புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு! Poll_c10நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு! Poll_m10நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு! Poll_c10 
7 Posts - 64%
heezulia
நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு! Poll_c10நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு! Poll_m10நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு! Poll_c10நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு! Poll_m10நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு! Poll_c10நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு! Poll_m10நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு! Poll_c10 
139 Posts - 43%

122 Posts - 37%
Dr.S.Soundarapandian
நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு! Poll_c10நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு! Poll_m10நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு! Poll_c10 
21 Posts - 6%

16 Posts - 5%
Rathinavelu
நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு! Poll_c10நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு! Poll_m10நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு! Poll_c10 
8 Posts - 2%
prajai
நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு! Poll_c10நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு! Poll_m10நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு! Poll_c10நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு! Poll_m10நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு! Poll_c10 
4 Posts - 1%
Guna.D

mruthun
நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு! Poll_c10நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு! Poll_m10நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு!

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jul 15, 2013 12:27 am

நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு! 1m2h
கடந்த ஞாயிறுகளில் நீயா நானாவில் நகரங்களில் இருக்கக்கூடிய பிள்ளைகளின் அன்றாட வாழ்வினில் தமிழுக்கான இடம் குறைந்து போனது பற்றி கலந்துரையாடினார்கள். இந்த நீயா நானா ரொம்பவே ஆரோக்கியமான நிகழ்ச்சியாக இருந்தது. இந்த நிகழ்ச்சியில் ஒரு ஆள் பேசிய போதுதான் எனக்கு ரத்தக் கொதிப்பே வந்துவிடுவது போன்று இருந்தது. எனக்கு மட்டுமல்ல, தமிழை நேசிக்கும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு நிச்சயம் ரத்தக் கொதிப்பு எல்லாமே அதிகரித்திருக்கும் என்றே நினைக்கிறேன்.
அந்த ஆள் பேசியது இதுதான், “என்னுடைய குழந்தைகள் ஆங்கிலம் பேசும் போது எனக்கு ரொம்பவே சந்தோஷமாக இருக்கும். அது மட்டுமல்லாமல் அதில ஒரு படி மேலே போய் அவர்கள் பேசுவதில் ஏதாவது குறை இருக்கா என்று கண்டு பிடித்து திருத்தம் சொல்லுவேன்… என் பொண்ணு ஆங்கிலத்தை தவறாக பேசினால் எனக்கு அது வருத்தமாகத்தான் இருக்கும். அவ சிபிஎஸ்சில படிக்கிறா. நானும் அதிலதான் படிச்சேன். அவ இப்போ ஒன்பதாம் வகுப்பு படிக்கிறா. நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது, எப்படி ஆங்கிலம் பேசினேன், அவ இப்போ எப்படி பேசுகிறா என்பதை ஒப்புமைப்படுத்திப் பார்ப்பேன். இருபத்தைந்து வருஷம் ஆகிப் போச்சு. பரிணாம வளர்ச்சியில இப்போ, 9 ஆம் வகுப்பு படிக்கிற அவ இன்னும் நல்லா ஆங்கிலம் பேசணும்…
அவ சரியா பேசாத பட்சத்தில ‘பள்ளிக்கூடத்தில ஆங்கிலம் பேசாதவங்கதான் உன் நட்பு வட்டாரத்தில இருக்காங்களா…’ என்று நான் என் பொண்ணுகிட்ட கேட்பேன்.
இன்னிக்கு இருக்கிற சூழ்நிலையில ஆங்கிலம் சரியாகத்தான் பேசியாகணும்… விமான நிலையங்கள், நட்சத்திர விடுதிகள் போன்ற இடங்களில் போகும் போது என் பொண்ணு கண்டிப்பா ஆங்கிலம் பேசணும்னு நான் எதிர்பார்ப்பேன். வெளியிடங்களில் அவள் ஆங்கிலம் பேசவில்லை என்றால் மனசுக்கு ரொம்பவே கஷ்டமாக இருக்கும். அவள் தவறாக பேசினால், எனது முக பாவனைகளில் அதை புரிய வைப்பேன்…” என்று பேசினார் அவர்.
மற்ற எல்லா பெற்றோர்களையும் விட, இவர் பேச்சுதான் ரொம்பவே கடுப்பாக்கியது. இவர் பேச்சைக் கேட்கும் போது ஆறு படத்தில் வரும் நடிகர் ஷாம்ஸ்தான் நினைவுக்கு வந்தார். (அந்த வீடியோ கீழே…)
ஏம்பா, நீங்க வெறும் வேலை பார்க்கிறதுக்கு மட்டும்தான் உங்க பிள்ளைங்களை படிக்க வைக்கிறீங்களா? ன்னுதான் அவங்களைப் பார்த்து கேட்கணும் போல இருந்தது.
இதெற்கெல்லாம் பதிலடி கொடுப்பது போல் பேசினார்கள் சிறப்பு விருந்தினர்களும், கடைசியில் பேசிய கோபிநாத்தும். ‘தாய் மொழி தெரியாத குழந்தைகளுக்கு கற்பனைத் திறன் மங்கிப் போயிரும்…’ என்றார் கோபிநாத்.  இனிமேலாவது இது போன்ற ஆங்கில மோகத்தில் இருக்கும் பெற்றோர்கள் திருந்துறாங்களா பார்க்கலாம்.

நன்றி - தமிழ்நியூஸ்24x7.காம் 

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Jul 15, 2013 10:17 am

எனக்கு கடைசியில் நிகழ்ச்சி நடத்துனர் கொடுத்த கருத்துரை தான் வருத்தமளித்தது. சரி தவறென்பதை அவர் அவரே தீர்மானம் செய்து கொள்ளலாம், இப்படி தான் செய்ய வேண்டும் என்று இந்நிகழ்ச்சி வலியுறுத்தவில்லை என்று சொல்லும்  பொழுது, இது போன்ற நிகழ்ச்சியின்  நோக்கம் என்ன என்பதே புரியவில்லை. இரு தரப்புமே சரி என்ற பொழுது விவாதம் எதற்கு ?

ஒரு புறம் கொலை செய்தவரையும் இன்னொரு புறம் அவர்களால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையும் உட்கார வைத்து இருவரின் கருத்திலும் நியாயம் உள்ளது என்று சொல்வது போல் இருந்தது இந்நிகழ்வு. தமிழன் தமிழ் படிப்பது அவசியம் என்று ஆணித்தரமாக வலியுறுத்தப்படவில்லை.
சதாசிவம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சதாசிவம்

சதாசிவம்
நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு! 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Jul 15, 2013 12:21 pm

நீயா நானா நிகழ்ச்சிக்கு வரும் பெரும்பாலோரின் நோக்கமே தங்கள் ஆங்கில அறிவை வெளிக்காட்டுவதுதானே? (நிகழ்ச்சியை நடத்துபவரும் இதற்கு வீதி விலக்கல்ல). அதைத்தானே ஒவ்வொரு வாரமும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்? மாற்றம் என்பது மக்களின் அடி மனதிலிருந்து வரவேண்டும். அது நடக்காதவரை வேறென்ன பெரிதாக நாம் எதிர்பார்த்துவிட முடியும்?சோகம் 

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jul 15, 2013 12:27 pm

பார்த்திபன் wrote:நீயா நானா நிகழ்ச்சிக்கு வரும் பெரும்பாலோரின் நோக்கமே தங்கள் ஆங்கில அறிவை வெளிக்காட்டுவதுதானே? (நிகழ்ச்சியை நடத்துபவரும் இதற்கு வீதி விலக்கல்ல). அதைத்தானே ஒவ்வொரு வாரமும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்? மாற்றம் என்பது மக்களின் அடி மனதிலிருந்து வரவேண்டும். அது நடக்காதவரை வேறென்ன பெரிதாக நாம் எதிர்பார்த்துவிட முடியும்?சோகம் 
 
விளம்பர வருமானத்திற்க்கு வண்டி ஓட்டும் இவர்களிடம் நல்லதை எதையும் எதிர்பார்க்க முடியாது

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jul 15, 2013 12:49 pm

நானும் தான் பார்த்தேன் அந்த நிகழ்ச்சியைஎன்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Jul 15, 2013 1:45 pm

நீயா நானா மக்கள் மனதில் இடம் பிடித்திருந்தாலும்.
இது ஒரு விளம்பர தாரர் நிகழ்சி.
அனைவரையும் கவரும் படியாக எடிட் பண்ணி யே ஒளி பரப்ப படுகிறது.

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jul 15, 2013 4:43 pm

பெண்கள் தாலி அணிவதை பற்றி கேவலமாக ஒளிபரப்பிய இந்த தொலைக்காட்சிகாரர்கள் என்ன நமக்காக நல்ல விஷயங்களை சொல்லபோகிறார்கள். 

இதுபோன்ற தொலைக்காட்சிகளை பார்ப்பதை விட Discovery,National Geograpic,History போன்ற தொலைக்காட்சிகளை பார்ப்பது எவ்வளவோ நல்லது. அறிவாவது வளரும் புன்னகை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக