புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தந்திக்கு வந்தது இறுதி! கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1 •
தந்திக்கு வந்தது இறுதி! கவிஞர் இரா .இரவி !
விடுதலை பெறுமுன்னே வந்தசேவை தந்தி!
விடுதலைப் பெற்று விட்டது தந்தி !
விஞ்ஞான கண்டுபிடிப்பால் வந்தது !
விஞ்ஞான வளர்ச்சியால் வழக்கொழிந்தது !
நஷ்டத்தில் இயங்கியதால் உன்னை !
இஷ்டத்திற்கு முடித்து விட்டனர் கதையை !
செல்லிடப் பேசிகள் வருகையால் !
செல்லாக் காசாகி மதிப்பிழந்தது !
பயன் இல்லா முதியோரை இன்று !
பையன்களை முதியோர் இல்லம் சேர்ப்பதுபோல !
பயன்படுத்துவோர் குறைந்திட்டதால் !
புழக்கத்தில் இருந்த தந்தி முடிந்தது !
வாகனம் செல்லாத கிராமங்களுக்கும் !
விரைந்து சென்று சேர்ந்தது தந்தி !
ஒரு காலத்தில் தந்தி தர ஆள் வந்தாலே !
ஒருவர் இறந்து விட்டதாய் அழுவார்கள் !
விடுப்பை விண்ணப்பிக்கப் பயன்பட்டது !
விடுப்பை நீட்டிக்கப் பயன்பட்டது !
செய்தியை முந்தித் தருவது தந்தி என்பதால் !
செய்தித்தாளுக்கும் உன் பெயர் சூட்டினார்கள் !
விழாக்களுக்குச் செல்ல முடியாதவர்கள் சார்பாக!
விழாக்களுக்குச் சென்று வாழ்த்தியது தந்தி !
நலம் குன்றிய தகவலை உறவுகளுக்கு!
நாடு முழுவதும் சொல்லி வந்தது தந்தி !
உறவுகள் இறுதியாக முகம் பார்க்க !
உதவிகள் செய்து வந்தது தந்தி !
இறுதிச்சடங்குகள் நடந்திட பல்லாண்டுகளாக
இந்தியா முழுவதும் உதவியது தந்தி !
நல்லது கெட்டது அனைத்திலும்
நாளும் பங்குப் பெற்றது தந்தி !
பலரின் இறுதி சொன்ன தந்திக்கு !
வந்தது இறுதி இனி மேல் வராது உறுதி !

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
கட்டு கடாகட் க்கு ,
வந்தது நிரந்தர வெட்டு!
தந்தி கவிதையை
முந்தித் தந்து
இருக்கிற இரா இரவிக்கு
வாழ்த்துக்கள்.
ரமணியன்
வந்தது நிரந்தர வெட்டு!
தந்தி கவிதையை
முந்தித் தந்து
இருக்கிற இரா இரவிக்கு
வாழ்த்துக்கள்.
ரமணியன்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
பலரின் இறுதி சொன்ன தந்திக்கு !
வந்தது இறுதி இனி மேல் வராது உறுதி !
வந்தது இறுதி இனி மேல் வராது உறுதி !
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தந்திக்கு வந்தது இறுதி! கவிஞர் இரா .இரவி ! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![தந்திக்கு வந்தது இறுதி! கவிஞர் இரா .இரவி ! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![தந்திக்கு வந்தது இறுதி! கவிஞர் இரா .இரவி ! T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![தந்திக்கு வந்தது இறுதி! கவிஞர் இரா .இரவி ! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![தந்திக்கு வந்தது இறுதி! கவிஞர் இரா .இரவி ! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![தந்திக்கு வந்தது இறுதி! கவிஞர் இரா .இரவி ! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![தந்திக்கு வந்தது இறுதி! கவிஞர் இரா .இரவி ! O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![தந்திக்கு வந்தது இறுதி! கவிஞர் இரா .இரவி ! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![தந்திக்கு வந்தது இறுதி! கவிஞர் இரா .இரவி ! A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![தந்திக்கு வந்தது இறுதி! கவிஞர் இரா .இரவி ! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![தந்திக்கு வந்தது இறுதி! கவிஞர் இரா .இரவி ! E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![தந்திக்கு வந்தது இறுதி! கவிஞர் இரா .இரவி ! D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
பிறப்பை தொடர்ந்து இறப்பு வரை
பறந்து சென்ற தந்தியோ
இன்றோடு இறந்தது
இந்த தந்தி ....
கவிதை நன்று ஐயா
பறந்து சென்ற தந்தியோ
இன்றோடு இறந்தது
இந்த தந்தி ....
கவிதை நன்று ஐயா
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்
http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
- Sponsored content
Similar topics
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» விழியீர்ப்பு விசை .நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» மின்னலில் விளக்கேற்றி நூலாசிரியர் : கவிஞர் கே.ஜி. இராஜேந்திரபாபு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» மழை எனும் பெண்! நூல்ஆசிரியர் : கவிஞர் அ. ரோஸ்லின் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|