புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பார்க்கும்  என் விழியோ   பலநூறு  முறை வாடுதே  ?  - Page 2 Poll_c10பார்க்கும்  என் விழியோ   பலநூறு  முறை வாடுதே  ?  - Page 2 Poll_m10பார்க்கும்  என் விழியோ   பலநூறு  முறை வாடுதே  ?  - Page 2 Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
பார்க்கும்  என் விழியோ   பலநூறு  முறை வாடுதே  ?  - Page 2 Poll_c10பார்க்கும்  என் விழியோ   பலநூறு  முறை வாடுதே  ?  - Page 2 Poll_m10பார்க்கும்  என் விழியோ   பலநூறு  முறை வாடுதே  ?  - Page 2 Poll_c10 
2 Posts - 6%
heezulia
பார்க்கும்  என் விழியோ   பலநூறு  முறை வாடுதே  ?  - Page 2 Poll_c10பார்க்கும்  என் விழியோ   பலநூறு  முறை வாடுதே  ?  - Page 2 Poll_m10பார்க்கும்  என் விழியோ   பலநூறு  முறை வாடுதே  ?  - Page 2 Poll_c10 
2 Posts - 6%
dhilipdsp
பார்க்கும்  என் விழியோ   பலநூறு  முறை வாடுதே  ?  - Page 2 Poll_c10பார்க்கும்  என் விழியோ   பலநூறு  முறை வாடுதே  ?  - Page 2 Poll_m10பார்க்கும்  என் விழியோ   பலநூறு  முறை வாடுதே  ?  - Page 2 Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
பார்க்கும்  என் விழியோ   பலநூறு  முறை வாடுதே  ?  - Page 2 Poll_c10பார்க்கும்  என் விழியோ   பலநூறு  முறை வாடுதே  ?  - Page 2 Poll_m10பார்க்கும்  என் விழியோ   பலநூறு  முறை வாடுதே  ?  - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பார்க்கும் என் விழியோ பலநூறு முறை வாடுதே ?


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jul 15, 2013 7:11 pm

First topic message reminder :

பார்க்கும்  என் விழியோ   பலநூறு  முறை வாடுதே  ?  - Page 2 Images?q=tbn:ANd9GcTjooBGg5Ptm11LV8bxEZHrRzZQd5KYDUdteHPFH-KfrZM7rOEl9g

பட்டு பட்டு தெறிக்கும்  
பட்டு வண்ண நீர் திவலைகள்  
பட்ட போதெல்லாம் துளிர்க்கும்  
பச்சை இழைகள் போலவே
பார்க்கும் பார்வையில்  எல்லாம்  
பாவை  உன்  பார்வை  கண்டு  
பற்று கொண்டு  தவித்தேன் ...

படர்ந்து  இருக்கும்
பால் நிலாவும் உன்னை  கண்டால்  
பற்று கொண்டு  பாடிடுமோ  
பார்க்கும் போதெல்லாம்  
பரந்த வானில் ஆடிடுமோ !!

பார்வை  பரிமாறும் நேரம்
பலநூறு  பாடல்கள் பாடும்  
பாவை உந்தன்  விழிகள்  
பந்தாடிடுதே என்னை  என்  
பருவமும்  திண்டாடிடுதே !!

பார்வைக்கு  பலநூறு  வண்ணங்கள்  
பார்க்கும்  என்கண்ணோ  எந்நேரமும்  
பாவை உன் எண்ணங்கள்  ...

பருவங்கள்  பல மாறும்  
பாவை  உந்தன் வரவும் மாறும்  
பாவம்  எந்தன்  விழியோ  
பலநூறு  முறை வாடுதே  ?
பார்க்கும்  என் விழியோ  
பலநூறு  முறை வாடுதே  ?



கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013
http://kavignarkiniyavan.blogspot.com

Postகவிஞர் கே இனியவன் Tue Jul 16, 2013 1:51 pm

பார்வைக்கு பலநூறு வண்ணங்கள்
பார்க்கும் என்கண்ணோ எந்நேரமும்
பாவை உன் எண்ணங்கள் ...........................நன்று ...நன்று.....

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jul 16, 2013 1:53 pm

கவிஞர் கே இனியவன் wrote:பார்வைக்கு பலநூறு வண்ணங்கள்
பார்க்கும் என்கண்ணோ எந்நேரமும்
பாவை உன் எண்ணங்கள் ...........................நன்று ...நன்று.....

நன்றி கவிஞரே ...நன்றி 

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Jul 16, 2013 3:57 pm

என்னா தல ரம்மி ஆடி எத்தனை பேர டம்மியாக்கினிங்க?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 16, 2013 3:59 pm

பூவன் wrote:அப்படினா கூட்டத்தில் கும்மி அடிக்க போறீங்களா ? புன்னகை புன்னகை 
ஜெயித்தவுடன் அடிப்போம் கும்மி புன்னகை




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 16, 2013 4:00 pm

பூவன் wrote:அப்படினா கூட்டத்தில் கும்மி அடிக்க போறீங்களா ? புன்னகை புன்னகை 
ஜெயித்தவுடன் அடிப்போம் கும்மி புன்னகை




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jul 16, 2013 4:02 pm

யினியவன் wrote:
பூவன் wrote:அப்படினா கூட்டத்தில் கும்மி அடிக்க போறீங்களா ? புன்னகை புன்னகை 
ஜெயித்தவுடன் அடிப்போம் கும்மி புன்னகை

அடிக்கிற கும்மியில்
அம்மி விழாம இருந்தால் சரி ...
அப்புறம் கத்துவது மம்மி ...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 16, 2013 4:03 pm

ராஜு சரவணன் wrote:என்னா தல ரம்மி ஆடி எத்தனை பேர டம்மியாக்கினிங்க?
இதெல்லாம் உறுமி மேளம் கொட்டியா சொல்ல முடியும்? புன்னகை




sivarasan
sivarasan
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 06/12/2012

Postsivarasan Tue Jul 16, 2013 4:05 pm

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு 

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jul 16, 2013 4:12 pm

sivarasan wrote:அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு 

நன்றி  நன்றி நன்றி நன்றி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jul 16, 2013 4:16 pm

என்னாச்சுனு தெரியலயே பூவனுக்கு சோகம்

கவிதை ரொம்ப சூப்பர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக