புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் ஈ - குழந்தைகளுக்கான கதை
Page 1 of 1 •
நீங்கள் சிறு வயதில் கேட்ட, பகிர்ந்த, மகிழ்ந்த கதைகளை மீண்டும் ஒரு முறை நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? எனது ஒன்றரை வயது மகனின் கதை கேட்கும் ஆசைக்காக நான் தேடியபோது எனது நினைவலைகளில் சிக்கி மீண்ட சில கதைகளை இங்கே பதிவு செய்கிறேன். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் சில கதைகள் இருபத்தைந்து வருடங்கள் கழித்தும் முழுவதுமாக நினைவில் அப்படியே நிற்கின்றன.
இந்தக் கதையின் கட்டமைப்பும், அது குழந்தைகளுக்கு மறைமுகமாக சொல்லித்தரும் விசயங்களும் (ஆடு மேய்ப்பது இடையன். மீன் பிடிப்பது வலைஞன். சட்டி செய்வது குயவன்) போன்ற விசயங்கள் மிகவும் வியப்பானவை. இந்தக் கதையை சொல்வதற்கு என்று தனி முறை வேறு வைத்து இருக்கிறார்கள். சொல்கிற விதமாக சொன்னால் உத்தரவாதமாக குழந்தைகள் தூங்கிவிடுகின்றன. முடிந்தவரையில் நான் கேட்ட கதைகளை அப்படியேதான் கொடுத்திருக்கிறேன். இறுதியில் மட்டும் சில பிற்சேர்க்கைகள் இருக்கலாம்.
சந்தோஷமா சிரிச்சுப் பறந்துகிட்டிருந்த 'ஈ'க்கு ஒரு சோகம். திடீர்ன்னு அதோட பேரு அதுக்கு மறந்து போச்சு. சுத்துமுத்தும் பாத்த ஈ அங்கே மேய்ஞ்சிகிட்டிருந்த ஒரு ஆட்டுகுட்டியப் பாத்து கேட்டதாம்:
ஈ: கொழு கொழு கண்ணே! என் பெயர் என்ன?
ஆகு: எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!
எங்க அம்மாகிட்டப் போய் கேளு.
உடனே அந்த ஈ அந்த குட்டியோட அம்மாகிட்டப் போய் கேட்டுதாம்.
ஈ: கொழு கொழு கண்ணே! கன்றின் தாயே!
என் பெயர் என்ன?
ஆகு அம்மா: எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!
என்னை மேய்க்கும் இடையன்கிட்ட போய் கேளு!
சரிதான்னுட்டு... அங்க பக்கத்திலேயே இருந்த ஆடு மேய்க்கிற இடையன்கிட்டப் போய்,
ஈ: கொழு கொழு கண்ணே! கன்றின் தாயே!
தாயை மேய்க்கும் இடையா! என் பெயர் என்ன?
இடை: எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!
என் கையிலிருக்கும் கோல்கிட்டக் கேளு!
ஈ: கொழு கொழு கண்ணே! கன்றின் தாயே!
தாயை மேய்க்கும் இடையா! இடையன் கைக் கோலே!
என் பெயர் என்ன?
கோல்: எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!
நான் வளர்ந்த கொடிமரத்துகிட்டப் போய்க் கேளு!
அந்த கொடிமரத்தை தேடிப் போய்க் கேட்டுதாம்....

கோல் வளர்ந்த கொடிமரமே!
என் பெயர் என்ன?
கொடி: எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!
என் மேலிருக்கிற கொக்குகிட்டப் போய்க் கேளு!

கோல் வளர்ந்த கொடிமரமே! கொடிமரத்தின் மேலிருக்கும் கொக்கே!
என் பெயர் என்ன?
கொக்: எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!
நான் தண்ணி குடிக்கிற குளத்துகிட்டேப் போய்க் கேளு!
அந்த கொக்கு தண்ணி குடிக்கும் குளத்துக்குப் போய்

கொக்கும் குடிக்கும் குளமே!
என் பெயர் என்ன?
குள: எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!
என்கிட்டே இருக்கற மீன்கிட்டப் போய்க் கேளு!
உடனே அந்த ஈ மீன்களைத் தேடிப் பிடிச்சுக் கேட்டுச்சாம்...

கொக்கும் குடிக்கும் குளமே! குளத்தில் இருக்கும் மீனே!
என் பெயர் என்ன?
மீன்: எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!
என்னைப் பிடிக்கும் வலைஞன்கிட்டப் போய்க் கேளு!
உடனே அந்த ஈ வலைஞனை தேடிப் போய் கேட்டுச்சாம்.

மீன் பிடிக்கும் வலைஞா!
என் பெயர் என்ன?
வலை: எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!
என் கையிலிருக்கிற சட்டிகிட்டப் போய்க் கேளு!

மீன் பிடிக்கும் வலைஞா! வலைஞன் கைச் சட்டி!
என் பெயர் என்ன?
சட்டி: எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!
என்னை செய்யும் குயவன்கிட்டப் போய்க் கேளு!
சரிதான். இன்னைக்கு பேரைக் கண்டுபிடிக்காம விட்டுர்றதில்லைன்னுட்டு அந்த குயவனைத் தேடிப் போச்சாம்.

சட்டி பண்ணும் குயவா!
என் பெயர் என்ன?
குய: எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!
என் கையிலிருக்கிற மண்ணுகிட்டப் போய்க் கேளு!

சட்டி பண்ணும் குயவா! குயவன் கை மண்ணே!
என் பெயர் என்ன?
மண்: எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!
என் மேல் வளந்திருக்கிற புல்கிட்டேப் போய்க் கேளு!

மண் மேலிருக்கும் புல்லே!
என் பெயர் என்ன?
புல்: எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!
என்னைத் திங்குற குதிரைகிட்டப் போய்க் கேளு!

மண் மேலிருக்கும் புல்லே! புல் தின்னும் குதிரை!
என் பெயர் என்ன?
குதி: ஹீஈஈஈஈஈ! ஹீஈஈஈஈ
அப்படின்னு குதிரை சிரிச்சிச்சாம். உடனே ஈ-க்கு தன்னோட பெயர் 'ஈ'ன்னு ஞாபகம் வந்திடுச்சு. குதிரைக்கு ஒரு நன்றி சொல்லிட்டு சந்தோசமா புறப்பிட்டுச்சாம்.
குதி: ஏ! ஈ.... தினமும் ஒரு டம்ளர் பால் குடிக்கனும். இல்லைன்னா இந்த மாதிரிதான் பெயர் மறந்து போய் ஒவ்வொருத்தரா கேட்டுட்டு இருக்கனும்.
அப்படின்னு சொல்லிச்சாம். அதனால எல்லா குழந்தைகளும் தினமும் ஒரு டம்ளர் பால் கட்டாயம் குடிச்சிடுங்க!!!
(நன்றி-ஸ்ரீதர்ப்ளாக்.)

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
MADHUMITHA wrote:நான் டெய்லி குடிப்பேன் நைட்
ஐயையோ ,இப்படி எல்லாம் பண்ணக்கூடாது.
ரமணியன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
அருமை சாமி அவர்களே.
ரமணியன்
ரமணியன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருமை சாமி, எங்க தாத்தா எங்களுக்கு இதை சொல்லுவார், ஆனால் ஒரு சின்ன திருத்தம் முதல் வரி இல் . நாங்க "கொழு கொழு கன்றே!" என்று சொல்வோம்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
முதல்லயே குதிரைக்கிட்ட கேட்டிருக்கலாம் ஹி ஹி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அதுல பாருங்க அசுரன்.... அந்த ஈ க்கு தன் ஒற்றை எழுத்து பேர் நினைவில் இல்லையாம் ஆனால் இவ்வளவு பெரிய பாடலை தொடர்ந்து சொல்லுமாம்அசுரன் wrote:முதல்லயே குதிரைக்கிட்ட கேட்டிருக்கலாம் ஹி ஹி
.
.
இப்படி சொல்வதால் குழந்தைகளின் நினைவுத்திறன் பெருகும்
மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்
http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
அருமை சாமி,
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1