புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்ம வீரர் காமராசர்  - Page 2 Poll_c10கர்ம வீரர் காமராசர்  - Page 2 Poll_m10கர்ம வீரர் காமராசர்  - Page 2 Poll_c10 
85 Posts - 79%
heezulia
கர்ம வீரர் காமராசர்  - Page 2 Poll_c10கர்ம வீரர் காமராசர்  - Page 2 Poll_m10கர்ம வீரர் காமராசர்  - Page 2 Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
கர்ம வீரர் காமராசர்  - Page 2 Poll_c10கர்ம வீரர் காமராசர்  - Page 2 Poll_m10கர்ம வீரர் காமராசர்  - Page 2 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
கர்ம வீரர் காமராசர்  - Page 2 Poll_c10கர்ம வீரர் காமராசர்  - Page 2 Poll_m10கர்ம வீரர் காமராசர்  - Page 2 Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்ம வீரர் காமராசர்  - Page 2 Poll_c10கர்ம வீரர் காமராசர்  - Page 2 Poll_m10கர்ம வீரர் காமராசர்  - Page 2 Poll_c10 
250 Posts - 77%
heezulia
கர்ம வீரர் காமராசர்  - Page 2 Poll_c10கர்ம வீரர் காமராசர்  - Page 2 Poll_m10கர்ம வீரர் காமராசர்  - Page 2 Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
கர்ம வீரர் காமராசர்  - Page 2 Poll_c10கர்ம வீரர் காமராசர்  - Page 2 Poll_m10கர்ம வீரர் காமராசர்  - Page 2 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
கர்ம வீரர் காமராசர்  - Page 2 Poll_c10கர்ம வீரர் காமராசர்  - Page 2 Poll_m10கர்ம வீரர் காமராசர்  - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
கர்ம வீரர் காமராசர்  - Page 2 Poll_c10கர்ம வீரர் காமராசர்  - Page 2 Poll_m10கர்ம வீரர் காமராசர்  - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கர்ம வீரர் காமராசர்  - Page 2 Poll_c10கர்ம வீரர் காமராசர்  - Page 2 Poll_m10கர்ம வீரர் காமராசர்  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கர்ம வீரர் காமராசர்  - Page 2 Poll_c10கர்ம வீரர் காமராசர்  - Page 2 Poll_m10கர்ம வீரர் காமராசர்  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
கர்ம வீரர் காமராசர்  - Page 2 Poll_c10கர்ம வீரர் காமராசர்  - Page 2 Poll_m10கர்ம வீரர் காமராசர்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
கர்ம வீரர் காமராசர்  - Page 2 Poll_c10கர்ம வீரர் காமராசர்  - Page 2 Poll_m10கர்ம வீரர் காமராசர்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
sram_1977
கர்ம வீரர் காமராசர்  - Page 2 Poll_c10கர்ம வீரர் காமராசர்  - Page 2 Poll_m10கர்ம வீரர் காமராசர்  - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்ம வீரர் காமராசர்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jul 15, 2013 10:10 am

First topic message reminder :

இன்று பிறந்த நாள் பெருந்தலைவர், தன்னலத் தொண்டர், கர்ம வீரர் காமராஜர் அவற்றை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்

பிறப்பு:

காமராசர் விருதுநகரில் 1903 ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி பிறந்தார். அவருடைய பெற்றோர் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாள் ஆவர். அவருக்கு குல தெய்வமான காமாட்சியின் பெயரையே முதலில் சூட்டினார்கள். தாயார் சிவகாமி அம்மாள் மட்டும், அவரை "ராசா" என்றே அழைத்து வந்தார். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி, ‘காமராசு’ என்று ஆனது.
தனது பள்ளிப் படிப்பை சத்ரிய வித்யா சாலா பள்ளியில் தொடங்கினார். படிக்கும் போதே மிகவும் பொறுமையுடனும் விட்டுக் கொடுக்கும் மனத்துடனும் விளங்கினார்.

சிறை வாழ்க்கையும் படிப்பும்

பள்ளிப்படிப்பைத் தொடரமுடியாத நிலை ஏற்பட்டதும் காமராசர் தன் மாமாவின் துணிக்கடையில் வேலையில் அமர்ந்தார். அங்கிருக்கும் போது பெ. வரதராசுலு நாயுடு போன்ற தேசத் தலைவர்களின் பேச்சுக்களில் கவரப்பட்டு அரசியலிலும் சுதந்திரப் போராட்டங்களிலும் ஆர்வம் காட்டினார். தன்னுடைய 16ஆம் வயதில் தன்னைக் காங்கிரசின் உறுப்பினராகவே ஆக்கிக் கொண்டார்.

1930 மார்ச் மாதம், வேதாரண்யத்தில் உப்பு சத்தியாக்கித்தில் கலந்து கொண்டார். அதற்காகக் காமராசு கைது செய்யப்பட்டு கல்கத்தா அலிப்பூர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

1940-ல் மீண்டும் கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கிருக்கும் போதே விருதுநகர் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒன்பது மாதங்களுக்குப் பின் விடுதலை ஆனதும் நேராகச் சென்று தன் பதவி விலகினார். பதவிக்கு நேர்மையாக முழுமையாகக் கடமையாற்ற முடியாத நிலையில் அதில் ஒட்டிக் கொண்டிருப்பது தவறு என்பது அவருடைய கொள்கையாக இருந்தது.

மீண்டும் 1942-ல் ஆகத்து புரட்சி நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்டார். இந்த முறை மூன்று ஆண்டுகள் தண்டனையாக அமராவதி சிறைக்கு அனுப்பப்பட்டார்.

இந்த மாதிரியான சிறை வாழ்க்கைகளின் போது தான் காமராசு சுயமாகப் படித்துத் தன் கல்விஅறிவை வளர்த்துக் கொண்டார்.

முதலமைச்சராக ஆற்றிய பணிகள்

ராசாசி கொண்டு வந்திருந்த 'குலக்கல்வித் திட்டத்'தினைக் கைவிட்டதும், அவர் காலத்தில் நிதிநிலையைக் காரணம் கட்டி மூடப்பட்டிருந்த 6000 பள்ளிகளைத் திறந்ததும், மேற்கொண்டு 12000 புதிய பள்ளிகளைத் தோற்றுவித்ததும் காமராசரின் தலைசிறந்த பணிகளாகும். அவரது ஆட்சிக் காலத்திற்குள் தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை 27000 ஆனது.

அவரது மதிய உணவுத் திட்டம் இன்று உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகும். அதன் பலனாக பள்ளிகளில் படிப்போரின் எண்ணிக்கை 37 சதவீதமாக உயர்ந்தது. (வெள்ளையர் காலத்தில் இது 7 சதவீதமாக இருந்தது). பள்ளிகளில் வேலைநாட்கள் 180-லிருந்து 200 ஆக உயர்த்தப்பட்டது.

சென்னை இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் (IIT) தொடங்கப் பட்டது.

காமராசர் முதலமைச்சராக பதவி வகித்த காலங்களில் நாட்டு முன்னேற்றம், நாட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றம், கல்வி, தொழில் வளத்துக்கு முன்னுரிமையளித்து பல திட்டங்களை நிறைவேற்றினார்.

அவரது ஆட்சியின் கீழ் 9 முக்கிய நீர்பாசனதிட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை கீழ் பவானித்திட்டம், மேட்டூர் கால்வாய்த்திட்டம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருசுணகிரி, ஆரணியாறு ஆகியவையாகும்.

அவர் காலத்தில் தமிழகத்தில் தொடங்கப்பட்ட முக்கிய பொதுத் துறை நிறுவனங்களும் பெருந்தொழிற்சாலைகளும்:

பாரத மிகு மின் நிறுவனம்
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்
மணலி சென்னை சுத்திகரிப்பு நிலையம் (MRL இதன் தற்போதைய பெயர் CPCL)
இரயில் பெட்டி தொழிற்சாலை (ICF)
நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை
கிண்டி மருத்துவ சோதனைக் கருவிகள் தொழிற்சாலை
மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
குந்தா மின் திட்டமும், நெய்வேலி மற்றும் ஊட்டி ஆகிய இடங்களின் வெப்ப மின் திட்டங்களும் காமராசரால் ஏற்படுத்தப்பட்டவை.

கர்ம வீரர் காமராசர்  - Page 2 Mகர்ம வீரர் காமராசர்  - Page 2 Aகர்ம வீரர் காமராசர்  - Page 2 Dகர்ம வீரர் காமராசர்  - Page 2 Hகர்ம வீரர் காமராசர்  - Page 2 U

கர்ம வீரர் காமராசர்  - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 15, 2013 10:43 am

மிகச்சிறந்த பதிவு மது , சூப்பருங்க 

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jul 15, 2013 10:44 am

காமராஜர்- கண்ணதாசன்

கர்ம வீரர் காமராசர்  - Page 2 Kamaraj-kannadasan

பாகிஸ்த்தான் பிரதமர் பூட்டோவுடன்

கர்ம வீரர் காமராசர்  - Page 2 Kamaraj-bhutto

கர்ம வீரர் காமராசர்  - Page 2 Kamaraj-campaign

காமராஜர் பயன்படுத்திய கார்

கர்ம வீரர் காமராசர்  - Page 2 Kamaraj-cardriver

சிறுவர்களுடன்

கர்ம வீரர் காமராசர்  - Page 2 Kamaraj-children

கர்ம வீரர் காமராசர்  - Page 2 Mகர்ம வீரர் காமராசர்  - Page 2 Aகர்ம வீரர் காமராசர்  - Page 2 Dகர்ம வீரர் காமராசர்  - Page 2 Hகர்ம வீரர் காமராசர்  - Page 2 U

கர்ம வீரர் காமராசர்  - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Jul 15, 2013 10:51 am

அருமையான தகவல்கள் ... அவர் பிறந்த நாள் அன்று நான் பிறந்திருந்தாலும் அவரை பற்றி அதிகம் அறியாமல் இருந்து இப்போது இந்த பதிவு மூலம் அறிய முடிந்தது ... நன்றி பதிவாளருக்கு ....

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jul 15, 2013 10:56 am

ஜார்ஜ் கோட்டையில் அலுவலர்களுடன்

கர்ம வீரர் காமராசர்  - Page 2 Kamaraj-colleaques

இந்திரா காந்தியை பிரதமராக்கிய காமராஜர்

கர்ம வீரர் காமராசர்  - Page 2 Handshake-kamaraj

கால் மேல் கால் போட்டு கம்பீரமாய் காமராஜர் (அருகில் இந்திரா காந்தி)

கர்ம வீரர் காமராசர்  - Page 2 Indiragandhi-kamaraj

கர்ம வீரர் காமராசர்  - Page 2 Mகர்ம வீரர் காமராசர்  - Page 2 Aகர்ம வீரர் காமராசர்  - Page 2 Dகர்ம வீரர் காமராசர்  - Page 2 Hகர்ம வீரர் காமராசர்  - Page 2 U

கர்ம வீரர் காமராசர்  - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jul 15, 2013 11:00 am

அண்ணாவுடன காமராஜர்

கர்ம வீரர் காமராசர்  - Page 2 Kamaraj-annadurai

இறுதி அஞசலி செலுத்தும் இந்திரா காந்தி மற்றும் முதல்வர் கருணாநிதி

கர்ம வீரர் காமராசர்  - Page 2 Kamaraj-indiragandhi-karunanithi

காமராஜர் (அமரராக),சிவாஜி கணேசன்,நெடுமாறன்

கர்ம வீரர் காமராசர்  - Page 2 Kamaraj-sivaji-nedumaaran

கர்ம வீரர் காமராசர்  - Page 2 Mகர்ம வீரர் காமராசர்  - Page 2 Aகர்ம வீரர் காமராசர்  - Page 2 Dகர்ம வீரர் காமராசர்  - Page 2 Hகர்ம வீரர் காமராசர்  - Page 2 U

கர்ம வீரர் காமராசர்  - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jul 15, 2013 11:02 am

சிவாஜி மற்றும் கண்ணதாசனின் அண்ணனுடன்

கர்ம வீரர் காமராசர்  - Page 2 Kamaraj-sivaji-alseenivasan

கர்ம வீரர் காமராசர்  - Page 2 Mகர்ம வீரர் காமராசர்  - Page 2 Aகர்ம வீரர் காமராசர்  - Page 2 Dகர்ம வீரர் காமராசர்  - Page 2 Hகர்ம வீரர் காமராசர்  - Page 2 U

கர்ம வீரர் காமராசர்  - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jul 15, 2013 11:06 am

ராஜா wrote:மிகச்சிறந்த பதிவு மது , சூப்பருங்க 
நன்றி அண்ணா

கர்ம வீரர் காமராசர்  - Page 2 Mகர்ம வீரர் காமராசர்  - Page 2 Aகர்ம வீரர் காமராசர்  - Page 2 Dகர்ம வீரர் காமராசர்  - Page 2 Hகர்ம வீரர் காமராசர்  - Page 2 U

கர்ம வீரர் காமராசர்  - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jul 15, 2013 11:07 am

manikandan.dp wrote:அருமையான பதிவு தொடருங்கள் .....சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 
நன்றி அண்ணா

கர்ம வீரர் காமராசர்  - Page 2 Mகர்ம வீரர் காமராசர்  - Page 2 Aகர்ம வீரர் காமராசர்  - Page 2 Dகர்ம வீரர் காமராசர்  - Page 2 Hகர்ம வீரர் காமராசர்  - Page 2 U

கர்ம வீரர் காமராசர்  - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jul 15, 2013 11:09 am

சாந்தன் wrote:அருமையான தகவல்கள் ... அவர் பிறந்த நாள் அன்று நான் பிறந்திருந்தாலும் அவரை பற்றி அதிகம் அறியாமல் இருந்து இப்போது இந்த பதிவு மூலம் அறிய முடிந்தது ... நன்றி பதிவாளருக்கு ....
நன்றி அண்ணா

கர்ம வீரர் காமராசர்  - Page 2 Mகர்ம வீரர் காமராசர்  - Page 2 Aகர்ம வீரர் காமராசர்  - Page 2 Dகர்ம வீரர் காமராசர்  - Page 2 Hகர்ம வீரர் காமராசர்  - Page 2 U

கர்ம வீரர் காமராசர்  - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jul 15, 2013 3:12 pm

நல்ல தகவல் மது புன்னகை 

திருச்சியில் பாரத மிகு மின் நிறுவனம் கொண்டுவர காரணம் காமராசர் தான்.

இந்த நிறுவனம் இல்லை என்றால் இந்நேரம் திருச்சி விவசாயத்தை மட்டும் நம்பியிருக்கும் மாவட்டமாக இருந்திருக்கும் புன்னகை

எனது விருப்பம்

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக