புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by ayyasamy ram Today at 10:37 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Keylogger அபாயமும் அதற்கான பாதுகாப்பும் Poll_c10Keylogger அபாயமும் அதற்கான பாதுகாப்பும் Poll_m10Keylogger அபாயமும் அதற்கான பாதுகாப்பும் Poll_c10 
98 Posts - 49%
heezulia
Keylogger அபாயமும் அதற்கான பாதுகாப்பும் Poll_c10Keylogger அபாயமும் அதற்கான பாதுகாப்பும் Poll_m10Keylogger அபாயமும் அதற்கான பாதுகாப்பும் Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
Keylogger அபாயமும் அதற்கான பாதுகாப்பும் Poll_c10Keylogger அபாயமும் அதற்கான பாதுகாப்பும் Poll_m10Keylogger அபாயமும் அதற்கான பாதுகாப்பும் Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
Keylogger அபாயமும் அதற்கான பாதுகாப்பும் Poll_c10Keylogger அபாயமும் அதற்கான பாதுகாப்பும் Poll_m10Keylogger அபாயமும் அதற்கான பாதுகாப்பும் Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
Keylogger அபாயமும் அதற்கான பாதுகாப்பும் Poll_c10Keylogger அபாயமும் அதற்கான பாதுகாப்பும் Poll_m10Keylogger அபாயமும் அதற்கான பாதுகாப்பும் Poll_c10 
7 Posts - 4%
prajai
Keylogger அபாயமும் அதற்கான பாதுகாப்பும் Poll_c10Keylogger அபாயமும் அதற்கான பாதுகாப்பும் Poll_m10Keylogger அபாயமும் அதற்கான பாதுகாப்பும் Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
Keylogger அபாயமும் அதற்கான பாதுகாப்பும் Poll_c10Keylogger அபாயமும் அதற்கான பாதுகாப்பும் Poll_m10Keylogger அபாயமும் அதற்கான பாதுகாப்பும் Poll_c10 
2 Posts - 1%
Barushree
Keylogger அபாயமும் அதற்கான பாதுகாப்பும் Poll_c10Keylogger அபாயமும் அதற்கான பாதுகாப்பும் Poll_m10Keylogger அபாயமும் அதற்கான பாதுகாப்பும் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
Keylogger அபாயமும் அதற்கான பாதுகாப்பும் Poll_c10Keylogger அபாயமும் அதற்கான பாதுகாப்பும் Poll_m10Keylogger அபாயமும் அதற்கான பாதுகாப்பும் Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
Keylogger அபாயமும் அதற்கான பாதுகாப்பும் Poll_c10Keylogger அபாயமும் அதற்கான பாதுகாப்பும் Poll_m10Keylogger அபாயமும் அதற்கான பாதுகாப்பும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
Keylogger அபாயமும் அதற்கான பாதுகாப்பும் Poll_c10Keylogger அபாயமும் அதற்கான பாதுகாப்பும் Poll_m10Keylogger அபாயமும் அதற்கான பாதுகாப்பும் Poll_c10 
225 Posts - 52%
heezulia
Keylogger அபாயமும் அதற்கான பாதுகாப்பும் Poll_c10Keylogger அபாயமும் அதற்கான பாதுகாப்பும் Poll_m10Keylogger அபாயமும் அதற்கான பாதுகாப்பும் Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
Keylogger அபாயமும் அதற்கான பாதுகாப்பும் Poll_c10Keylogger அபாயமும் அதற்கான பாதுகாப்பும் Poll_m10Keylogger அபாயமும் அதற்கான பாதுகாப்பும் Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
Keylogger அபாயமும் அதற்கான பாதுகாப்பும் Poll_c10Keylogger அபாயமும் அதற்கான பாதுகாப்பும் Poll_m10Keylogger அபாயமும் அதற்கான பாதுகாப்பும் Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
JGNANASEHAR
Keylogger அபாயமும் அதற்கான பாதுகாப்பும் Poll_c10Keylogger அபாயமும் அதற்கான பாதுகாப்பும் Poll_m10Keylogger அபாயமும் அதற்கான பாதுகாப்பும் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

Keylogger அபாயமும் அதற்கான பாதுகாப்பும்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jul 11, 2013 12:07 pm

Keylogger அபாயமும் அதற்கான பாதுகாப்பும் Keb5

அசுரத்தனமான விஞ்ஞான வளர்ச்சியில் இன்று கணினியின் வளர்ச்சியும் ஒன்று இந்த கணினி என்பதே இன்று இனையம் சார்ந்த ஒன்றாகி விட்டது அதனாலோ என்னவோ இனையத்தில் பாதுகாப்பு தன்மை என்பது கேள்விக்குறியாய் இருக்கிறது என்றால் மிகையில்லை, இனையத்தை திறந்தால் இனைய வழி திருட்டு அதாவது நாம் அறியாமல் நம் தகவல்களை திருடுவது இதில் ஆன்லைன் வங்கி திருட்டும் அடங்கும் இன்னும் இது போல எத்தனையோ, முன்பெல்லாம் வைரஸ் என்பது பெரிய பிரச்சினையாக இருந்து இப்போதெல்லாம் வைரஸ் கூட பெரிய பிரச்சினை இல்லையென்றே நினைக்க தோன்றுகிறது அந்தளவிற்கு கீலாக்கரின் பிரச்சினை இருக்கிறது. நீங்கள் இனைய வழி மேற்கொள்ளும் அத்தனை நடவடிக்கைகளையும் இந்த கீலாக்கர் மென்பொருள் அழகாய் மின்னஞ்சல் செய்து விடும் இதை பதிந்த நபருக்கு, கூகுளில் தேடிப்பார்த்த போது இதை மின்னஞ்சல் வழியாகவும் கணினியில் பதிந்துவிட முடியுமாம்.

இதில் கவணிக்க வேண்டியது என்னவென்றால் வைரஸ் நம் கணினியில் இருந்தால் ஏதாவது ஒரு அறிகுறி வழியாக தெரிந்துவிடும் ஆனால் இந்த கீலாக்கர் நம் கணினியில் பதிந்துவிட்டால் அது இயக்கத்தை நம்மால் அறிந்துகொள்ள முடியாது இந்த புரோகிராம் ஸ்டார்ட் மெனுவிலோ அல்லது கண்ட்ரோல் பேணலிலோ காணமுடியாது ஆனால் டாஸ்க் மேனேஜர் வழியாக இயங்கும் புரோகிராம்களை நாம் தெரிந்துகொள்ள முடியும் அதுவும் எல்லா பெயர்களையும் வாசித்து பார்த்து பின் கூகுளில் தேடிப்பார்த்தால் உண்மை தெரிந்துவிடும் ஆனால் இது எல்லோருக்கும் முடிவதில்லையே.

இப்போது இந்த கீலாக்கரின் விபரீதம் உங்களுக்கு புரிந்திருக்கும் சரி முதலில் உங்கள் கணினியில் கீலாக்கர் நிறுவப்பட்டுள்ளதா என அறிந்துகொள்ள கீலாக்கர் டிடெக்டர் தரவிறக்கி பரிசோதித்து பார்க்கவும் இதில் ஒரு பிரச்சினை இருக்கிறது உங்கள் கணினியில் கீலாக்கர் இருந்தால் காட்டிகொடுத்துவிடும் ஆனால் அதை அழிப்பதற்கான வசதி இல்லை இருந்தாலும் என்ன வகையான கீலாக்கர் என்று தெரிந்துகொண்டு கூகுளில் தேடினால் அதற்கு வழி கிடைக்கும்(சரியான தீர்வு கொடுக்க முடியவில்லை காரணம் 62;வ்வொரு கீலாக்கரின் ரிமூவ் செய்யும் முறையும் மாறுபடுகிறது). உங்களால் முடியாத பட்சத்தில் கீலாக்கர் கில்லர் தரவிறக்கி அழிக்க முயற்சிக்கவும் நீங்கள் தவறாக அழிக்கும் நேரத்தில் கணினியின் இயங்குதளம் மீண்டும் பதிய நேரலாம் எனவே கவணம் அவசியம்.

சரி நண்பர்களே உங்கள் கணினியில் இனி உங்களை அறியாமல் மீண்டும் வந்துவிட்டாலும் உங்களை பாதிக்காமல் இருப்பதற்காக கீ ஸ்கிராம்பிலர் தரவிறக்கி கணினியில் பதியவும் இது இண்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் நெருப்பு நரியில் சிறப்பாக செய்ல்படுகிறது இதை கணினியில் நிறுவியவுடன் கீழே டாஸ்க் பாரில் வந்து அமர்ந்துகொள்ளும் நீங்கள் இனையத்தை உபயோகிக்கும் போது மட்டும் ஒரு ஐகான் வந்திருக்கும் நீங்கள் டைப் செய்யும் போது அந்த எழுத்துகளை என்கிரிப்ட் செய்துவிடும் நீங்கள் உப்யோகிக்கும் போது உங்களுக்கே புரியும், நீங்கள் நெருப்பு நரி மட்டும் உப்யோகிக்கிறீர்கள் என்றால்  கீ ஸ்கிராம்பிலர் ஆட் ஆன் பதிந்துகொள்ளவும் இனி நீங்கள் தைரியமாக இனையவழியில் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம், நீங்கள் டைப் செய்யும் அனைத்தும் என்கிரிப்ட் செய்யப்பட்டுவிடும்.

மேலதிகமாக இன்னும் ஒரு தகவலையும் எழுதிவிடுகிறேன் விண் பாட்ரோல்  மென்பொருளையும் கணினியில் பதிந்துவிடுங்கள் எந்த மென்பொருளும் உங்கள் அனுமதியில்லாமல் உள்ளே நுழையமுடியாது, மேலும் உங்கள் ஆண்டிவைரஸ் மென்பொருளை எப்போதும் மேம்படுத்திய நிலையிலே வைத்திருங்கள், கூடுமானவரை பிரவுசிங் செண்டரிலோ அல்லது அறிமுகமில்லாத நபர்களின் கணினியிலோ வங்கி கணக்கை பயன்படுத்த வேண்டம்.

நன்றி - ரசூலிப்ணுகோய வோர்ட்ப்ரெஸ்ஸ் 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jul 11, 2013 12:15 pm

அருமை பகிர்வுக்கு நன்றி ராஜூ

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu Jul 11, 2013 12:50 pm

நன்றி அண்ணா ... பூட் இது எனக்கு பயன்படாது யென் என்றால் என்னுடையதில் பார்த்தால் வெறும் ரமணிசந்திரன் புக், ஃபிலிம் தான் இருக்கும் ... பெரிதாக நான் பயப்பட தேவை இல்லை அப்படி தானே டெக்லஸ் அண்ணா

Keylogger அபாயமும் அதற்கான பாதுகாப்பும் MKeylogger அபாயமும் அதற்கான பாதுகாப்பும் AKeylogger அபாயமும் அதற்கான பாதுகாப்பும் DKeylogger அபாயமும் அதற்கான பாதுகாப்பும் HKeylogger அபாயமும் அதற்கான பாதுகாப்பும் U

Keylogger அபாயமும் அதற்கான பாதுகாப்பும் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jul 11, 2013 2:30 pm

MADHUMITHA wrote:நன்றி அண்ணா ... பூட் இது  எனக்கு பயன்படாது  யென் என்றால் என்னுடையதில் பார்த்தால் வெறும் ரமணிசந்திரன் புக், ஃபிலிம் தான் இருக்கும் ... பெரிதாக நான் பயப்பட தேவை இல்லை அப்படி தானே டெக்லஸ் அண்ணா

அப்படியில்லை மது , நாம் சாதாரணமாக பார்க்கும் சில இணையதளங்கள் மூலம் இந்த பிரச்சனை வர வாய்பிருக்கிறது. அப்படி வந்தற்க்கு பின் அய்யோ குயோ என்று கவலைபடுவதற்க்கு முன் முன்எச்சரிக்கையாக இருப்பது நல்லதுள்ள. புன்னகை 

தேங்காய் எண்ணை கதை போல , உசார இருக்கணும் மது. புன்னகை

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu Jul 11, 2013 4:11 pm

ராஜு சரவணன் wrote:
MADHUMITHA wrote:நன்றி அண்ணா ... பூட் இது  எனக்கு பயன்படாது  யென் என்றால் என்னுடையதில் பார்த்தால் வெறும் ரமணிசந்திரன் புக், ஃபிலிம் தான் இருக்கும் ... பெரிதாக நான் பயப்பட தேவை இல்லை அப்படி தானே டெக்லஸ் அண்ணா

அப்படியில்லை மது , நாம் சாதாரணமாக பார்க்கும் சில இணையதளங்கள் மூலம் இந்த பிரச்சனை வர வாய்பிருக்கிறது. அப்படி வந்தற்க்கு பின் அய்யோ குயோ என்று கவலைபடுவதற்க்கு முன் முன்எச்சரிக்கையாக இருப்பது நல்லதுள்ள. புன்னகை 

தேங்காய் எண்ணை கதை போல , உசார இருக்கணும் மது. புன்னகை
இப்போ இதுல இருக்குறதா இன்ஸ்டால் பனின போதுமா அண்ணா சோகம்

Keylogger அபாயமும் அதற்கான பாதுகாப்பும் MKeylogger அபாயமும் அதற்கான பாதுகாப்பும் AKeylogger அபாயமும் அதற்கான பாதுகாப்பும் DKeylogger அபாயமும் அதற்கான பாதுகாப்பும் HKeylogger அபாயமும் அதற்கான பாதுகாப்பும் U

Keylogger அபாயமும் அதற்கான பாதுகாப்பும் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jul 11, 2013 4:27 pm

MADHUMITHA wrote:
ராஜு சரவணன் wrote:
MADHUMITHA wrote:நன்றி அண்ணா ... பூட் இது  எனக்கு பயன்படாது  யென் என்றால் என்னுடையதில் பார்த்தால் வெறும் ரமணிசந்திரன் புக், ஃபிலிம் தான் இருக்கும் ... பெரிதாக நான் பயப்பட தேவை இல்லை அப்படி தானே டெக்லஸ் அண்ணா

அப்படியில்லை மது , நாம் சாதாரணமாக பார்க்கும் சில இணையதளங்கள் மூலம் இந்த பிரச்சனை வர வாய்பிருக்கிறது. அப்படி வந்தற்க்கு பின் அய்யோ குயோ என்று கவலைபடுவதற்க்கு முன் முன்எச்சரிக்கையாக இருப்பது நல்லதுள்ள. புன்னகை 

தேங்காய் எண்ணை கதை போல , உசார இருக்கணும் மது. புன்னகை
இப்போ இதுல இருக்குறதா இன்ஸ்டால் பனின போதுமா அண்ணா சோகம்
 
வேணுமுன்ன பண்ணுங்க மது புன்னகை
கட்டாயம் இல்ல புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jul 11, 2013 4:47 pm

ராஜு சரவணன் wrote:
MADHUMITHA wrote:
ராஜு சரவணன் wrote:
MADHUMITHA wrote:நன்றி அண்ணா ... பூட் இது  எனக்கு பயன்படாது  யென் என்றால் என்னுடையதில் பார்த்தால் வெறும் ரமணிசந்திரன் புக், ஃபிலிம் தான் இருக்கும் ... பெரிதாக நான் பயப்பட தேவை இல்லை அப்படி தானே டெக்லஸ் அண்ணா

அப்படியில்லை மது , நாம் சாதாரணமாக பார்க்கும் சில இணையதளங்கள் மூலம் இந்த பிரச்சனை வர வாய்பிருக்கிறது. அப்படி வந்தற்க்கு பின் அய்யோ குயோ என்று கவலைபடுவதற்க்கு முன் முன்எச்சரிக்கையாக இருப்பது நல்லதுள்ள. புன்னகை 

தேங்காய் எண்ணை கதை போல , உசார இருக்கணும் மது. புன்னகை
இப்போ இதுல இருக்குறதா இன்ஸ்டால் பனின போதுமா அண்ணா சோகம்
 
வேணுமுன்ன பானுங்க மது புன்னகை
கட்டாயம் இல்ல புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jul 11, 2013 5:55 pm

பானு அக்கா wrote:வேணுமுன்ன பானுங்க மது Keylogger அபாயமும் அதற்கான பாதுகாப்பும் Icon_smile
கட்டாயம் இல்ல Keylogger அபாயமும் அதற்கான பாதுகாப்பும் Icon_smile

மன்னிக்கவும் , திருத்தி விட்டேன் புன்னகை

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Jul 11, 2013 6:01 pm

thakavalu nantri raajo o.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக