதுரை  - Page 5 A மிகப் பழமையான மாநகரம் நம் (என்) மதுரை  - Page 5 M மிகப் பழமையான மாநகரம் நம் (என்) மதுரை  - Page 5 E மிகப் பழமையான மாநகரம் நம் (என்) மதுரை  - Page 5 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Jul 17, 2013 11:26 pm

யினியவன் wrote:
சாமி wrote:இப்ப இருக்கிற மதுரை "வடை மதுரை" தான்
அடச்சே! "வடமதுரை" தான் யினியவன்.
சூப்பருங்க சாமி.

இதை வைத்துதான் தெரியாமலே பானுவை அவங்க வடயை வைத்து கண்ணகி சீனை மாற்றி நகைச்சுவை பகுதியில் முன்பு ஒரு பதிவு போட்டேன் புன்னகை

ஈகரையிலே மதுரைக்காரய்ங்க கூட்டம்தான் அதிகம் போல!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 17, 2013 11:28 pm

சொக்கன் காசு தான் அக்கரை செல்லாது - காசில்லாத நாம அக்கரையில் தான் குப்பை கொட்டுறோம் புன்னகை

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu Jul 18, 2013 11:16 am

யினியவன் wrote:
சாமி wrote:இப்ப இருக்கிற மதுரை "வடை மதுரை" தான்
அடச்சே! "வடமதுரை" தான் யினியவன்.
சூப்பருங்க சாமி.

இதை வைத்துதான் தெரியாமலே பானுவை அவங்க வடயை வைத்து கண்ணகி சீனை மாற்றி நகைச்சுவை பகுதியில் முன்பு ஒரு பதிவு போட்டேன் புன்னகை
என்ன பதிவு தலைப்பு சொல்லுங்க நானும் பார்க்க.....!

 மிகப் பழமையான மாநகரம் நம் (என்) மதுரை  - Page 5 M மிகப் பழமையான மாநகரம் நம் (என்) மதுரை  - Page 5 A மிகப் பழமையான மாநகரம் நம் (என்) மதுரை  - Page 5 D மிகப் பழமையான மாநகரம் நம் (என்) மதுரை  - Page 5 H மிகப் பழமையான மாநகரம் நம் (என்) மதுரை  - Page 5 U

 மிகப் பழமையான மாநகரம் நம் (என்) மதுரை  - Page 5 0bd6
Cry with someone. its more than crying alone..................!
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jul 18, 2013 11:23 am

சாமி wrote:
யினியவன் wrote:
சாமி wrote:இப்ப இருக்கிற மதுரை "வடை மதுரை" தான்
அடச்சே! "வடமதுரை" தான் யினியவன்.  
சூப்பருங்க சாமி.

இதை வைத்துதான் தெரியாமலே பானுவை அவங்க வடயை வைத்து கண்ணகி சீனை மாற்றி நகைச்சுவை பகுதியில் முன்பு ஒரு பதிவு போட்டேன் புன்னகை

ஈகரையிலே மதுரைக்காரய்ங்க கூட்டம்தான் அதிகம் போல!
 
மருதகாரவங்க மரியாதானவங்க பாஸ் புன்னகை

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu Jul 18, 2013 11:30 am

ராஜு சரவணன் wrote:
சாமி wrote:
யினியவன் wrote:
சாமி wrote:இப்ப இருக்கிற மதுரை "வடை மதுரை" தான்
அடச்சே! "வடமதுரை" தான் யினியவன்.  
சூப்பருங்க சாமி.

இதை வைத்துதான் தெரியாமலே பானுவை அவங்க வடயை வைத்து கண்ணகி சீனை மாற்றி நகைச்சுவை பகுதியில் முன்பு ஒரு பதிவு போட்டேன் புன்னகை

ஈகரையிலே மதுரைக்காரய்ங்க கூட்டம்தான் அதிகம் போல!
 
மருதகாரவங்க மரியாதானவங்க பாஸ் புன்னகை
example மதுமிதா

 மிகப் பழமையான மாநகரம் நம் (என்) மதுரை  - Page 5 M மிகப் பழமையான மாநகரம் நம் (என்) மதுரை  - Page 5 A மிகப் பழமையான மாநகரம் நம் (என்) மதுரை  - Page 5 D மிகப் பழமையான மாநகரம் நம் (என்) மதுரை  - Page 5 H மிகப் பழமையான மாநகரம் நம் (என்) மதுரை  - Page 5 U

 மிகப் பழமையான மாநகரம் நம் (என்) மதுரை  - Page 5 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக