புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
by heezulia Today at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விண்டோவை விட லினக்ஸ் சிறந்த OS ஆகும் எவ்வாறு
Page 1 of 1 •
ஒருசிலர் லினக்ஸ்இயக்கமுறைமையானது கணினியின் செயல்பாடுகளில் மிக கற்றுகுட்டித்தனமானது என்றும் வேறுசிலர் இதனை விண்டோ போன்று எளிதாக புரிந்துகொணடு உடனடியாக செயல்படுத்தமுடியாது என்றும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக லினக்ஸ் இயக்கமுறைமையை பற்றி விதன்டாவாதம் செய்வார்கள் ஏனெனில் அந்தஅளவிற்கு விண்டோவின் தாக்கம் அனைவரின் மனதிலும் நிறைந்துள்ளது மேலும் அந்த தாக்கத்தினால் இவ்விண்டோவிலிருந்து லினக்ஸிற்கு மாறுவதற்கு தயங்கி கொண்டு மேலேகூறிய வாதங்களை முன்வைப்பார்கள் அதனால் முதலில் பின்வருமாறான ஏராளமான பயன்கள் அதில் உள்ளன என தெரிந்துகொள்க அதன்பின் லினக்ஸிற்கு மாறுவதாவேண்டாமா என முடிவுசெய்க
1 லினக்ஸ் இயக்கமுறைமையானது ஒரு திறமூலஇயக்கமுறைமையாகும் இதனை பெறுவதற்கென ஒரேஒருரூபாய்கூட நாம் செலவிடதேவையில்லை. மேலும் இது பொதுஅனுமதி பெற்றது அதனால் யார்வேண்டுமானாலும் இதனை நகலெடுத்து மற்றவர்களுடன் பரிமாறிகொள்ளமுடியும்
2 புதிய கணினிதான் அதாவது குறிப்பிட்ட கட்டமைப்பு கொண்ட கணினியில்தான் இது இயங்கும் எனஅதற்கேற்ற கணினியை கொள்முதல் செய்யவேண்டிய அவசிமில்லையை கைவசம்இருக்கின்ற கட்டமைப்பை மட்டும் பயன்படுத்தி லினக்ஸை இயங்குமாறு செய்யமுடியும்
3 விண்டோ போன்று அடிக்கடி ஏதேனும் நச்சுநிரல் நம்முடைய கணினிக்குள் புகுந்து கணினியின் இயக்கத்தைமுடக்கிவிடுமோ என்ற பயப்படவேண்டாம் லினக்ஸ் இயக்கமுறைமை மிகப்பாதுகாப்பானது
4 விண்டோவில் அவ்வப்போது நீலவண்ண திரைதோன்றி கணினியின் இயக்கம் நின்றுவிடுதல் நம்முடைய தரவுகள் வீணாக அழிந்துபோதல் என்பன போன்ற தொந்திரவுஎதுவும் இந்த லினக்ஸ் இயக்கமுறைமையில் இல்லை
5 கணினியோடு இணைந்த சாதணங்களை இயக்குவதற்கென தனியாக இயக்கிகள்(Drivers)எதுவும் கொள்முதல் செய்யவேண்டும் என்ற தேவையில்லை அவ்வாறே தனியாக இணையஉலாவி ஒலிஒளிபடங்களை காண்பதற்கான கருவிகளை செயற்படுத்துவதற்கான வசதியை நிறுவுதல் என்பன போன்ற பிரச்சினை எதுவுமில்லாமல் இவையணைத்தும் லினக்ஸில் முன்கூட்டியே கட்டமைக்கபட்டே உள்ளது
6 ஏதனும் சந்தேகம் எழுமானால் அதனை தீர்வுசெய்ய ஏராளமான தன்னார்வ குழுக்கள் தயாராக உள்ளன அவர்களின்மூலம் நம்முடைய பிரச்சினையை எளிதில் தீர்வுசெய்துகொள்ளமுடியும்
7 விண்டோபோன்று கணினியை மறுதொடக்கம் செய்தல் அல்லது அவ்வப்போது நினைவகத்தில் பரவிகிடக்கும் கோப்புகளை De-fragmentation என்றவசதிமூலம் ஒன்றாக கூட்டியபின்தான் கணினியின் செயல்வேகம் அதிகரிக்கும் என்ற தொந்திரவு எதவும் இதில் இல்லை
8 நாம்விரும்பியவாறு இதன் செயல்முறைகளை மாற்றி அமைத்து கொள்ளமுடியும்
9 உடனடியாக லினக்ஸிற்கு மாறவிருப்பம் இல்லாதவர்கள் விண்டோவுடன் சேர்த்து இணையாக மெய்நிகர் கணினி என்ற வாய்ப்பின் வாயிலாக லினக்ஸ் இயக்கமுறைமையை நிறுவி செயற்படுத்தி பார்த்து திருப்பதியுற்றால் முழுமையாக மாறலாம்
உபுண்டு13.04,லினக்ஸ்மின்ட்,ஓப்பன்சுசி என்பன போன்ற ஏதனுமொரு லினக்ஸ் இயக்கமுறைமையை நிறுவிசெயற்படுத்தி கொள்க
நன்றி விகுப்பிக்வா வோர்ட்பிரஸ்
- GuestGuest
நன்றி ரா .ச அண்ணே ... எனக்கும் உபுண்டு நிறுவ வேண்டும் என்று ஆசை இப்போது விண்டோஸ் 8 (டி ட்ரைவ் யில் ) , விண் எக்ஸ்பி ( சி ட்ரைவ் யில் )நிறுவி இருக்கிறேன் ..
இன்டெல் டூயல் கோர் 3.0
4 ஜிபி ராம்
1ஜிபி கிராபிக்ஸ் கார்ட்
மெர்க்குரி போர்டு
வைது இருக்கிறேன் ... நான் பயன்படுதாலாமா ?
இன்டெல் டூயல் கோர் 3.0
4 ஜிபி ராம்
1ஜிபி கிராபிக்ஸ் கார்ட்
மெர்க்குரி போர்டு
வைது இருக்கிறேன் ... நான் பயன்படுதாலாமா ?
புரட்சி wrote:நன்றி ரா .ச அண்ணே ... எனக்கும் உபுண்டு நிறுவ வேண்டும் என்று ஆசை இப்போது விண்டோஸ் 8 (டி ட்ரைவ் யில் ) , விண் எக்ஸ்பி ( சி ட்ரைவ் யில் )நிறுவி இருக்கிறேன் ..
இன்டெல் டூயல் கோர் 3.0
4 ஜிபி ராம்
1ஜிபி கிராபிக்ஸ் கார்ட்
மெர்க்குரி போர்டு
வைது இருக்கிறேன் ... நான் பயன்படுதாலாமா ?
சூப்பரா பண்ணலாம் நண்பரே
- GuestGuest
ராஜு சரவணன் wrote:புரட்சி wrote:நன்றி ரா .ச அண்ணே ... எனக்கும் உபுண்டு நிறுவ வேண்டும் என்று ஆசை இப்போது விண்டோஸ் 8 (டி ட்ரைவ் யில் ) , விண் எக்ஸ்பி ( சி ட்ரைவ் யில் )நிறுவி இருக்கிறேன் ..
இன்டெல் டூயல் கோர் 3.0
4 ஜிபி ராம்
1ஜிபி கிராபிக்ஸ் கார்ட்
மெர்க்குரி போர்டு
வைது இருக்கிறேன் ... நான் பயன்படுதாலாமா ?
சூப்பரா பண்ணலாம் நண்பரே
முன்னவே இரண்டு ஓஎஸ் இருக்கிறதே .. எக்ஸ்பி ஐ அழிது விட்டு போடலாமா ?
உபுண்டு வில் எந்த பதிப்பு நன்றாக இருக்கிறது ?
தற்போது உபுண்டு 13.14 நல்ல இருக்குனு போட்டிருக்கு, அத முயற்சி செய்யுங்கள். WinXP யை எடுத்து விட்டு செய்யலாமே
உபுண்டுவைப் பொறுத்தவரையில் LTS வெளியீடுகள் என்றழைக்கப்படும் நிலையான வெளியீடுகளை (Stable Release) கண்ணை மூடிக்கொண்டு பயன்படுத்தலாம். அந்தவகையில் பார்த்தால் உபுண்டு 12.04.2 தான் தற்போதுவரைக்கும் நிலையான வெளியீடு. இதற்கு நீண்ட கால அப்டேட் சப்போர்ட் உண்டு (ஏப்ரல் 2017 வரை). உபுண்டு 13.04 உம் நல்ல வெர்சன் தான். ஆனால் இதற்கு சப்போர்ட் காலம் குறைவு. ஜனவரி 2014க்கு மேல் இதற்கு சப்போர்ட் இல்லை. அதாவது அதன்பிறகு எந்த மென்பொருள் அப்டேட்டும் வெளியிட மாட்டார்கள்.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பார்த்திபன்
பார்த்திபன் wrote:உபுண்டுவைப் பொறுத்தவரையில் LTS வெளியீடுகள் என்றழைக்கப்படும் நிலையான வெளியீடுகளை (Stable Release) கண்ணை மூடிக்கொண்டு பயன்படுத்தலாம். அந்தவகையில் பார்த்தால் உபுண்டு 12.04.2 தான் தற்போதுவரைக்கும் நிலையான வெளியீடு. இதற்கு நீண்ட கால அப்டேட் சப்போர்ட் உண்டு (ஏப்ரல் 2017 வரை). உபுண்டு 13.04 உம் நல்ல வெர்சன் தான். ஆனால் இதற்கு சப்போர்ட் காலம் குறைவு. ஜனவரி 2014க்கு மேல் இதற்கு சப்போர்ட் இல்லை. அதாவது அடக்ன்பிராகு எந்த மென்பொருள் அப்டேட்டும் வெளியிட மாட்டார்கள்.
நல்ல தகவல் நண்பரே
- Sponsored content
Similar topics
» லினக்ஸ் பற்றிய அறிமுகம் ஆகாதவர்களுக்கான எளிதாக பயன்படுத்தகூடிய லினக்ஸ் இயக்கமுறைமைகள்(OS)
» தேசிய விருதுகள் அறிவிப்பு-சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த நடிகை சரண்யா-தம்பி ராமையா சிறந்த துணை நடிகர்
» இரண்டு விண்டோ இருக்கின்றது அதில் ஒரு விண்டோவை நீக்குவது எப்படி என்று சொல்லுங்கள்
» எக்ஸ்பி - லினக்ஸ்
» குழந்தைகளுக்கேற்ற லினக்ஸ்
» தேசிய விருதுகள் அறிவிப்பு-சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த நடிகை சரண்யா-தம்பி ராமையா சிறந்த துணை நடிகர்
» இரண்டு விண்டோ இருக்கின்றது அதில் ஒரு விண்டோவை நீக்குவது எப்படி என்று சொல்லுங்கள்
» எக்ஸ்பி - லினக்ஸ்
» குழந்தைகளுக்கேற்ற லினக்ஸ்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1