புதிய பதிவுகள்
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தந்திக்கு வந்த தந்தி ...!!! Poll_c10 தந்திக்கு வந்த தந்தி ...!!! Poll_m10 தந்திக்கு வந்த தந்தி ...!!! Poll_c10 
69 Posts - 58%
heezulia
 தந்திக்கு வந்த தந்தி ...!!! Poll_c10 தந்திக்கு வந்த தந்தி ...!!! Poll_m10 தந்திக்கு வந்த தந்தி ...!!! Poll_c10 
41 Posts - 34%
T.N.Balasubramanian
 தந்திக்கு வந்த தந்தி ...!!! Poll_c10 தந்திக்கு வந்த தந்தி ...!!! Poll_m10 தந்திக்கு வந்த தந்தி ...!!! Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
 தந்திக்கு வந்த தந்தி ...!!! Poll_c10 தந்திக்கு வந்த தந்தி ...!!! Poll_m10 தந்திக்கு வந்த தந்தி ...!!! Poll_c10 
4 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தந்திக்கு வந்த தந்தி ...!!! Poll_c10 தந்திக்கு வந்த தந்தி ...!!! Poll_m10 தந்திக்கு வந்த தந்தி ...!!! Poll_c10 
111 Posts - 60%
heezulia
 தந்திக்கு வந்த தந்தி ...!!! Poll_c10 தந்திக்கு வந்த தந்தி ...!!! Poll_m10 தந்திக்கு வந்த தந்தி ...!!! Poll_c10 
62 Posts - 33%
T.N.Balasubramanian
 தந்திக்கு வந்த தந்தி ...!!! Poll_c10 தந்திக்கு வந்த தந்தி ...!!! Poll_m10 தந்திக்கு வந்த தந்தி ...!!! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
 தந்திக்கு வந்த தந்தி ...!!! Poll_c10 தந்திக்கு வந்த தந்தி ...!!! Poll_m10 தந்திக்கு வந்த தந்தி ...!!! Poll_c10 
6 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தந்திக்கு வந்த தந்தி ...!!!


   
   
கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013
http://kavignarkiniyavan.blogspot.com

Postகவிஞர் கே இனியவன் Tue Jul 16, 2013 7:29 pm

என் பூட்டனார் காலத்திற்கு
முன்னிருந்து ...
மங்களத்துக்கும் தந்தி ...!!!
அமங்களத்துக்கும் தந்தி ...!!!
அமர்க்களத்துக்கும் தந்தி ...!!!

வந்த செய்தி என்னவென்று ...
பிரித்து பார்ப்பதற்கு முன் ..
பாட்டி ஒருபக்கம் ஓலமிடும் ...!!!
அம்மா ஒருபக்கம் ...
தலை தலையாக அடிக்கும் ...!!!
ஏன் கத்துறியல் என்று என் பாட்டன் ...
ஒருபுறம் கத்தும் ....!!!

பிரித்த செய்தி மங்களம் ...
நான் வீட்டுக்கு வருகிறேன் ..
அம்மா என்று மூத்த மகனின் ..
தூரத்து செய்தி அது ....!!!

இத்தனை இத்தனை ..
சம்பவங்கள் இப்போதும் ..
நெஞ்சில் ஓடும் ...
தந்திக்காறன் கடவுளாயும்...
யமனாகவும் தெரிவார் ...!!!

இன்று தந்தி இறந்துவிட்டதாக ...
செய்தி கேட்டேன் ...!!!
ஈ மெயுலுடன் ஏற்பட்ட சண்டையால் ..
தந்தி இறந்ததாக வந்த செய்தி ...!!!
பூட்டன் காலத்தையே சாக்கொண்டு விட்டது ...!!!

தந்தியின் மரண வீட்டுக்கு வந்தவர்கள் ...
புலம்பினார்கள் ...
உலகமயம் இன்னும் எத்தனையை ...
கொல்லப்போகிறதோ...???

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jul 17, 2013 4:54 am

உலகமயம் இன்னும் எத்தனையை ...
கொல்லப்போகிறதோ...???

இன்னும் நிறைய இருக்கு கவியே நிச்சயம் அழிப்பு தொடரும்
Muthumohamed
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Muthumohamed




 தந்திக்கு வந்த தந்தி ...!!! M தந்திக்கு வந்த தந்தி ...!!! U தந்திக்கு வந்த தந்தி ...!!! T தந்திக்கு வந்த தந்தி ...!!! H தந்திக்கு வந்த தந்தி ...!!! U தந்திக்கு வந்த தந்தி ...!!! M தந்திக்கு வந்த தந்தி ...!!! O தந்திக்கு வந்த தந்தி ...!!! H தந்திக்கு வந்த தந்தி ...!!! A தந்திக்கு வந்த தந்தி ...!!! M தந்திக்கு வந்த தந்தி ...!!! E தந்திக்கு வந்த தந்தி ...!!! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013
http://kavignarkiniyavan.blogspot.com

Postகவிஞர் கே இனியவன் Wed Jul 17, 2013 6:18 am

நன்றி நன்றி நன்றி ....

கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013
http://kavignarkiniyavan.blogspot.com

Postகவிஞர் கே இனியவன் Wed Jul 17, 2013 6:20 am

உலகமயம் என்பது தற்போதை காலணித்துவ ஆதிக்கம் ...

manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Wed Jul 17, 2013 9:23 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed Jul 17, 2013 12:24 pm

கவிதை அருமை!. அருமையிருக்கு பெரும்பாலான தந்திகள் இறப்புச் செய்தி சுமந்து வரும். தந்தி இறந்த செய்தியையும் தந்தி மூலமாகவே அறிந்துகொண்டேன். தினத்தந்தி மூலம்!

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Wed Jul 17, 2013 12:27 pm

அருமையிருக்கு 

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jul 17, 2013 12:40 pm

தந்திக்கு நீங்க அடித்த இறுதி தந்தி!!சூப்பருங்க 

கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013
http://kavignarkiniyavan.blogspot.com

Postகவிஞர் கே இனியவன் Wed Jul 17, 2013 2:26 pm

கருத்து கூறிய அனைவருக்கும் நன்றிகள் .....


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக