புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_m10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10 
155 Posts - 79%
heezulia
மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_m10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_m10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_m10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_m10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_m10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10 
3 Posts - 2%
Pampu
மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_m10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_m10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_m10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10 
320 Posts - 78%
heezulia
மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_m10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_m10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_m10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10 
8 Posts - 2%
prajai
மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_m10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_m10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_m10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_m10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரையும் துணுக்கு செய்திகளும்....!

Page 1 of 4 1, 2, 3, 4  Next

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sun Jul 14, 2013 11:48 am

இரண்டு திசைகள்; ஒரே மாதிரி ஓவியம்!

மதுரை மீனாக்ஷி அம்மன் கோயிலில் அம்மன் சன்னதிக்கு விபூதி விநாயகர் சிலைக்கு இடைப்பட்ட பகுதியில் பல ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.... அவற்றில் சுழலும் லிங்கமும், சுழலும் நந்தியும் குறிப்பிடத்தக்கது.. விபூதி விநயாகரை தரிசனம் செய்து விட்டு வரும் வழியில் மேல வரையப்பட்டுள்ள சுழலும் லிங்கமும், சுழலும் நந்தியை பார்த்தால் நம்மை பார்ப்பதுப் போன்று இருக்கும். அதேப் போன்று அம்மன் சன்னதி பகுதியில் இருந்து விபூதி விநாயகர் இருக்கும் இடம் நோக்கி வந்தால் இந்த இரண்டு ஓவியங்களும் நம்மை பார்ப்பது போல் இருக்கும். அதாவது இரண்டு திசைகளில் இருந்து பார்த்தாலும் நம்மை பார்ப்பது போல் இருப்பது தனி சிறப்பு...

சுழலும் லிங்கம்

மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Jhlm

சுழலும் நந்தி

மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Pyf7

மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Mமதுரையும் துணுக்கு செய்திகளும்....! Aமதுரையும் துணுக்கு செய்திகளும்....! Dமதுரையும் துணுக்கு செய்திகளும்....! Hமதுரையும் துணுக்கு செய்திகளும்....! U

மதுரையும் துணுக்கு செய்திகளும்....! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jul 14, 2013 11:52 am

என்ன அவங்க பார்க்கலையே சாரி நான் அதை கவனிக்கலையே புன்னகை

நல்ல பகிர்வு மது.

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sun Jul 14, 2013 11:55 am

இன்று டைல்ஸ் கற்கள் பாதிக்கப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள , மதுரை கீழசித்திரை வீதி வழியாக அம்மன் சன்னதிக்கு செல்லும் வழி தான் இது முன்புற குடிசைகளுடன் ஆள் அரவமற்று இப்படி காணப்படும் ஆண்டு 1860.

மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Fitr

மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Mமதுரையும் துணுக்கு செய்திகளும்....! Aமதுரையும் துணுக்கு செய்திகளும்....! Dமதுரையும் துணுக்கு செய்திகளும்....! Hமதுரையும் துணுக்கு செய்திகளும்....! U

மதுரையும் துணுக்கு செய்திகளும்....! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sun Jul 14, 2013 11:56 am

யினியவன் wrote:என்ன அவங்க பார்க்கலையே சாரி நான் அதை கவனிக்கலையே புன்னகை

நல்ல பகிர்வு மது.
நன்றி அண்ணா நீங்க போய்ருக்கீங்களா?

மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Mமதுரையும் துணுக்கு செய்திகளும்....! Aமதுரையும் துணுக்கு செய்திகளும்....! Dமதுரையும் துணுக்கு செய்திகளும்....! Hமதுரையும் துணுக்கு செய்திகளும்....! U

மதுரையும் துணுக்கு செய்திகளும்....! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sun Jul 14, 2013 12:23 pm

சரித்திர சந்தன கல்:

63 ஒருவர் மூர்த்தி நாயனார். மதுரையை சேர்ந்த இவர், சந்தனம் அரைத்து கொடுத்து வந்தார். அப்போது மதுரை மன்னன் சமண சமயத்தை தழுவும்படி மக்களை வற்புறுத்தினார். மூர்த்தி நாயனார் இதற்கு ஒப்புக் கொள்ளாததால் அவருக்கு யாரும் சந்தன கடைகள் விற்க கூடாது என தடை விதித்தார். கடை கடையாக அலைந்தும் அவருக்கு சந்தன கடைகள் கிடைக்கவில்லை. கவலையுடன் கோவிலுக்கு திரும்பிய நாயனார், முழங்கையை சந்தனக் கட்டையாக நினைத்து கல்லில் தேய்த்தார், அப்போது 'இறைவன் அவர் முன்பு தோன்றி அரசன் இறப்பான், நீர் மன்னராவீர்' என கூறி மறைந்தார். மறுநாள் அரசன் இறக்க, பட்டத்து யானை இவருக்கு மாலையிட, மூர்த்தி நாயனார் மன்னரானார். அப்படிப்பட்ட மூர்த்தி நாயனார், சுவாமிக்கு சந்தனம் அரைக்க பயன் படுத்திய கல், மீனாட்சி அம்மன் கோவில் மடப்பள்ளி நுளைவாயில் அருகே இன்று உள்ளது அடிப்பகுதி குருகலாகவும், மேல் பகுதி அகலகமாகவும் காணப்படுகிறது. பெரிய புராணம் பாடலில் கூறப்பட்டுள்ள கல்லின் மகத்துவம் இதனருகே எழுதி வைக்கப்பட்டுள்ளது.

மதுரையும் துணுக்கு செய்திகளும்....! 7gxx

மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Mமதுரையும் துணுக்கு செய்திகளும்....! Aமதுரையும் துணுக்கு செய்திகளும்....! Dமதுரையும் துணுக்கு செய்திகளும்....! Hமதுரையும் துணுக்கு செய்திகளும்....! U

மதுரையும் துணுக்கு செய்திகளும்....! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Sun Jul 14, 2013 12:29 pm

சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு 

மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sun Jul 14, 2013 12:47 pm

பயணங்கள் முடிவதில்லை

வயது முதிர்வு அதிக அழகை தரும் என்பார்கள் அது மனிதர்களுக்கு மட்டுமல்ல மனிதனால் உருவாக்கப் பட்டுள்ளவைகளுக்கும் பொருந்தும். படத்தில் நீங்கள் பார்ப்பது அந்தவகையான ஒரு அழகை தான்.

மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Ra6t

இது மதுரை வைகையாற்றின் குறுக்கே முதன் முதலில் 1889-ம ஆண்டு, டிசம்பர் 6 ம தேதி திறக்கப்பட்ட இந்த பாளத்துக்கு இன்று வயது 203.

பாலத்தை வேல்ஸ் இளவரசர் ஆல்பர்ட் விக்டர் திறப்பதாக இருந்தது. ஆனால் மதுரையில் காலரா பரவியதால் கடைசி நேரத்தில் அவரது பயணம் ரத்தானது. இருந்தும் பாலத்தை திறந்து வைத்த அன்றைய கலெக்டர்  இந்த பாலத்துக்கு 'ஆல்பர்ட் விக்டர்' (ஏவி) மேம்பாலம் என்றே பெயரிட்டார். இன்றளவும் இந்த பெயரிலயே இப்பாலம் வழங்கப்படுகிறது . இன்றைய தேதியில் தினமும் கிட்டத்தட்ட மூணரை லட்சம் வாகனங்கள் இந்த பாலத்தில் செல்கிறதாம்.

மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Mமதுரையும் துணுக்கு செய்திகளும்....! Aமதுரையும் துணுக்கு செய்திகளும்....! Dமதுரையும் துணுக்கு செய்திகளும்....! Hமதுரையும் துணுக்கு செய்திகளும்....! U

மதுரையும் துணுக்கு செய்திகளும்....! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sun Jul 14, 2013 1:04 pm

கல்யானையும், மழையும்:

மதுரையும் துணுக்கு செய்திகளும்....! F7tw

இந்த கல்யானைக்கு பின்னால் மதுரை மக்களின் விசுவாசம் நிமிர்ந்து நிக்கிறது என்றால் ஆச்சரியாமாக இருக்கும். ஆனால் உண்மை அது தான். மதுரை கலெக்டர் பிளாக்பர்ன் நினைவாக மக்கள் செலவில் நகரில் விளக்குத்தூண் ஒன்று நிறுவபட்டது.அப்போது திருமலை நாயக்கர் அரண்மனை இடத்தில் இருந்த கல்யானையை எடுத்து இப்போதுள்ள யானைக்கல் பகுதியில் நிறுவினார்கள்.

வைககையாற்றைபார்த்தப்டி நிற்கும் இந்த கல்யானையை, 1963ம ஆண்டு நடந்த ஊர்வலத்துக்காக திசை திருப்பி வைத்தார்கள். அதன் பின் வந்த ஆண்டிகளில் மதுரையில் மழை பெய்யவேயில்லை.கடும் வறட்சி தாண்டவமாடியது. கல்யானை திசை திரும்பியதே இதற்கு காரணம் என்று கருதிய பொதுமக்கள், இரவோடு இரவாக மீண்டும் யானை சிலையை வைகை ஆற்றை பார்க்கும்படி மாற்றி வைத்தனர். அதன் பின்னரே மழை பெய்தாம்.

மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Mமதுரையும் துணுக்கு செய்திகளும்....! Aமதுரையும் துணுக்கு செய்திகளும்....! Dமதுரையும் துணுக்கு செய்திகளும்....! Hமதுரையும் துணுக்கு செய்திகளும்....! U

மதுரையும் துணுக்கு செய்திகளும்....! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sun Jul 14, 2013 1:46 pm

மன்னனுக்கு மரியாதை

மதுரையும் துணுக்கு செய்திகளும்....! 5g34

மதுரையின் முதல் அடையாளம் மீனாட்சி அம்மன் கோவில் என்றால் இரண்டாவது அடையாளம்க இருப்பது மீனாட்சி அம்மன் கோவிலிருந்து 4 கி.மீ. தொலைவிலுள்ள தெப்பக்குளத்தை சொல்லலாம். பிரமாண்டமான இந்த குளத்தின் நடுவே நீராழி மண்டபமும், மைய மண்டபத்தில் பெய விமானமும் உள்ளது. மஹால் கட்ட தேவைப்பட்ட மணலுக்காக திருமலை நாயக்காரல் தொண்டப்பட்ட பள்ளமே, பின்னர் தெப்பக்குளமாக மாற்றப்பட்டது. இங்கு தோண்டிய போது மண்ணுக்குள் கிடைத்த சிலையே இப்போது மீனாட்சி அம்மன் கோவிலுள்ள முக்குறுணி விநயாகர் ஆவார். குளத்தை உருவாக்கிய திருமலை நாயக்கரின் சிற்பம் மைய மண்டபத்தில் உள்ளது. ஒவ்வொரு தை மாதமும் நடக்கும், தெப்பத்திருவிழாவின் இறுதிநாளன்று , மைய மண்டபத்திலுள்ள திருமாலை நாயக்கருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்துகிறார்கள்.

மதுரையும் துணுக்கு செய்திகளும்....! Mமதுரையும் துணுக்கு செய்திகளும்....! Aமதுரையும் துணுக்கு செய்திகளும்....! Dமதுரையும் துணுக்கு செய்திகளும்....! Hமதுரையும் துணுக்கு செய்திகளும்....! U

மதுரையும் துணுக்கு செய்திகளும்....! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Jul 14, 2013 1:52 pm

மதுரையின் சிறப்பை சிறப்பாக அறிந்தோம் .
தொடருங்கள் மது!

Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக