புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
Keylogger அபாயமும் அதற்கான பாதுகாப்பும்
Page 1 of 1 •
அசுரத்தனமான விஞ்ஞான வளர்ச்சியில் இன்று கணினியின் வளர்ச்சியும் ஒன்று இந்த கணினி என்பதே இன்று இனையம் சார்ந்த ஒன்றாகி விட்டது அதனாலோ என்னவோ இனையத்தில் பாதுகாப்பு தன்மை என்பது கேள்விக்குறியாய் இருக்கிறது என்றால் மிகையில்லை, இனையத்தை திறந்தால் இனைய வழி திருட்டு அதாவது நாம் அறியாமல் நம் தகவல்களை திருடுவது இதில் ஆன்லைன் வங்கி திருட்டும் அடங்கும் இன்னும் இது போல எத்தனையோ, முன்பெல்லாம் வைரஸ் என்பது பெரிய பிரச்சினையாக இருந்து இப்போதெல்லாம் வைரஸ் கூட பெரிய பிரச்சினை இல்லையென்றே நினைக்க தோன்றுகிறது அந்தளவிற்கு கீலாக்கரின் பிரச்சினை இருக்கிறது. நீங்கள் இனைய வழி மேற்கொள்ளும் அத்தனை நடவடிக்கைகளையும் இந்த கீலாக்கர் மென்பொருள் அழகாய் மின்னஞ்சல் செய்து விடும் இதை பதிந்த நபருக்கு, கூகுளில் தேடிப்பார்த்த போது இதை மின்னஞ்சல் வழியாகவும் கணினியில் பதிந்துவிட முடியுமாம்.
இதில் கவணிக்க வேண்டியது என்னவென்றால் வைரஸ் நம் கணினியில் இருந்தால் ஏதாவது ஒரு அறிகுறி வழியாக தெரிந்துவிடும் ஆனால் இந்த கீலாக்கர் நம் கணினியில் பதிந்துவிட்டால் அது இயக்கத்தை நம்மால் அறிந்துகொள்ள முடியாது இந்த புரோகிராம் ஸ்டார்ட் மெனுவிலோ அல்லது கண்ட்ரோல் பேணலிலோ காணமுடியாது ஆனால் டாஸ்க் மேனேஜர் வழியாக இயங்கும் புரோகிராம்களை நாம் தெரிந்துகொள்ள முடியும் அதுவும் எல்லா பெயர்களையும் வாசித்து பார்த்து பின் கூகுளில் தேடிப்பார்த்தால் உண்மை தெரிந்துவிடும் ஆனால் இது எல்லோருக்கும் முடிவதில்லையே.
இப்போது இந்த கீலாக்கரின் விபரீதம் உங்களுக்கு புரிந்திருக்கும் சரி முதலில் உங்கள் கணினியில் கீலாக்கர் நிறுவப்பட்டுள்ளதா என அறிந்துகொள்ள கீலாக்கர் டிடெக்டர் தரவிறக்கி பரிசோதித்து பார்க்கவும் இதில் ஒரு பிரச்சினை இருக்கிறது உங்கள் கணினியில் கீலாக்கர் இருந்தால் காட்டிகொடுத்துவிடும் ஆனால் அதை அழிப்பதற்கான வசதி இல்லை இருந்தாலும் என்ன வகையான கீலாக்கர் என்று தெரிந்துகொண்டு கூகுளில் தேடினால் அதற்கு வழி கிடைக்கும்(சரியான தீர்வு கொடுக்க முடியவில்லை காரணம் 62;வ்வொரு கீலாக்கரின் ரிமூவ் செய்யும் முறையும் மாறுபடுகிறது). உங்களால் முடியாத பட்சத்தில் கீலாக்கர் கில்லர் தரவிறக்கி அழிக்க முயற்சிக்கவும் நீங்கள் தவறாக அழிக்கும் நேரத்தில் கணினியின் இயங்குதளம் மீண்டும் பதிய நேரலாம் எனவே கவணம் அவசியம்.

சரி நண்பர்களே உங்கள் கணினியில் இனி உங்களை அறியாமல் மீண்டும் வந்துவிட்டாலும் உங்களை பாதிக்காமல் இருப்பதற்காக கீ ஸ்கிராம்பிலர் தரவிறக்கி கணினியில் பதியவும் இது இண்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் நெருப்பு நரியில் சிறப்பாக செய்ல்படுகிறது இதை கணினியில் நிறுவியவுடன் கீழே டாஸ்க் பாரில் வந்து அமர்ந்துகொள்ளும் நீங்கள் இனையத்தை உபயோகிக்கும் போது மட்டும் ஒரு ஐகான் வந்திருக்கும் நீங்கள் டைப் செய்யும் போது அந்த எழுத்துகளை என்கிரிப்ட் செய்துவிடும் நீங்கள் உப்யோகிக்கும் போது உங்களுக்கே புரியும், நீங்கள் நெருப்பு நரி மட்டும் உப்யோகிக்கிறீர்கள் என்றால் கீ ஸ்கிராம்பிலர் ஆட் ஆன் பதிந்துகொள்ளவும் இனி நீங்கள் தைரியமாக இனையவழியில் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம், நீங்கள் டைப் செய்யும் அனைத்தும் என்கிரிப்ட் செய்யப்பட்டுவிடும்.
மேலதிகமாக இன்னும் ஒரு தகவலையும் எழுதிவிடுகிறேன் விண் பாட்ரோல் மென்பொருளையும் கணினியில் பதிந்துவிடுங்கள் எந்த மென்பொருளும் உங்கள் அனுமதியில்லாமல் உள்ளே நுழையமுடியாது, மேலும் உங்கள் ஆண்டிவைரஸ் மென்பொருளை எப்போதும் மேம்படுத்திய நிலையிலே வைத்திருங்கள், கூடுமானவரை பிரவுசிங் செண்டரிலோ அல்லது அறிமுகமில்லாத நபர்களின் கணினியிலோ வங்கி கணக்கை பயன்படுத்த வேண்டம்.
நன்றி - ரசூலிப்ணுகோய வோர்ட்ப்ரெஸ்ஸ் மேலதிகமாக இன்னும் ஒரு தகவலையும் எழுதிவிடுகிறேன் விண் பாட்ரோல் மென்பொருளையும் கணினியில் பதிந்துவிடுங்கள் எந்த மென்பொருளும் உங்கள் அனுமதியில்லாமல் உள்ளே நுழையமுடியாது, மேலும் உங்கள் ஆண்டிவைரஸ் மென்பொருளை எப்போதும் மேம்படுத்திய நிலையிலே வைத்திருங்கள், கூடுமானவரை பிரவுசிங் செண்டரிலோ அல்லது அறிமுகமில்லாத நபர்களின் கணினியிலோ வங்கி கணக்கை பயன்படுத்த வேண்டம்.
MADHUMITHA wrote:நன்றி அண்ணா ... பூட் இது எனக்கு பயன்படாது யென் என்றால் என்னுடையதில் பார்த்தால் வெறும் ரமணிசந்திரன் புக், ஃபிலிம் தான் இருக்கும் ... பெரிதாக நான் பயப்பட தேவை இல்லை அப்படி தானே டெக்லஸ் அண்ணா
அப்படியில்லை மது , நாம் சாதாரணமாக பார்க்கும் சில இணையதளங்கள் மூலம் இந்த பிரச்சனை வர வாய்பிருக்கிறது. அப்படி வந்தற்க்கு பின் அய்யோ குயோ என்று கவலைபடுவதற்க்கு முன் முன்எச்சரிக்கையாக இருப்பது நல்லதுள்ள.
தேங்காய் எண்ணை கதை போல , உசார இருக்கணும் மது.
இப்போ இதுல இருக்குறதா இன்ஸ்டால் பனின போதுமா அண்ணாராஜு சரவணன் wrote:MADHUMITHA wrote:நன்றி அண்ணா ... பூட் இது எனக்கு பயன்படாது யென் என்றால் என்னுடையதில் பார்த்தால் வெறும் ரமணிசந்திரன் புக், ஃபிலிம் தான் இருக்கும் ... பெரிதாக நான் பயப்பட தேவை இல்லை அப்படி தானே டெக்லஸ் அண்ணா
அப்படியில்லை மது , நாம் சாதாரணமாக பார்க்கும் சில இணையதளங்கள் மூலம் இந்த பிரச்சனை வர வாய்பிருக்கிறது. அப்படி வந்தற்க்கு பின் அய்யோ குயோ என்று கவலைபடுவதற்க்கு முன் முன்எச்சரிக்கையாக இருப்பது நல்லதுள்ள.
தேங்காய் எண்ணை கதை போல , உசார இருக்கணும் மது.
MADHUMITHA wrote:இப்போ இதுல இருக்குறதா இன்ஸ்டால் பனின போதுமா அண்ணாராஜு சரவணன் wrote:MADHUMITHA wrote:நன்றி அண்ணா ... பூட் இது எனக்கு பயன்படாது யென் என்றால் என்னுடையதில் பார்த்தால் வெறும் ரமணிசந்திரன் புக், ஃபிலிம் தான் இருக்கும் ... பெரிதாக நான் பயப்பட தேவை இல்லை அப்படி தானே டெக்லஸ் அண்ணா
அப்படியில்லை மது , நாம் சாதாரணமாக பார்க்கும் சில இணையதளங்கள் மூலம் இந்த பிரச்சனை வர வாய்பிருக்கிறது. அப்படி வந்தற்க்கு பின் அய்யோ குயோ என்று கவலைபடுவதற்க்கு முன் முன்எச்சரிக்கையாக இருப்பது நல்லதுள்ள.
தேங்காய் எண்ணை கதை போல , உசார இருக்கணும் மது.
வேணுமுன்ன பண்ணுங்க மது
கட்டாயம் இல்ல
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
ராஜு சரவணன் wrote:MADHUMITHA wrote:இப்போ இதுல இருக்குறதா இன்ஸ்டால் பனின போதுமா அண்ணாராஜு சரவணன் wrote:MADHUMITHA wrote:நன்றி அண்ணா ... பூட் இது எனக்கு பயன்படாது யென் என்றால் என்னுடையதில் பார்த்தால் வெறும் ரமணிசந்திரன் புக், ஃபிலிம் தான் இருக்கும் ... பெரிதாக நான் பயப்பட தேவை இல்லை அப்படி தானே டெக்லஸ் அண்ணா
அப்படியில்லை மது , நாம் சாதாரணமாக பார்க்கும் சில இணையதளங்கள் மூலம் இந்த பிரச்சனை வர வாய்பிருக்கிறது. அப்படி வந்தற்க்கு பின் அய்யோ குயோ என்று கவலைபடுவதற்க்கு முன் முன்எச்சரிக்கையாக இருப்பது நல்லதுள்ள.
தேங்காய் எண்ணை கதை போல , உசார இருக்கணும் மது.
வேணுமுன்ன பானுங்க மது
கட்டாயம் இல்ல
பானு அக்கா wrote:வேணுமுன்ன பானுங்க மது
கட்டாயம் இல்ல
மன்னிக்கவும் , திருத்தி விட்டேன்
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
thakavalu nantri raajo o.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|