புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
சென்னை:வார்டு தோறும் 1 கிலோ பிளாஸ்டிக் குப்பையை சேகரித்து கொடுத்தால், குலுக்கல் முறையில் அரை கிராம் தங்கம் மற்றும் கைக்கடிகாரம் வழங்கும் திட்டத்தை மாநகராட்சி அறிமுகப்படுத்த உள்ளது.
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் குப்பையை சேகரித்து, அதை துகள்களாக்கி, சாலை அமைப்பதில் பயன்படுத்த, பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி எடுத்து வருகிறது. முதலில், மக்கும் குப்பை, மக்காத குப்பை என, தனித்தனியாக தொட்டி வைக்கப்பட்டது. எனினும், இந்த திட்டத்தை மாநகராட்சி, பெரிய அளவில் செயல்படுத்தாமல், கைவிட்டது.இதையடுத்து, வீடுகளில் இருந்து பிளாஸ்டிக் குப்பையை, பள்ளி மாணவர்கள் மூலம் சேகரிக்கும் திட்டத்தை மாநகராட்சி அறிமுகம் செய்தது. அதிலும், குறைவான அளவு பிளாஸ்டிக் தான் சேகரிக்க முடிந்தது. தற்போது, பிளாஸ்டிக் குப்பைக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை மாநகராட்சி நடைமுறைப்படுத்த உள்ளது. அதன்படி, வீடுகளில் இருந்து 1 கிலோ பிளாஸ்டிக் குப்பையை சேகரித்து, வார்டு அலுவலகங்களில் நேரில் சென்று கொடுக்க வேண்டும்.
குப்பை கொடுத்தவருக்கு, ஒரு டோக்கன் வழங்கப்படும். இப்படி சேர்க்கப்படும் டோக்கன்களில், அதிர்ஷ்டசாலியை தேர்ந்தெடுக்க, மாதம் ஒரு முறை மண்டல உதவி செயற்பொறியாளர் முன்னிலையில் குலுக்கல் நடத்தப்படும்.அதில், முதல் பரிசாக அரை கிராம் தங்கம் வழங்கப்படும். 2வது பரிசாக ஐந்து பேருக்கு கைக்கடிகாரங்கள் வழங்கப்படும். இதற்காக, தங்கத்திற்கு3 லட்சம் ரூபாய், கைக்கடிகாரத்திற்கு 3 லட்சம் ரூபாய் என, மாதம் 6 லட்சம் ரூபாய் செலவாகும். அதன் அடிப்படையில், முதல் மூன்று மாதங்களுக்கான 18 லட்சம் ரூபாயை மாநகராட்சி ஒதுக்க திட்டமிட்டுள்ளது.
இது குறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் மூன்று மாதங்கள் இந்த திட்டம் நடக்கும். மக்களின் வரவேற்பை பொறுத்து, திட்டம் தொடர்ந்து நடைபெறும். இந்த மாதம் நடைபெறும், மண்டலக்குழு கூட்டத்தில், இந்த திட்டம் ஒப்புதலுக்காக வைக்கப்படும். வரும் மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் பெற்று, உடனே இந்த திட்டம் துவங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
nandri dinamalar :

- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:கணினித் துறையில் மது குப்பை கொட்டுவதால் இஞ்சினியரிங்கா இருக்கலாம் பூவன்
சரி கணினி கலை துறை
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அரை கிராம் தங்கம் வாங்க எங்க குப்பை கொட்டினா என்ன
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:அரை கிராம் தங்கம் வாங்க எங்க குப்பை கொட்டினா என்ன
குப்பை கொட்டுவது என ஆச்சு , தங்கம் வாங்க போய் பங்கம் வராம இருந்தால் சரி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வங்கம் வென்ற வீர மங்கைன்னு பெயர் எடுக்காவிட்டாலும்
தங்கம் வென்ற தீர மங்கைன்னு பெயர் எடுப்பாங்க மது
(குப்பை கொட்டுவதில் அவங்க ஸ்பெஷலிஸ்ட்)
தங்கம் வென்ற தீர மங்கைன்னு பெயர் எடுப்பாங்க மது
(குப்பை கொட்டுவதில் அவங்க ஸ்பெஷலிஸ்ட்)
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:வங்கம் வென்ற வீர மங்கைன்னு பெயர் எடுக்காவிட்டாலும்
தங்கம் வென்ற தீர மங்கைன்னு பெயர் எடுப்பாங்க மது
(குப்பை கொட்டுவதில் அவங்க ஸ்பெஷலிஸ்ட்)
கொட்டும் குப்பையில் கூட ஸ்பெஷல் சாதா இருக்குதோ ?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அரை கிராம் தங்கம் வெல்ல
பிளாஸ்டிக் பை மட்டுமே பயன்படுத்தி
குப்பை கொட்டினா ஸ்பெஷலிஸ்ட் தானே
பிளாஸ்டிக் பை மட்டுமே பயன்படுத்தி
குப்பை கொட்டினா ஸ்பெஷலிஸ்ட் தானே
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:அரை கிராம் தங்கம் வெல்ல
பிளாஸ்டிக் பை மட்டுமே பயன்படுத்தி
குப்பை கொட்டினா ஸ்பெஷலிஸ்ட் தானே
அப்படினா அரை கிலோ தங்கம் வெல்ல
பிளாஸ்டிக் அறை நிரப்பி
குப்பை கொட்டினால் ....
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சூப்பர் சிங்கர் ஆகி ஒரு கிலோ தங்கம் வெல்லப் போறாங்க மது
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:சூப்பர் சிங்கர் ஆகி ஒரு கிலோ தங்கம் வெல்லப் போறாங்க மது
வெல்லட்டும் வெல்லட்டும் யாரையும் கொல்லாமல் இருந்தால் சரி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஆயிரம் பேரை அறுத்து கொன்றால் அரை வயித்தியன்
ஆயிரம் பேரை பாடிக் கொன்றால் அரை பாட(வதி)கராம்
ஆயிரம் பேரை பாடிக் கொன்றால் அரை பாட(வதி)கராம்
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|