புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேதாஜி - மதுமிதா - Page 4 Poll_c10நேதாஜி - மதுமிதா - Page 4 Poll_m10நேதாஜி - மதுமிதா - Page 4 Poll_c10 
40 Posts - 63%
heezulia
நேதாஜி - மதுமிதா - Page 4 Poll_c10நேதாஜி - மதுமிதா - Page 4 Poll_m10நேதாஜி - மதுமிதா - Page 4 Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
நேதாஜி - மதுமிதா - Page 4 Poll_c10நேதாஜி - மதுமிதா - Page 4 Poll_m10நேதாஜி - மதுமிதா - Page 4 Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
நேதாஜி - மதுமிதா - Page 4 Poll_c10நேதாஜி - மதுமிதா - Page 4 Poll_m10நேதாஜி - மதுமிதா - Page 4 Poll_c10 
2 Posts - 3%
viyasan
நேதாஜி - மதுமிதா - Page 4 Poll_c10நேதாஜி - மதுமிதா - Page 4 Poll_m10நேதாஜி - மதுமிதா - Page 4 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேதாஜி - மதுமிதா - Page 4 Poll_c10நேதாஜி - மதுமிதா - Page 4 Poll_m10நேதாஜி - மதுமிதா - Page 4 Poll_c10 
232 Posts - 42%
heezulia
நேதாஜி - மதுமிதா - Page 4 Poll_c10நேதாஜி - மதுமிதா - Page 4 Poll_m10நேதாஜி - மதுமிதா - Page 4 Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
நேதாஜி - மதுமிதா - Page 4 Poll_c10நேதாஜி - மதுமிதா - Page 4 Poll_m10நேதாஜி - மதுமிதா - Page 4 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
நேதாஜி - மதுமிதா - Page 4 Poll_c10நேதாஜி - மதுமிதா - Page 4 Poll_m10நேதாஜி - மதுமிதா - Page 4 Poll_c10 
21 Posts - 4%
prajai
நேதாஜி - மதுமிதா - Page 4 Poll_c10நேதாஜி - மதுமிதா - Page 4 Poll_m10நேதாஜி - மதுமிதா - Page 4 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
நேதாஜி - மதுமிதா - Page 4 Poll_c10நேதாஜி - மதுமிதா - Page 4 Poll_m10நேதாஜி - மதுமிதா - Page 4 Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
நேதாஜி - மதுமிதா - Page 4 Poll_c10நேதாஜி - மதுமிதா - Page 4 Poll_m10நேதாஜி - மதுமிதா - Page 4 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நேதாஜி - மதுமிதா - Page 4 Poll_c10நேதாஜி - மதுமிதா - Page 4 Poll_m10நேதாஜி - மதுமிதா - Page 4 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நேதாஜி - மதுமிதா - Page 4 Poll_c10நேதாஜி - மதுமிதா - Page 4 Poll_m10நேதாஜி - மதுமிதா - Page 4 Poll_c10 
7 Posts - 1%
mruthun
நேதாஜி - மதுமிதா - Page 4 Poll_c10நேதாஜி - மதுமிதா - Page 4 Poll_m10நேதாஜி - மதுமிதா - Page 4 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேதாஜி - மதுமிதா


   
   

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sun Jul 14, 2013 4:02 pm

First topic message reminder :

நேதாஜி என்று நாம் இந்தியா மக்களால் பெருமையுடன் அழக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ்
ஒரு நாட்டின் சுதந்திரம் என்பது போராடி, ரத்தம் சிதறி உயிர் தியாகம் செய்து கைப்பற்ற வேண்டிய ஒன்றே தவிர, கெஞ்சியும் கேட்டும் பேரம் பேசியும் பெருவதல்ல ..." என்று வாழ்ந்த, ஒவ்வொரு நாளும் நெருப்பாய் நின்றவர்....

சுக்கைப்போல, கடகைப்போல சும்மா பெற்றதில்லை நம் சுதந்திரம் என்று சொல்லும் போதே, இன்றைக்கும் நம் இளைஞர்கள்  சிலிர்த்தெழுந்து நினைவில் நிறுத்துவது நேதாஜியை தான்.,

அவர் மாபெரும் தியாகி விவேகானந்தரின் கருத்துகளால் 16 வயதிலேயே ஈர்க்கப்பட்டு, வீட்டு துறந்தவர் .

ஐ.சி.எஸ்., என்ற உயர் பதவியில், 24 வயதில் இந்தியாவிலேயே நான்காவது மாணவனாக தேர்வு பெற்று அமர்ந்த்தவர். இந்த பதவியால் இங்கிலாந்து மக்களுக்கு மட்டுமே லாபம், இந்தியா மக்களுக்கு பிரயோசனமில்லை என்பதை அறிந்த அடுத்த கணமே அந்த கணமே அந்த பதிவையே துறந்தவர்.

குடும்ப சொத்தாக தனக்கு வந்த பங்களவை 35 வயதில், 'தேவையில்லை' என தேசத்திற்காக அற்பணித்தவர்.

காங்கிரஸ் கட்சி தலைவராக 42 வயதில் வெற்றி பெற்ற போதும் அந்த பதவியால் எதுவும் செய்ய முடியாது என்று எண்ணிய உடனயே அந்த பதவியே தூக்கி எறிந்தவர்.

ஜெர்மன், ஜப்பான், உள்ளிட்ட உலக நாடுகளுக்கு 44 வது வயதில் பயணம் செய்து, நாட்டின் விடுதலைக்காக வித்திட்டவர். 85,000 வீரர்கள் கொண்ட இந்தியா தேசிய ராணுவம் அமைத்து, மொத்தம் அன்றைய பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை குலை நடுங்க வைத்தவர். அந்த படையில் ஜான்சி ராணி என்ற பெண்கள் பிரிவையும் ஏற்படுத்தியவர்...

நம்மிடையே வாழ்ந்துக் கொண்டு இருப்பவரான தேச தலைவர் நேதாஜி, சென்னைக்கு இரண்டு முறை வருகை தந்துள்ளார்

சென்னை ராயப்பேட்டை பாரதி சாலையில் உள்ள காந்தி சிகரம் என்ற வீட்டிற்கு 1939 ஆண்டு வருகை தங்கியுள்ளார்.

நேதாஜி - மதுமிதா - Page 4 34o0

தேச பக்தரான அய்யசாமி என்ற பொறியாளர், 1930-ல் கட்டிய இந்த வீட்டின் மாடியில் உள்ள தனி அறையில் தாங்கினார் நேதாஜி

இப்போது, அய்யசாமியின் பேரனன. எஸ்.பி.தனஞ்ஜெயா என்பவர் இந்த வீட்டை மட்டுமல்ல, நேதாஜி தொடர்பான பல ஆவணங்களையும் புகைப்படங்களையும் பொக்கிஷம் போல பாதுக்காத்து வருகிறார்.

நேதாஜி - மதுமிதா - Page 4 R9mo

நேதாஜி வந்து தங்கிருந்த போது ஆன செலவு,தனியாக ஒரு பேப்பரில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு மூட்டை அரிசி 8 ரூபாய் என்றும், மூன்று நாளைக்கு தேவையான துவரம் பருப்பு வாங்கிய வகையில் 2 ரூபாய் என்றும் கணக்கு போடுகிறது.

கம்பீரமாக பாரதி சாலையில் நேதாஜி நடந்து வருவது, மற்றும் குழுவாக அவர் எடுத்துக் கொண்ட படங்கள் உள்ளன. சில படங்களில் அவரே கையெழுத்து போட்டுள்ளார்.

மூன்றாவது மாடியில் அவர் தங்கிருந்த அறை சிறியது என்றாலும் அழகானது. அங்கு இருந்து பார்த்தால், கடற்கரையும் இந்த பக்கம் அண்ணாநகர் கோபுரமும் தெரியுமாம். இப்போது கான்கிரீட் காடாகி விட்ட சென்னையில் அதெல்லாம் மறைந்துவிட்டது.

நேதாஜியின் தமிழக வருகையை சரியான ஆவணங்களுடன், நிறைய ஆதாரங்களையும்  கொண்டு சாட்சியாக நிற்கும் நினைவு இல்லத்தை பராமரிப்பது தற்போது தனஞ்ஜெயாக்கு சிரமாக உள்ளது. வாடைகைக்கு விட்டால், ஒரு நொடியில் வர்த்தகமயமாக்கி,  இதன் அருமை தெரியாமல் செய்துவிடுவார். ஆகவே நேதாஜியின் நினைவுகளை தங்கி நிற்கும் இந்த இடத்தை, அதன் பழமை மாறாமல் அப்படியே பாதுகாக்க விரும்புவர்களும், நேதாஜியின் நினைவு இல்லத்தை சுற்றி பார்க்க விரும்புவர்களும் தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 09381001793


(இந்த செய்தி வெளி வந்தது வராமலரில் ஜனவரி 17, 2010 ளில் - இது அனைத்து இந்தியரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய ஒன்று..... இப்போது இந்த வீடு எந்த நிலையில் உள்ளது என்று தெரியவில்லை...... இருந்தாலும் நமது உறவுகள் தெரிந்து கொள்ளட்டும் என்ற நோக்கத்தில் பதிகிறேன்...... சென்னையில் உள்ள நம் உறவுகளுக்கு நேரம் கிடைத்தல் கண்டிப்பாக போயி பாருங்கள்)


ஜெய் ஹிந்த்



நேதாஜி - மதுமிதா - Page 4 Mநேதாஜி - மதுமிதா - Page 4 Aநேதாஜி - மதுமிதா - Page 4 Dநேதாஜி - மதுமிதா - Page 4 Hநேதாஜி - மதுமிதா - Page 4 U



நேதாஜி - மதுமிதா - Page 4 0bd6
Cry with someone. its more than crying alone..................!

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Aug 19, 2013 6:48 pm

ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி மது

ஆஃபிசில் படிக்க முடியாது வீட்டில் சென்று படிக்கிறேன்நேதாஜி - மதுமிதா - Page 4 3838410834 நேதாஜி - மதுமிதா - Page 4 3838410834 
கண்டிப்பாக படிங்கள் இன்னுமா படிக்கமா இருக்கீங்க கோபம் கோபம் 
எனக்கு பிடித்த தலைவர் மாமனிதர்



நேதாஜி - மதுமிதா - Page 4 Mநேதாஜி - மதுமிதா - Page 4 Aநேதாஜி - மதுமிதா - Page 4 Dநேதாஜி - மதுமிதா - Page 4 Hநேதாஜி - மதுமிதா - Page 4 U



நேதாஜி - மதுமிதா - Page 4 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Aug 19, 2013 6:50 pm

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஜெர்மனியிலிருந்து ஜப்பானுக்கு செல்லுமுன் பிப்ரவரி 1943 ல் தன் சகோதரர் சரத் சந்திரபோசுக்கு தன் கைப்பட வங்க மொழியிலிருந்து ஒரு கடிதம் எழுதி, அதை  அவரது ஆஸ்திரிய மனைவி எமிலி  ஷெங்கில்லிடம் கொடுத்தார்.

அக்கடிதத்தை, 1948-ல் வியன்னாவிற்கு சென்றிருந்த சரத் போஸ் விடம் கொடுத்தார் எமிலி.

நேதாஜி எழுதிய வங்க மொழி கடிதத்தின் தமிழ் மொழி பெயர்ப்பு....

நேதாஜி - மதுமிதா - Page 4 Rsl5

நேதாஜி  எழுதிய  வங்க  மொழி  கடிதம்

என் பேரன்பிற்குரிய அண்ணா அவர்களுக்கு,

இன்று நான் மறுபடியும் தாயகம் நோக்கி புறப்படுகிறேன். என் பிரயாணமோ பேராபத்து நிறைந்தது. இம்முறை தாயகம் வரவே கிளம்புகிறேன். ஒரு வேளை நான் அங்கு வந்து சேர  இயலாமல் போனாலும் போகலாம். வழிப் பிராயணத்தில் நான் ஏதும் விபத்திர்க்கு உள்ளானல் என்னைப் பற்றிய குறிப்பு ஒன்றை எழுதி தங்களிடம் உரிய காலத்தில் சேர்ப்பிக்க சொல்லியுள்ளேன்.

நான் இங்கே கல்யாணம் செய்துக் கொண்டு குடும்பஸ்தனாகி விட்டேன். என் மனைவிக்கு ஒரு குழந்தையும் உள்ளது அண்ணா. தாங்கள் ந வாழ்நாள் முழுவதும் என்னிடம் காட்டின அன்பு எல்லையற்றது . அதே அன்பை, கருணையை என் மனைவி மக்கள் இருவரிடத்திலும்.... நான் இம் மண்ணுலகினின்று நீங்கிய பின்னரும், ஒரு போதும் காட்டத் தவறாதிருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். என் மனைவியும் பெண்ணும், நான் உலகில் அரை குறையாய் விட்டு செல்லும் பணியை வெற்றியுடன் செய்து முடிப்பார்களாக! நான் ஆண்டவனிடம் செய்து கொள்ளும் இறுதி பிராத்தனை. விடை பெற்று கொள்கிறேன்

அண்ணா! தங்களுக்கும் அண்ணியார் அவர்களுக்கும், மகா பூஜிதையாகிய நம் அன்னையார் அவர்களுக்கும் நமது குடும்பத்தார் அனைவருக்கும் எளியேனின் மதிப்பிற்குரிய வணக்கம்



தங்கள் பேரன்பிற்குரிய சகோதரர்...


இந்தியா பிரதமர் ஜவஹர்லால் நேரு, நேதாஜி மனைவி, மகள் இருவரையும் இந்தியாவுக்கு வந்து தங்கி இருக்கும் படி அழைத்தார். திருமதி போஸ்  யாரிடமும் பண உதவி பெறவில்லை.

சர்தார் பட்டேல் நேதாஜி மனைவிக்கு பண உதவி செய்து வந்தார் என்று உலாவிய செய்தி ஆதமற்றது.

நேதாஜி - மதுமிதா - Page 4 Tndj

நேதாஜி 1941 ல் எமிலியை மணந்து கொண்டார். ஒரு வருடம் மனைவியுடன் தங்கி இருந்தார். பெண் பிறந்து 27வது தினத்தில் ஜப்பானுக்கு புறப்பட்டார். 1935-ல் 'இந்தியா போராட்டம்' என்னும் நூலை நேதாஜி எழுதிய போது,  சுபாஷின் காரியதரிசியாக பணியாற்றியவர் எமிலி. திருமதி எமிலி ஆஸ்திரியாவில் ஒரு மத்தியதர வகுப்பைச் சேர்ந்த பெண்.

-மலேசியாவில் 1970-ல் வெளியான ஒரு தமிழ் நாளிதழிலிருந்து




நேதாஜி - மதுமிதா - Page 4 Mநேதாஜி - மதுமிதா - Page 4 Aநேதாஜி - மதுமிதா - Page 4 Dநேதாஜி - மதுமிதா - Page 4 Hநேதாஜி - மதுமிதா - Page 4 U



நேதாஜி - மதுமிதா - Page 4 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Aug 20, 2013 7:32 pm

நேதாஜி - மதுமிதா - Page 4 933944_502848806469959_681221020_n



நேதாஜி - மதுமிதா - Page 4 Mநேதாஜி - மதுமிதா - Page 4 Aநேதாஜி - மதுமிதா - Page 4 Dநேதாஜி - மதுமிதா - Page 4 Hநேதாஜி - மதுமிதா - Page 4 U



நேதாஜி - மதுமிதா - Page 4 0bd6
Cry with someone. its more than crying alone..................!
jk353
jk353
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 08/03/2013

Postjk353 Tue Aug 20, 2013 8:26 pm

மிக மிக அருமையான தகவல், பகிர்வுக்கு நன்றி.
நேதாஜியின் பெண் தற்போது எங்கு. எப்படி உள்ளார் எனத்தெரியுமா?
தெரிந்தால் பகிரவும் .....
JK

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Aug 20, 2013 9:34 pm

jk353 wrote:மிக மிக அருமையான தகவல், பகிர்வுக்கு நன்றி.
நேதாஜியின் பெண் தற்போது எங்கு. எப்படி உள்ளார் எனத்தெரியுமா?
தெரிந்தால் பகிரவும் .....
JK
தெரியவில்லை jk சிறிது அவகாசம் குடுங்க...... கண்டு பிடித்து சொல்கிறேன் சோகம்



நேதாஜி - மதுமிதா - Page 4 Mநேதாஜி - மதுமிதா - Page 4 Aநேதாஜி - மதுமிதா - Page 4 Dநேதாஜி - மதுமிதா - Page 4 Hநேதாஜி - மதுமிதா - Page 4 U



நேதாஜி - மதுமிதா - Page 4 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Aug 26, 2013 8:47 pm

நேதாஜி வரலாறு
மதுரையில் வங்கத்து சிங்கம்:
1939 செப்டெம்பர் 3ம் தேதி சென்னை கடற்கரையில்
மிகப் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில்
பார்வர்டு ப்ளாக் -தமிழக
கிளையை தொடங்கி வைத்து ..அதன் தலைவராக"
பசும்பொன் முத்துராமலிங்க தேவர்" இருப்பார்
என்று அறிவித்து ..ஸ்ரீ தேவரை "
தென்னாட்டு போஸ் " என்று அழைத்தார் .


இந்தகூட்டத்தில் லட்சக் கணக்கான மக்கள்
மத்தியில் நேதாஜி பேசிக் கொண்டிருந்த
போதுதான் ..பிரிட்டன் ..ஜெர்மனி மீது போர்
தொடுத்த செய்தி கிடைத்தது ..இச் செய்தியால்
மகிழ்ச்சியடைந்த நேதாஜி ..நான் வெகு நாட்களாக
எதிர்பார்த்த சந்தர்ப்பம் வந்துவிட்டது ...பிரிட்டனுக்க
ு கஷ்டகாலம் ..நமக்கு அதிர்ஷ்ட காலம் என
அறிவித்தார் ...கூட்டம் ..ஆர்ப்பரித்து ...
செப்டம்பர் 10ம் தேதி 2வது உலகமகா யுத்தம்
பற்றி ஆலோசிக்க வார்தாவில் காங்கிரஸ்
காரியகமிட்டி கூடி இருந்தது ..தமிழகத்தில்
சுற்றுபயணம் செய்துகொண்டிருந்த
நேதாஜிக்கு அந்த
கூட்டதிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது ..காங்கிரஸ்
கட்சியிலிருந்து நேதாஜி நீக்கபட்டிருந்த
ாலும் ..யுத்த நிலைமை பற்றி நேதாஜியின்
கருத்தை அறிய காங்கிரஸ் விரும்பியது ..
இந்நிலையில் சென்னையில் இருந்த ஸ்ரீ தேவர்
மதுரை ,இராமநாதபுரம் ,திருநெல்வேலி மாவட்டங்க
நேதாஜியை அழைத்து செல்ல
விரும்பினார் ...சூழ்நிலையை கருதி நேதாஜியிடம் ...
ஸ்ரீ தேவர் மதுரைக்கு மட்டுமாவது வரவேண்டும்
என வற்புறுத்தியதால்
..மேற்படி பயணத்தை ரத்துசெய்துவிட்டு ..ஸ்ரீ
தேவரோடு மதுரையை நோக்கி புறப்பட்டார் ..
மதுரையில் நேதாஜிக்கு மிக பிரமாண்ட
வரவேற்பினை கொடுத்தார் ஸ்ரீ தேவர் ..பின்னர்
நடைபெற்ற லட்சகணக்கான மக்கள் பங்கேற்ற
பொதுக்கூட்டத்தில் ஸ்ரீ தேவர் பேசும்போது "
பூரண சுயராஜ்ஜியம் அடைய விரும்பும்
தேசபக்தர்கள் நேதாஜி தலைமையை பின்பற்றி அவர்
இடும் கட்டளைகளை நிறைவேற்ற எவ்வித
தியாகத்திற்கும் தயாராக இருக்கவேண்டும்
என்று முழங்கினார் ..


இதை கேட்டு சிலிர்த்தெழுந்த லட்சக்கணக்கான
இளைஞர்கள் எழுந்து நின்று " தயார் ,தயார்
"என்று கோஷமிட்டனர் ..இறுதியில் பேசிய நேதாஜி
"காங்கிரஸ் தலைவர்கள் புதுடெல்லி..தர்
பாருக்கு ..புனித யாத்திரை செல்லுவதால் மட்டும்
சுதந்திரம் அடைந்து விட
முடியாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்
" ...என்றார் ..மேலும் ...கட்டளை வரும்
காத்திருங்கள் ....என்று முடித்தார் .
1939 செப்டெம்பர் 10ம் தேதி அகில இந்திய
காங்கிரஸ் கமிட்டி வார்தாவில்
கூடியது நேதாஜியுடன் ஸ்ரீ தேவரும்
அக்கூட்டத்தில் கலந்து கொண்டார் .



நன்றி முகநூல்



நேதாஜி - மதுமிதா - Page 4 Mநேதாஜி - மதுமிதா - Page 4 Aநேதாஜி - மதுமிதா - Page 4 Dநேதாஜி - மதுமிதா - Page 4 Hநேதாஜி - மதுமிதா - Page 4 U



நேதாஜி - மதுமிதா - Page 4 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Aug 26, 2013 8:48 pm

நெஞ்சத் துணிவு கொண்ட நேதாஜி!
இந்தியாவின் சிறந்த தலைவர் யாரென்றால்
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். இந்தியாவின்
விடுதலைக்கு விடிவெள்ளியாய் இருந்தவர்.
உலக பகாசூர நாடான பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின்
தூக்கத்தை கெடுத்த இந்த மாவீரன் பிறந்த தினம்
ஜனவரி 23.1893ல் ஒரிசா மாநிலம் கட்டக்கில்
ராஜ்பகதூர் பட்டம் பெற்ற வழக்கறிஞர்
ஜனாகிநாத்போஸ்க்கு ஒன்பதாவது பிள்ளையாக
பிறந்தவர் சுபாஷ்சந்திரபோஸ்.
பள்ளி படிக்கும்போதே சுவாமி விவேகானந்தரின்
கருத்துக்களால்
ஈர்க்கப்பட்டு அவரை தனது குருவாக
எண்ணி ஆன்மீகவாதியாக இருந்து பின் வாங்கியவர்.
பி.ஏ தத்துவியல் முடித்தபோது, “நீ, ஐ.சி.எஸ்
தேர்வு எழுத வேண்டும்” என வேண்டுகோள்
விடுத்தார் ஜனாகிநாத். ஐ.சி.எஸ்
என்பது அப்போது மிகப்பெரிய பதவி.
அப்பாவின் ஆசைக்காக லண்டன் சென்று கேம்ப்ரிட்ஜ்
பல்கலைக்கழக நூலகத்தில் பொருளாதாரம்,
அரசியல், உலக நாடுகளின்
வரலாறுகளை படித்து 8 மாத இடைவெளியில்
நடந்த ஐ.சி.எஸ் தேர்வு எழுதி இந்திய அளவில்
நான்காவது இடம் பிடித்து வென்றார்.


நன்றி முகநூல்



நேதாஜி - மதுமிதா - Page 4 Mநேதாஜி - மதுமிதா - Page 4 Aநேதாஜி - மதுமிதா - Page 4 Dநேதாஜி - மதுமிதா - Page 4 Hநேதாஜி - மதுமிதா - Page 4 U



நேதாஜி - மதுமிதா - Page 4 0bd6
Cry with someone. its more than crying alone..................!
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Aug 26, 2013 10:19 pm

jk353 wrote:மிக மிக அருமையான தகவல், பகிர்வுக்கு நன்றி.
நேதாஜியின் பெண் தற்போது எங்கு. எப்படி உள்ளார் எனத்தெரியுமா?
தெரிந்தால் பகிரவும் .....
JK
.

http://en.wikipedia.org/wiki/Anita_Bose_Pfaff
இதில் பாருங்க ஜெ‌கே

jk353
jk353
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 08/03/2013

Postjk353 Tue Aug 27, 2013 9:50 pm

நன்றி மது


jk353
jk353
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 08/03/2013

Postjk353 Tue Aug 27, 2013 9:55 pm

http://img43.imageshack.us/img43/3860/43ro.ஜெ‌பி‌ஜி
நேதாஜியின் பெண் பெயர்  அனிதா போஸ், இவர் வியன்னாவில்  பிறந்தார், 1934ல் போஸ் ஒரு மருத்துவ சிகிச்சைக்காக வியன்னா சென்றிருந்தார் அப்போது 'இந்தியா போராட்டம்' என்னும் நூலை எழுத  நேதாஜி திட்டமிட்டு இருந்தார், அதற்காக அவருக்கு உதவ ஒரு ஆங்கிலம் பேசும் செயலாளர் கண்டறிய ஒரு இந்திய நண்பரிடம் போஸ் கேட்டிருந்தார், அப்போது தான் எமிலி ஷன்கள் போஸிடம் உதவியாளராக  சேர்ந்தார், சிறிது வருடங்களில் இருவரும் காதல் வயப்பட்டு 1942ல் திருமணம் செய்துகொண்டனர் ,

இவர்களின் மகள் தான் அனிதா போஸ், சுபாஷ் தன் மகளை கடைசியாக பார்க்கும் போது அவள் வெறும்  4 வாரக் குழந்தையாக இருந்தாள், சுபாஷ் விபத்தில் இறக்கும் போது அவளுக்கு 3 வயதாக இருந்தது,
அனிதா போஸ் அவர்களின் கணவர் பேராசிரியர் மார்டின் Pfaff, இவர் ஜெர்மன் பாராளுமன்றத்தில் ஒரு ஜெர்மன் சமூக ஜனநாயக கட்சி உறுப்பினர், இவர்களுக்கு மூன்று குழந்தைகள் பீட்டர் அருண், தாமஸ் கிருஷ்ணா மற்றும் மாயா கரினா
அனிதா ஆக்ஸ்பர்க்கில் பல்கலைக்கழகத்தில் பொருளாதார பிரிவில்  ஒரு பேராசிரியர் இருந்தார், அவர் "நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் ஜெர்மனி" என்ற தலைப்பில் அவரது தந்தையை பற்றி  ஒரு வாழ்க்கை வரலாற்று புத்தகம் எழுதினார்,
புத்தகத்தை பேராசிரியர் அனிதா Pfaff போல் மற்ற அறியப்பட்ட வாழ்க்கை வரலாறு மற்றும் எழுத்தாளர்கள் பகிர்ந்த பதிவுகளை ஒரு தொகுப்பாக கொண்ட ஒரு புத்தகம் ஆகும். இதில் போஸ் மற்றும் இந்திய சுதந்திர போராட்டத்தில் அவரது பங்களிப்பை, வாழ்க்கையை பற்றி சுவாரஸ்யமான உண்மைகள் சித்தரிக்கிறது.
பேராசிரியர் அனிதா Pfaff மூலம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் ஜெர்மனி என்ற தலைப்பில் இந்த புத்தகத்தின் முதல் பிரதியை 6 பிப்ரவரி 2013 இல் இந்திய ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு  வழங்கப்பட்டது. இந்த புத்தகம் இந்தியாவில் இந்திய ஜெர்மன் சங்கங்களின் கூட்டமைப்பு மூலம் கொண்டுவரப்பட்டது
நன்றி : http://en.wikipedia.org/wiki/Anita_Bose_Pfaff

Sponsored content

PostSponsored content



Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக