புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அழகு குறிப்புகள்
Page 1 of 1 •
- thivya balanபண்பாளர்
- பதிவுகள் : 73
இணைந்தது : 21/04/2013
ஸ்நானப் பொடி தயாரிக்கும்போது சிறிது குப்பைமேனி இலைகளையும் காய வைத்து இடித்துச் சேர்த்துக் கொள்ளவும். எந்தவித தோல் வியாதிகளும் நெருங்காது.
* இளம் நரைக்குப் பித்தம்தான் காரணம். கவலையும், மனச்சோர்வும் தலையைப் பலவீனப்படுத்தி நரையை ஏற்படுத்தும். அதிகம் காபி, தேநீர் பருகினால் பித்தம் ஏற்படும்.
* கோரைக்கிழங்கை வாங்கி, அம்மியில் அரைத்து குளிக்கும்போது உடலில் பூசிக் குளித்தால் தேவையில்லாத பகுதியில் வளரும் ரோமம் உதிரும். கை, கால்கள் வளவளப்பாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.
* வேப்பங் கொழுந்தை மை போல அரைத்துச் சில சொட்டு நல்லெண்ணெய்ச் சேர்த்து பருக்கள் மீது தடவினால் பருக்கள் சீக்கிரம் மறையும்.
* வாரம் ஒரு முறை தவறாமல் முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து, 5 நிமிடம் ஊறியதும் குளித்துப் பாருங்கள். இதுபோல் தொடர்ந்து மூன்று மாதம் குளித்தால் எந்தக் காரணத்தால் முடி கொட்டினாலும் நின்றுவிடும். இந்தக் கீரை நரை விழுவதைத் தடுக்கும்; கருகருவென முடி வளரும்.
* சாதிக்காய், சந்தனம், மிளகு ஆகியவற்றைச் சம அளவாக எடுத்து அரைத்து, இந்த விழுதைத் தொடர்ந்து தடவி வந்தால் முகப்பரு கொட்டிப்போய்விடும்.
* வாரம் ஒரு முறை கருவேப்பிலை அரைத்துத் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் முடி கருகருவென்று வளரும்.
* புருவத்தில் தினமும் காலையில் அரை தேக்கரண்டி பால் ஆடை தடவி 20 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். பின்பு சிறிது விளக்கெண்ணெய் எடுத்து அழுத்தமாக 20 தடவை மசாஜ் செய்தால் புருவம் அடர்த்தியாக வளரும்.
* பற்களைக் காலை எழுந்தவுடன் ஒவ்வொரு உணவிற்குப் பிறகும் சுத்தம் செய்வது நல்லது. முக்கியமாக இனிப்புப் பதார்த்தங்கள் சாப்பிட்டவுடன் வாய் கொப்பளிப்பது நல்லது.
* சிகைக்காய், வெந்தயம் இவற்றுடன் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் பூந்திக்கொட்டையும் சேர்த்து அரைத்துக் குளிக்க முடிக்கு சிறந்த கன்டிஷனிங்.
* பழுத்த பப்பாளி, பழத்துண்டில் ஒன்றை எடுத்து அல்லது வெள்ளரிச் சாறை முகம், கழுத்து, பாதப் பகுதிகளில் தேய்த்து பயத்தமாவு அல்லது கடலை மாவு கொண்டு தேய்த்துக் கழுவினால் வறண்ட தேகம் மினுமினுக்கும்.
* வாரம் ஒரு நாள் காலையில் வெறும் வயிற்றில் கருவேப்பிலை அரைத்து உருண்டையளவு சாப்பிட்டு வந்தால் இளநரை மறையும்.
* முதல் நாள் இரவு இரண்டு கைப்பிடி அளவு வேப்பிலையை இரண்டு குவளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பின், மறுநாள் காலை தலைக்கு குளிக்கும்போது தலையை அந்த நீரில் அலசிவிட்டுக் குளித்தால் பேன் தொல்லை நீங்கும்.
* காய்ந்த எலுமிச்சையைத் துண்டாக்கி, தோல்களை மிக்ஸியில்போட்டுத் தூளாக்கிக் கொள்ளவும். முகம் கழுவுவதற்குப் பத்து நிமிடம் முன் இப்பொடியைச் சிறிதளவு எடுத்துப் பாலுடன் குழப்பி முகத்தில் பூசி, ஊறிய பின் கழுவினால் முகம் பளிச்சென இருக்கும்.
* பெண்கள் இரவில் உறங்கும்போது பெரிய தலையணை வைத்துக் கொள்ளக்கூடாது. அப்படி வைத்துக்கொண்டால் கழுத்து தடித்து அவலட்சணமாகிவிடும்.
* பச்சைப் பயிரை அரைத்து மாவாக்கி அதனுடன் சலித்து எடுத்த கோதுமைத் தவிட்டைக் கலந்து தேய்த்துக் குளித்தால், தோலில் இருக்கிற கரும்புள்ளிகள் மாறித் தோல் பளப்பளப்பாக இருக்கும்.
* கழுத்துப்பகுதி மற்றும் கை முட்டியின் கறுப்பு மறைய வெள்ளரி விதை 100 கிராம், கடுக்காய் தோல் 25 கிராம், சந்தனப்பொடி 10 கிராம் ஆகியவற்றை நன்கு அரைத்துச் சலித்து, கழுத்துப் பகுதி கையின் முட்டியில் பூசிவந்தால் தளும்பு மறையும்.

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்லா இருக்கே
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
அழகான குறிப்புகள்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1