புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உஷார்,நீங்கள் கூகுலில் தேடப்படுகிறீர்கள்! Poll_c10உஷார்,நீங்கள் கூகுலில் தேடப்படுகிறீர்கள்! Poll_m10உஷார்,நீங்கள் கூகுலில் தேடப்படுகிறீர்கள்! Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
உஷார்,நீங்கள் கூகுலில் தேடப்படுகிறீர்கள்! Poll_c10உஷார்,நீங்கள் கூகுலில் தேடப்படுகிறீர்கள்! Poll_m10உஷார்,நீங்கள் கூகுலில் தேடப்படுகிறீர்கள்! Poll_c10 
62 Posts - 34%
i6appar
உஷார்,நீங்கள் கூகுலில் தேடப்படுகிறீர்கள்! Poll_c10உஷார்,நீங்கள் கூகுலில் தேடப்படுகிறீர்கள்! Poll_m10உஷார்,நீங்கள் கூகுலில் தேடப்படுகிறீர்கள்! Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
உஷார்,நீங்கள் கூகுலில் தேடப்படுகிறீர்கள்! Poll_c10உஷார்,நீங்கள் கூகுலில் தேடப்படுகிறீர்கள்! Poll_m10உஷார்,நீங்கள் கூகுலில் தேடப்படுகிறீர்கள்! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
உஷார்,நீங்கள் கூகுலில் தேடப்படுகிறீர்கள்! Poll_c10உஷார்,நீங்கள் கூகுலில் தேடப்படுகிறீர்கள்! Poll_m10உஷார்,நீங்கள் கூகுலில் தேடப்படுகிறீர்கள்! Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
உஷார்,நீங்கள் கூகுலில் தேடப்படுகிறீர்கள்! Poll_c10உஷார்,நீங்கள் கூகுலில் தேடப்படுகிறீர்கள்! Poll_m10உஷார்,நீங்கள் கூகுலில் தேடப்படுகிறீர்கள்! Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
உஷார்,நீங்கள் கூகுலில் தேடப்படுகிறீர்கள்! Poll_c10உஷார்,நீங்கள் கூகுலில் தேடப்படுகிறீர்கள்! Poll_m10உஷார்,நீங்கள் கூகுலில் தேடப்படுகிறீர்கள்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
உஷார்,நீங்கள் கூகுலில் தேடப்படுகிறீர்கள்! Poll_c10உஷார்,நீங்கள் கூகுலில் தேடப்படுகிறீர்கள்! Poll_m10உஷார்,நீங்கள் கூகுலில் தேடப்படுகிறீர்கள்! Poll_c10 
3 Posts - 2%
கண்ணன்
உஷார்,நீங்கள் கூகுலில் தேடப்படுகிறீர்கள்! Poll_c10உஷார்,நீங்கள் கூகுலில் தேடப்படுகிறீர்கள்! Poll_m10உஷார்,நீங்கள் கூகுலில் தேடப்படுகிறீர்கள்! Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
உஷார்,நீங்கள் கூகுலில் தேடப்படுகிறீர்கள்! Poll_c10உஷார்,நீங்கள் கூகுலில் தேடப்படுகிறீர்கள்! Poll_m10உஷார்,நீங்கள் கூகுலில் தேடப்படுகிறீர்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உஷார்,நீங்கள் கூகுலில் தேடப்படுகிறீர்கள்!

Page 1 of 3 1, 2, 3  Next

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Jul 14, 2013 4:38 pm

இணையத்தில் தகவல்கள் தேவை என்றால் நீங்கள் கூகுலில் தேடுவீர்கள் என்பது தெரிந்தவிஷயம் தான்.தேடியந்திரமான கூகுலில் எந்த தகவலையும் தேடிப்பெறலாம். நீங்கள் கூகுலில் தகவல்களை தேடுவது இருக்கட்டும்,நீங்களும் கூகுலில் தேடப்படுகிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?
-
ஆம்,உண்மை தான்,நீங்களும் கூகிளில் தேடப்படுகிறீர்கள்.இப்போது கூட யாராவது உங்களைப்பற்றி கூகுலில் தேடிக்கொண்டிருக்கலாம்.ஆனால் இதில் வியப்பதற்கோ அதிர்ச்சி அடைவதற்கோ எதுவும் இல்லை.இணைய யுகத்தில் இது மிகவும் இயல்பானது தான்.
கூகுல் தேடலை எளிதாக்கி இருப்பதோடு பரவலாகவும் ஆக்கியிருக்கிறது.விளைவு எல்லாவற்றுக்கும் கூகுலை பயன்படுத்துகின்றனர். உங்களைப்பற்றிய தகவல் தேவை என்றாலும் கூகுலை பயன்படுத்துகின்றனர்.
சரி, இப்படி உங்களைப்பற்றி தேடுவது யார்? அவர்கள் நோக்கம் என்ன? அவர்கள் தேடலில் கிடைப்பது என்ன? சுவாரஸ்யமான கேள்விகள். அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய கேள்விகள்.
-
கூகுலில் தேடப்படுகிறீர்கள் என்றதுமே ஏதோ குற்றவாளிக்கான வலைவீச்சு போல புரிந்து கொள்ள வேண்டியதில்லை. உங்களைப்பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வதற்கு அல்லதுசரி பார்த்து கொள்வதற்கானதேடல் தான் இது.யாருக்கெல்லாம் உங்களைப்பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் இருக்கும் என்பதை தெரிந்து கொண்டால் இந்த தேடலை எளிதாக புரிந்துகொள்ளலாம்.
பெரும்பாலும் வேலைக்கு ஆள் எடுக்கும் நிறுவனங்களே இத்தகைய தேடலில் ஈடுபடுகின்றன.வழக்கமாக நிறுவனங்கள் புதியவர்களை வேலைக்கு அமர்த்திக்கொள்ள என்ன செய்யும் என்றால் விளம்பரம் கொடுத்து நேர்முகத்தேர்வுக்கு அழைத்து ஒருவரது திறமையை பரிசோதிக்கும். அவரது குணநலன்கள் குறித்த சான்றிதழ்களை சரி பார்க்கும்.தேவைப்பட்டால் யாரிடமாவது விசாரித்தும் பார்க்கலாம்.
-
இதெல்லாம் பழைய கால பழக்கங்கள். இன்று ஒருவரைப்பற்றிய தகவல்கள் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றனவே. எனவே யாரைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றாலும் இணையத்தில் தேடினாலே போதுமானது. அது தான் நிறுவனங்கள் கூகிளில் தேடிப்பார்க்கின்றன.
புதிய வேலைக்காக விண்ணப்பித்தவர்களின் திறமையை பரிசோதிக்கும் போதுகூடுதல் தகவல் தேவைப்பட்டாலோ அல்லது விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் சரியானது தானா என்று தெரிந்து கொள்ள விரும்பினாலோ நிறுவன மேலதிகாரி உடனடியாகசெய்யக்கூடியது,கூகுலில் அந்த நபரின் பெயரை டைப் செய்து தேடிப்பார்ப்பது தான்.
-
இவ்வாறு தேடும் போது அந்த நபர் பெயரில் உள்ள தகவல்களைஎல்லாம் பார்க்க முடியும்.உதாரனத்திற்கு அவர் பேஸ்புக் சேவையை பயன்படுத்துபவர் என்றால் அவரது பேஸ்புக் பக்கம் வந்து நிற்கும். வலைப்பதிவு வைத்திருப்பவர் என்றால் வலைப்பதிவு தோன்றும். அதே போலவே ட்விட்டர் பக்கம், தொழில் முறை வலைப்பின்னல் சேவையான லின்க்ட் இன் பக்கம் போன்றவையும் தேடலில்கிடைக்கலாம்.
-
இந்த தளங்களில் ஒருவர் பகிர்ந்து கொண்டுள்ள தகவல்களை அலசுவதன் மூலம் நிறுவன அதிகாரி விண்ணப்பித்தவர் தெரிவித்த தகவல்கள் உண்மையாவவை தானா என்று சரி பார்த்து கொள்ள முடியும். அது மட்டும் அல்ல,விண்ணப்பதாரரின் தன்மை மற்றும் திறமை பற்றிய மேலதிக தகவல்களையும் தெரிந்து கொள்ள முடியும்.
விண்ணப்பதாரர்கள் பயோ டேட்டாவில் தங்களைப்பற்றிய தகவல்களை தெரிவித்திருப்பார்கள் தான் .ஆனால் அவை முழுமையானதாக இருக்கும் என்று சொல்ல முடியாது.குறைந்தபட்சம், வேலைக்கு பொருத்தமான நபர்களை தேடிக்கொண்டிருக்கும் நிறுவன மேலதிகாரியின் பார்வையிலேனும் அவை முழுமையானவை என்று சொல்வதற்கில்லை.
-
விண்ண்ப்பிப்பவர் தன்னைப்பற்றிய அடிப்படையான தகவல்களை தந்திருப்பதோடு இந்த காரணக்களுக்காக எல்லாம் தான் தனித்தன்மை மிக்கவர் என்று உணர்த்தும் நோக்கத்தோடு கூடுதல் விவரங்களையும் தெரிவித்திருக்கலாம். பல நேரங்களில் இவை மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கலாம்.அல்லது நிறுவன வேலைக்கு தேவையில்லாமல் இருக்கலாம்.
ஆயிரக்கணக்கான பயோ டேட்டாக்களை பார்த்து கொண்டிருக்கும் மேலதிகாரிக்கும் அவற்றில் உள்ள வழக்கமான தன்மை அலுப்படையச்செய்யலாம்.அவருக்கு தேவையான தகவலும் கிடைக்கவில்லை என்ற எண்ணமும் ஏற்பலாம்.
-
இதனால் தான் நேரமுகத்தேர்வில் பயோடேட்டாவை விலக்கு வைத்துவிட்டு விண்ணப்பதாரரின் தனித்தன்மையை உணர்த்தக்கூடிய கேள்விகளை கேட்பார்கள்.ஆனால் இணைய யுகத்தில் நேர்முகத்தேர்வு வரை ஏன் காத்திருக்க வேண்டும். விண்ணப்பம் கையில் கிடைத்தவுடனேயே , அதில் உள்ள பெயரை கூகிள் செய்தால் போதுமே,இணைய ஜாதகமே தோன்றுமே.
அந்த ஜாதகத்தில் பேஸ்புக் பக்கம்,வலைப்பதிவு,ட்விட்டர் கணக்கு என எல்லாமே இடம் பெற்றிருக்கும்.அவற்றை ஒரு முறை வலம் வந்தாலே மேலதிகாரிக்கு போட்டியாளரின் திறமை பற்றியசரியான சித்திரம் கிடைத்து விடும்.
-
பேஸ்புக்கில் போட்டியாளர் பகிர்ந்து கொண்டுள்ள கருத்துக்கள் அவருக்கு எந்ததுறைகளில் ஆர்வமும் திறமையும் இருக்கின்றன என உணர்த்தலாம்.அதோடு கருத்துக்களை தெரிவித்துள்ள விதம் மற்றும் அதன் மொழி அவரது பழகுத்தன்மை பற்றிய குறிப்புகலையும் சுட்டிக்காட்டலாம்.
நிற்க,நிறுவனங்கள் தகவல்களைசரி பார்க்க மட்டும் தான் இப்படி கூகுல் செய்கின்றன என்றில்லை. சில நிறுவனங்கள் தாங்களாகவே கூகுலில் தேடிப்பார்ப்பதும் உண்டு.
ஆக,பயோடேட்டாவை பட்டைத்தீட்டிக்கொண்டால் மட்டும் போதாது, உங்கள் பேஸ்புக் பக்கத்தையும் பளிச்சென வைத்திருக்க வேண்டும்.
-
நிறுவன மேலாளர்கள் போன்றவர்கள் உங்கள் பேஸ்புக் பக்கத்தை பார்க்கலாம்,பார்த்து உங்களைப்பற்றிய முடிவுக்க வரலாம் என்பதால் அடுத்த முறை பேஸ்புக்கில் பகிரும் போது அந்த தகவல் உங்களைப்பற்றிய சரியான தோற்றத்தை தருமா என்று யோசித்துப்பாருங்கள்.சுருக்கமாக சொன்னால் உங்கள் நண்பர்களோடு மட்டும் அல்ல ஒட்டு மொத்த உலகுடன் தகவல்களை பகிர்ந்து கொள்கிறீர்கள் என்ற எச்சரிக்கை உணர்வு தேவை.
இங்கே இன்னொரு சுவாரஸ்யமான விஷயம். நிறுவனங்கள் மட்டும் இப்படி தேடிப்பார்ப்பதில்லை. நிறுவங்கலையும் இவ்வாறு தேடிப்பார்க்கின்றனர். அதாவது வேலை தேடிக்கொண்டிருப்பவர்களும்தாங்கள் பணியாற்ற‌ உள்ள நிறுவனம் பற்றி அறிய கூகுலில் அந்நிறுவனம் பற்றிதேடி ஆய்வு செய்கின்றனர்.

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Jul 14, 2013 4:51 pm

எனவே நீங்கள் ஒரு நிறுவன உரிமையாளர் அல்லது அதன மேலதிகாரியாக இருக்கும் பட்சத்தில் உங்களிடம் பணியாற்ற விண்ணபிக்க விரும்பும் நபர்உங்கள் பெயரை கூகுலில் டைப்செய்து தேடலாம்.
இதே போல உங்கள் பால்ய நண்பர்களும் கூட உங்களைப்பற்றி தேடிக்கொண்டிருக்கலாம். பார்த்து பல வருடங்கள் ஆகி விட்டதே,பேஸ்புக்கில் பார்க்க முடிகிறதா என்று பழைய நண்பர் யாரேனும் உங்கள் பெயரை கூகிளில் தேடலாம்.மாஜி காதலர்களுக்கும் இந்த எண்ணம் வரலாம்.ஏன் நீண்ட தூரத்தில் உள்ள உறவினர்கள் கூட இப்படி தேட வாய்ப்பிருக்கிறது.இப்போதெல்லாம் திருமணத்திற்கு வரண்பார்ப்பவர்கள் கூட,மணமகன் அல்லது மணமகளின பெயரை கூகுல் செய்து பார்க்கலாம்.இதைத்தவிர,மார்க்கெட்டிங் துறையினர் மற்றுஅரசியல் கட்சி பிரதிநிதிகளும் கூட கூகிளில் வலை வீசலாம்.
-
இவ்வளவு ஏன்,முற்றிலும் முன் பின் தெரியாதவர்கள் கூட எங்கேனும் உங்கள் பெயரைபார்த்து விட்டு கூடுதல் தகவலுக்காக கூகுலில் உங்கள்பெயரை தேட முற்படலாம்.ஆர்வம் காரணமாகவும் இவ்வாறு செய்துபார்க்கலாம் அல்லது ஏதேனும்வில்லங்க நோகத்துடனும் செய்யலாம்.
எப்படிப்பார்த்தாலும் இந்த தேடல் யுகத்தில் நீங்கள் மட்டும் தேடுவதில்லை,நீங்களும் தேடப்பட்டு கொண்டிருக்கிறிர்கள் என்பதே உண்மை.
-
சரி, உங்களை தேடுபவர்களுக்கு எந்த வகையான தகவகல்கள் கிடைக்கும்?
கூகுலில் தேடும் போது முதலில் உங்களைப்போலவே பெயருள்ள மற்றவர்களை காணலாம்.அதாவது மிகவும் அரிதாக உங்கள் பெயர் அமைந்திருக்காத பட்சத்தில் கூகுல் தேடலில் உங்கள் பெயரில் உள்ள பலரும் தோன்றக்கூடும்.இதில் எந்த பிரச்சனையும் இல்லை.ஆனால் கூகுல் தேடல் பட்டியலில் உங்கள் பெயர் முலலிடத்தில்வவர ஏதேனும் செய்ய முடியுமா என்று பாருங்கள். பல நேரங்களில் இதற்கென தனியே எதுவும் செய்ய வேன்டியதில்லை. உங்களுக்கெனசொந்ததமாக இணையதளம் அல்லது வலைப்பதிவு வைத்திருந்து அதை தொடர்ந்து புதுப்பித்துவந்தாலே போதுமானது. பேஸ்புக் மற்றும் ட்விட்டர்பக்கங்களும் இதில் உதவலாம்.
இரண்டாவதாக கூகுல் தேடல் பட்டியலில் இடம் பெறப்போவதுஉங்களின் சமூக வலைப்பின்னல்பக்கங்கள் தான்.உங்கள் பேஸ்புக்,ட்விட்டர் ப‌க்கங்கள் தோன்றுவதோடு இணையத்தில் நீங்கள் எழுதியவையும் உங்களைப்பற்றி மற்றவர்கள எழுதியவையும் தேடல் பட்டியலில் தோன்றும்.எழுதியவை என்றால் பின்னூட்டங்களும் சேர்த்து தான்.
-
சிலவருடங்களுக்கு முன் எழுதிய அந்த பதிவு அல்லது பின்னூட்டத்தை நீங்கள் கூட மறந்திருக்கலாம்,ஆனால் கூகிள் மறக்காமல் அதை பட்டியலிடும்.அதே போல ஒரு சில தளங்களில் நீங்கள் உறுப்பினராக பதிவு செய்து கொண்டு அந்த தளத்தையே மறந்திருக்கலாம்.கூகுலுக்கு இந்த மறதி கிடையாது.அவையும் பட்டியலில் வரும்.
நீங்கள் பகிர்ந்து கொண்ட புகைப்படங்களும் கூகிள் பட்டியலில் நிச்சயம் தோன்றும்.ஆக கூகிளில் நீங்கள் தேடப்பட்டு கொன்டிருக்கிறீர்கள் என்பது இணைய யுக நிஜம். அந்ததேடலில் உங்களைப்பற்றிய சரியான தகவல்கள் தோன்றும் படி உங்கள் இணைய இருப்பை உருவாக்கி கொள்வது உங்கள் கையில் தான் இருக்கிறது.
——–
நன்றி;தமிழ் கம்ப்யூட்டர்

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Jul 14, 2013 5:00 pm

நல்ல பதிவு நண்பரே புன்னகை

சரிதான்... வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு (அரபு நாடுகளில்) அதை அடைக்காமல் டிமிக்கி கொடுத்துவிட்டு இங்கு இருந்த பல இந்தியர்களை பேஸ்புக், ட்வீட்டர் மூலம் பிடித்த சம்பவங்களும் நடந்துள்ளது. புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jul 14, 2013 5:02 pm

எப்படி மாட்டினீங்க டெக்லஸ்? புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Jul 14, 2013 5:06 pm

என்னை எல்லாம் அப்படியே தேடிட்டாலும் புன்னகை புன்னகை புன்னகை 

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Jul 14, 2013 5:08 pm

யினியவன் wrote:எப்படி மாட்டினீங்க டெக்லஸ்? புன்னகை
 
அவிங்களுக்கு தெரியுமுலா நம்ம எதுல வீக்குனு!

அன்றோய்ட் போனை பற்றி பேஸ்புக்கில்  ஒருத்தன் சந்தேகம் கேட்க ... அவனுக்கு நான் விளங்கம் அளிக்க... கடைசியில் நீங்க ரொம்ப நல்லவன்னு சொல்லி கப்புன்னு அமிக்கிடாங்கே சோகம்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Jul 14, 2013 5:09 pm

பூவன் wrote:என்னை  எல்லாம்  அப்படியே தேடிட்டாலும்  புன்னகை புன்னகை புன்னகை 
 
பாஸ் உங்கள வேறு ஆட்கள் தான் தேடுவர் புன்னகை புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Jul 14, 2013 5:17 pm

ராஜு சரவணன் wrote:
பூவன் wrote:என்னை  எல்லாம்  அப்படியே தேடிட்டாலும்  புன்னகை புன்னகை புன்னகை 
 
பாஸ் உங்கள வேறு ஆட்கள் தான் தேடுவர் புன்னகை புன்னகை

யாரு காவல் துறையா ?

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Jul 14, 2013 5:47 pm

நம்மள எப்படியும் ஒரு 1000 பேர் தேடுவாங்க நு நினைக்கிறேன்.!

தகவலுக்கு நன்றி பவுன்.!

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Jul 14, 2013 5:48 pm

அருண் wrote:நம்மள எப்படியும் ஒரு 1000 பேர் தேடுவாங்க நு நினைக்கிறேன்.!

தகவலுக்கு நன்றி பவுன்.!

ஆமாம் நான் கூட தேடிட்டு தான் இருக்கேன்

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக