புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_c10விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_m10விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_c10 
15 Posts - 79%
kavithasankar
விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_c10விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_m10விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_c10 
1 Post - 5%
heezulia
விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_c10விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_m10விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_c10விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_m10விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_c10 
1 Post - 5%
Barushree
விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_c10விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_m10விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_c10விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_m10விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_c10 
69 Posts - 83%
mohamed nizamudeen
விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_c10விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_m10விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_c10விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_m10விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_c10 
2 Posts - 2%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel

Shivanya
விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_c10விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_m10விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jul 13, 2013 9:44 am

விரத நாளில் டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது? TN_130712145126000000

மனம் பொறி வழி போகாது நிற்றல் பொருட்டு, உணவை விடுத்தேனும் கருக்கியேனும்- மனம் வாக்கு. காயம் என்ற மூன்றினாலும் நெறிப்படி கடவுளை மெய்யன்போடு வழிபடுதல் விரதம் எனப்படுகிறது. அவ்வாறு விரதம் இருக்கும் போது ஒருவேளை மட்டும் சாப்பிட வேண்டும். காலையும் மாலையும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. இயலாவிட்டால், காலையும் இரவும் பழங்கள் சாப்பிடலாம். சிலர் இதற்காக "டிபன் சாப்பிடவும் செய்வர். டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது என்பதை வேடிக்கையாக சொல்வதுண்டு. விரதத்தன்று காலை, இரவில் "பல் ஆகார்"(பழ உணவு) சாப்பிடலாம் என்பதே "பலகாரம் என்று மாறி இறுதியில் இட்லி, தோசையாகி விட்டது என்பார்கள்.

சஷ்டியப்த பூர்த்தி முடித்த முதியவர்கள், வியாதியினால் மருந்து உண்பவர்கள், கர்ப்பிணிகள், சன்யாசிகள் உண்ணா விரதம் இருக்க தேவையில்லை என தர்ம சாஸ்திரம் கூறுகிறது.

நன்றி : தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jul 13, 2013 2:56 pm

கிருஷ்ணாம்மாவின் செய்தி ஆய்வைத் தோற்றுவித்துள்ளது !

      பழ + ஆகாரம் = பழகாரம் , ஆகிப் பின்னர் பலகாரம் ஆகியுள்ளது !  ‘பல்’ என்று அடிச்சொல்லைக் கொண்டால் வரலாறு மாறிவிடும் ! இந்தி மொழிக்கு அது போய்விடும் ! ‘பழம்’ தமிழ்ப் பழம்தான் ! ‘ஆகாரம்’ தமிழ்தான் ! ஆகரிப்பதால் ஆகாரம் ! ஆகரித்தல் - உள்ளே சேர்த்தல் ; தருவித்தல் . ‘ஆகாரம்’ என்ற சொல்லுக்கு ‘உணவு’ எனும் பொருளைத் தருவது பிங்கல நிகண்டு ! பிங்கல நிகண்டு தமிழ் நிகண்டுதானே ?

ஒரு கட்டத்தில் , சரியான ஆய்வு இல்லாததால், ‘ஆகாரம்’ தமிழ் அல்ல என்று அதனை ஒதுக்கி, ‘உணவு’ என்றுதான் எழுதவேண்டும் என்ற தவறான போதனை நடந்தது !அது எவ்வளவு தவறானது என்பது இப்போதாவது புரிகிறதா ?
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jul 13, 2013 3:05 pm

ஆமாம் ஐயா, "fal" என்று ஹிந்தி இல் பழங்களை குறிப்பிடுவார்கள் புன்னகை அதனால் "fal aahaar" என்பது பலகாரம் என்று திரிந்து விட்டதாக செய்தி இல் போட்டிஉக்காங்க பாருங்க புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக