புதிய பதிவுகள்
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 14:29

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 14:27

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:22

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:19

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:54

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 13:28

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 13:26

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 13:21

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 21:16

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 20:20

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 19:45

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 14:51

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 14:48

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:44

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 14:40

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:42

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 23:47

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 18 Jun 2024 - 23:37

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 23:17

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 21:49

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:46

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:45

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:43

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:40

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:39

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:36

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:34

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:33

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:07

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:06

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 20:43

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue 18 Jun 2024 - 20:07

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue 18 Jun 2024 - 20:04

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:35

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:33

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:30

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:27

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:19

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:18

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 14:53

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 18 Jun 2024 - 14:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 18 Jun 2024 - 14:23

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 18 Jun 2024 - 14:14

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 14:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 13:51

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 13:34

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 10:16

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 புத்திசாலியான திருடன்  Poll_c10 புத்திசாலியான திருடன்  Poll_m10 புத்திசாலியான திருடன்  Poll_c10 
54 Posts - 40%
heezulia
 புத்திசாலியான திருடன்  Poll_c10 புத்திசாலியான திருடன்  Poll_m10 புத்திசாலியான திருடன்  Poll_c10 
35 Posts - 26%
Dr.S.Soundarapandian
 புத்திசாலியான திருடன்  Poll_c10 புத்திசாலியான திருடன்  Poll_m10 புத்திசாலியான திருடன்  Poll_c10 
31 Posts - 23%
T.N.Balasubramanian
 புத்திசாலியான திருடன்  Poll_c10 புத்திசாலியான திருடன்  Poll_m10 புத்திசாலியான திருடன்  Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
 புத்திசாலியான திருடன்  Poll_c10 புத்திசாலியான திருடன்  Poll_m10 புத்திசாலியான திருடன்  Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
 புத்திசாலியான திருடன்  Poll_c10 புத்திசாலியான திருடன்  Poll_m10 புத்திசாலியான திருடன்  Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
 புத்திசாலியான திருடன்  Poll_c10 புத்திசாலியான திருடன்  Poll_m10 புத்திசாலியான திருடன்  Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 புத்திசாலியான திருடன்  Poll_c10 புத்திசாலியான திருடன்  Poll_m10 புத்திசாலியான திருடன்  Poll_c10 
305 Posts - 50%
heezulia
 புத்திசாலியான திருடன்  Poll_c10 புத்திசாலியான திருடன்  Poll_m10 புத்திசாலியான திருடன்  Poll_c10 
182 Posts - 30%
Dr.S.Soundarapandian
 புத்திசாலியான திருடன்  Poll_c10 புத்திசாலியான திருடன்  Poll_m10 புத்திசாலியான திருடன்  Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
 புத்திசாலியான திருடன்  Poll_c10 புத்திசாலியான திருடன்  Poll_m10 புத்திசாலியான திருடன்  Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
 புத்திசாலியான திருடன்  Poll_c10 புத்திசாலியான திருடன்  Poll_m10 புத்திசாலியான திருடன்  Poll_c10 
21 Posts - 3%
prajai
 புத்திசாலியான திருடன்  Poll_c10 புத்திசாலியான திருடன்  Poll_m10 புத்திசாலியான திருடன்  Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
 புத்திசாலியான திருடன்  Poll_c10 புத்திசாலியான திருடன்  Poll_m10 புத்திசாலியான திருடன்  Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
 புத்திசாலியான திருடன்  Poll_c10 புத்திசாலியான திருடன்  Poll_m10 புத்திசாலியான திருடன்  Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
 புத்திசாலியான திருடன்  Poll_c10 புத்திசாலியான திருடன்  Poll_m10 புத்திசாலியான திருடன்  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
 புத்திசாலியான திருடன்  Poll_c10 புத்திசாலியான திருடன்  Poll_m10 புத்திசாலியான திருடன்  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்திசாலியான திருடன்


   
   
கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013
http://kavignarkiniyavan.blogspot.com

Postகவிஞர் கே இனியவன் Tue 16 Jul 2013 - 22:22

திருடர்கள் பலவிதம். ஒவ்வொரு திருடரும் ஒவ்வொரு விதம். திருடர்களை அறிந்து கொள்வதற்கு முன்னர் 'திருட்டு' என்றால் என்ன என்பதைப் பார்ப்போம். 'ஒருவருக்குச் சொந்தமான ஒன்றை அவரது அனுமதி இன்றி உடமை கொள்ளல் திருட்டு' ஆகும்.

இங்கே அனுமதி என்பது கொடுப்பவரின் உரிமை மாற்றம். அதாவது ஒன்றை நாம் எமது சொந்தம் ஆக்குவதற்கு அதன் உரிமையாளர் அதன் மீதான தனது உரிமையை எமக்கு மாற்றம் செய்தல் வேண்டும். உரிமை மாற்றம் செய்யப்படாமல் நாம் உடமை கொள்ளும் அனைத்தும் திருட்டுத்தான்.

திருட்டு இரண்டு வகையானது. ஒன்று நேரடியான திருட்டு. மற்றையது மறைமுகமான திருட்டு. நேரடியான திருட்டு என்பது மேலே குறிப்பிட்டதைப் போன்று ஒன்றை நாம் உரிமை மாற்றம் செய்யப்படாமல்

சொந்தமாக்கியிருத்தலாகும்.. மறைமுகமான திருட்டானது ஒன்றை நாம் சொந்தம் கொள்வதற்கு அதற்கான வெகுமதியைக் கொடுத்தாலும் அந்தப் பொருளை எமக்குக் கொடுத்தவருக்கு அதன் மீது உரிமை இல்லாவிடின் அதுவும் களவு தான். அதாவது,

திருடப்பட்ட ஒரு பொருளை திருட்டுப் பொருள் என நாம் அறியாமல் திருடியவரிடம் விலை கொடுத்து வாங்கினாலும் அதுவும் திருட்டுத்தான். ஏனெனில் அந்தப் பொருளின் மீதான உரிமை அதன் உண்மையான உரிமையாளரிடம் இருந்து மாற்றப்படவில்லை என்பதனாலாகும்.

திருடர்கள் பலவிதமானவர்களாக இருந்தாலும் அவர்களையும் இரண்டு வகைக்குள் உள்ளடக்கலாம். உங்களை (மனதை)த் திருடுபவர்கள் ஒரு வகை. உடைமைகளைத் திருடுபவர்கள் இன்னொரு வகை. உண்மையில் நாம் எல்லோரும் திருடர்கள் தான். ஏனெனில் இந்த இரண்டு வகைத் திருட்டில் ஏதாவது ஒன்றை நாம் செய்திருப்போம் அல்லது செய்துகொண்டிருக்கிறோம்.

இந்தத் திருடர்களில் அசையும் அசையாச் சொத்துக்களைத் திருடுபவர்கள் சட்டத்தால் குற்றவாளிகளாகக் கருதப்பட்டு திருட்டின் தன்மைக்கும் திருடப்படும் சொத்தின் பெறுமதிக்கும் ஏற்றவாறு தண்டனையின் தன்மை அமையும்.

மாறாக மனதைத் திருடுபவர்கள் சமுதாய ஒழுக்க விதிகளுக்கு முரண்படாமல் திருடுவார்களாயின் அவர்கள் தண்டிக்கப் படாமல் தட்டிக்கொடுக்கப்படுகிறார்கள். இந்தத் திருடர்கள் அன்பு, அறிவு, அமைதி ஆகிய மூன்றையும் தமது திருட்டுக்கான கருவிகளாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

திருட்டு சிலருக்கு ஒருதொழில். சிலருக்கு ஒரு கலை. திருடர்கள் திறமைசாலிகள். ஆனால் புத்திசாலிகள் அல்ல. இவர்களால் ஒருவரிடம் இருக்கும் அத்தனை சொத்துக்களையும் திருட முடியாது.

ஏனெனில் மற்றவர்களுக்குத் தெரியாமல் அங்கு இங்கு என்று புதைத்து வைத்திருக்கும் சொத்துக்களையோ , ஒருவரிடம் உள்ள தொட்டுணர முடியாத கல்வி, புத்திக் கூர்மை , அனுபவம் போன்ற சொத்துக்களையோ திருட முடியாது. ஆனால் எந்தவித மட்டுப்படுத்தலுக்கும், கட்டுப்படுத்தலுக்கும் இடங்கொடாத ஒரேயொரு திருடன் இருக்கிறான்.

இந்தத் திருடன் தான் புத்திசாலியான திருடன். யார் இந்தத் திருடன்? இந்தப் புத்திசாலியான திருடன் எம்முடன் சேர்ந்தே இருப்பான். ஒரு கணப் பொழுதேனும் எம்மை விட்டுப் பிரியமாட்டான். எம்மால் சேகரிக்கப்படும் அனைத்தும் இந்தத் திருடனின் பார்வையிலும் பதிவிலும் இருந்து தப்புவதில்லை.

நாம் ஒவ்வொருவரும் எமக்கே உரித்தான பிரத்தியேகமான வாழ்க்கை முறையைக் (exclusive living system) கொண்டவர்கள். . நாம் வாழ்வது போல் இன்னொருவர் வாழ்ந்ததுமில்லை, வாழப் போவதுமில்லை. அத்தனை சிறப்பு வாய்ந்த வாழ்க்கை முறையை நாம் ஒவ்வொரும் நகர்த்திக்கொண்டிருக்கிறோம்.

இந்த வாழ்க்கை முறையில் நாம் ஒவ்வொருவரும் அறிவு, மதி நுட்பம், அனுபவம், அசையும் அசையாச் சொத்துக்கள் உட்பட பலவற்றைச் சேகரித்தவண்ணம் நகர்ந்துகொண்டிருக்கின்றோம். இந்த நகர்வுடன் புத்திசாலியான அந்தத் திருடனும் இணைந்து நகர்ந்துகொண்டிருக்கின்றான். தனக்குச் சாதகமான ஒரு

சந்தர்ப்பத்தில் இந்தப் பிரத்தியேகமான வாழ்க்கை முறைக்கு, எமது நகர்வுக்கு ஓரு முற்றுப்புள்ளி வைக்கும் ‘மரணம்’ தான் அந்தத் திருடன். முற்றுப்புள்ளி வைப்பதன் மூலம் நாம் சேர்த்து வைத்த அனைத்தையும் எமது அனுமதி இல்லாமல் எடுத்துச் செல்லும்

அந்தத் திருடன்தான் (கூற்றுவன், காலன், இயமன் எனப் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும்) 'மரணம்'. மரணத்தைப் போல் எவருமே திருட முடியாது. உலகில் அதீத திறமைமிக்க திருடனிடம் கூட இந்தப் புத்திசாலியான திருடன் திருடிவிடுவான்.

நன்றியுடன் - KG Master

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed 17 Jul 2013 - 6:11

இந்த வாழ்க்கை முறையில் நாம் ஒவ்வொருவரும் அறிவு, மதி நுட்பம், அனுபவம், அசையும் அசையாச் சொத்துக்கள் உட்பட பலவற்றைச் சேகரித்தவண்ணம் நகர்ந்துகொண்டிருக்கின்றோம். இந்த நகர்வுடன் புத்திசாலியான அந்தத் திருடனும் இணைந்து நகர்ந்துகொண்டிருக்கின்றான்.

உண்மை தான் பதிவு அருமையிருக்கு 
Muthumohamed
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Muthumohamed




 புத்திசாலியான திருடன்  M புத்திசாலியான திருடன்  U புத்திசாலியான திருடன்  T புத்திசாலியான திருடன்  H புத்திசாலியான திருடன்  U புத்திசாலியான திருடன்  M புத்திசாலியான திருடன்  O புத்திசாலியான திருடன்  H புத்திசாலியான திருடன்  A புத்திசாலியான திருடன்  M புத்திசாலியான திருடன்  E புத்திசாலியான திருடன்  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013
http://kavignarkiniyavan.blogspot.com

Postகவிஞர் கே இனியவன் Wed 17 Jul 2013 - 7:52

நன்றி ரசனைக்கு ....

manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Wed 17 Jul 2013 - 10:52

அருமையான பதிவு ..........சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக