புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒருபக்கம் நீயாநானா இன்னொருபக்கம் ஆபாச நடனம்! -இதுதான் விஜய்டிவி சிறப்பு
Page 1 of 1 •
சமூகத்தை அது சீரழிக்கிறது, இது சீரழிக்கிறது என்றெல்லாம் சொம்பைத் தூக்கிட்டு கிளம்புற கலாச்சார காவலர்களை நினைச்சால் கொஞ்சம் காமெடியாக இருக்கிறது. இவர்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான் போலிருக்கிறது. ஆனால் ஓசையின்றி வீட்டுக்குள்ளேயே மிகப்பெரும் கலாச்சார சீரழிவுகளை நிகழ்த்திக் கொண்டிருக்கும் டிவிக்களை எப்படி இவர்கள் கண்டும் காணாமல் இருக்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை. வீட்டுக்கு வந்தா டிவி பார்ப்பது ஒன்றுதான் அவர்களுடைய பொழுது போக்காக இருக்கும் போது இதையெல்லாம் சிந்திக்க அவர்களால் முடியவில்லையோ என்னவோ!
கடந்த சனிக்கிழமை எதேச்சையாக டிவி சேனல்களை மாற்றிக் கொண்டே இருந்த போது ஒரு சேனலில் அம்பிகாவும் ராதாவும் உட்கார்ந்திருந்தார்கள். ஏதோ தங்கள் சினிமா அனுபவங்களைப் பற்றி பகிர்ந்து கொள்வார்கள் போலும் என்று நினைத்துக் கொண்டே அந்த சேனலைப் பார்த்தால், அவர்கள் அப்படிப்பட்ட நிகழ்ச்சிக்காக வந்திருக்கவில்லை. அவர்கள் இருவரும்தான் ஜட்ஜாம். அந்த நிகழ்ச்சியின் பெயர் ஜோடி சீசன்ஸ் 6 என்பதாம்.
வந்ததே வந்திட்டோம், என்னதான் நடக்குதுன்னுப் பார்த்துவிட்டுப் போகலாம் என்று பார்த்தால் ரெக்கார்டு டேன்ஸ் என்று சொல்வார்களே அதை அங்கே நிகழ்த்திக் கொண்டு இருந்தார்கள். நகரங்களில் மட்டுமே ஒருகட்டத்தில் இருந்து கொண்டிருந்த கவர்ச்சி காட்டும் ரெக்கார்டு டேன்ஸ் அந்த சேனலில் நடந்து கொண்டிருந்தது. ஐஸ்வர்யா என்னும் பெண் அரைகுறை ஆடையில் ஆடிக் கொண்டிருந்தார். அவரது உடையில் அப்படி ஒரு கவர்ச்சி. ஆடி முடிந்ததும், அம்பிகா அவரை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தார். அங்கே என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை. அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினி வந்தார்.
‘ம்… அடுத்த வாரம் நீங்க ஜோடியை மாற்றி ஆடணும்… யார் கூட ஆட ஆசைப்படுறீங்க’ என்று தொகுப்பாளினி கேட்கிறார். அதற்கு ஆடிய பெண்ணோ, ‘எனக்கு அவர் கூட ஆடணும்…’ என்று வேறு ஒருவர் பெயரைச் சொல்கிறார். தொகுப்பாளினி தன் கையில் ஒரு குடுவையை வைத்துக் கொண்டு அதில் குலுக்கல் முறையில் ஒரு பெயரை தேர்ந்தெடுக்கிறார். அதில் வேறு ஒரு பெயர் வந்திருக்க, ‘அவர் பெயர் சீட்டுல வரலை… எனவே நீங்க அவர் கூட ஆடப்படாது… இவர் கூடத்தான் ஆடணும்…’ என்று சீட்டில் பெயர் வந்தவரை சுட்டிக் காட்ட, சரி என தலையை ஆட்டிக் கொண்டு போகிறார் நடனம் ஆடிய பெண்.
அடக் கடவுளே இந்த டிவிப் பெட்டியில இப்படி ஒரு பெரிய கூத்தே நடக்கிறது நமக்கு இத்தனை நாட்களும் தெரியமப் போச்சே!
நன்றி - தமிழ்நியூஸ்24x7.காம்
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
விஜய் டிவி மக்களை கவருவதில் வல்லமை படைத்தது. இவர்களின் ஆரம்பமே காமசூத்ரா திரைப்படத்தை மாலை நேரத்தில் பகிரங்கமாக ஒளிபரப்பு செய்து அதன் பின்பு புதிரா புனிதமாவில் மக்களிடம் இப்படி ஒரு சேனல் இருப்பதை உணரச் செய்தனர்.
இது போன்ற கலாச்சாரா சீரழிவுகள் அனைத்து தொலைக்காட்சியிலும் நடைபெறுகிறது. சுட்டிஷ் குட்டீஸ் நிகழ்ச்சியில் குழந்தைகள் பெரியவர்களை மரியாதை இல்லாமல் பேசுவதும், அப்பாவை அம்மாவை, நடத்துனரை எருமை , மாடு, பன்றி, குரங்கு , தாத்தா பாட்டியை பொக்கை, வேஸ்ட் என்று கிண்டல் அடிப்பதையும் கைதட்டி சிரித்து மகிழ்ந்து மக்கள் வரவேற்கிறார்கள். பிஞ்சிலேயே நஞ்சை விதைத்து அதன் பிறகு கலாச்சாரம் என்று பேசுவது அர்தமற்று போகிறது.

சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
என்று நாம் நம் பிள்ளைகளுக்கு ஐந்து வயதிலேயே மொபைல் போன் அதிலும் ஸ்மார்ட் மொபைல் போன் மற்றும் இணைய இணைப்போடு வாங்கி கொடுத்தோமே அன்றே நாம் மரியாதையை எதிர்பார்ப்பது கூடாது என்று முடிவெடுத்து விட்டோம். இன்று தொலைகாச்சி மட்டுமல்ல, கட்டுபாடற்ற இணையம் மூலமாகவும் பிள்ளைகள் கேட்டு போகிறார்கள் ...
தொலைகாட்சி மட்டும் காரணமல்ல.......
தொலைகாட்சி மட்டும் காரணமல்ல.......
[b style="font-size: 1em; font-weight: 700; line-height: 1.8;"][b style="font-size: 1em; font-weight: 700; line-height: 1.8;"][b style="font-size: 1em; font-weight: 700; line-height: 1.8;"][b style="font-size: 1em; font-weight: 700; line-height: 1.8;"][b style="font-size: 1em; font-weight: 700; line-height: 1.8;"]சதாசிவம்[/b][/b][/b][/b][/b]
இவர்கள் மட்டும் அல்ல அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டிபோட்டுக்கொண்டு எவ்வாறு மக்களை பாழ்படுத்த முடியுமோ அந்தளவிற்க்கு நடந்துகொண்டு தான் இருக்கிறது. அது பொழுதுபோக்கு சானலாக இருந்தாலும் செய்தி சானலாக இருந்தாலும் சரி எல்லாமே ஒரே வழியை தான் கடைபிடிக்கின்றனர்.
பொழுதுபோக்கு சானலில் நெடுந்தொடர்கள் என்ற பெயரில் காலை முதல் இரவு வரை குடும்ப தலைவிகளை கட்டிப்போட்டு அதில் கள்ளதொடர்பு, காமம், பெரியவர்களிடம் மரியாதையின்மை, உடல் அழகை காட்டுவது போன்ற பல தீய விஷயங்களை விதைத்து வருகின்றனர்.
செய்தி சானலில் செய்தியை பார்க்க வைக்க கவர்ச்சி காட்டி தானே பார்க்க வைக்கின்றனர். ஒருவர் தான் இந்த முறையை தொடங்கிவைத்தனர், மக்களின் அமோக வரவேற்பால் இப்போது அனைத்து செய்தி சானல்களும் கவர்ச்சி காட்டி தான் செய்தியை வாசிக்கின்றனர்.
சமூகத்தை சீரழிக்கும் நல்ல பல வேலைகளை சானல்கள் தொடர்ந்து செய்த வண்ணம் தான் உள்ளன. இவற்றை வரவேற்க்கும் மக்கள் இருக்கும் வரை இது போன்ற சீரழிவுகள் தொடர தான் செய்யும்.
விஜய் டிவி மக்களை கவருவதில் வல்லமை படைத்தது. இவர்களின் ஆரம்பமே காமசூத்ரா திரைப்படத்தை மாலை நேரத்தில் பகிரங்கமாக ஒளிபரப்பு செய்து அதன் பின்பு புதிரா புனிதமாவில் மக்களிடம் இப்படி ஒரு சேனல் இருப்பதை உணரச் செய்தனர்.
இது போன்ற கலாச்சாரா சீரழிவுகள் அனைத்து தொலைக்காட்சியிலும் நடைபெறுகிறது. சுட்டிஷ் குட்டீஸ் நிகழ்ச்சியில் குழந்தைகள் பெரியவர்களை மரியாதை இல்லாமல் பேசுவதும், அப்பாவை அம்மாவை, நடத்துனரை எருமை , மாடு, பன்றி, குரங்கு , தாத்தா பாட்டியை பொக்கை, வேஸ்ட் என்று கிண்டல் அடிப்பதையும் கைதட்டி சிரித்து மகிழ்ந்து மக்கள் வரவேற்கிறார்கள். பிஞ்சிலேயே நஞ்சை விதைத்து அதன் பிறகு கலாச்சாரம் என்று பேசுவது அர்தமற்று போகிறது.
இவர்கள் மட்டும் அல்ல அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டிபோட்டுக்கொண்டு எவ்வாறு மக்களை பாழ்படுத்த முடியுமோ அந்தளவிற்க்கு நடந்துகொண்டு தான் இருக்கிறது. அது பொழுதுபோக்கு சானலாக இருந்தாலும் செய்தி சானலாக இருந்தாலும் சரி எல்லாமே ஒரே வழியை தான் கடைபிடிக்கின்றனர்.
பொழுதுபோக்கு சானலில் நெடுந்தொடர்கள் என்ற பெயரில் காலை முதல் இரவு வரை குடும்ப தலைவிகளை கட்டிப்போட்டு அதில் கள்ளதொடர்பு, காமம், பெரியவர்களிடம் மரியாதையின்மை, உடல் அழகை காட்டுவது போன்ற பல தீய விஷயங்களை விதைத்து வருகின்றனர்.
செய்தி சானலில் செய்தியை பார்க்க வைக்க கவர்ச்சி காட்டி தானே பார்க்க வைக்கின்றனர். ஒருவர் தான் இந்த முறையை தொடங்கிவைத்தனர், மக்களின் அமோக வரவேற்பால் இப்போது அனைத்து செய்தி சானல்களும் கவர்ச்சி காட்டி தான் செய்தியை வாசிக்கின்றனர்.
சமூகத்தை சீரழிக்கும் நல்ல பல வேலைகளை சானல்கள் தொடர்ந்து செய்த வண்ணம் தான் உள்ளன. இவற்றை வரவேற்க்கும் மக்கள் இருக்கும் வரை இது போன்ற சீரழிவுகள் தொடர தான் செய்யும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சதாசிவம் wrote:விஜய் டிவி மக்களை கவருவதில் வல்லமை படைத்தது. இவர்களின் ஆரம்பமே காமசூத்ரா திரைப்படத்தை மாலை நேரத்தில் பகிரங்கமாக ஒளிபரப்பு செய்து அதன் பின்பு புதிரா புனிதமாவில் மக்களிடம் இப்படி ஒரு சேனல் இருப்பதை உணரச் செய்தனர்.
இது போன்ற கலாச்சாரா சீரழிவுகள் அனைத்து தொலைக்காட்சியிலும் நடைபெறுகிறது. சுட்டிஷ் குட்டீஸ் நிகழ்ச்சியில் குழந்தைகள் பெரியவர்களை மரியாதை இல்லாமல் பேசுவதும், அப்பாவை அம்மாவை, நடத்துனரை எருமை , மாடு, பன்றி, குரங்கு , தாத்தா பாட்டியை பொக்கை, வேஸ்ட் என்று கிண்டல் அடிப்பதையும் கைதட்டி சிரித்து மகிழ்ந்து மக்கள் வரவேற்கிறார்கள். பிஞ்சிலேயே நஞ்சை விதைத்து அதன் பிறகு கலாச்சாரம் என்று பேசுவது அர்தமற்று போகிறது.
ரொம்ப சரி ஐயா, எல்லோரும் சொல்கிறார்களே என்று நாங்கள் oru நாள் அந்த நிகழ்ச்சியை பார்த்தோம்............... தி வோஸ்ட் இதை போயி நல்லா இருக்கு என்கிறார்கள்.... எங்கே போகிறோம் நாம்??????????????வி.பொ.பா.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜு சரவணன் wrote:
இவர்கள் மட்டும் அல்ல அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டிபோட்டுக்கொண்டு எவ்வாறு மக்களை பாழ்படுத்த முடியுமோ அந்தளவிற்க்கு நடந்துகொண்டு தான் இருக்கிறது. அது பொழுதுபோக்கு சானலாக இருந்தாலும் செய்தி சானலாக இருந்தாலும் சரி எல்லாமே ஒரே வழியை தான் கடைபிடிக்கின்றனர்.
பொழுதுபோக்கு சானலில் நெடுந்தொடர்கள் என்ற பெயரில் காலை முதல் இரவு வரை குடும்ப தலைவிகளை கட்டிப்போட்டு அதில் கள்ளதொடர்பு, காமம், பெரியவர்களிடம் மரியாதையின்மை, உடல் அழகை காட்டுவது போன்ற பல தீய விஷயங்களை விதைத்து வருகின்றனர்.
செய்தி சானலில் செய்தியை பார்க்க வைக்க கவர்ச்சி காட்டி தானே பார்க்க வைக்கின்றனர். ஒருவர் தான் இந்த முறையை தொடங்கிவைத்தனர், மக்களின் அமோக வரவேற்பால் இப்போது அனைத்து செய்தி சானல்களும் கவர்ச்சி காட்டி தான் செய்தியை வாசிக்கின்றனர்.
சமூகத்தை சீரழிக்கும் நல்ல பல வேலைகளை சானல்கள் தொடர்ந்து செய்த வண்ணம் தான் உள்ளன. இவற்றை வரவேற்க்கும் மக்கள் இருக்கும் வரை இது போன்ற சீரழிவுகள் தொடர தான் செய்யும்.
ரொம்ப சரி ராஜு வி.பொ.பா. டிவி நிகழ்ச்சிகள் மட்டும் இல்லை ... விளம்பரங்களும் படுமட்டமா இருக்கு.... இந்த டிவிக்கும் ஏதாவது சென்சார் போர்ட் வந்தால் தேவலை
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1