புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சமிக்ஞை (சிக்னல்) விளக்கை அளித்த கேரெட் மோர்கன் [Garrett Morgan 1877 - 1963] Poll_c10சமிக்ஞை (சிக்னல்) விளக்கை அளித்த கேரெட் மோர்கன் [Garrett Morgan 1877 - 1963] Poll_m10சமிக்ஞை (சிக்னல்) விளக்கை அளித்த கேரெட் மோர்கன் [Garrett Morgan 1877 - 1963] Poll_c10 
51 Posts - 43%
ayyasamy ram

mohamed nizamudeen

3 Posts - 3%
T.N.Balasubramanian

Balaurushya

2 Posts - 2%
Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Manimegala

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமிக்ஞை (சிக்னல்) விளக்கை அளித்த கேரெட் மோர்கன் [Garrett Morgan 1877 - 1963] Poll_c10சமிக்ஞை (சிக்னல்) விளக்கை அளித்த கேரெட் மோர்கன் [Garrett Morgan 1877 - 1963] Poll_m10சமிக்ஞை (சிக்னல்) விளக்கை அளித்த கேரெட் மோர்கன் [Garrett Morgan 1877 - 1963] Poll_c10 
417 Posts - 48%

287 Posts - 33%

72 Posts - 8%

32 Posts - 4%

28 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Ammu Swarnalatha

3 Posts - 0%
ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமிக்ஞை (சிக்னல்) விளக்கை அளித்த கேரெட் மோர்கன் [Garrett Morgan 1877 - 1963]

malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Sat Jul 20, 2013 7:34 pm

சமிக்ஞை (சிக்னல்) விளக்கை அளித்த கேரெட் மோர்கன் [Garrett Morgan 1877 - 1963]

சமிக்ஞை (சிக்னல்) விளக்கை அளித்த கேரெட் மோர்கன் [Garrett Morgan 1877 - 1963] 969345_579673885418312_1557030279_n

போக்குவரவு மிகுந்துள்ள நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பான பயணத்திற்குப் பெரும் துணையாக இருப்பது சிக்னல் விளக்குகளே! இவ்விளக்குகளை முதன்முதலாக வடிவமைத்துச் செயல்படுத்தியவர்தான் கேரெட் மோர்கன் (Garrett Morgan) என்ற மேதை. தீயணைப்பு வீரர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் நோக்கத்துடன் புகைமூட்டத்திலிருந்து வீரர்கள் எளிதில் தப்பிச் செல்ல (Gas Mask) என்ற முகக் கவசத்தைக் கண்டுபிடித்த பெருமையும் இவரையே சாரும்.

இளமைப் பருவம்:

இவர் 1877ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க நாட்டில் கென்டுகி மாகாணத்தில் உள்ள பாரிஸ் நகரில் பிறந்தார். இவரது பெற்றோர் சிட்னி (Sydney) மற்றும் எலிசபெத் ஆவர். அவர்கள் அடிமைகளாக வாழ்ந்தமையால் குடும்பம் வறுமையில் வாடியது. மோர்கன் தனது பள்ளிப் படிப்பை அய்ந்தாம் வகுப்பிற்கு மேல் தொடரும் வாய்ப்பை இழந்தார். தன் 14ஆம் வயதில் வேலை தேடி வேற்று இடம் செல்ல முயற்சித்தார். முதன்முதலாக ஒஹியோ மாகாணத்தில், சின்சினாட்டி (Ohio-Cincinnati) நகரில் ஒரு நிலக்கிழாருக்கு உதவியாளராகச் சென்று பணியாற்றினார்.

தனது அன்றாடச் செலவுகள் போக மீதமுள்ள பணத்தைச் சேமித்து தன் படிப்பைத் தொடர்ந்தார். இந்த நிலையில் 1895ஆம் ஆண்டு தையல் இயந்திரங்களைப் பழுதுபார்க்கும் பணியில் இணைந்தார். இங்ஙனம் இவரது தேடுதல் வேட்டை தொடர்ந்தது _ அறிவு எல்லைகள் விரிந்தன. தையல் இயந்திரங்களைப் பழுதுபார்த்து வந்த இவர் அவ்வியந்திரங்களின் இயக்கத்தை முழுமையாக உணர்ந்த பொறியாளராக உயர்ந்தார். 1907ஆம் ஆண்டில் இதன் அடிப்படையில் ஆடைகளை வடிவமைக்கும் ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார். இவருள் இருந்த நுண் ஆற்றல் இவ்வண்ணம் சிறிது சிறிதாக வெளிப்பட்டது.

விபத்தும் விளைவும்:

1911ஆம் ஆண்டு மார்ச் மாதம் நியூயார்க் நகரின் அடுக்குமாடிக் கட்டடம் ஒன்றில் நடந்த தீ விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தீயணைப்பு வீரர்களிடம் போதுமான பாதுகாப்புக் கவசங்கள் இல்லாத நிலை; படுமோசமான இழப்புகளைச் சந்திக்க வேண்டிய நிலை. இந்த நிலையிலிருந்து மக்களைக் காப்பாற்ற முதன்முதலில் முகமூடிக் கவசத்தைக் (Gas Mask) கண்டுபிடித்து மக்கள் துயர் துடைக்க வழிவகுத்தார்.

இந்த முகக் கவசத்தின் முன்பகுதியில் அமைந்த இரண்டு சுவாசக் குழாய்கள் தரையைச் சென்றடையும் வரை வடிவமைக்கப்பட்டிருக்கும். கட்டடத்தில் சூழ்ந்துள்ள புகை மேல் எழும்பும்போது தரைப் பகுதியில் உள்ள காற்றை எளிதில் சுவாசிப்பதற்கு ஏற்றாற்போல் இக்கவசம் அமைந்திருக்கும். அதனால் தீயணைப்பு வீரர்கள் எளிதில் தம் பணியைத் தொடர ஏதுவாகும். இப்பாதுகாப்புக் கவசத்திற்கு 1914ஆம் ஆண்டில் இவர் வடிவமைப்பு உரிமை பெற்றார்;

நடைமுறைப் பயன்பாடு:

இவர் வாழ்ந்த க்ளீவ்லாண்ட் நகரில் உள்ள ஓர் ஏரியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. சுரங்கம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அய்ம்பதுக்கும் மேற்பட்டவர்கள் நச்சுவாயுவால் தாக்கப்பட்டனர். இச்செய்தி மோர்கனிடம் உடனுக்குடன் தெரிவிக்கப்பட்டது. இதை அறிந்த இவர் தனது சகோதரரின் துணையுடனும் வேறு பல உதவியாளர்களுடனும் சுரங்கப் பாதை அமைக்கும் இடத்திற்குப் பாதுகாப்புக் கவசங்களுடன் விரைந்தார்.

அனைவரும் தயங்கி வெளியே செயலற்றுப் போன நேரம் இவர் துணிவுடன், கவசத்தின் துணையுடன் உள்ளே சென்று ஒவ்வொரு பணியாளரையும் சமயோசிதமாகக் காப்பாற்றினார். மாந்த நேயம் சார்ந்த இவரது கண்டுபிடிப்பு இன்று உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது.

போக்குவரத்து சமிக்ஞை விளக்குகள் கண்டுபிடிப்பு:

இவர் வாழ்ந்த க்ளீவ்லாண்டு நகரில் சாலைப் போக்குவரத்து எண்ணற்ற வாகனங்களால் பெரும் நெருக்கடிக்கு ஆட்பட்டது _ விபத்துகள் தொடர்ந்தன. இதனை அறிந்த இவர் முதன்முதலில் போக்குவரத்தைச் சீர்செய்ய பச்சை, மஞ்சள், சிவப்பு வண்ணங்களில் போக்குவரத்து சமிக்ஞை விளக்குகளை ஒவ்வொரு சாலையிலும் அமைக்கும் முறையை 1923ஆம் ஆண்டு கண்டுபிடித்தார்.

இவரது சமிக்ஞை விளக்குகள் அமைக்கப்பட்ட சாலைகளில் பாதசாரிகள், வாகனங்கள் ஆகியவை முறையாகவும் _ பாதுகாப்புடனும் செல்லும் பாங்கு அனைவரையும் கவர்ந்தது-. இவரது கண்டுபிடிப்பை உலகம் முழுதும் விற்பனை செய்ய ஜெனரல் எலக்ட்ரிகல் நிறுவனம் 40,000 டாலர்கள் சன்மானம் தந்து இவரிடமிருந்து உரிமை பெற்றுச் சென்றது. இவர் கண்ட இப்போக்குவரவு சாதனங்கள் 3 வண்ண விளக்குகளுடன் எல்லா நாடுகளிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

பிறர் நலனும் பாதுகாப்பும்:

நில், கவனி, செல் என்பது இவரது கண்டுபிடிப்பின் அடிப்படைத் தத்துவம். இதே தத்துவம் நம் வாழ்க்கைப் பயணத்தையும் வளமாக்கும். இவ்வுலகில் தோன்றிய மனிதகுலம் பகுத்தறிவு வழியில் நின்று, தனக்கு நன்மை தருவனவற்றையும், பிறருக்குப் பயன் தருவனவற்றையும் கவனித்து, உண்மையான பாதையில் சென்றால் என்றும் இனிமையும் இன்பமும் பெற்று உயரும்.

நன்றி :- பெரியார் பிஞ்சு

manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Sun Jul 21, 2013 9:32 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு 

மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக