புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:29 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 12:14 pm

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 9:03 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:22 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:42 am

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 11:37 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 9:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:06 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 2:22 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 1:56 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 1:50 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 12:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:02 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 11:16 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 3:29 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 2:51 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:37 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:34 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:32 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:24 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:23 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:22 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:21 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 20, 2024 12:55 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 7:02 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 3:56 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 3:35 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 2:39 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:47 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:45 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:43 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:41 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:38 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 9:57 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 6:29 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 4:50 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 2:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பே காதலித்து விடு என்னை(நகைசுவை கவிதை)   - Page 3 Poll_c10அன்பே காதலித்து விடு என்னை(நகைசுவை கவிதை)   - Page 3 Poll_m10அன்பே காதலித்து விடு என்னை(நகைசுவை கவிதை)   - Page 3 Poll_c10 
62 Posts - 41%
heezulia

51 Posts - 33%
mohamed nizamudeen

9 Posts - 6%
வேல்முருகன் காசி

6 Posts - 4%
T.N.Balasubramanian

prajai

Raji@123

4 Posts - 3%
Saravananj
அன்பே காதலித்து விடு என்னை(நகைசுவை கவிதை)   - Page 3 Poll_c10அன்பே காதலித்து விடு என்னை(நகைசுவை கவிதை)   - Page 3 Poll_m10அன்பே காதலித்து விடு என்னை(நகைசுவை கவிதை)   - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Guna.D

mruthun

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்பே காதலித்து விடு என்னை(நகைசுவை கவிதை)   - Page 3 Poll_c10அன்பே காதலித்து விடு என்னை(நகைசுவை கவிதை)   - Page 3 Poll_m10அன்பே காதலித்து விடு என்னை(நகைசுவை கவிதை)   - Page 3 Poll_c10 
187 Posts - 41%

177 Posts - 39%

24 Posts - 5%
Dr.S.Soundarapandian
அன்பே காதலித்து விடு என்னை(நகைசுவை கவிதை)   - Page 3 Poll_c10அன்பே காதலித்து விடு என்னை(நகைசுவை கவிதை)   - Page 3 Poll_m10அன்பே காதலித்து விடு என்னை(நகைசுவை கவிதை)   - Page 3 Poll_c10 
21 Posts - 5%

12 Posts - 3%

9 Posts - 2%
Rathinavelu
அன்பே காதலித்து விடு என்னை(நகைசுவை கவிதை)   - Page 3 Poll_c10அன்பே காதலித்து விடு என்னை(நகைசுவை கவிதை)   - Page 3 Poll_m10அன்பே காதலித்து விடு என்னை(நகைசுவை கவிதை)   - Page 3 Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பே காதலித்து விடு என்னை(நகைசுவை கவிதை)

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jul 15, 2013 4:06 pm

First topic message reminder :

அன்பே காதலித்து விடு என்னை(நகைசுவை கவிதை)   - Page 3 Vb6

அன்பே நீ தோசை,
எனக்கு உன் மேல ஆசை, 

அன்பே நீ இட்லி,
உன் அண்ணன் தான் ஜெட்லி, 

அன்பே நீ கெட்டி சட்னி 
என்னை போடாதே பட்னி 

அழகே நீ ஒரு ஊத்தப்பம் 
உன்னை பார்த்தால் வருது ஏப்பம் 

கண்ணே நீ ஒரு பச்சடி  
எனக்கு ஒரு  இச்சடி   

அன்பே நீ புரோட்டா,
பொண்ணு கேட்டு வரட்டா? 

அன்பே நீ அப்பம்,
ஒண்ணா வாழ்ந்து பாப்போம், 

அன்பே நீ பூரி,
இத படிச்சுட்டு துப்பாத காரி. 

அன்பே நீ கையேந்தி பவன்,
உனக்காக கையேந்துறான் இவன்.

(குறிப்பு : பெரியவர்களை புண்படுத்தும் நோக்கத்தில் இது பதியபடவில்லை)
நான் கொஞ்சம் - மின்னஞ்சல் கொஞ்சம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jul 15, 2013 9:42 pm

யினியவன் wrote:வாதி பிரதிவாதி என வில்லங்கத்தில் மாட்டிக்கொண்ட அப்பாவி நான் பூவன் புன்னகை

அப்படினா அப் "பாவி" நானா புன்னகை புன்னகை 

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 15, 2013 9:52 pm

அப் பாவி மகா பாவி என இரட்டைப் பிறவி நீங்க புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jul 15, 2013 10:06 pm

யினியவன் wrote:அப் பாவி மகா பாவி என இரட்டைப் பிறவி நீங்க புன்னகை

பாவம் நான் சோகம் சோகம் சோகம் 

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 15, 2013 10:08 pm

அதனினும் படா பாவி நாங்களே வருந்தல நீங்க என் வீணா? புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jul 15, 2013 10:12 pm

யினியவன் wrote:அதனினும் படா பாவி நாங்களே வருந்தல நீங்க என் வீணா? புன்னகை

வருத்தமா நானா
அது எப்போதுமே எனக்கு
பொருத்தம் இல்லா திருத்தம் ....புன்னகை புன்னகை புன்னகை 

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jul 15, 2013 10:13 pm

பூவன் wrote:
யினியவன் wrote:அப் பாவி மகா பாவி என இரட்டைப் பிறவி நீங்க புன்னகை

பாவம்  நான்   சோகம் சோகம் சோகம் 
 
மனிதனாய் பிறந்தது பாவம் 
தமிழனாய் பிறந்த நமக்கென்ன கோவம்
இதுவே நமது இனத்தின் சாபம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 15, 2013 10:14 pm

பூவன் wrote:
வருத்தமா நானா
அது எப்போதுமே எனக்கு
பொருத்தம் இல்லா திருத்தம் ....புன்னகை புன்னகை புன்னகை 
ஆனா அந்த பேருந்து நிறுத்தத்தில் மட்டும் நீங்க நர்த்தனம் புரிவதாய் சேதி வருதே

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jul 15, 2013 10:15 pm

மனிதனாய் பிறந்தது பாவம்
தமிழனாய் பிறந்த நமக்கென்ன கோவம்

வானில் இருக்கும் மேகம்
வந்து பொய்த்து சென்றால் சோகம்
வளமாய் இருக்கும் வயல்
வாடி நின்றால் வருந்தும் விழி இதழ் ....

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jul 15, 2013 10:18 pm

யினியவன் wrote:
பூவன் wrote:
வருத்தமா நானா
அது எப்போதுமே எனக்கு
பொருத்தம் இல்லா திருத்தம் ....புன்னகை புன்னகை புன்னகை 
ஆனா அந்த பேருந்து நிறுத்தத்தில் மட்டும் நீங்க நர்த்தனம் புரிவதாய் சேதி வருதே

நிறுத்தத்தில் பாடும் கீர்த்தனைகள்
நில்லாது ஒலிக்கும் நேரம்
நின்றிடும் பேருந்தில் பாடும் கானம்
நின்று கேட்கவே நின்றேன் நானும் ...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 15, 2013 10:20 pm

நிறுத்தத்தில் நிற்கும் பேருந்தா?

கின்னஸில் இடம் பிடிக்குமே அந்தப் பேருந்து புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக