புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 11:46 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:16 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:02 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:02 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 7:56 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 6:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:29 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:49 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 3:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:03 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 2:51 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:21 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:38 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:02 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 3:56 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 2:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 9:57 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 6:29 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 4:50 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 2:29 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:09 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:08 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். - Page 2 Poll_c10நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். - Page 2 Poll_m10நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். - Page 2 Poll_c10 
44 Posts - 42%
heezulia
நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். - Page 2 Poll_c10நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். - Page 2 Poll_m10நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். - Page 2 Poll_c10 
33 Posts - 32%
mohamed nizamudeen
நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். - Page 2 Poll_c10நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். - Page 2 Poll_m10நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். - Page 2 Poll_c10 
7 Posts - 7%
வேல்முருகன் காசி
நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். - Page 2 Poll_c10நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். - Page 2 Poll_m10நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். - Page 2 Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். - Page 2 Poll_c10நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். - Page 2 Poll_m10நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். - Page 2 Poll_c10 
5 Posts - 5%
Raji@123
நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். - Page 2 Poll_c10நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். - Page 2 Poll_m10நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். - Page 2 Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். - Page 2 Poll_c10நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். - Page 2 Poll_m10நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Barushree
நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். - Page 2 Poll_c10நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். - Page 2 Poll_m10நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். - Page 2 Poll_c10 
2 Posts - 2%
prajai
நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். - Page 2 Poll_c10நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். - Page 2 Poll_m10நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். - Page 2 Poll_c10நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். - Page 2 Poll_m10நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். - Page 2 Poll_c10நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். - Page 2 Poll_m10நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். - Page 2 Poll_c10 
169 Posts - 41%
ayyasamy ram
நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். - Page 2 Poll_c10நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். - Page 2 Poll_m10நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். - Page 2 Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். - Page 2 Poll_c10நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். - Page 2 Poll_m10நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். - Page 2 Poll_c10 
22 Posts - 5%
Dr.S.Soundarapandian
நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். - Page 2 Poll_c10நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். - Page 2 Poll_m10நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். - Page 2 Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். - Page 2 Poll_c10நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். - Page 2 Poll_m10நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். - Page 2 Poll_c10 
8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். - Page 2 Poll_c10நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். - Page 2 Poll_m10நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். - Page 2 Poll_c10நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். - Page 2 Poll_m10நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம்.

Page 2 of 2 Previous  1, 2

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jul 15, 2013 9:17 am

First topic message reminder :

நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். - Page 2 76n4
இதை படித்த பிறகு தமிழன் என்ற பெருமையில் உடம்பு சிலிர்த்து போகும். அதிக நீளம் என கருதி நம் வரலாறை தெரிந்து கொள்ளாமல் பயணித்து விடாதீர்கள்.
தமிழ் இனத்தின் வீரம் பற்றி அறிய நாம் மன்னர் காலத்திற்கு பின்னோக்கி பயணிக்க வேண்டியதில்லை. சமகாலத்தில் வாழ்ந்த நம் தமிழ் இன மக்கள் பங்கெடுத்த நேதாஜி அவர்களின் இந்திய தேசிய ராணுவம் ஒரு சான்றே போதுமானது...
இந்திய விடுதலைக்காக நேதாஜி மலேயாவிலும் பர்மாவிலும் செயல்பட்டார். அவருக்கு உதவியாக அங்கிருந்த தமிழ் இன மக்கள் முழுமையாக செயல்பட்டனர்.
"இந்தியா விடுதலைப் பெற்றால்தான் ஆசியாவில் மற்ற நாடுகள் உடனே விடுதலை அடைய முடியும்" என்று நேதாஜி அறைக்கூவல் விடுத்தார்.
அந்த அறைக்கூவல் நம் வீர இனத்தின் காதுகளில் விழ, தமிழ்நாட்டிலும் மலாயாவிலும் பர்மாவிலும் இருந்த தமிழின மக்கள் இந்திய தேசிய ராணுவத்தில் உயிரை பொருட்படுத்தாமல் இணைந்தனர். பல உயர் பதவிகளிலும் இருந்தனர்.
அரக்கான் போரில் பல தமிழர்கள் வீர மரணம் அடைந்தனர். மடிந்த ஒவ்வொரு தமிழனும் தான் உயிர் போகும்வரை போராடியதாக நேதாஜியிடம் சொல்லுங்கள் என்று அருகில் இருந்தவரிடம் உயிர் பிரியும் வலியோடு கூறிவிட்டு வீரமரணம் அடைந்தார்கள்.
ஒரு காலக்கட்டத்தில் 600க்கும் மேற்பட்ட தென்னிந்திய இ.தே. ரா. (இ.தே. ரா. - இந்திய தேசிய ராணுவம்) வீரர்களை கைது செய்ய நேர்ந்தது. அப்போது நேதாஜி ஜெனரல் திலானை அழைத்து கூறினார் -- " இவர்கள் மிக சிறந்த வீரர்கள். இவர்கள் கடுமையுடன் இறுதிவரை போராடுவார்கள். இவர்கள் தாவறான புரட்சி செய்வதற்கு காரணம் இவர்கள் தலைவரின் தவறான போக்குத்தான். அதனால் நீ இவர்களுக்கு தலைமை ஏற்று வழி நடத்து" என்றாராம்.
பின் ஒருநாள் தலைவரான திலான் கூறுகிறார். " தமிழ் வீரர்களுக்கு நான் தலைவராக இருந்தது என் பெரும் பேறு இ.தே. ரா. த்தின் இதயமும் ஆத்த்மாவும் தமிழர்கள்தான்"
இ.தே. ரா.த்தில் தலைவராக இருந்த மற்றொரு வீரர் ஜெனரல் கியானி கூறுகிறார். " தமிழர்கள் மிக சிறந்த வீரர்கள், இறுதிவரை போரிட்டார்கள். எதிரியிடம் பிடிப்பட்டபோதும் இவர்கள் ஒருவரை ஒருவர் காட்டி கொடுத்ததே இல்லை என்பதுதான் குறிப்பிடத்தக்கது.
நேதாஜியின் இ.தே. ரா. கண்டு எரிச்சல் அடைந்த வின்ஸ்டன் சர்ச்சில் ரேடியோவில் கூறினார் " மலேயா ரப்பர் தோட்டத்தில் ரப்பர் பால் உறிஞ்சும் தமிழர்களின் ரத்தம் நேதாஜி மூலையில் கட்டியாக உள்ளது" என்றார்.
அதற்க்கு பதில் அளித்த நேதாஜி "
இந்த தமிழர்கள்தான் பின்னாளில் ஆங்கில ஏகதிபத்தியத்தின் ரத்தத்தை குடிப்பார்கள் "
என்று கூறினார்.
1945 இல் மார்ச் மாதம் நேதாஜி படையில் ஒற்றர்களாக இருந்த நான்கு தமிழ் வீரர்கள் தூக்கிலிடபட்டனர். இந்தியா விடுதலைப் பெற்ற பின்னரும் இவர்களைப் பற்றி நாம் அறியாது விந்தையிலும் விந்தை. ஒரு தமிழனாக பிறந்ததால்தான் ராமு, இராமசாமி ஒன்றியார் போன்றோர்கள் புகழ் அறியப்படவில்லை.
தலைசிறந்த படைத்தலைவர்களை உருவாக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் நேதாஜி 46 பேர்களைத் தேர்ந்தெடுத்து ஜப்பான் டோக்கியோவிற்கு ராணுவ பயிற்சி பெற்று திரும்ப அனுப்பினார். அதில் கூட 16 பேர்கள் தமிழர்கள். ஒரு ஈழத்தமிழர் உட்பட.
இ.தே. ரா. சேர ஆர்வம் கொண்டு ஒரே நேரத்தில் 2500 ௦பேர் அணிதிரண்டனர். உடல் வலிமை இல்லாதவர்களும் கூட தங்களை இணைத்து கொள்ளுமாறு வலியுறுத்தினர். 14 வயது சிறார்களும் 16 வயது என்று பொய் கூறி கொண்டு இ.தே. ரா.வில் இணைந்தனர்.
ஒருவர் தன்னிடம் இருந்த 200 பசுக்களை நன்கொடையாக இ.தே. ரா.க்கு நேதாஜியிடம் கொடுத்துள்ளார். கிழிந்த சேலையுடன் வந்த மூதாட்டி ஒருவள் தன்னிடம் இருந்த மூன்று டாலரை கொடுத்துள்ளார். அதை கண்ணீர் மல்க நேதாஜி பெற்று கொண்டார்.
நேதாஜியை சுற்றி பலர் தமிழர்கள் இருந்தனர். அவருடைய சமையல்க்காரர் பெயர் காளி. நேதாஜியின் இறுதி கடிதத்தை எழுதியவர் திவி என்ற தமிழர். நேதாஜி சிங்கபூருக்கு வந்த போது அவரை வரவேற்றவர் சிதம்பரம் ஒரு தமிழர்.
ஜெர்மனியில் தமிழ் வானொலி நடத்தியவர் திரு நாயுடு. அவர் அக்காலத்தில் பிரான்சில் உள்ள பாரிசில் உணவு விடுதி ஒன்றை நடத்திய பெரிய வியாபாரி.
நேதாஜியின் விருப்பத்திற்கு ஏற்ப உணவு விடுதியை மூடிவிட்டு ஜெர்மனியை அடைந்து தமிழ் நிகழ்சிகளை நடத்தினார். குண்டு மழை பொழிந்தபோதும் கூட தொடர்ந்து தமிழ் நிகழ்சிகள் நடத்தினார். நாலரை ஆண்டுகளில் ஒரே ஒரு நாள்தான் நிகழ்ச்சி நடக்கவில்லையாம்.
மலேயாவிலும் நேதாஜிக்கு அதரவாக யுவபாரதம், சுதந்திர இந்துஸ்தான் போன்ற தமிழ் இதழ்கள் வெளிவந்தன.
ராணி ஜான்சி படையின் தலைவியாக கேப்டன் இலட்சுமி இருந்தார். இந்த படையில் கேப்டன் ஜானகி பெரும்பங்கு ஆற்றினார். இவர் இந்தியாவில் பிறக்காதவர், இந்தியாவை பார்க்காதவர். எனினும் வீரத்தமிழ் இன உணர்வோடு போராடினார்கள்.
விவசாய குடும்பங்களில் இருந்து வந்த இளம் பெண்கள் தங்கள் நீண்ட கூந்தலை கத்தரித்து விட்டு ராணுவ பயிற்சிக்கு பின் பர்மா போர் முனைக்கு சென்றனர்.
அங்கு அவர்கள் செவிலியர்களாக பணிபுரிய மறுத்து தூப்பாக்கி ஏந்தி ஆங்கிலேயருடன் போரிட விரும்பினார்கள். அத்தனை வீரம் மிகுந்த தாய் வழி வந்தவர்கள் நாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவர்கள் மார்பில் குடித்த பால் இன்னும் நம் மரபணுக்களில் கலந்திருப்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
அடுத்த பிறவியில் நான் தமிழனாக பிறக்க வேண்டும் ---- நேதாஜி

நன்றி- தமிழ்கதிர்.காம்

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jul 15, 2013 12:41 pm

malik wrote:
MADHUMITHA wrote:
malik wrote:உண்மைதான்..
இந்தியா தேசிய ராணுவத்தில் பல தமிழர்கள் இருந்தார்கள்..
அவர்களில் ஒருவர், தியாகி. B. முஹம்மது கனி I.N.A. (தன்னுடைய பெயரை இவ்வாறுதான் எழுதுவார்), என்னுடைய தாத்தா (அம்மாவின் அப்பா).

இவர் நேதாஜியின் I.N.A வில் பணிபுரிந்தார். மலேசியாவில் கப்பல் பணிக்காக படித்துக்கொண்டிருந்தபோது, நேதாஜியின் அழைப்பை ஏற்று,  I.N.A வின் நீர்மூழ்கி கப்பல் படையில் பணியாற்றினார்..!!

இந்தியா விடுதலை வரலாற்றையும்.. I.N.A வில் பணியாற்றிய அனுபவத்தையும் எங்களுக்கு நிறைய கூறியிருக்கின்றார்..!!

இப்பொழுதும் இந்திய விடுதலை, I.N.A பற்றி பேசும்பொழுது அவருடைய பேச்சிலும் முகத்திலும் தெரிக்கும் ஆர்வம்.. நாமும் அதில் கலந்துக்கொள்ள வேண்டும் என்று தோன்ற வைக்கும்..!!

தமிழர்களின் வீரம் பறை சாற்றும் அருமையான பகிர்விற்கு நன்றி ராஜு சரவணன்..!!சூப்பருங்க
பெருமையாக இருக்கு ... தாத்தா, நேதாஜியுடன் எடுத்துக் கொண்ட படங்கள் இருந்தால் எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள்

நிச்சயமாக மதுமிதா..
தாத்தாவிடம் இருக்கும் படங்களை அவரிடமிருந்து பெற்று விரைவில் பகிர்கிறேன்..!!
நன்றி அண்ணா என்னுடைய வீட்டிலும் போராட்டத்தில் பங்கு கொண்டார்கள் என்று என் அப்பா சொன்னார்.ஆனால் அவர்களை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை சோகம்.... நீங்கள் அதிர்ஷ்டசாலி அண்ணா

நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். - Page 2 Mநேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். - Page 2 Aநேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். - Page 2 Dநேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். - Page 2 Hநேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். - Page 2 U

நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம். - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jul 15, 2013 12:43 pm

malik wrote:உண்மைதான்..
இந்தியா தேசிய ராணுவத்தில் பல தமிழர்கள் இருந்தார்கள்..
அவர்களில் ஒருவர், தியாகி. B. முஹம்மது கனி I.N.A. (தன்னுடைய பெயரை இவ்வாறுதான் எழுதுவார்), என்னுடைய தாத்தா (அம்மாவின் அப்பா).

இவர் நேதாஜியின் I.N.A வில் பணிபுரிந்தார். மலேசியாவில் கப்பல் பணிக்காக படித்துக்கொண்டிருந்தபோது, நேதாஜியின் அழைப்பை ஏற்று,  I.N.A வின் நீர்மூழ்கி கப்பல் படையில் பணியாற்றினார்..!!

இந்தியா விடுதலை வரலாற்றையும்.. I.N.A வில் பணியாற்றிய அனுபவத்தையும் எங்களுக்கு நிறைய கூறியிருக்கின்றார்..!!

இப்பொழுதும் இந்திய விடுதலை, I.N.A பற்றி பேசும்பொழுது அவருடைய பேச்சிலும் முகத்திலும் தெரிக்கும் ஆர்வம்.. நாமும் அதில் கலந்துக்கொள்ள வேண்டும் என்று தோன்ற வைக்கும்..!!

தமிழர்களின் வீரம் பறை சாற்றும் அருமையான பகிர்விற்கு நன்றி ராஜு சரவணன்..!!சூப்பருங்க

தமிழருக்கு பெருமை சேர்த்த நமது தாத்தா தியாகி. B. முஹம்மது கனி I.N.A. அவர்களுக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் எனது வாழ்த்துகள்   :வணக்கம்:

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jul 15, 2013 12:43 pm

ராஜா wrote:சூப்பருங்க சிறந்த பகிர்வு ராஜு , கட்டுரையில் பல இடங்களில் தேவர் , அவர் இவரேன்று உள்ளது. சூதனமா நடந்துக்குங்க இல்லன்னா உங்களையும் நேதாஜியையும் சாதி வெறியர்கள் என்று சொல்லிடுவாங்க

கண்டிப்பா தல திருத்திவிடுகிறேன் புன்னகை புன்னகை

malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Mon Jul 15, 2013 1:00 pm

MADHUMITHA wrote:
malik wrote:
MADHUMITHA wrote:
malik wrote:உண்மைதான்..
இந்தியா தேசிய ராணுவத்தில் பல தமிழர்கள் இருந்தார்கள்..
அவர்களில் ஒருவர், தியாகி. B. முஹம்மது கனி I.N.A. (தன்னுடைய பெயரை இவ்வாறுதான் எழுதுவார்), என்னுடைய தாத்தா (அம்மாவின் அப்பா).

இவர் நேதாஜியின் I.N.A வில் பணிபுரிந்தார்.

தமிழர்களின் வீரம் பறை சாற்றும் அருமையான பகிர்விற்கு நன்றி ராஜு சரவணன்..!!சூப்பருங்க
பெருமையாக இருக்கு ... தாத்தா, நேதாஜியுடன் எடுத்துக் கொண்ட படங்கள் இருந்தால் எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள்

நிச்சயமாக மதுமிதா..
தாத்தாவிடம் இருக்கும் படங்களை அவரிடமிருந்து பெற்று விரைவில் பகிர்கிறேன்..!!
நன்றி அண்ணா என்னுடைய வீட்டிலும் போராட்டத்தில் பங்கு கொண்டார்கள் என்று என் அப்பா சொன்னார்.ஆனால் அவர்களை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை சோகம்.... நீங்கள் அதிர்ஷ்டசாலி அண்ணா

நன்றி மதுமிதா..!!

என் தாத்தாவுடன் பணிபுரிந்த.. அவருடன் போராட்டத்தில் பங்கேற்ற.. வேறு சில வீர தியாகிகளையும்.. பார்க்கவும், அவர்களுடன் பழகவும் வாய்ப்பு கிடைத்தது என் அதிர்ஷ்டமே..!!

malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Mon Jul 15, 2013 1:08 pm

ராஜு சரவணன் wrote:
malik wrote:உண்மைதான்..
இந்தியா தேசிய ராணுவத்தில் பல தமிழர்கள் இருந்தார்கள்..
அவர்களில் ஒருவர், தியாகி. B. முஹம்மது கனி I.N.A.
....
...
தமிழர்களின் வீரம் பறை சாற்றும் அருமையான பகிர்விற்கு நன்றி ராஜு சரவணன்..!!சூப்பருங்க

தமிழருக்கு பெருமை சேர்த்த நமது தாத்தா தியாகி. B. முஹம்மது கனி I.N.A. அவர்களுக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் எனது வாழ்த்துகள்   :வணக்கம்:

நன்றி ராஜு சரவணன்..!!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 15, 2013 1:25 pm

சூப்பருங்க 
malik wrote:
MADHUMITHA wrote:பெருமையாக இருக்கு ... தாத்தா, நேதாஜியுடன் எடுத்துக் கொண்ட படங்கள் இருந்தால் எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள்
நிச்சயமாக மதுமிதா..தாத்தாவிடம் இருக்கும் படங்களை அவரிடமிருந்து பெற்று விரைவில் பகிர்கிறேன்..!!
ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் மாலிக் , சீக்கிரம் புகைப்படங்களை பகிருங்கள்

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Jul 15, 2013 2:25 pm

தமிழுணர்வு உள்ளவர்களை தேச விரோத சக்திகளாகச் சித்தரிக்கும் பிற மாநில மக்களுக்கு முக்கியமாக இந்தச் செய்திகள் போய்ச் சேர வேண்டும்.சூப்பருங்க 

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jul 15, 2013 5:56 pm

பார்த்திபன் wrote:தமிழுணர்வு உள்ளவர்களை தேச விரோத சக்திகளாகச் சித்தரிக்கும் பிற மாநில மக்களுக்கு முக்கியமாக இந்தச் செய்திகள் போய்ச் சேர வேண்டும்.சூப்பருங்க 

சரியா சொன்னீங்க பார்தி புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக