புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்பே காதலித்து விடு என்னை(நகைசுவை கவிதை)
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
![அன்பே காதலித்து விடு என்னை(நகைசுவை கவிதை) - Page 2 Vb6](https://2img.net/r/ihimizer/img51/1818/vb6.png)
அன்பே நீ தோசை,
எனக்கு உன் மேல ஆசை,
அன்பே நீ இட்லி,
உன் அண்ணன் தான் ஜெட்லி,
அன்பே நீ கெட்டி சட்னி
என்னை போடாதே பட்னி
அழகே நீ ஒரு ஊத்தப்பம்
உன்னை பார்த்தால் வருது ஏப்பம்
கண்ணே நீ ஒரு பச்சடி
எனக்கு ஒரு இச்சடி
அன்பே நீ புரோட்டா,
பொண்ணு கேட்டு வரட்டா?
அன்பே நீ அப்பம்,
ஒண்ணா வாழ்ந்து பாப்போம்,
அன்பே நீ பூரி,
இத படிச்சுட்டு துப்பாத காரி.
அன்பே நீ கையேந்தி பவன்,
உனக்காக கையேந்துறான் இவன்.
(குறிப்பு : பெரியவர்களை புண்படுத்தும் நோக்கத்தில் இது பதியபடவில்லை)
நான் கொஞ்சம் - மின்னஞ்சல் கொஞ்சம்

- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ராஜு சரவணன் wrote:யினியவன் wrote:நாரோடு சேர்ந்து பூவும் (பூவனும்) நாறுதா?
ச்ச.. நம்மை நாரடிப்பதே நம்ம தலைக்கு வேலையா போச்சு![]()
தல தேர்தல் வருது உங்கள நம்பி உங்களுக்கு ஓட்டு போடுறவங்களுக்கு நீங்க வேட்டு போட்டு தான் பழக்கம் அதே விடுங்க. ஆனா நான் பூவன் மற்றும் உங்கள் சிஷ்ய புள்ளைகள் எல்லோரும் ஆளுக்கு 1000 கள்ளஓட்டு உங்களுக்கு போடணும் மறந்திறாத்தீங்க![]()
நான் கூட எல்லாம் நல்ல ஓட்டு போடுறேன் ...
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
.அன்பே நீ கையேந்தி பவன்,
உனக்காக கையேந்துறான் இவன்
இங்கே இப்போ எழுதியது பூவன் ...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
1000 மாவது கள்ள ஒட்டுன்னு போஸ்டர் ஒட்டி தேர்தல் கமிஷனிடம் மாட்டி விட்டுடாதீங்க ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன் wrote:1000 மாவது கள்ள ஒட்டுன்னு போஸ்டர் ஒட்டி தேர்தல் கமிஷனிடம் மாட்டி விட்டுடாதீங்க
ஆஹா..... சுட்சமத்தை கண்டுபிடிசுட்டாரே நம்ம தல
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:1000 மாவது கள்ள ஒட்டுன்னு போஸ்டர் ஒட்டி தேர்தல் கமிஷனிடம் மாட்டி விட்டுடாதீங்க
அப்படி இல்லை அண்ணா
ஆயிரம் ஆயிரம் கள்ளஓட்டு
ஆயிரம் ஆயிரம் நல்லநோட்டு
அள்ளி அள்ளி தந்து
அஞ்சாமல் வாக்குகளை
அள்ளிய எங்கள் அஞ்சா அண்ணன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஆயிரம் ஆயிரம் கள்ள ஓட்டுகளை
ஆயிரம் ஆயிரம் கள்ள நோட்டுகளை
அசராமல் அஞ்சாமல் அள்ளி அள்ளி வீசி
அமர்க்களமாய் ஜெயிப்பதில் தான் வெற்றி பூவன்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ஆயிரம் ஆயிரம் கள்ள நோட்டுகளை
அசராமல் அஞ்சாமல் அள்ளி அள்ளி வீசி
அமர்க்களமாய் ஜெயிப்பதில் தான் வெற்றி பூவன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:ஆயிரம் ஆயிரம் கள்ள ஓட்டுகளை
ஆயிரம் ஆயிரம் கள்ள நோட்டுகளை
அசராமல் அஞ்சாமல் அள்ளி அள்ளி வீசி
அமர்க்களமாய் ஜெயிப்பதில் தான் வெற்றி பூவன்
அமர்க்களமாய் அள்ளி கொடுத்து
அள்ளிய வெற்றியை வைத்து கொண்டு
அடுப்புகளை அனைத்து விட்டு
அள்ளிபருக உணவில்லாதவர் வாழ்வில்
அடுக்கடுக்காக வயிற்றை பற்றியெரிய வைத்து
அடுக்கு மாடியில் மிடுக்காய் வாழும்
அவலம் கொண்ட அரசியல்வாதிகள்
அஞ்சாமல் வாழ்ந்து கொண்டு
அடிமையாகவே இருக்கும் அவலம் தான்
அகலும் காலம் எப்போது ??
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஓ அவங்கள தானே சொன்னீங்க என்ன சொல்லிட்டீங்களோன்னு நெனச்சேன் - காலம் மாறும் , மாறும் என நம்புவோம் ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:ஓ அவங்கள தானே சொன்னீங்க என்ன சொல்லிட்டீங்களோன்னு நெனச்சேன் - காலம் மாறும் , மாறும் என நம்புவோம்
அப்படினா நீங்க அரசியல்வாதி இல்லையா ?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வாதி பிரதிவாதி என வில்லங்கத்தில் மாட்டிக்கொண்ட அப்பாவி நான் பூவன் ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|