புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீங்களும் மின்னூல் அனுப்பலாம்
Page 1 of 1 •
உலகெங்கும் தமிழை மறந்த தமிழருக்கு ஆங்கிலம், கிந்தி, பிரெஞ்சு, டொச்சு என எம்மொழியிலும் தமிழ் கற்பிக்கும் நூல்கள் முதன்மையாகத் தேவைப்படுகிறது.
தமிழ் வாழத் தமிழ் இலக்கியங்கள் முதன்மையாக இருக்க வேண்டும். அதற்கு தமிழ் இலக்கியங்களை ஆக்குவோருக்கான கவிதை, பாட்டு, கதை, நாடகக் கதை, திரைக் கதை, நகைச்சுவை, கட்டுரை எழுத உதவும் நூல்கள் இரண்டாவதாகத் தேவைப்படுகிறது.
நம்மாளுகள் இலக்கியங்களை ஆக்கினால், அதனை வெளியிடுவதற்கான அறிவைப் பெற உதவும் அச்சு இதழியல், மின் இதழியல் சார்ந்த நூல்கள் மூன்றாவதாகத் தேவைப்படுகிறது.
இத்தனையும் இருந்தால் போதாது. நாம் தமிழர் எனக் கூறி நீண்ட நாள் வாழ்ந்து தாய்த் தமிழைப் பேண உளநலம், உடல் நலம், நெடு நாள் வாழ உதவும் மருத்துவ நால்கள், வழிகாட்டல் மற்றும் மதியுரை (ஆலோசனை) நால்கள் நான்காவதாகத் தேவைப்படுகிறது.
எல்லாம் சரி, நாம் தமிழர் எனக் கூறினால் நமது வரலாற்றுப் பின்புலம் தேவைப்படுகிறது. தமிழர் வரலாற்று நால்கள், தமிழர் ஆய்வு நால்கள், தமிழ் வரலாற்று நால்கள், தமிழ் ஆய்வு நால்கள் எனத் தமிழரின் அடையாளத்தையும் தமிழின் அடையாளத்தையும் வெளிப்படுத்தக்கூடிய நால்கள் ஐந்தாவதாகவும் அதிகமாகவும் தேவைப்படுகிறது.
மேற்படி எதிர்பார்ப்புடன் தான் உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண எனது மின்னூல் களஞ்சியத்தை மேம்படுத்துகிறேன். தற்போது ஐந்நூற்றிற்கு மேற்பட்ட நூல்கள் இருவேறு இணையச் சேமிப்புத் தளங்களில் பேணுகிறேன். இவற்றில் 50GB இற்கு மேற்பட்ட இடவசதி உண்டு. இவற்றில் ஆகக்குறைந்தது 5000 - 50000 நூல்களைச் சேமிக்கலாம்.
நானொரு சின்னப்பொடியன் யாழ்பாவாணன், மேற்காணும் எல்லை மீறிய பணித் திட்டத்தை என் உள்ளத்தில் விதைத்து இறங்கிவிட்டேன். என்னிலும் பெரியோர்களாகிய நீங்கள்; தமிழறிஞர்களின் மின்நூல்களை அனுப்பி எனக்கு உதவினால், இப்பணித் திட்டத்தை மேலும் மேலும் மேம்படுத்த இடமுண்டு.
முதலில் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி மின்னூல் களஞ்சியத்தைப் பார்வையிடுங்கள்.
[url=http://yarlpavanan.wordpress.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/ ]http://yarlpavanan.wordpress.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/ [/url]
இக்களஞ்சியங்களில் இல்லாத மேலே கூறிய வகைகளில் தேவைப்படும் நூல்களை நீங்களும் அனுப்பலாம். மின்னூல்கள் HTML Help File ஆகவோ Acrobat Adobe Reader File ஆகவோ இருக்கலாம். உங்களைப் போன்றவர்களால் தான் "தமிழறிஞர்களின் மின்நூல் களஞ்சியம்" மேம்பட இருக்கிறது.
தாங்கள் தமிழறிஞர்களின் மின்நூல்களை அனுப்பும் போது; தங்கள் இணையத்தள முகவரி, மின்னஞ்சல் முகவரி, அஞ்சல் முகவரி, நடைபேசி இல, தொலைபேசி இல எனத் தங்களைத் தொடர்புகொள்ளக்கூடிய தகவலையும் அனுப்புங்கள்.
ஏனெனில், எனது தளத்தில் தமிழறிஞர்களின் மின்நூல்களை வழங்கியோரின் விரிப்பைத் தனிப் பக்கமாக வெளியிட இருப்பதால் தான் இதனைத் தெரிவிக்கின்றேன். தமிழறிஞர்களின் மின்நூல்களை அனுப்ப விரும்பும் நண்பர்கள் எல்லோருக்கும் இது பொருந்துமென நம்புகிறேன்.
உலகெங்கும் தூய தமிழைப் பரப்பிப் பேண உதவும் மின்நூல்களை அனுப்ப விரும்புவோர் Email: yarlpavanan@hotmail.com, Mobile: 0094750422108 ஊடாகத் தொடர்புகொள்ளலாம்.

உங்கள் யாழ்பாவாணன்
- malikஇளையநிலா
- பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012
அருமையான முயற்சி யாழ்பாவாணன்..!!
தங்களது இப்பணித் திட்டம் வெற்றி பெற மனமார்ந்த வாழ்துக்கள்..!!
நம் ஈகரை நூலகத்திலும் இது போன்ற பல நூற்களின் தொகுப்பு உள்ளதே..!!
நம் ஈகரை தமிழ் களஞ்சியம் இந்த வகையில் தமிழுக்கு அளப்பரிய தொண்டாற்றி வருவதை பெருமையுடன் நினைவு கூர்வதில் மகிழ்கிறேன்..!!
தமிழ் மொழியின் மீது பற்றும்.. சீரிய சிந்தனையும் கொண்டஇது போன்ற தமிழ்ச்சேவை வரவேற்கப்பட வேண்டியது..! பாராட்டுக்குரியது..!!

நன்றி மாலிக்malik wrote:அருமையான முயற்சி யாழ்பாவாணன்..!!
தங்களது இப்பணித் திட்டம் வெற்றி பெற மனமார்ந்த வாழ்துக்கள்..!!
நம் ஈகரை நூலகத்திலும் இது போன்ற பல நூற்களின் தொகுப்பு உள்ளதே..!!
நம் ஈகரை தமிழ் களஞ்சியம் இந்த வகையில் தமிழுக்கு அளப்பரிய தொண்டாற்றி வருவதை பெருமையுடன் நினைவு கூர்வதில் மகிழ்கிறேன்..!!
தமிழ் மொழியின் மீது பற்றும்.. சீரிய சிந்தனையும் கொண்டஇது போன்ற தமிழ்ச்சேவை வரவேற்கப்பட வேண்டியது..! பாராட்டுக்குரியது..!!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஆங்கிலத்துக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் நம் தமிழ் தான் - இணையதளங்களின் எண்ணிக்கையில் - இன்று ஒரு தொலைக்காட்சியில் சொன்னார்கள்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வாவ்! நல்ல செய்தி இனியவன்யினியவன் wrote:ஆங்கிலத்துக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் நம் தமிழ் தான் - இணையதளங்களின் எண்ணிக்கையில் - இன்று ஒரு தொலைக்காட்சியில் சொன்னார்கள்.
malik wrote:அருமையான முயற்சி யாழ்பாவாணன்..!!
தங்களது இப்பணித் திட்டம் வெற்றி பெற மனமார்ந்த வாழ்துக்கள்..!!
நம் ஈகரை நூலகத்திலும் இது போன்ற பல நூற்களின் தொகுப்பு உள்ளதே..!!
நம் ஈகரை தமிழ் களஞ்சியம் இந்த வகையில் தமிழுக்கு அளப்பரிய தொண்டாற்றி வருவதை பெருமையுடன் நினைவு கூர்வதில் மகிழ்கிறேன்..!!
தமிழ் மொழியின் மீது பற்றும்.. சீரிய சிந்தனையும் கொண்டஇது போன்ற தமிழ்ச்சேவை வரவேற்கப்பட வேண்டியது..! பாராட்டுக்குரியது..!!
"நம் ஈகரைத் தமிழ் களஞ்சியம் இந்த வகையில் தமிழுக்கு அளப்பரிய தொண்டாற்றி வருவதை பெருமையுடன் நினைவு கூர்வதில் மகிழ்கிறேன்..!!" என்பதோடு அதனை உலகெங்கும் பரப்புவதில் நானும் பெருமையடைகிறேன். எனது பதிவைப் படித்தவர்கள் நம் ஈகரை நூலகத்திலும் தங்கள் மின்நூல்களைச் சேர்த்திட முன்வரலாம். படிப்பதற்குத் தமிழ் நூல்கள் இல்லையென்று, வெளிநாடுகளிலுள்ள நம்மாளுகள் பிறமொழியில் மூழ்கிவிடாமல் பேண மின்நூல் களஞ்சியங்கள் உதவுமென நம்புகிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்
ராஜா wrote:நன்றி மாலிக்malik wrote:அருமையான முயற்சி யாழ்பாவாணன்..!!
தங்களது இப்பணித் திட்டம் வெற்றி பெற மனமார்ந்த வாழ்துக்கள்..!!
நம் ஈகரை நூலகத்திலும் இது போன்ற பல நூற்களின் தொகுப்பு உள்ளதே..!!
நம் ஈகரை தமிழ் களஞ்சியம் இந்த வகையில் தமிழுக்கு அளப்பரிய தொண்டாற்றி வருவதை பெருமையுடன் நினைவு கூர்வதில் மகிழ்கிறேன்..!!
தமிழ் மொழியின் மீது பற்றும்.. சீரிய சிந்தனையும் கொண்டஇது போன்ற தமிழ்ச்சேவை வரவேற்கப்பட வேண்டியது..! பாராட்டுக்குரியது..!!
மிக்க நன்றி.
உங்கள் யாழ்பாவாணன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1