புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_c10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_m10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_c10 
107 Posts - 49%
heezulia
ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_c10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_m10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_c10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_m10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_c10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_m10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_c10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_m10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_c10 
9 Posts - 4%
prajai
ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_c10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_m10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_c10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_m10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_c10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_m10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_c10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_m10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_c10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_m10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_c10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_m10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_c10 
234 Posts - 52%
heezulia
ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_c10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_m10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_c10 
137 Posts - 30%

30 Posts - 7%
T.N.Balasubramanian
ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_c10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_m10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_c10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_m10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_c10 
18 Posts - 4%
prajai
ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_c10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_m10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_c10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_m10ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2)

Page 2 of 2 Previous  1, 2

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Jul 10, 2013 3:49 pm

First topic message reminder :

ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 7zr4

ரமலான் போது முஸ்லிம்கள் விரதம் இருப்பது மிக்கிய கடமையாக கருதப்படுகிறது. விரதம் என்பது மாதம் முழுவதும் உண்ணாமல் இருப்பது என்று அர்த்தம் இல்லை. ரமலான் விரதம் என்பது முஸ்லிம்கள் சூரியன்  காட்சியளிக்கும் நேரங்களில் அதாவது பகல் நேரத்தில் எதையும் சாப்பிடவோ அல்லது தண்ணீர் உட்பட எதையும் குடிக்க கூடாது என்று அர்த்தம். ரமலான் விரதம் இஸ்லாமியரின்  ஐந்து கடமைகளில் ஒன்றாகும்.இதை தனது 12 ஆம் வயதில் இருந்து கடைபிடிக்கின்றனர். 
ரமலான் விரதத்தில் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாக நிய்யக்(niyyah) என்ற  முறை அழைக்கப்படுகிறதுநிய்யக்(niyyah) என்றால் "நோக்கம் அல்லது குறிக்கோள் " என்று பொருள். வெறுமனனே  விரதம் என்றில்லாமல் சரியான நோக்கத்துடன் மனமாற அல்லாவை  தொழதலே நிய்யக் என்ற தேவையை அவர்கள்  பூர்த்தி செய்ததாக அர்த்தம். யார் ஒருவர் வெறுமனே பேருக்கு விரதம் என்று இருகிறார்களோ அவர்கள் நிய்யக்கை பூர்த்தி செய்ததாக கருதப்படமாட்டார்கள். 
முஸ்லீம் நாடுகளில் உணவகங்கள் மற்றும் கடைகள் பகல் நேரங்களில் மூடப்பட்டிருக்கும். குடும்ப நபர்கள் சூரியன் உதிக்கும்போது முன் எழுந்து சொஹௌர் என்று சாப்பாட்டை முடித்து விடுவர். சூரியன் மறைந்த பின்னர் இஃப்தார் எனும் விருந்து உண்டு விரதத்தை முடிக்கின்றனர். இஃப்தார் என்பது முதலில் பேரிச்சம்பழங்கள் மற்றும் இனிப்பு பானங்கள் மூலம் அரம்பிக்கபடுகிறது, இது அவர்களுக்கு உடனடி உடல் சக்தியை கொடுக்கிறது. அதை தொடர்ந்தது முக்கிய உணவு. முக்கிய  உணவு எதுவேண்டுமென்றாலும் இருக்கலாம், அதனுடன் சில பாரம்பரிய உணவு வகைகளான கொனபா(konafa)  அல்லது கத்தயேப் பும் (qattayef) அடங்கும். கொனபா(konafa) என்பது கோதுமை, சர்க்கரை, தேன், திராட்சை மற்றும் பருப்புகளால்  செய்யப்பட்ட ஒரு வகை கேக் ஆகும்.கத்தயேப்(qattayef) இதுவும் கேக் போன்ற பண்டம் தான், ஆனால் இது பல பருப்புவகைகள் , திராட்சை போன்றவற்றை உள்ளிட்டு செய்யபடும் பண்டம். 
முஸ்லிம்களுக்கு ரமலான் விரதம் என்பது பல காரணங்களுக்காக மிகவும் முக்கிய செயலாக பார்க்கப்படுகிறது.  நீங்கள் உணவு போன்ற தேவைகளில் கவனத்தை செலுத்தாமல் இருக்கும்போது,உங்களின் இறை பக்தி அதிகமாகி ஆன்மீகத்தால் உங்கள் மனம், உடல் அனைத்தும் சரி செய்யப்படுகிறது. மேலும் ஏழை முஸ்லிம்களுக்கு உதவி , உணவு மூலம் தொண்டு செய்ய உதவுகிறது . இந்த தொண்டு சிந்தனை ரமலான் போது மேலும் வலுவூட்டபடுகிறது.
விரதம் முஸ்லிம்களுக்கு  சுய கட்டுப்பாடுயும் , உடல் மற்றும் மனதையும் தூய்மையாக வைத்துகொள்ளும் சுயபயிற்சி வாய்ப்பை அளிக்கிறது. பல மதங்களும் கலாச்சாரங்களும் இந்த நோக்கத்திற்காகவே விரதம் எனும் பழக்கத்தை கடைபிடிக்கின்றனர்.ரமலான் விரதம் மற்ற முஸ்லிம் நபர்களுடன் மீதான இணக்கம், உதவி மற்றும் ஆன்மீக பலத்தை அதிகறித்துகொள்ள உதவுகிறது. 
ரமலான் மாதத்தில் தான் அல்லாஹ் தீர்க்கதரிசி முகம்மதுவை தொடர்பு கொண்டு அருள் மொழி வழங்கியதாக சொல்லப்படுகிறது. அதனால் தான் ரமலான் மாதம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.  
குரான் படி, யார் ஒருவர் ரமலான் நோன்பின் போது இரவு நேர தொழுகை செய்கிறாரோ அவருக்கு அல்லாஹ்வின் அருளும், பரிசும் மற்றும் அவர்கள் செய்த பாவங்கள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்படுவதாக கூறுகிறது. விரதத்திற்கு பிந்தைய இரவு நேர தொழுகை அவர்கள் வாழ்கையில் செய்த கெடுதல்கள் மற்றும் பாவங்கள் அனைத்தும் ஒழியா வழிவகை செய்கிறது.ஆகவே இரவு நேர தொழுகை ரமலான் சடங்குகளில்  ஒரு முக்கியமான பகுதியாகும். 
ரமலான் நோன்பை முடிக்கும் போது, முஸ்லிம்கள் தக்பீர் (takbeer) என்று சொல்கின்றனர் . தக்பீர் (Takbeer) என்றால் இந்த உலகில் அல்லாஹ்வை விட பெரியது எதுவுமே இல்லை என்று பொருள்.முஸ்லிம்கள் எந்த ஒரு பணிகளையும் செய்துமுடிக்கும் போதும் தக்பீர் (Takbeer) என்று சொல்வது வழக்கம், அதே போல் தான் ரமலான் விரத முடிவிலும் சொல்லப்படுகிறது. 
தக்பீர் (Takbeer)  என்பதின் பொருள், அல்லாஹ்வே உயர்ந்தவர் , அல்லாஹ்வுக்கு நிகர் உலகில் எதுவும் இல்லை, அல்லாஹ்வே உயர்ந்தவர் என்றும் பொருள்படும். ஆண் முஸ்லிம்கள்  தக்பீர் (Takbeer)  என்று உச்சரிப்பதை உரத்த குரலிலும், பெண்கள் மெல்லிய குரலிலும் உச்சரிக்க வேண்டும். 
ஆண்டின் ரமலான் மாதம் மிகவும் மகிழ்ச்சிமிக்க மாதமாக கருதப்படுகிறது. விரத முடிவில் ஒரு பெரிய ஈத்-அல்-பித்ர்(Eid al-Fitr) கொண்டாட்டத்துடன் ரமலான் நோன்பு முடிவு பெறுகிறது. அதை உலகம் முழுவதும், முஸ்லிம்கள் விளக்குகள் மற்றும் அலங்காரங்கள் மூலம் கொண்டாடுகின்றனர். எகிப்தில் பனூஸ் (fanoos) என்ற தகரம் மற்றும் வண்ண கண்ணாடி செய்யப்பட்ட விளக்குகளால் தெருக்கள் மற்றும் மசூதிகள் அலங்கரிக்கப்படுகிறது. 

ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Xldr

மக்கள் கொண்டாட்டத்தின் போது, புது உடைகள் அணிந்தும், விளக்குகளால் தங்கள் வீடு மற்றும் மசூதிகளை  அலங்கரித்தும் ,அக்கம் பக்கம் உள்ள குழந்தைகளுக்கு விருந்தளித்தும், குடும்பத்துடன் மற்ற உறவுகளின் வீடுகளுக்கு சென்றும் தங்களது மகிழ்ச்சியை ஒருவொருக்கொருவர் பரிமாறிகொள்கின்றனர். பெருந்தன்மை மற்றும் நன்றியை உணர்த்துவதே ஈத்-அல்-பித்ர்(Eid al-Fitr)ரின் முக்கிய பங்காகும்.மேலும் தொண்டுகள் மற்றும் நற்செயல் செய்யகூடிய மதமாக ரமலான் நோன்பு உள்ளது.ஏழை முஸ்லிம் நண்பர்களுக்கு உதவுவது, அவர்களுக்கு பண உதவி செய்வது போன்ற காரியங்களும் ரமலான் மாதத்தில் தான் பின்பற்றபடுகிறது
 
முஸ்லீம் மரபு படி, ரமலான் என்பது :

- அல்லாஹ்வுடன் ஏற்படுத்தும் நெருக்கம் நமது ஆன்ம பக்தி மற்றும் கடமைகளை சரியாக செய்ய பயிற்சியளித்து பக்குவபடுத்துகின்றது.
- பொறுமை மற்றும் உறுதியை செயல்படுத்துவது .

- திமிரை விலக்கி நேர்மையான கொள்கையை ஊக்குவிக்கிறது.

நல்ல குணங்கள் , குறிப்பாக நமது  உண்மை மற்றும் நம்பகத்தன்மையை  அதிகபடுத்துகிறது.
 
கெட்ட பழக்கவழக்கங்களை  விட்டு நல்லபழக்கவழக்கங்களை கடைபிடித்து அதன்மூலம் நமது சூழ்நிலையை சிறப்பாக வைத்துகொள்ள ஊக்குவிக்கிறது.
 
- பெருந்தன்மை, விருந்தோம்பல் மற்றும் தொண்டுகள் போன்றவற்றை மேம்படுத்துகிறது.
 
- முஸ்லிம்கள் மத்தியில் ஒற்றுமை மற்றும் சகோதர உணர்வை வலுவூட்டுகிறது.
 
- குழந்தைகளுக்கு கீழ்படிதல்  மற்றும் இஸ்லாமிய வழிபாட்டு நெறிமுறைகளை அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
 
- உடல் மற்றும் ஆன்மீக தேவைகளுக்குகாண கவனத்தை ஒருமுகப்படுத்த நல்ல வாய்ப்பாக அமைகிறது.

 பாகம்-1 

தமிழாக்கம் - ராஜு.சரவணன்
மூலம் : howstuffworks.com

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Jul 11, 2013 4:17 am

ராஜு சரவணன் wrote:
ஜாஹீதாபானு wrote:
ராஜு சரவணன் wrote:எது பெரிய ஆணிய புன்னகை

எங்கே தொடர்வது.. அது தான் முடிச்சாசே புன்னகை

எத்தனை இஞ்ச்ல வேணூம்னு இப்பவே சொல்லிடுங்க....
 
நீங்க ஒத்து வர மாட்டீங்க... நான் முத்து கிட்ட கேட்டுகிறேன். புன்னகை புன்னகை

நான் கண்டிப்பாக தருகிறேன் ஆனால் நீங்க இங்கு வரவேண்டும்

ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Mரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Uரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Tரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Hரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Uரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Mரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Oரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Hரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Aரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Mரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 Eரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-2) - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக