புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos
Page 4 of 6 •
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
மற்றும் ஒரு அனுபவக்கட்டுரை
நாங்க இங்கு பெங்களூருக்கு அருகில் இருக்கும் இரண்டு ரொம்ப புராதானமான கோவில்களுக்கு சென்று வந்தோம். அது பற்றி இந்த என்னுடைய கட்டுரை il சொல்லப்போகிறேன். இது என்னுடைய 15,000 மாவது பதிவு ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ஒரு நாள் காலை நாங்கள் கிளம்பினோம் இந்த இரண்டு கோவில்களையும் பார்க்கணும் என்று , இரண்டுமே
ரொம்ப பழைய கோவில்கள்.
இங்கு நாங்கள் என்பது இவரின் அண்ணா பையன், மாட்டுப்பெண் மற்றும் எங்க பேரனுடன்
முதலில் நாங்கள் சென்றது
தொட்டமளூர் நவநீத கிருஷ்ணன் கோவில்
அந்த கிருஷ்ணரை பார்த்தீங்கநாக்க அப்படியே தூக்கிண்டு
வந்துடலாம்போல இருக்கும் இதோ அவர் போட்டோ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos - Page 4 9l45](https://2img.net/r/ihimizer/img16/692/9l45.jpg)
4வது நூற்றாண்டு கோவில் அது
இந்த குட்டி கிருஷ்ணரை பார்த்துக் கொண்டே இருங்கோ... வந்து மேலும் எழுதறேன் ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
மற்றும் ஒரு அனுபவக்கட்டுரை
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ஒரு நாள் காலை நாங்கள் கிளம்பினோம் இந்த இரண்டு கோவில்களையும் பார்க்கணும் என்று , இரண்டுமே
ரொம்ப பழைய கோவில்கள்.
இங்கு நாங்கள் என்பது இவரின் அண்ணா பையன், மாட்டுப்பெண் மற்றும் எங்க பேரனுடன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
தொட்டமளூர் நவநீத கிருஷ்ணன் கோவில்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
வந்துடலாம்போல இருக்கும் இதோ அவர் போட்டோ
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos - Page 4 9l45](https://2img.net/r/ihimizer/img16/692/9l45.jpg)
4வது நூற்றாண்டு கோவில் அது
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நாக மங்களா
ரொம்ப அபூர்வமான ஸ்தலம் , இது தான் கோவிலின் போட்டோ ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos - Page 4 250px-Saumyakeshava_temple_%28rear_view_of_stellate_shrine%29_at_Nagamangala](https://2img.net/h/upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/58/Saumyakeshava_temple_%28rear_view_of_stellate_shrine%29_at_Nagamangala.JPG/250px-Saumyakeshava_temple_%28rear_view_of_stellate_shrine%29_at_Nagamangala.JPG)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நாங்கள் koppaa வழியாக நாகமங்களா போனோம், அப்படி போகும்போது பல கிராமங்களை கடந்து தான் போனோம். வழி
கொஞ்சம் நல்லா இல்லை
ஸ்டேட் ஹை வே போல ஒற்றை ரோட், இரண்டு பக்கமும் வயல் வரப்புகள், நிறைய கரும்பு தோட்டங்கள் என்று பார்க்க ரம்மியமாய் இருந்தாலும், எதிரே வண்டி வந்தால் கஷ்டம்தான். மேலும் ரோட் ம நல்லா இல்லை. என்றாலும் சென்றோம். ஆனால் வரும்போது இப்படி வரக்கூடாது என்று நினைத்துக்கொண்டே தான் சென்றோம்.
தொட்டமள்ளூரில் இருந்து ஒரு 70 கிலோ மீட்டர் தூரம் இருக்கும் இந்த நாக மங்களா
ஒரு 1000 வருஷம் பழமையான கோவில். அங்குள்ள பெருமாள் பேர் " சௌமிய கேசவப் பெருமாள் "
இதோ அவர் போட்டோ :![தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos - Page 4 Cap0013](http://2.bp.blogspot.com/_hv5sGYtrHio/S-vWwJB4HGI/AAAAAAAAAWE/3HAq_kgpYu8/s320/Cap0013.BMP)
கொஞ்சம் நல்லா இல்லை
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
தொட்டமள்ளூரில் இருந்து ஒரு 70 கிலோ மீட்டர் தூரம் இருக்கும் இந்த நாக மங்களா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இதோ அவர் போட்டோ :
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நாம் கோவிலில் சன்னதிக்குள் நுழைந்ததும் மேலே விதானத்தில் ஆதிசேஷன் 108 சங்குகளாலும் ஷோடஷ தேவதைகளாலும் சூழப்பட்டிருக்கிறார். ஷோடஷ என்றாள் 16 என்று அர்த்தம்
அந்த நடு சங்கு ஒரு பெரிய தாமரை மொட்டு போல இருக்கிறது, அதை ஆதிசேஷன் சுற்றி இருக்கிறார். இதை தரிசிப்பதாலும் பெருமாளுக்கு திருமஞ்சனம் ( அபிஷேகம் ) செய்வீப்பதாலும் ராகு கேதுவின் தோஷங்கள் குறையும் என்பது நம்பகம். இது போல வேறு எங்கும் கிடையாது என்பது இதன் சிறப்பு. மேலும் இந்த கோவிலை சேவிப்பதன் மூலம் கல்யாண தாடைகள், குழந்தை பிறப்புக்கான தடைகள், கடன்கள் எல்லாம் விலகும்.
அந்த போட்டோகள் இதோ :
![தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos - Page 4 Sai0081](https://2img.net/h/1.bp.blogspot.com/_hv5sGYtrHio/S-vXccgCmnI/AAAAAAAAAWk/75Ov0u6OcNY/s320/Sai0081.jpg)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அந்த போட்டோகள் இதோ :
![தொட்டமளூர் + நாக மங்களா ட்ரிப் :) 15000வது பதிவு கிருஷ்ணாம்மா with photos - Page 4 Sai0081](https://2img.net/h/1.bp.blogspot.com/_hv5sGYtrHio/S-vXccgCmnI/AAAAAAAAAWk/75Ov0u6OcNY/s320/Sai0081.jpg)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இதைத்தாண்டி உள்ளே சென்றால் மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளை தரிசிக்கலாம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
மூலவர் போட்டோ ஏற்கனவே போட்டுவிட்டேன். இது உத்சவர் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி தாயார்களுடன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி பார்த்திபன்பார்த்திபன் wrote:அருமை. அருமை. தெய்வீக மனம் கமழ்கிறது புகைப்படங்களிலும் தங்கள் விளக்கங்களிலும்.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இது 'துவஜஸ்தம்பம்'
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இது பிரஹாரம் .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சத்யபாமா, ருக்மணி சமேத ஸ்ரீ வேணுகோபாலஸ்வாமி
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஸ்ரீ லக்ஷ்மி நருஸிம்ஹர்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 6
|
|