புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை) Poll_c10மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை) Poll_m10மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை) Poll_c10 
51 Posts - 44%
heezulia
மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை) Poll_c10மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை) Poll_m10மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை) Poll_c10 
47 Posts - 41%
T.N.Balasubramanian
மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை) Poll_c10மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை) Poll_m10மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை) Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை) Poll_c10மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை) Poll_m10மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை) Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை) Poll_c10மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை) Poll_m10மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை) Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை) Poll_c10மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை) Poll_m10மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை) Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை) Poll_c10மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை) Poll_m10மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை) Poll_c10 
2 Posts - 2%
prajai
மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை) Poll_c10மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை) Poll_m10மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை) Poll_c10 
2 Posts - 2%
Manimegala
மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை) Poll_c10மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை) Poll_m10மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை) Poll_c10 
2 Posts - 2%
Saravananj
மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை) Poll_c10மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை) Poll_m10மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை) Poll_c10மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை) Poll_m10மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை) Poll_c10 
417 Posts - 49%
heezulia
மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை) Poll_c10மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை) Poll_m10மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை) Poll_c10 
283 Posts - 33%
Dr.S.Soundarapandian
மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை) Poll_c10மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை) Poll_m10மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை) Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை) Poll_c10மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை) Poll_m10மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை) Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை) Poll_c10மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை) Poll_m10மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை) Poll_c10 
28 Posts - 3%
prajai
மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை) Poll_c10மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை) Poll_m10மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை) Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை) Poll_c10மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை) Poll_m10மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை) Poll_c10 
5 Posts - 1%
sugumaran
மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை) Poll_c10மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை) Poll_m10மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை) Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை) Poll_c10மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை) Poll_m10மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை) Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை) Poll_c10மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை) Poll_m10மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை)

manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Tue Jul 16, 2013 8:52 am

அனைவரும் அவசியமாக சிந்திக்க வேண்டியது. நிச்சயம் படிக்க வேண்டிய கட்டுரை புள்ளி விவரங்களுடன் . இந்திய கூட்டரசு இந்தியா முழுவதும் 10 ஆண்டுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி வருகிறது. இதற்கு முன்னர் 2001 வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கை வெளியிடப் பட்டுள்ளது. 10 ஆண்டுகள் முடிந்த நிலையில், அடுத்தக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு 2011 மார்ச் 31 நள்ளிரவு 12 மணிவரை உள்ள இந்திய மக்கள் தொகை கணக்கு இறுதி அறிக்கையை அண்மையில் வெளியிட்டுள்ளது.

கடந்த 2011 ஏப்ரலில் முதல் நிலை அறிக்கை வெளியிடப்பட்டு அதற்குப் பிறகு துல்லியமான கணக்கீடுகள் முடிந்து இப்போது இறுதி அறிக்கை வெளிவந்துள்ளது.

இதன்படி 2011 மார்ச்சு முடிய தமிழகத்தின் மக்கள் தொகை 7,21,47030 (7 கோடியே 21 இலட்சத்து 47 ஆயிரத்து முப்பது) ஆகும். அனைத்திந்திய மக்கள் தொகை சுமார் 121.02 கோடி ஆகும்.
கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மக்கள் தொகை 97 இலட்சத்து 46 ஆயிரம் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. அதாவது கடந்த பத்து ஆண்டுகளில் தமிழக மக்கள் தொகை 15.6 விழுக்காடு கூடியுள்ளது.

ஆனால் இந்த மக்கள் தொகை உயர்வை ஆய்வு செய்தால் இது தமிழர்களின் இயல்பான பிறப்புத் தொகை கூடியதால் வந்த பெருக்கமல்ல, மாறாக வெளிமாநிலத்தவர் மிகை எண்ணிக்கையில் தமிழ் நாட்டில் வந்து குவிந்ததால் நிகழ்ந்துள்ள வீக்கம் என்பது புலனாகும்.

கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பிறப்பு விகிதம் ஆயிரம் பேருக்கு 15.3 (15.3/1000) என்ற அளவில் உள்ளது. இறப்பு விகிதம் ஆயிரம் பேருக்கு 7.6 நபர்கள் (7.6/1000) என்ற வகையில் இருக்கிறது. நிகரமாகப் பார்த்தால் ஆயிரத்துக்கு 8.6 பேர் என்ற வகையில் பிறப்பு பெருக்கம் உள்ளது.

இதன்படி கணக்கிட்டால் இயல்பான பிறப்பு விகிதம் காரணமாக தமிழ்நாட்டில் கூடியுள்ள மக்கள் தொகை 53 இலட்சம் பேர்தான் ஆனால் மீதியுள்ள சுமார் 44 லட்சம் பேர் வெளிமாநிலத்தவரின் எண்ணிக்கை ஆகும். அதாவது தமிழர்களின் இயல்பான பிறப்பு விகிதத்தால் உயர்ந்துள்ள மக்கள் தொகை 54.6 விழுக்காடு ஆகும். வெளிமாநிலத்தவர் திபு திபு என்று புகுந்து விட்டதால் வீங்கியுள்ள மக்கள் தொகை 45.4 விழுக்காடு ஆகும்.

இது மிக மிக அபாயகரமான நிலைமையை குறிக்கிறது.

-Rajkumar Palaniswamy
=> தமிழ் - Tamil
உங்கள் கருத்து?

மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 16, 2013 9:22 am

வெளிமாநிலத்தவர் இந்த அளவுக்கு அதிகமாக காரணம் கட்டுமானத் தொழில், சாலை போடும் வேலை, காவல், ஓட்டல்கள் மற்றும் பல துறைகளில் வேலை செய்ய நம் தமிழர்கள் கிடைப்பதில்லை என்பதே.

manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Tue Jul 16, 2013 9:35 am

யினியவன் wrote:வெளிமாநிலத்தவர் இந்த அளவுக்கு அதிகமாக காரணம் கட்டுமானத் தொழில், சாலை போடும் வேலை, காவல், ஓட்டல்கள் மற்றும் பல துறைகளில் வேலை செய்ய நம் தமிழர்கள் கிடைப்பதில்லை என்பதே.

தமிழர்கள் வேலைக்கு செல்ல தயார் தான் ஆனால் அவர்கள் எதிபார்க்கும்
1)குறைந்த ஊதியம் அதிக வேலை
2)சொல்லுவதை ஏன் எதற்கு என்று கேக்ககூடாது
இது போன்ற விதிகள் படி தமிழர்கள் கிடைப்பது கஷ்ட்டம் தான் .....

மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 16, 2013 10:05 am

முழுவதுமாக அப்படி சொல்ல இயலாது மணிகண்டன்.

அவர்கள் கேட்கும் கூலியை கொடுக்க தயாராக இருந்தாலும் வேலைக்கு வருவதில்லை, அல்லது ஒரு வாரம் அவர்களை விடாமல் அழைத்தால் வந்து திருப்பதி வேலை செய்துவிட்டு பின் வேலையை முடிக்க அவர்கள் பின்னால் நாம் அலைய வேண்டி இருக்கிறது.

இது சொந்த அனுபவம் - எலெக்ட்ரிஷியன், பிளம்பர், கார்ப்பெண்ட்டர் இவர்களை அழைத்து பாருங்கள் - உங்களுக்கே நிலமை புரியும்.
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்

manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Tue Jul 16, 2013 10:25 am

யினியவன் wrote:முழுவதுமாக அப்படி சொல்ல இயலாது மணிகண்டன்.

அவர்கள் கேட்கும் கூலியை கொடுக்க தயாராக இருந்தாலும் வேலைக்கு வருவதில்லை, அல்லது ஒரு வாரம் அவர்களை விடாமல் அழைத்தால் வந்து திருப்பதி வேலை செய்துவிட்டு பின் வேலையை முடிக்க அவர்கள் பின்னால் நாம் அலைய வேண்டி இருக்கிறது.

இது சொந்த அனுபவம் - எலெக்ட்ரிஷியன், பிளம்பர், கார்ப்பெண்ட்டர் இவர்களை அழைத்து பாருங்கள் - உங்களுக்கே நிலமை புரியும்.

நீங்க சொல்லுவதும் உண்மைதான் .....

விலைவாசி உயர்வு என்று கூலியை உயர்திவிட்டர்கள்
ஒரு நாள் வேலை பார்த்தால் ரூ 500 மேல் ஊதியம் ....இதை வைத்து 3 நாள் குடி கும்மாளம்...பணம் தீர்ந்த உடன் மிண்டும் ஒரு நாள் வேலை பார்ப்பது ......
இதில் 100 நாள் வேலை திட்டம் வேற வேலையே செய்யாம சம்பாதிக்கலாம்
விவசாயம் போன்ற உடல் உழைப்பு சார்ந்த வேலைக்கு ஆள்கள் கிடைப்பது ரொம்ப கஷ்டம் ...

மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Jul 16, 2013 11:01 am

திருச்சி துவாகுடி பகுதியில் BHEL தொழிற்சாலையை நம்பி இருக்கும் சுமார் 400 சிறு குறு தொழிற்சாலைகள் வேலைக்கு ஒருகாலத்தில் நம்மவரை மட்டுமே நம்பி இருந்தது. 2010 ஆண்டிற்க்கு பிறகு அங்கு நிலமை அப்படியே தலைகீழ், ஆம் இன்று அனைத்து தொழிற்சாலைகளும் வட இந்தியா நபர்களை (குறிப்பாக பிகாரி) வைத்து தான் வேலை வாங்குகின்றனர், காரணம்

1)ஆட்கள் கிடைக்கவில்லை
நம்ம ஊரு உதவியாளருக்கு (Helper) மாதம் ஒரு நாளைக்கு 200 ரூபாய் கொடுக்க தயாராக இருந்தும் சரியான ஆட்கள் கிடைப்பதில்லை.

2)கூடுதல் நேரம்(OT) வேலை செய்ய மறுப்பது [/b]
நம்ம ஆட்கள் சற்று வேலை அதிகம் உள்ள நாட்களில் கூடுதல் நேரம் வேலை செய்து பணியை முடிக்க ஒத்துபோவதில்லை.

3) வேலைக்கு அடிக்கடி விடுப்பு போடுதல் 
முக்கிய வேலைகள் இருக்கும் சமயத்தில் முன்அறிவிப்பு இன்றி விடுப்பு எடுத்தல்.

4)அனுசரித்து நடப்பது  இல்லை  
தொழிலகத்தையோ, மேலாளரையோ, பணியையோ இடம் , பொருள், ஏவல் பார்த்து அனுசரித்து செல்வதில்லை

இதுபோன்ற சில காரணங்களால் இன்று அப்பகுதியில் பல பெரிய வீடுகளை தொழிற்சாலைகளே  வாடகைக்கு எடுத்து அவற்றில் வடமாநில பணியாளர்களை வைத்து வேலை வாங்கி வருவதாக தெரிகிறது.

(குறிப்பு : வடமாநில தொழிலார்களால் இன்னொரு பிரச்சனை திருட்டு. ஆம் இன்று தமிழகத்தில் நடக்கும் திருட்டுகளில் பாதி திருட்டுகள் இவர்களால் தான் நடைபெறுவதாக தகவல்)

manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Tue Jul 16, 2013 11:12 am

ராஜு சரவணன் wrote:திருச்சி துவாகுடி பகுதியில் BHEL தொழிற்சாலையை நம்பி இருக்கும் சுமார் 400 சிறு குறு தொழிற்சாலைகள் வேலைக்கு ஒருகாலத்தில் நம்மவரை மட்டுமே நம்பி இருந்தது. 2010 ஆண்டிற்க்கு பிறகு அங்கு நிலமை அப்படியே தலைகீழ், ஆம் இன்று அனைத்து தொழிற்சாலைகளும் வட இந்தியா நபர்களை (குறிப்பாக பிகாரி) வைத்து தான் வேலை வாங்குகின்றனர், காரணம்

1)ஆட்கள் கிடைக்கவில்லை
நம்ம ஊரு உதவியாளருக்கு (Helper) மாதம் ஒரு நாளைக்கு 200 ரூபாய் கொடுக்க தயாராக இருந்தும் சரியான ஆட்கள் கிடைப்பதில்லை.

2)கூடுதல் நேரம்(OT) வேலை செய்ய மறுப்பது [/b]
நம்ம ஆட்கள் சற்று வேலை அதிகம் உள்ள நாட்களில் கூடுதல் நேரம் வேலை செய்து பணியை முடிக்க ஒத்துபோவதில்லை.

3) வேலைக்கு அடிக்கடி விடுப்பு போடுதல் 
முக்கிய வேலைகள் இருக்கும் சமயத்தில் முன்அறிவிப்பு இன்றி விடுப்பு எடுத்தல்.

4)அனுசரித்து நடப்பது  இல்லை  
தொழிலகத்தையோ, மேலாளரையோ, பணியையோ இடம் , பொருள், ஏவல் பார்த்து அனுசரித்து செல்வதில்லை

இதுபோன்ற சில காரணங்களால் இன்று அப்பகுதியில் பல பெரிய வீடுகளை தொழிற்சாலைகளே  வாடகைக்கு எடுத்து அவற்றில் வடமாநில பணியாளர்களை வைத்து வேலை வாங்கி வருவதாக தெரிகிறது.

(குறிப்பு : வடமாநில தொழிலார்களால் இன்னொரு பிரச்சனை திருட்டு. ஆம் இன்று தமிழகத்தில் நடக்கும் திருட்டுகளில் பாதி திருட்டுகள் இவர்களால் தான் நடைபெறுவதாக தகவல்)

நீங்க சொல்லுவது உண்மைதான் .....

மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jul 16, 2013 11:19 am

ராஜு சொல்வது தான் இப்போ தமிழ்நாட்டின் உண்மை நிலவரம்...

பத்து ஆண்டுகளுக்கு முன் எல்லாம் எங்கள் பகுதியில் இருந்து ஆட்கள் கேரளாவிற்கு வேலை செய்ய போவார்கள் , நான் ஆச்சரியமாக கேட்பேன் அதுவும் இந்தியாவின் ஒரு பகுதி தானே எப்படி உங்களால் சம்பாதித்து சேமிக்க முடியுமென்று அவர்கள் சொல்லும் பதில். அங்கு சாப்பாடு , தங்குமிடம் இலவசம் தவிர நாள் சம்பளமும் தமிழகத்தை விட அங்கு அதிகம் என்று.

இன்று அதே நிலைமை தமிழ்நாட்டில் வந்துவிட்டது. ஒருவேளை தமிழர்கள் அனைவரும் வசதியானவர்களாக ஆகிவிட்டார்களோ

manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Tue Jul 16, 2013 11:42 am

ராஜா wrote: ஒருவேளை தமிழர்கள் அனைவரும் வசதியானவர்களாக ஆகிவிட்டார்களோ

வசதியானவர்கள்தான் ....பின்ன மின்சாரம் இல்ல ஆனால் அரசு டிவி,விசிறி,mixie,லேப்டாப்,grinder,அரிசி இலவசமா தருகிறது ...இதில் வசனம் வேற "எல்லோர்க்கும் எல்லாம் கிடைக்கவேண்டும் இனி இல்லாமை இல்லாமல் போகவேண்டும் "....தமிழ் நாடு உருப்பட்ட மாதிரிதான் ......

அரசு விவசாயத்தை,தொழிலை பெருக்க வழிசெய்யாமல் இலவசத்தை கொடுத்து வரி பணத்தை வீண் செலவு செய்கிறது ....
மீன் இலவசமா தருவதை விட மீன் பிடிக்க கத்துதருவதுதான் சிறந்தது ........

மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக