புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சினம்  - Page 2 Poll_c10சினம்  - Page 2 Poll_m10சினம்  - Page 2 Poll_c10 
56 Posts - 73%
heezulia
சினம்  - Page 2 Poll_c10சினம்  - Page 2 Poll_m10சினம்  - Page 2 Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
சினம்  - Page 2 Poll_c10சினம்  - Page 2 Poll_m10சினம்  - Page 2 Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
சினம்  - Page 2 Poll_c10சினம்  - Page 2 Poll_m10சினம்  - Page 2 Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சினம்  - Page 2 Poll_c10சினம்  - Page 2 Poll_m10சினம்  - Page 2 Poll_c10 
221 Posts - 75%
heezulia
சினம்  - Page 2 Poll_c10சினம்  - Page 2 Poll_m10சினம்  - Page 2 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
சினம்  - Page 2 Poll_c10சினம்  - Page 2 Poll_m10சினம்  - Page 2 Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
சினம்  - Page 2 Poll_c10சினம்  - Page 2 Poll_m10சினம்  - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
சினம்  - Page 2 Poll_c10சினம்  - Page 2 Poll_m10சினம்  - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
சினம்  - Page 2 Poll_c10சினம்  - Page 2 Poll_m10சினம்  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சினம்  - Page 2 Poll_c10சினம்  - Page 2 Poll_m10சினம்  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
சினம்  - Page 2 Poll_c10சினம்  - Page 2 Poll_m10சினம்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
சினம்  - Page 2 Poll_c10சினம்  - Page 2 Poll_m10சினம்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சினம்  - Page 2 Poll_c10சினம்  - Page 2 Poll_m10சினம்  - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினம்


   
   

Page 2 of 2 Previous  1, 2

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Jul 15, 2013 2:58 pm

First topic message reminder :

நமக்குள் உறங்கும்
நரகாசுரன்!

நம் நரம்புகளில்
நச்சேற்றும் நாகப்பாம்பு!

கல்லறைப் பயணத்திற்கான
கடவுச்சீட்டு!

மயானத்திற்கான மாற்றுப்பாதை!

மனங்களை ரணமாக்கும்
மடமை!

நம் மூளைக்குள்
முளைக்கும் முள்செடி!

நிம்மதியின் நிரந்தர எதிரி!

வன்முறையின் வரவேற்பறை!

பந்தங்களை அறுக்கும்
பயங்கர ஆயுதம்!

நம் பகுத்தறிவைப் பற்றியிழுக்கும்
பாழுங்கிணறு!

அநாகரீகத்தின் அடுத்த பரிணாமம்!

கோழைத்தனத்தின் கோரமுகம்!

பிரியமானவர்களையும்
பிரியவைக்கும் பிசாசு!

நம் புன்னகையைப்
புசித்து வளரும் புற்றுநோய்!

தவணை முறையிலான தற்கொலை!

நம் சிந்தனையைச் சிறைபிடிக்கும்
சிலந்திவலை!

சமாதானத்திற்கான சவக்குழி!

நம் திறமைகளைப் பொசுக்கும்
திராவகம்!

ஒட்டுமொத்த நோய்களின்
ஒரே பிரதிநிதி!

வளர்த்தவரையே வளைத்தெரிக்கும்
வன்ம நெருப்பு!


        - நிலவை.பார்த்திபன்


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jul 16, 2013 11:11 am

DERAR BABU wrote:கரண்டி பூவன் அது சாம்பார் கரண்டி ..புன்னகை 

அதே அதே அதே டெர்ரர் அண்ணே

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Jul 16, 2013 2:24 pm

யினியவன் மற்றும் மணிகண்டன் ஆகியோருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்!நன்றி 

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jul 16, 2013 2:32 pm

அருமை அண்ணா...

எனக்கு ஒரு சந்தேகம் உங்களுக்கு கோபம் அதிகம் வருமோ

அன்று கோபம் என்ற தலைப்பில் இன்று சினம்...................!



சினம்  - Page 2 Mசினம்  - Page 2 Aசினம்  - Page 2 Dசினம்  - Page 2 Hசினம்  - Page 2 U



சினம்  - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Jul 16, 2013 2:40 pm

MADHUMITHA wrote:அருமை அண்ணா...

எனக்கு ஒரு சந்தேகம் உங்களுக்கு கோபம் அதிகம் வருமோ

அன்று கோபம் என்ற தலைப்பில் இன்று சினம்...................!

நன்றி மதுமிதாநன்றி . நான் கோவக்காரனாக இருந்தால்தான் இப்படி எழுத வேண்டுமா என்ன? மற்றவர்களின் கோபத்தால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தாலும் இப்படி எழுதலாம் இல்லையா?புன்னகை 

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jul 16, 2013 2:48 pm

பார்த்திபன் wrote:
MADHUMITHA wrote:அருமை அண்ணா...

எனக்கு ஒரு சந்தேகம் உங்களுக்கு கோபம் அதிகம் வருமோ

அன்று கோபம் என்ற தலைப்பில் இன்று சினம்...................!

நன்றி மதுமிதாநன்றி . நான் கோவக்காரனாக இருந்தால்தான் இப்படி எழுத வேண்டுமா என்ன? மற்றவர்களின் கோபத்தால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தாலும் இப்படி எழுதலாம் இல்லையா?புன்னகை 
அப்படி ஒண்ணு இருக்கோ ... மறந்துட்டேன்....



சினம்  - Page 2 Mசினம்  - Page 2 Aசினம்  - Page 2 Dசினம்  - Page 2 Hசினம்  - Page 2 U



சினம்  - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 16, 2013 2:51 pm

சீக்கிரம் சீற்றம் ன்னு எழுதுவாறு பாருங்க புன்னகை




மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jul 16, 2013 2:54 pm

யினியவன் wrote:சீக்கிரம் சீற்றம் ன்னு எழுதுவாறு பாருங்க புன்னகை
அவருடைய கவிதைக்கு என்னுடைய வரவேற்புகள்



சினம்  - Page 2 Mசினம்  - Page 2 Aசினம்  - Page 2 Dசினம்  - Page 2 Hசினம்  - Page 2 U



சினம்  - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Jul 16, 2013 2:55 pm

யினியவன் wrote:சீக்கிரம் சீற்றம் ன்னு எழுதுவாறு பாருங்க புன்னகை

ஹா,ஹா..அவ்வளவுதான் யினியவன். சரக்கெல்லாம் தீர்ந்துபோச்சு. இனி வேறு தலைப்புதான்.

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Jul 16, 2013 2:56 pm

MADHUMITHA wrote:
யினியவன் wrote:சீக்கிரம் சீற்றம் ன்னு எழுதுவாறு பாருங்க புன்னகை
அவருடைய கவிதைக்கு என்னுடைய வரவேற்புகள்

நன்றிமா!நன்றி 

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 16, 2013 2:58 pm

பார்த்திபன் wrote:ஹா,ஹா..அவ்வளவுதான் யினியவன். சரக்கெல்லாம் தீர்ந்துபோச்சு. இனி வேறு தலைப்புதான்.
அந்த பார்ல இல்லேன்னா நமக்கு வேற பார் பார்த்திபன் - இல்லேன்னா நாமளே காச்சிடுவோம் புன்னகை

பெயரிலே பார் வெச்சிட்டு சரக்கு தீர்ந்துடுச்சுன்னு சொன்னா எப்படி புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக