புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 5 Poll_c10உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 5 Poll_m10உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 5 Poll_c10 
75 Posts - 60%
heezulia

33 Posts - 26%
mohamed nizamudeen

5 Posts - 4%
dhilipdsp

4 Posts - 3%
வேல்முருகன் காசி

3 Posts - 2%
kavithasankar

1 Post - 1%
Sathiyarajan

ஆனந்திபழனியப்பன்

Guna.D

T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 5 Poll_c10உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 5 Poll_m10உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 5 Poll_c10 
70 Posts - 60%

31 Posts - 26%
mohamed nizamudeen
உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 5 Poll_c10உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 5 Poll_m10உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 5 Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 5 Poll_c10உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 5 Poll_m10உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 5 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 5 Poll_c10உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 5 Poll_m10உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 5 Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 5 Poll_c10உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 5 Poll_m10உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 5 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களுடைய HOBBY/INTEREST என்ன?

Page 5 of 13 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 11, 12, 13  Next

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jul 09, 2013 7:00 pm

First topic message reminder :

எல்லாருக்கும் புது புது தனி தனி வித்தியாச வித்திசாமாக HOBBY இருக்கும்....

எல்லாரும் தயவு செய்து இங்கு  பதியுங்கள்... எவ்வளவோ பதிவு போட்றீங்க இந்த சின்ன பொண்ணு -காக ஒரு 3 நிமிடம் நேரம் எடுத்து உங்களுடைய HOBBY  என்ன என்று  போடுங்கள்....

மற்றவர்கள் HOBBY  எல்லாவற்றையும் பார்க்கும் போது நமக்கு சந்தோஷமாகவும் புது அனுபவமாகவும் இருக்கும் ......
சில பேரின் HOBBY ளில் இருந்து நாம் அந்த HOBBY க்கு ஈர்க்கப் பட்டு புதிதாக ஏதாவது காற்று கொள்ள நேரிடலாம்...

எல்லாரும் போடுவீங்க என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவை போடுகிறேன் ........

நன்றி

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 5 Mஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 5 Aஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 5 Dஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 5 Hஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 5 U

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 5 0bd6
Cry with someone. its more than crying alone..................!

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jul 10, 2013 11:23 am

அசுரன் wrote:என்னோட பொழுதுபோக்கு : கணிணி விளையாட்டு மற்றும் ஈகரை
நன்றி அண்ணா... எப்போதும் கணினியே தானா.......! நான் எப்போவாது விளையாடுவேன்.... ஆடும் பெட் ண மட்டும் தான் ..... கண்ணடி

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 5 Mஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 5 Aஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 5 Dஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 5 Hஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 5 U

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 5 0bd6
Cry with someone. its more than crying alone..................!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 10, 2013 11:24 am

MADHUMITHA wrote:
சதாசிவம் wrote:மனம் திறக்க திரி தொடங்கிய மதுவுக்கு நன்றி,
நன்றி அப்பா.... சமைப்பீர்களா? வாழ்த்துகள் அப்பா...!
அப்பப்பா ..... சதாசிவமப்பா..... புன்னகை நன்றி நன்றி 

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Jul 10, 2013 11:24 am

பேட் என்ன புளிப்பு முட்டாய்யா ? புன்னகை

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jul 10, 2013 11:25 am

ராஜு சரவணன் wrote:
MADHUMITHA wrote:
பூவன் wrote:என்னுடைய பொழுதுபோக்கு  ,  எதையாவது  கிறுக்கி கொண்டே  இருப்பது  .. கவிதை தொகுப்புகள் படிப்பது  இதுதான்  முழுநேர  பொழுதுபோக்கு  ...புன்னகை புன்னகை 
நன்றி அண்ணா....

எம்‌எம்‌எம்‌எம் அடிக்கடி கிறுக்குங்கள் அப்போது தான் புது புது கவிதை கிடைக்கும்.... இந்த மாதிரி/ யாருடைய கவிதை படிப்பீர்கள் அண்ணா.....

 அவரு கவிதைய அவரே படிச்சுக்குவாறு புன்னகை புன்னகை
என்ன ஒண்ணுமே காணம் தலைவரே.....! ஆமாம் நேற்று சாஃப்ட்வேர் நோண்டுவது என்று சொன்னேங்களே... அதில் என்ன பாப்பீங்க?

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 5 Mஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 5 Aஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 5 Dஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 5 Hஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 5 U

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 5 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jul 10, 2013 11:27 am

ராஜு சரவணன் wrote:பேட் என்ன புளிப்பு முட்டாய்யா ? புன்னகை
சின்ன புள்ள தனமா ... மதுரை-ல இருக்கும் பொது CFC (அங்க கே‌எஃப்‌சி இல்ல ) அல்லது ஐஸ் கிரீம் .... இங்க கே‌எஃப்‌சி அல்லது இங்க ஆஃபிஸ் caffeteria-ல ஏதாவது...

அடிக்கடி அப்பா கூட தான் .... அவர் கைல இருந்து காசு பிடிங்குவது கஷ்டம் அதுக்கு இப்படி ஒரு ஐடியா....

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 5 Mஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 5 Aஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 5 Dஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 5 Hஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 5 U

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 5 0bd6
Cry with someone. its more than crying alone..................!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 10, 2013 11:37 am

நல்ல திரி மதுமிதா ....சதாசிவம் சொல்வது போல மனதை திறக்க வைக்கும்  பதிவு தான் இது. சூப்பருங்க

* பள்ளி & கல்லூரியில் படிக்கும் போது கால்பந்து விளையாடுவது பொழுதுபோக்கு , வெறி எல்லாமே அது தான்  

* பிறகு அப்படியே கிரிக்கெட்டுக்கும் , சென்னையில் வேலை பார்க்கும் போது வார இறுதிகளில் cricket league ஆடுவது பிடிக்கும்

* கல்லூரியில் படிக்கும் வரைக்கும் நாவல்கள் படிப்பது மிகப்பெரிய அடிக்க்ஷன் ஆக இருந்தது

* கைபேசி /மடிக்கணினி உள்ளிட்ட எலெக்ட்ரோனிக் பொருட்கள் வாங்கினால் அதில் என்னென்ன features இருக்கின்றன என்று நோண்டி நொங்கெடுப்பது

* அப்போதும்/இப்போதும் கணினி சம்பந்தமான சரிபடுத்த முடியாத சிக்கல்களை சிரமப்பட்டு சரிசெய்வது பிடிக்கும்.

* தொலைகாட்சியில் விளையாட்டு நிகழ்ச்சிகளை பார்க்க பிடிக்கும் அது live ஆக இருந்தாலும் அல்லது மறுநாள் replay/highlighs போட்டாலும் முழுவதும் பார்ப்பேன்

* இன்னொரு கெட்ட பழக்கம் அன்றும்/இன்றும் தனியாக போகும் போது மிக வேகமாகவாகனம் ஓட்டுவது பிடிக்கும். (யாரும் போட்டு கொடுக்க கூடாது)

இன்னும் நிறைய இருக்கிறது ஞாபகத்துக்கு வரமாட்டேங்குது, சில சொல்ல முடியாது (பாலாஜி வந்து சொல்லுவார்) ..... அய்யோ, நான் இல்லை

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jul 10, 2013 11:42 am

krishnaamma wrote:மது முக்கியமான இதை மறந்துட்டேனே ............ வரலாற்று நாவல்கள் என்றால் எனக்கு உயீர் சாண்டில்யன் கதைகளை கரைத்து குடித்திருக்கேன், பொன்னி இன் செல்வனை மனப்பாடம் செய்திருக்கேன், மு. வா. புத்தகங்கள் படித்திருக்கேன், சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரின் "சக்ரவர்த்தி திருமகன்" , ஸ்ரீ வேணுகோபாலனின் "திருவரங்கன் உலா,மதுரா விஜயம்" இது போல பல பெவரெட்டுகள் எனக்கு இருக்கு புன்னகை

மேலும் வாஸந்தி , சுஜாதா, இந்துமதி, பாலகுமாரன், லக்ஷ்மி, இந்திரா சௌந்தர்ராஜன் , அனுராதா ரமணன் என்று பெரிய பட்டியல் இருக்கு மது புன்னகை

எங்க அப்பா படிப்பதில் ரொம்ப ஆர்வம் காட்டுவார் , வீட்டிலேயே இரட்டை பீரோ அளவுக்கு புத்தகங்கள் வைத்திருந்தார் புன்னகை அவர் போனதும் அப்படியே ஒரு லைபீரேறிக்கு தந்தோம் புன்னகை
என்னுடைய கல்லூரி தமில் அம்மா... ரேவதி எனக்கு புக் படிப்பதில் ஆர்வம் வந்தற்கு ஒரு முக்கிய காரணம் அவர்கள் தான்.... பாடம் எடுத்த நேரம் போக மத்த நேரங்களில் ஏதாவது புக் பற்றி சொல்லுவார்கள்.. அவர்கள் சொல்லுவதில் இருந்தே அந்த புக் படிக்கணும்னு ஆர்வம் வரும்.....அதற்கு முன்பு வீட்டில் ஏதாவது புக் கிடந்தால் படிப்பேன் ... விரும்பி போயி வாங்கி எல்லாம் படிக்க மாட்டேன்.... ஆனால் அவர்கள் கூறிய பிறகு தான் பொன்னியின் செல்வன், சிவகாமி சபதம், பார்த்திபன் கனவு, அக்னி குஞ்சு (இந்த கதை ஒரு முறை தான் படித்தேன், இப்போது நபகம் இல்லை சோகம் )சில நேரத்தில் சில மனிதர்கள் , புக் எல்லாம் படிக்க ஆரம்பித்தேன் ... எப்போது எனக்கு பிடித்த புக் எல்லாம் சேகரித்து எனக்குனு நீங்க சொன்ன மாதிரி பீரோ-ல் முழுக்க புக் வங்க வேண்டும் என்று ஆசை... இப்போது ஒரு ரமணிசந்திரன், உமா பாலகுமார், ஜெயசக்தி, இந்திரா, மதன் புக் என்று ஒரு 40 தான் வைத்திருக்கிறேன்... விரைவில் நிறைய சேர்க்கணும்.....சோகம்.. ebook நீரியாய வைத்து இருக்கேன் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி 

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 5 Mஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 5 Aஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 5 Dஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 5 Hஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 5 U

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 5 0bd6
Cry with someone. its more than crying alone..................!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Jul 10, 2013 11:42 am

MADHUMITHA wrote:
அசுரன் wrote:என்னோட பொழுதுபோக்கு : கணிணி விளையாட்டு மற்றும் ஈகரை
நன்றி அண்ணா... எப்போதும் கணினியே தானா.......! நான் எப்போவாது விளையாடுவேன்.... ஆடும் பெட் ண மட்டும் தான் ..... கண்ணடி
நான் ஒரு கணிணி ஆசிரியன் என்பதால் என்னை அப்டேட்டாக வைத்துக்கொள்ள வேன்டுமே?

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jul 10, 2013 11:45 am

ராஜா wrote:நல்ல திரி மதுமிதா ....சதாசிவம் சொல்வது போல மனதை திறக்க வைக்கும்  பதிவு தான் இது. சூப்பருங்க

* பள்ளி & கல்லூரியில் படிக்கும் போது கால்பந்து விளையாடுவது பொழுதுபோக்கு , வெறி எல்லாமே அது தான்  

* பிறகு அப்படியே கிரிக்கெட்டுக்கும் , சென்னையில் வேலை பார்க்கும் போது வார இறுதிகளில் cricket league ஆடுவது பிடிக்கும்

* கல்லூரியில் படிக்கும் வரைக்கும் நாவல்கள் படிப்பது மிகப்பெரிய அடிக்க்ஷன் ஆக இருந்தது

* கைபேசி /மடிக்கணினி உள்ளிட்ட எலெக்ட்ரோனிக் பொருட்கள் வாங்கினால் அதில் என்னென்ன features இருக்கின்றன என்று நோண்டி நொங்கெடுப்பது

* அப்போதும்/இப்போதும் கணினி சம்பந்தமான சரிபடுத்த முடியாத சிக்கல்களை சிரமப்பட்டு சரிசெய்வது பிடிக்கும்.

* தொலைகாட்சியில் விளையாட்டு நிகழ்ச்சிகளை பார்க்க பிடிக்கும் அது live ஆக இருந்தாலும் அல்லது மறுநாள் replay/highlighs போட்டாலும் முழுவதும் பார்ப்பேன்

* இன்னொரு கெட்ட பழக்கம் அன்றும்/இன்றும் தனியாக போகும் போது மிக வேகமாகவாகனம் ஓட்டுவது பிடிக்கும். (யாரும் போட்டு கொடுக்க கூடாது)

இன்னும் நிறைய இருக்கிறது ஞாபகத்துக்கு வரமாட்டேங்குது, சில சொல்ல முடியாது (பாலாஜி வந்து சொல்லுவார்) ..... அய்யோ, நான் இல்லை
நன்றி அண்ணா..... வேகமாக போங்கள் ஆனால் பார்த்து கவனமாக செல்லுங்கள்.... எனக்கும் கல்லூரியில் தான் புக் வாசிப்பதில் அதிக ஆர்வம் காட்ட ஆரம்பித்தேன் ....

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 5 Mஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 5 Aஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 5 Dஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 5 Hஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 5 U

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 5 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jul 10, 2013 11:47 am

அசுரன் wrote:
MADHUMITHA wrote:
அசுரன் wrote:என்னோட பொழுதுபோக்கு : கணிணி விளையாட்டு மற்றும் ஈகரை
நன்றி அண்ணா... எப்போதும் கணினியே தானா.......! நான் எப்போவாது விளையாடுவேன்.... ஆடும் பெட் ண மட்டும் தான் ..... கண்ணடி
நான் ஒரு கணிணி ஆசிரியன் என்பதால் என்னை அப்டேட்டாக வைத்துக்கொள்ள வேன்டுமே?
அப்படியா நல்லது அண்ணா .... அப்போ நாளைக்கு ஏதாவது சந்தேகம் என்றால் உங்களிடம் கேட்கலாம் ...!

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 5 Mஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 5 Aஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 5 Dஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 5 Hஉங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 5 U

உங்களுடைய HOBBY/INTEREST என்ன? - Page 5 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content

Page 5 of 13 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக