புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்களுடைய HOBBY/INTEREST என்ன?
Page 12 of 13 •
Page 12 of 13 • 1, 2, 3 ... , 11, 12, 13
First topic message reminder :
எல்லாருக்கும் புது புது தனி தனி வித்தியாச வித்திசாமாக HOBBY இருக்கும்....
எல்லாரும் தயவு செய்து இங்கு பதியுங்கள்... எவ்வளவோ பதிவு போட்றீங்க இந்த சின்ன பொண்ணு -காக ஒரு 3 நிமிடம் நேரம் எடுத்து உங்களுடைய HOBBY என்ன என்று போடுங்கள்....
மற்றவர்கள் HOBBY எல்லாவற்றையும் பார்க்கும் போது நமக்கு சந்தோஷமாகவும் புது அனுபவமாகவும் இருக்கும் ......
சில பேரின் HOBBY ளில் இருந்து நாம் அந்த HOBBY க்கு ஈர்க்கப் பட்டு புதிதாக ஏதாவது காற்று கொள்ள நேரிடலாம்...
எல்லாரும் போடுவீங்க என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவை போடுகிறேன் ........
நன்றி

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
சமீப காலமாக நான் hobby யாக செய்வது.
1. காலையில் trekking போவது திருநீர் மலை, பரங்கி மலை போன்ற மலைகள். நீலகிரி மலையையும் விட்டு வைக்க வில்லை.
2.நீச்சல் குளத்தில் நீச்சல் அடிப்பது ( நீச்சல் குளத்தில் நீர் இல்லாவிட்டால் , கூவம் நதியில்)
3. அரசியல் தலைவர்களுக்கு அடுத்து என்ன செய்யவேண்டும் என்கின்ற tips தருவது.
4. சூப்பர் ஸ்டார் ,உலக நாயகன் அவர்களுக்கு நடிப்பு சொல்லி கொடுக்கிறது.
5. போர் அடிக்கும் ஈகரையை படிக்காமல் இருப்பது. காலை வணக்கம் கூறாது இருப்பது.
6. முக்கியமாக இன்று முதல் ஒரு புது hobby அதாவது அதிகம் பொய் பேசுவது / எழுதுவது .
ரமணியன்.
( மது , மன்னிக்க !)

இமயமலையை விட்டுட்டீங்களே ஐயா , நேற்று கொஞ்சம் வேகமா treking போனதுல கால் தவறி சீனாவுல இறங்கிட்டதா தனிமடல் அனுப்புனிங்களே மறந்திட்டீங்களாT.N.Balasubramanian wrote:சமீப காலமாக நான் hobby யாக செய்வது.
1. காலையில் trekking போவது திருநீர் மலை, பரங்கி மலை போன்ற மலைகள். நீலகிரி மலையையும் விட்டு வைக்க வில்லை.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
உண்மைதான். தவறுதலாக சீன மொழியில் எழுதிவிட்டேன். translate பண்ணி தமிழில் அனுப்புவதாக இருக்கின்ற சமயத்தில் , உங்கள் பதிவு. உங்களுக்கும் சீன மொழி தெரியுமா?ராஜா wrote:இமயமலையை விட்டுட்டீங்களே ஐயா , நேற்று கொஞ்சம் வேகமா treking போனதுல கால் தவறி சீனாவுல இறங்கிட்டதா தனிமடல் அனுப்புனிங்களே மறந்திட்டீங்களாT.N.Balasubramanian wrote:சமீப காலமாக நான் hobby யாக செய்வது.
1. காலையில் trekking போவது திருநீர் மலை, பரங்கி மலை போன்ற மலைகள். நீலகிரி மலையையும் விட்டு வைக்க வில்லை.
ரமணியன்
மிக நன்றாக தெரியும் , நான் கடந்த 450 வருடங்களாக தொடர்ந்து சீனாவுக்கு சென்று வருகிறேன் ,T.N.Balasubramanian wrote:உண்மைதான். தவறுதலாக சீன மொழியில் எழுதிவிட்டேன். translate பண்ணி தமிழில் அனுப்புவதாக இருக்கின்ற சமயத்தில் , உங்கள் பதிவு. உங்களுக்கும் சீன மொழி தெரியுமா?ரமணியன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
சீனாவுக்கு தொடர்ந்து சென்று வந்தாலும் "ச்சீ நா "வுக்கு நீர் சொந்தக்காரர் இல்லை . அப்படி தானே.ராஜா wrote:மிக நன்றாக தெரியும் , நான் கடந்த 450 வருடங்களாக தொடர்ந்து சீனாவுக்கு சென்று வருகிறேன் ,T.N.Balasubramanian wrote:உண்மைதான். தவறுதலாக சீன மொழியில் எழுதிவிட்டேன். translate பண்ணி தமிழில் அனுப்புவதாக இருக்கின்ற சமயத்தில் , உங்கள் பதிவு. உங்களுக்கும் சீன மொழி தெரியுமா?ரமணியன்
ரமணியன்
இங்கு அனைவரின் பொழுதுபோக்கு நிகழ்வுகளையும் படிக்கும்போது உண்மையில் ஏக்கமாகவும் மக்கிழ்ச்சியாகவும் இருக்கிறது. திரி துவங்கிய மதுவிற்கு நன்றிகள். அவரவர் விரும்புவதை விரும்பும் நேரத்தில் செய்யும் சூழல் அமைவதே பெரிய ஆசீர்வாதம். எனக்கும் தொலைக்காட்சி பார்ப்பது, கவிதை நூல்கள் வாசிப்பது, இணையத்தில் உலவுவது, கைபேசி விளையாட்டுகளை விளையாடுவது என்று சிலப்பல பொழுதுபோக்கு விடயங்கள் ஒரு காலத்தில் இருந்தாலும் கடந்த ஒரு 6 மாதங்களாக என் மகனுடன் நேரம் செலவிடுவது மற்றும் அவனுடன் விளையாடுவது ஒன்றே பொழுதுபோக்காகிவிட்டது.
குழந்தையுடன் நேரம் செலவிடுவது மகிழ்வான விடயம்தான் என்றபோதும், இது ஒரு திணிக்கப்பட்ட பொழுதுபோக்கு நிகழ்வாகவே ஆகிவிட்டது. அலுவலகம் விட்டு வந்ததில் இருந்து அவன் உறங்கும் வரையில் அவனுடன் மட்டுமே நேரம் செலவழிக்கிறேன். விடுமுறை நாட்களில் முழுவதும் அவனோடுதான். கொஞ்சம் அதிலிருந்து விலகி மற்ற பொழுதுபோக்குகளில் கவனம் செலுத்தினால் அவ்வளவுதான். வீட்டில் பிரச்சனைகள் வெடிக்க ஆரம்பிக்கும். சுருங்கக் கூறினால், குழந்தையைத் தவிர வேறு பொழுதுபோக்குகளில் ஈடுபடலாகாது என்பது எனக்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடு. மற்றபடி ஈகரையில் இணைந்திருப்பது மற்றும் கவிதை எழுதுவது எல்லாம் அலுவலக நேரத்தில்தான்.

இங்கு யாராவது தபேலா பிரியர்கள் இருக்கிறீர்களா
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- Sponsored content
Page 12 of 13 • 1, 2, 3 ... , 11, 12, 13
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 12 of 13