புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடி குடியைக் கெடுக்கும்!  - Page 5 Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 5 Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 5 Poll_c10 
90 Posts - 74%
heezulia
குடி குடியைக் கெடுக்கும்!  - Page 5 Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 5 Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 5 Poll_c10 
16 Posts - 13%
Dr.S.Soundarapandian
குடி குடியைக் கெடுக்கும்!  - Page 5 Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 5 Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 5 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
குடி குடியைக் கெடுக்கும்!  - Page 5 Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 5 Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 5 Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
குடி குடியைக் கெடுக்கும்!  - Page 5 Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 5 Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 5 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
குடி குடியைக் கெடுக்கும்!  - Page 5 Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 5 Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடி குடியைக் கெடுக்கும்!  - Page 5 Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 5 Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 5 Poll_c10 
255 Posts - 76%
heezulia
குடி குடியைக் கெடுக்கும்!  - Page 5 Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 5 Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 5 Poll_c10 
43 Posts - 13%
mohamed nizamudeen
குடி குடியைக் கெடுக்கும்!  - Page 5 Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 5 Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 5 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
குடி குடியைக் கெடுக்கும்!  - Page 5 Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 5 Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 5 Poll_c10 
8 Posts - 2%
prajai
குடி குடியைக் கெடுக்கும்!  - Page 5 Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 5 Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 5 Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
குடி குடியைக் கெடுக்கும்!  - Page 5 Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 5 Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 5 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
குடி குடியைக் கெடுக்கும்!  - Page 5 Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 5 Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 5 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
குடி குடியைக் கெடுக்கும்!  - Page 5 Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 5 Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 5 Poll_c10 
3 Posts - 1%
Barushree
குடி குடியைக் கெடுக்கும்!  - Page 5 Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 5 Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 5 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
குடி குடியைக் கெடுக்கும்!  - Page 5 Poll_c10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 5 Poll_m10குடி குடியைக் கெடுக்கும்!  - Page 5 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடி குடியைக் கெடுக்கும்!


   
   

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Jul 13, 2013 7:54 pm

First topic message reminder :

1. கணவர் தூக்குப் போட்டு தற்கொலை

13 July 2013
மது குடித்து சீரழியாதே என்று மனைவி கண்டித்ததால், கணவர் தூக்குப் போட்டு நேற்று(வெள்ளிக்கிழமை) தற்கொலை செய்து கொண்டார்.

ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி தருகா காவல் நிலைய சரகம், கல்பாரைச் சேர்ந்தவர் முத்தாண்டி மகன் முருகேசன்(32). டிராக்டர் ஓட்டுனர். இவருக்கு மலை ராணி(27) என்ற மனைவி, 5 வயதில் மகள் உள்ளனர். முருகேசன் குடிப்பழக்கம் உள்ளவர் என்றும், அடிக்கடி குடிபோதையுடம், வீட்டிற்கு வந்து மனைவியுடன் சண்டை போட்டார் என்றும் கூறப்படுகிறது. சம்பவத்தன்று வழக்கம் போல் குடி போதையுடன் தகராறு செய்த கணவரை மனைவி மலைராணி கடுமையாகத் திட் டி, கண்டித்தாராம்.

இதனால் மனமுடைந்து வாழ்ககையில் வெறுப்புற்று முருகேசன் சாக முடிவு செய்தாராம். வீட்டில் யாரும் இல்லாத சமயம், தூக்கிட்டு முருகேசன் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. சம்பவம் குறித்து ஏர்வாடி தருகா காவல் நிலையத்தில் முருகேசன் அண்ணன் நடராஜன்(42) புகார் செய்தார். காவல் ஆய்வாளர் முத்து ராஜ், சார்பு ஆய்வா ளர் மகேஸ்வரி ஆகியோர் வழக்குப் பதிவு செய்து, முருகேசன் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

சியர்ஸ்                                           மப்பு ஏறிப்போச்சு     

2. குடிபோதையில் ஆம்புலன்சில் ரகளை: 2 பேரிடம் போலீஸ் விசாரணை
3. மனைவியை எரித்துக் கொன்ற கணவருக்கு ஆயுள் சிறை!
4. தாயாரை தாக்கியதால் அண்ணனை கொலை செய்த தம்பி கைது
5. பொது குடிநீர் குழாயில் இளம்பெண் - மானபங்கம் செய்த போலீஸ் ஏட்டு
6. மதுவுக்கு அடிமையான தந்தையை கோடாரியால் வெட்டி கொன்ற மகன்!
7. மது குடிக்க பணம் கொடுக்காததால் தொழிலாளி தற்கொலை!
8. கரும்புத்தோட்டத்தில் போலி மதுபாட்டில்கள் தயாரிப்பு: 3 பேர் கைது
9. வியாசர்பாடி பகுதியில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்ற 12 பெண்கள் கைது
10. உலகின் தலைசிறந்த என்ன கொடுமை சார் இது  மதுநிறுவனத்தின் முக்கிய இயக்குனராக இந்தியர் தேர்வு
11. பெரம்பலூரில் அரசு மதுபானத்தை அதிக விலைக்கு விற்றவர் கைது!
12. மதுபான விடுதியாக மாறிய சென்னை 'ஜெ.ஜெ.நகர் பஸ் நிலையம்'
13. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய 1,012 பேர் மீது வழக்கு!
14. திருச்செந்தூர் அருகே 280 மதுபாட்டில்கள் பறிமுதல்!
15. மானாமதுரை: குடிபோதையில் தகறாறு அரசுபள்ளி தலைமையாசிரியர் கைது
16. மாங்காடு பகுதியில் கோயில் பூசாரி கொலை
17. மகன் சடலத்துடன் 3 நாள்கள் தவித்த தந்தை ஆபத்தான நிலையில் மீட்பு
18. தக்கலை அருகே மனைவியை கொன்றவர் 9 ஆண்டுக்கு பின் கைது
19. இரணியல் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து முதியவர் தற்கொலை
20. விருத்தாசலம் பஸ் நிலையத்தில் மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்ற வாலிபர் கைது
21. டாஸ்மாக் மதுபாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்றவர் கைது
22. திட்டக்குடி அருகே பாலத்தின் கட்டையில் அமர்ந்து மது குடித்தவர் தவறி விழுந்து சாவு
23. வில்லியனூர் அருகே மதுகுடிக்க பணம் தரமறுத்த தொழிலாளிக்கு சோடா பாட்டில் குத்து
24. போட்டியின் போது 6 லிட்டர் பீர் குடித்தவர் பலி
25. பெரம்பலூர் அருகே டாஸ்மாக் மது பாட்டில்கள் வீடுகளுக்கு நேரடி சப்ளை
26. திறந்தவெளி "பார்' ஆக மாறும் திருமூர்த்தி அணை: இயற்கை ஆர்வலர்கள் வேதனை
27. போலி மதுபான ஆலைக்கு சீல்: 5 பேர் கைது
28. சாராயம் விற்பனை செய்த முதியவர் கைது
29. "பார்' ஆக மாறிய அரசு பள்ளி: குடிப்பவர்களுக்கு கொண்டாட்டம்: படிப்பவர்களுக்கு(?)
30. பைக்கில் மது பாட்டில்கள் கடத்தியவர் கைது
31. டி.கல்லுப்பட்டி அருகே 4 வயது சிறுவன் கொன்று புதைப்பு
32. தந்தை, மகனை கத்தியால் தாக்கியவர் கைது
33. போலி மதுபானம் குடித்த 20 பேர் பலி!
34. போதையில் வாகனம் ஓட்டிய இன்ஸ்பெக்டர் கைது
35. காவலரின் மனைவி தீக்குளித்து தற்கொலை : குழந்தை பலி, ஏட்டு கவலைக்கிடம்!
36. விழுப்புரத்தில் பெண் வக்கீலிடம் ரகளை: போலீஸ் ஏட்டு சஸ்பெண்டு!
(அவலங்கள் தொடரும்)


சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Jul 30, 2013 6:50 am

35. காவலரின் மனைவி தீக்குளித்து தற்கொலை : குழந்தை பலி, ஏட்டு கவலைக்கிடம்!

29 July 2013 / மதுரையில், சட்டம் ஒழுங்கு காவலராக பணியாற்றி வரும் ஏட்டுவின் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதில் தீயில் கருகி குழந்தை பலியானது, ஏட்டு கவலைக்கிடமாக உள்ளார்.

மதுரையைச் சேர்ந்தவர் சுபாஷ் காந்தி (41). இவர் விளக்குத்தூண் காவல்நிலையத்தில் சட்டம் ஒழுங்கு காவலராக பணியாற்றி வருகிறார். குற்றப் பிரிவு குடியிருப்பு பகுதியில், தனது மனைவி ராஜேஸ்வரி (32) மற்றும், இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

திங்கட்கிழமை காலை தனது மூத்த பெண்ணை பள்ளியில் விட்டுவிட்டு வந்த சுபாஷ் காந்தி, காலையிலேயே குடிபோதையில் இருந்துள்ளார். இதனால், தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதில், மனைவி ராஜேஸ்வரி தனது உடலில் மண்ணெண்ணை ஊற்றி தற்கொலை செய்து கொண்டுள்ளார். அப்போது அங்கே இருந்த 2 வயது சிறுவன் சாய்சரண் மீதும், சுபாஷ் காந்தி மீதும் தீப்பற்றியது.

ஆபத்தான நிலையில் மூன்று பேரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், தாயும், குழந்தையும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். சுபாஷ் காந்தி கவலைக்கிடமான நிலையில், சிகிச்சை பெற்று வருகிறார்.

Kuzhali
Kuzhali
பண்பாளர்

பதிவுகள் : 87
இணைந்தது : 31/10/2012

PostKuzhali Wed Jul 31, 2013 10:00 am

நாலைந்து நாட்களின் பதிவு.
இத்தனை குடும்பங்கள் சீரழிகின்றனவே...
...... ......
..... .......
ஆளுபவர்களுக்கு தெரியாதா?
..... .....
..... .....
மக்களை அழித்துவிட்டு அரசாங்கம் எதற்கு ?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 31, 2013 11:50 am

Kuzhali wrote:நாலைந்து நாட்களின் பதிவு.
இத்தனை குடும்பங்கள் சீரழிகின்றனவே...
...... ......
..... .......
ஆளுபவர்களுக்கு தெரியாதா?
..... .....
..... .....
மக்களை அழித்துவிட்டு அரசாங்கம் எதற்கு ?
இந்த காசை வைத்து தானே , இந்த அரசியல் வியாதிகள் அடுத்த அடுத்த தேர்தலுக்கு இலவசங்களை வாரிக்கொடுக்கிறார்கள்.

இது ஒரு cycle டயர் போல .... ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கும்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jul 31, 2013 12:00 pm

ராஜா wrote:
Kuzhali wrote:நாலைந்து நாட்களின் பதிவு.
இத்தனை குடும்பங்கள் சீரழிகின்றனவே...
...... ......
..... .......
ஆளுபவர்களுக்கு தெரியாதா?
..... .....
..... .....
மக்களை அழித்துவிட்டு அரசாங்கம் எதற்கு ?
இந்த காசை வைத்து தானே , இந்த அரசியல் வியாதிகள் அடுத்த அடுத்த தேர்தலுக்கு இலவசங்களை வாரிக்கொடுக்கிறார்கள்.

இது ஒரு cycle டயர் போல .... ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கும்

தமிழ் நாட்டின் இன்றைய நிலைமை அப்படி .... எந்த ஒரு கட்சியும் பூரண மதுவிலக்கு என்று அறிவித்தால் அந்த கட்சிக்கு டெப்பாசிட் கூட கிடைக்காது .. அந்த அளவிற்கு மக்களை அடிமை படுத்திவிட்டார்கள்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Aug 01, 2013 12:02 am

36. விழுப்புரத்தில் பெண் வக்கீலிடம் ரகளை: போலீஸ் ஏட்டு சஸ்பெண்டு

விழுப்புரம், ஜூலை.30–

விழுப்புரம் வி.மருதூர் பகுதியை சேர்ந்தவர் பவானி (வயது 40), வக்கீல். நேற்று இரவு இவர் விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தனது அலுவலகத்தில் பணிகளை செய்து முடித்தார். பின்னர் தனது இருசக்கர வாகனத்தில் வீடு நோக்கி புறப்பட்டார்.

வழியில், மோதுவது போல் எதிரில் மோட்டார் சைக்கிளில் வந்த விக்கிரவாண்டி போலீஸ் நிலைய ஏட்டு கோவிந்தன் குடிபோதையில் பவானியிடம் ரகளை செய்ததாக தெரிகிறது.

இதுபற்றி விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் பவானி புகார் செய்தார். புகாரை விசாரித்த போலீஸ் சூப்பிரண்டு மனோகரன், ஏட்டு கோவிந்தனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Aug 01, 2013 12:14 am

37. தமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை!

2003–04ம் ஆண்டு டாஸ்மாக் மதுபானக் கடைகள் தொடங்கப்பட்டது. முதல் நிதியாண்டில் அதன் வருமானம் 3 ஆயிரத்து 639 கோடியாக இருந்தது. அதன் பிறகு மது விற்பனை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது.

கடந்த 2003–04ம் ஆண்டு 156.61 லட்சம் பீர் பெட்டிகளாக இருந்த பீர் விற்பனை 2013–ம் ஆண்டில் 284.29 லட்சம் பீர் பெட்டிகளாக உயர்ந்துள்ளது.

மதுபானங்களின் விற்பனை 156.61 லட்சம் பெட்டிகளில் இருந்து தற்போது 536.35 லட்சம் பெட்டிகளாக உயர்ந்துள்ளது.

2010–ம் ஆண்டில் 12 ஆயிரத்து 498 கோடியாக இருந்த மது விற்பனை 2011–ம் ஆண்டில் 14 ஆயிரத்து 965 கோடியாக உயர்ந்தது. அடுத்த 2 ஆண்டுகளில் அதாவது 2013–14ம் ஆண்டில் மது விற்பனை ரூ.21 ஆயிரத்து 680 கோடியை எட்டியுள்ளது.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Aug 01, 2013 12:15 am

அடுத்த ஆண்டு அப்படி என்றால் 50000 கோடி தான் ...சோகம் சோகம் சோகம் 

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Aug 03, 2013 8:28 am

38. திருவொற்றியூரில் தாறுமாறாக ஓடிய மாநகர பஸ் மோதி வியாபாரி படுகாயம்!

திருவொற்றியூர்/ ஆக. 2 / 2013 எண்ணூரில் இருந்து திருவான்மியூருக்கு நேற்று இரவு மாநகர பஸ் (1சி) சென்றது. டிரைவர் கலையரசன் ஓட்டினார். 20–க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். திருவொற்றியூர் பஸ்நிலையம் அருகே வந்த போது திடீரென பஸ் தாறுமாறாக ஓடியது. சாலையோரத்தில் லோடு சைக்கிளில் பினாயில் பாட்டில்களை தள்ளிச் சென்ற வியாபாரி காலடிப் பேட்டையை சேர்ந்த செல்வராஜ் மீது மோதி நின்றது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகளும் பொது மக்களும் டிரைவர் கலையரசனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அந்த நேரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த வண்ணாரப்பேட்டை போக்குவரத்து போலீசார் அங்கு வந்து டிரைவரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் குடி போதையில் தள்ளாடிய படி பதில் கூற முடியாமல் உளறினார். இதையடுத்து கலையரசனை விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து சென்று விட்டனர். பின்னர் பயணிகள் வேறு பஸ்களில் ஏறிச் சென்றனர்.

போதையில் டிரைவர் பஸ்சை கனரக வாகனங்களில் மோதி இருந்தால் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டு இருக்கும்.

இதுபற்றி பயணிகள் கூறும்போது, ‘‘ஒவ்வொரு டிரைவரும் போதையில் உள்ளாரா? இல்லையா? என்பதை அறிந்து பஸ்சில் ஏற முடியுமா? பயணிகளின் உயிர்களுக்கு டிரைவர் தான் பாதுகாப்பு. இதுபற்றி துளியும் சிந்திக்காமல் போதையில் டிரைவர் பஸ்சை ஓட்டிச் சென்றதை நினைத்தால் பயமாக உள்ளது. இப்படிப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Aug 07, 2013 5:08 pm

39. தூத்துக்குடி துறைமுகத்தில் உயர்ரக மதுபானங்கள் பறிமுதல்

07 August 2013 / தூத்துக்குடி துறைமுகத்தில் தென்கொரியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட உயர்ரக மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தூத்துக்குடி துறைமுகத்தில் தென்கொரியாவில் இருந்து கடல்வழி மார்கமாக கடத்திவரப்பட்ட உயர்ரக மதுபானங்களை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

சுமார் 32 ஆயிரம் மதுபாட்டில்களின் மொத்த மதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து சுங்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Aug 07, 2013 5:12 pm

40. ஊதாரியாக அலைந்த கணவரை கண்டித்த மனைவி வெட்டிக் கொலை!

06 August 2013 / ஊதாரியாக அலைந்ததால் கண்டித்த மனைவி  இன்று மாலை வெட்டிக் கொல்லப்பட்டார்.கணவன் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே சாயல்குடி காவல் நிலைய சரகம் செவல்பட்டியைச் சேர்ந்தவர் கிளிராஜா(48).அவரது மனைவி முத்து லட்சுமி(42) இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கிளிராஜா வேலைக்கு செல்லாமல் ஊதாரியாக அழைந்து திரிந்ததாகவும்,அடிக்கடி குடிபோதையில் மனைவியிடம் தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் வழக்கம்போல் இன்று ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த கிளிராஜா மனைவியை அரிவாளால் வெட்டினார்.இதில் படுகாயம் அடைந்த முத்துலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்த சாயல்குடி காவல் நிலைய  ஆய்வாளர் லாமேக்,சார்பு ஆய்வாளர்கள் நாகராஜன்,பரமசிவம்,சண்முகவேல் ஆகியோர் போலீஸாருடன் விரைந்து சென்று முத்துலட்சுமி சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதனையடுத்து கிளிராஜா கைது செய்யப்பட்டார்.

Sponsored content

PostSponsored content



Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக