புதிய பதிவுகள்
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :) - Page 4 Poll_c10ஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :) - Page 4 Poll_m10ஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :) - Page 4 Poll_c10 
30 Posts - 54%
heezulia
ஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :) - Page 4 Poll_c10ஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :) - Page 4 Poll_m10ஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :) - Page 4 Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
ஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :) - Page 4 Poll_c10ஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :) - Page 4 Poll_m10ஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :) - Page 4 Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
ஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :) - Page 4 Poll_c10ஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :) - Page 4 Poll_m10ஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :) - Page 4 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :) - Page 4 Poll_c10ஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :) - Page 4 Poll_m10ஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :) - Page 4 Poll_c10 
30 Posts - 54%
heezulia
ஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :) - Page 4 Poll_c10ஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :) - Page 4 Poll_m10ஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :) - Page 4 Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
ஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :) - Page 4 Poll_c10ஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :) - Page 4 Poll_m10ஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :) - Page 4 Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
ஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :) - Page 4 Poll_c10ஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :) - Page 4 Poll_m10ஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :) - Page 4 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :)


   
   

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 11, 2013 8:28 pm

First topic message reminder :

உறவுகளே ! ஒரு 'tablet' வாங்கணும் , எது cheap and best என்று சொல்லுங்களேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 21, 2013 4:12 pm

பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:மைக்ரோ மாக்ஸ் மாடல்லா அம்மா?


cellkon

ஆமாம் புன்னகை ஜாலி ஜாலி ஜாலி 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Jul 21, 2013 8:06 pm

இது ஒரிஜினல் சைனா தயாரிப்பு புன்னகை

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Mon Jul 22, 2013 10:04 am

டேப்லெட் என்றாள் என்ன எளிய முறையில் விளக்கவும். என் பையன் கேட்கிறான் வாங்கி கொடுக்க முடிவு செய்துள்ளேன்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 22, 2013 10:33 am

தர்மா wrote:டேப்லெட் என்றாள் என்ன எளிய முறையில் விளக்கவும். என் பையன் கேட்கிறான் வாங்கி கொடுக்க முடிவு செய்துள்ளேன்
என்ன படிக்கிறார் அண்ணா ?!

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jul 22, 2013 10:42 am

தர்மா wrote:டேப்லெட் என்றாள் என்ன எளிய முறையில் விளக்கவும். என் பையன் கேட்கிறான் வாங்கி கொடுக்க முடிவு செய்துள்ளேன் 

டேப்லெட் கணினிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே உள்ளது. எல்லா எலெக்ட்ரானிக் சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனங்களும் இப்பொழுது டேப்லெட் கணினிகளை வடிவமைப்பதில் மிகுந்த ஆர்வம்காட்டிவருகின்றது. மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் தான் முன்னிலையில் உள்ளது.

சாம்சங் மற்றும் நோக்கியா போன்ற நிறுவனங்கள் தான் இதற்கு முன்னோடியாகவே திகழ்கிறது. ஆப்பிள் இந்த பட்டியலில் இல்லாமலும் இல்லை. டேப்லெட் கணினிகளை வாங்குவது அதிகரித்தாலும் சில விசயங்களை பார்த்துதான் வாங்கவேண்டும். டேப்லெட் கணினிகள் ஏன் வாங்கலாம்? சூப்பர் டிப்ஸ் இங்கே தரப்பட்டுள்ளது....

ஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :) - Page 4 30-1364654283-1-hindlercopy
PDF போன்ற இ-புக் தரவுகளை படிப்பதற்கு டேப்லெட் கணினிகள் தான் சிறந்தவை என பலராலும் சொல்லப்படுகிறது. மேலும் இணையம் பயன்படுத்துவதற்கும் சிறந்தது.

ஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :) - Page 4 30-1364654315-2-cisco-cius-ultra-portable-android-tabletcopy
டேப்லெட் கணினிகள் போர்டபிள் முறையில் செயல்படுகிறது. இதை எடுத்து செல்வது எளிது. பயன்படுத்துவது எளிது.

ஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :) - Page 4 30-1364654338-3-tablets-vs-laptopscopy
பழைய லேப்டாப்புகளை விட டேப்லெட் கணினிகள் சிறந்தவைகளே. நல்ல செயல்திறன் கொண்டவை.

ஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :) - Page 4 30-1364654363-4-business-tabletcopy
பிசினஸ் மீட்டிங் போன்றவைகளில் கலந்துகொள்ளும்பொழுது உதவியாக இருக்கும். குறிப்புகள் எடுப்பது, சில நேரங்களில் பிரசன்டேசன் போன்றவைகளுக்கும் உதவும்.

ஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :) - Page 4 30-1364654386-5-ipad-kindle-fire-sidecopy
இந்த டேப்லெட் கணினிகளில் போட்டோக்களை ஷேர் செய்வதெல்லாம் சுலபம்.

ஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :) - Page 4 30-1364654410-6-prshot7-580-90copy
படங்களை பார்ப்பதற்கும், பாடல்களை ரசிப்பதற்கும் டேப்லெட் கணினிகள் வசதியானவை. வசதியாகவும் இருக்கும்.

ஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :) - Page 4 30-1364654441-7-dsc03205-1349374417copy
டேப்லெட் கணினிகள் மிகவும் மலிவுவிலைக்கும் கிடைக்கிறது. தற்பொழுது வெளியாகும் லேப்டாப் கணினிகளின் விலையைவிட பல மடங்கு குறைவாகவும் கிடைக்கிறது.

ஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :) - Page 4 30-1364654471-8-1371464557copy
பயணங்களில் டேப்லெட் கணினிகளை பயன்படுத்துவது எளிது.

ஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :) - Page 4 30-1364654509-9-tabletcopy
பயணங்களில் டேப்லெட் கணினிகளை பயன்படுத்துவது எளிது. லேப்டாப் போன்றவற்றை பயன்படுத்தவே முடியாது. இது எடைகுறைவாகவும் வசதியாகவும் இருப்பதால், பயணங்களில் உறுதுணையாக இருக்கும்.

ஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :) - Page 4 30-1364654534-10-welcome-to-the-future-green-road-signcopy
இது கண்டிப்பாக சிறப்பான அனுபவத்தை தருவதுடன், அதிநவீனத்துடன் வருங்காலத்தில் இருப்பதைப்போல் நம்மை உணரவைக்கும்.
 
நன்றி - ஃப்ரெண்ட் தமிழ்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 22, 2013 10:47 am

ராஜு கொடுத்துள்ள விரிவான தகவல்கள் உங்களுக்கு கஷ்டமாக இருந்தால் படிக்காதீங்க அண்ணா புன்னகை ,
நம்ம பாணியில் சுருங்க சொன்னால் அந்த காலத்தில் நாம் உபயோகபடுத்தின "கருப்பு கலர் சிலேட் " தான் இப்ப உருமாறி electranic வடிவில் வந்துள்ளது.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 22, 2013 10:48 am

சென்னை - திருச்சி - சென்னை அனுபவம் வாராவாரம் - நன்று டெக்லஸ்




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 22, 2013 10:49 am

ராஜா wrote:ராஜு கொடுத்துள்ள விரிவான தகவல்கள் உங்களுக்கு கஷ்டமாக இருந்தால் படிக்காதீங்க அண்ணா புன்னகை ,
நம்ம பாணியில் சுருங்க சொன்னால் அந்த காலத்தில் நாம் உபயோகபடுத்தின "கருப்பு கலர் சிலேட் " தான் இப்ப உருமாறி electranic வடிவில் வந்துள்ளது.
தர்மாண்ணனுக்கு காமராசர் அய்யா சொல்ற மாதிரி சிம்பிளா சொன்னா தான் புரியும் புன்னகை




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jul 22, 2013 10:57 am

ராஜா wrote:ராஜு கொடுத்துள்ள விரிவான தகவல்கள் உங்களுக்கு கஷ்டமாக இருந்தால் படிக்காதீங்க அண்ணா   புன்னகை,
நம்ம பாணியில் சுருங்க சொன்னால்  அந்த காலத்தில் நாம் உபயோகபடுத்தின "கருப்பு கலர் சிலேட் " தான் இப்ப உருமாறி electranic வடிவில் வந்துள்ளது.  
 தல சிலேட்டுனு சாக்பீசு குச்சியை வச்சு கிறுக்கி பாத்துடப்போறாறு. புன்னகைபுன்னகை

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jul 22, 2013 11:02 am

யினியவன் wrote:சென்னை - திருச்சி - சென்னை அனுபவம் வாராவாரம் - நன்று டெக்லஸ்
 
ஆமா தல இந்த சிலேட்டு இல்லன திருச்சிக்கு போயிட்டு வருவதற்குள்  அலுப்புதட்டி விடும் புன்னகைபுன்னகை

Sponsored content

PostSponsored content



Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக