புதிய பதிவுகள்
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மடினி (Laptop) பேட்டரி ஆயுளை நீட்டிக்க அல்லது அதிகரிக்க சில குறிப்புகள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
![மடினி (Laptop) பேட்டரி ஆயுளை நீட்டிக்க அல்லது அதிகரிக்க சில குறிப்புகள் 0pty](https://2img.net/r/ihimizer/img837/9210/0pty.jpg)
நம் வாழ்க்கையில் மடினிகளில் பயன்பாடு மிகவும் முக்கியமானதாக உள்ளது. மடினியை பயன்படுதுவது இப்போதெல்லாம் சாதாரண மாறிவிட்டது. பெரும்பாலான மக்கள் மடினி பேட்டரியை சார்ஜ் செய்வது மிகவும் எளிதாக நினைக்கின்றனர். மடினி பேட்டரிகள் விரைவில் தனது மின்சக்தியை இழப்பது ஏன் தெரியுமா?, அதேபோல் மடினி முழுமையாக சார்ஜ் ஆக நீண்ட நேரம் எடுப்பது ஏன் தெரியுமா?. இதுபோன்ற விசயங்களால் நாம் எப்போதும் மடினியை சார்ஜ் செய்யும் போது அதிக கவனத்துடன் செயல்படுவது அவசியம். மேலும் மடினி பேட்டரியின் திறனை எவ்வாறு மேம்பாடு அடைய செய்வது என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழும். அதை பற்றி இந்த பதிவில் பார்போம்.
ஈரப்பதம் குறைந்த அல்லது வெப்பமிகு இடங்களில் மடினியை சார்ஜ் செய்ய கூடாது. காரணம் சார்ஜ் செய்யும் போது உங்கள் சார்ஜரின் அடப்டர் மிக சூடாக காணப்படும். அந்த வேளையில் அதன் சுற்றுபுறமும் சூடாக இருந்தால் அதிக சூட்டால் அடப்டர் தீபற்றிக்கொள்ளும் நிலை உருவாகலாம்.
தொடர்ந்து மடினியை சார்ஜ் செய்வது சரியல்ல. உங்கள் மடினி மூழுமையாக(100%) சார்ஜ் ஆனா பின்பு மேலும் அப்படியே தொடராமல் சார்ஜ் செய்வதை நிறுத்த வேண்டும். இந்த முறை மடினியின் பேட்டரி ஆயுளை அதிகரிக்க உதவும். சார்ஜ் மத்தியில் மடினி இருந்து மின் இணைப்பை துண்டிக்க வேண்டாம். இப்படி செய்வதால் உங்கள் மடினியின் பேட்டரி செயல்திறன் குறைய வழிவகுக்கிறது அல்லது உங்கள் மடினி பேட்டரி ஆயுள் பாதிக்கும். மேலும் பேட்டரி மின்சக்தி 15 சதவீதம் அடையும்போது மட்டுமே மீண்டும் மடினியை சார்ஜ் செய்ய வேண்டும்.
நீண்ட நாள் பயனுக்கு பின் மடினியின் பட்டரியை கடிப்பாக மாற்ற வேண்டும். இதர்க்காக எந்த ஒரு மடினி நிறுவனங்களும் கூடுதல் பட்டரியை வழங்குவதும் கிடையாது. அவ்வாறு வழங்கினால் நிறுவனத்தின் நம்பக தன்மை பாதிக்கப்படும் என்ற காரணத்தால் வழங்கப்படுவது இல்லை. பட்டரியை மாற்றுவதற்க்கு ஏன் இந்த தகவல்கள் என்று கூட நீங்கள் எண்ணலாம். கடிப்பாக நெடிய பயன்பாட்டை அடைந்த பட்டரியை மாற்றுவதன் மூலம் நம் மடினி திடீரென உண்டாகும் மின்சக்தி வெட்டினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மடினியை பாதுகாக்கலாம் அல்லவா. மேலும் ஒவ்வொரு பட்டரிகளுக்கும் ஒரு குறிப்பிட்ட ஆயுள் உண்டு, அதற்க்கு மேல் அதை பயன்படுவது பாதுகாபிற்க்கு நல்லதல்ல.
உங்கள் மடினி தூசு உள்ள இடங்களில் வைத்து பயன்படுதுவதை முற்றிலும் தவிர்க்கவேண்டும். இல்லையெனில் உங்கள் மடினியின் மதர்போர்ட் மற்றும் பட்டரி ஆகியவைகளின் திறன் பாதிக்கப்படும்.
மடினி பேட்டரி ஆயுளை நீட்டிக்க அல்லது அதிகரிக்க குறிப்புகள் சுருக்கமாக
1) ஈரப்பதம் அல்லது வெப்பமிக இடத்தில் மடினியை சார்ஜ் செய்ய கூடாது
2) தொடர்ந்து மடினி பேட்டரியை சார்ஜ் செய்து கொண்டே பயன்படுத்த கூடாது
3) மின்சக்தி 15 சதவீதம் அடையும் போது மட்டுமே மடினியை சார்ஜ் செய்யவேண்டும்
4) மடினி குளுமையான சூழலில் வைத்து தான் பயன்படுத்த வேண்டும்
5) மடினியின் காற்று பேனல்கள் திறந்த இருக்க வேண்டும்
6) காரில் மடினியை வைப்பது பயன்படுதுவதை தவிர்க்க வேண்டும்
7) ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு உங்கள் பழைய பேட்டரி மாற்ற வேண்டும்
8) தூசி உள்ள இடங்களில் மடினியை பயன்படுதுவதை தவிர்க்க வேண்டும்
9) எப்போதும் காற்றோட்டம் உள்ளபடி ஏதாவது மின்விசிறிகளை மடினியின் பக்கத்தில் வைத்து பயன்படுத்த வேண்டும்.
தமிழாக்கம் - ராஜு சரவணன்
மூலம் : http://infoceanhub.com
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மடினீன்னு நீங்க வெச்ச பெயரா? சூப்பருங்க ராஜூ ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:மடினீன்னு நீங்க வெச்ச பெயரா? சூப்பருங்க ராஜூ
அதுதானே? எப்போ பேர் வெச்சிங்க இப்படி? சொல்லவே இல்ல
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
கணினியை எப்போது சமதளத்திலே தான் வைத்து பயன்படுத்த வேண்டும் , மடியில் / படுக்கையறையில் மெத்தையில் வைத்து பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் (இது பயன்படுத்துபவர்க்கும் கணினிக்கும் பெரும் ஆபத்தை விளைவிக்கும் )
![ராஜா](https://2img.net/u/1813/71/41/02/avatars/2710-76.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
பயனுள்ள தகவல் பகிர்வு நன்றி ராஜு அண்ணா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மடினி (Laptop) பேட்டரி ஆயுளை நீட்டிக்க அல்லது அதிகரிக்க சில குறிப்புகள் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![மடினி (Laptop) பேட்டரி ஆயுளை நீட்டிக்க அல்லது அதிகரிக்க சில குறிப்புகள் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![மடினி (Laptop) பேட்டரி ஆயுளை நீட்டிக்க அல்லது அதிகரிக்க சில குறிப்புகள் T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![மடினி (Laptop) பேட்டரி ஆயுளை நீட்டிக்க அல்லது அதிகரிக்க சில குறிப்புகள் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![மடினி (Laptop) பேட்டரி ஆயுளை நீட்டிக்க அல்லது அதிகரிக்க சில குறிப்புகள் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![மடினி (Laptop) பேட்டரி ஆயுளை நீட்டிக்க அல்லது அதிகரிக்க சில குறிப்புகள் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![மடினி (Laptop) பேட்டரி ஆயுளை நீட்டிக்க அல்லது அதிகரிக்க சில குறிப்புகள் O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![மடினி (Laptop) பேட்டரி ஆயுளை நீட்டிக்க அல்லது அதிகரிக்க சில குறிப்புகள் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![மடினி (Laptop) பேட்டரி ஆயுளை நீட்டிக்க அல்லது அதிகரிக்க சில குறிப்புகள் A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![மடினி (Laptop) பேட்டரி ஆயுளை நீட்டிக்க அல்லது அதிகரிக்க சில குறிப்புகள் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![மடினி (Laptop) பேட்டரி ஆயுளை நீட்டிக்க அல்லது அதிகரிக்க சில குறிப்புகள் E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![மடினி (Laptop) பேட்டரி ஆயுளை நீட்டிக்க அல்லது அதிகரிக்க சில குறிப்புகள் D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
krishnaamma wrote:யினியவன் wrote:மடினீன்னு நீங்க வெச்ச பெயரா? சூப்பருங்க ராஜூ
அதுதானே? எப்போ பேர் வெச்சிங்க இப்படி? சொல்லவே இல்ல
இந்த பதிவில் நான் லேப்டாப் - க்கு மடினி (மடி+கணனி) என பெயர் வைக்கலாமென்று முடிவு செய்து தான் இங்கு பதிவு செய்தேன். இந்த பெயர் நான் வைத்த பெயர் என்று தான் நினைத்தேன்.
ஆனால் இணையத்தில் இந்த சொல்லை போட்டு தேடும் போது பல வலைத்தளங்களில் மடினி என்ற சொல் லேப்டாப் என்ற ஆங்கில சொல்லுக்கு பயன்படுதப்பட்டு இருப்பதை பார்த்தேன்.
எனவே இது இப்போது நான் வைத்த பெயர் இல்லை யாரோ ஒரு புண்ணியவான் முன்பே வைத்த பெயர்.
பின்வரும் லிங்குகளில் இந்த பெயர் பயன்படுதப்பட்டுள்ளது
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_14,_2010_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%88
http://www.suthanthira-menporul.com/
http://www.amachu.me/tag/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF/
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜு சரவணன் wrote:krishnaamma wrote:யினியவன் wrote:மடினீன்னு நீங்க வெச்ச பெயரா? சூப்பருங்க ராஜூ
அதுதானே? எப்போ பேர் வெச்சிங்க இப்படி? சொல்லவே இல்ல
இந்த பதிவில் நான் லேப்டாப் - க்கு மடினி (மடி+கணனி) என பெயர் வைக்கலாமென்று முடிவு செய்து தான் இங்கு பதிவு செய்தேன். இந்த பெயர் நான் வைத்த பெயர் என்று தான் நினைத்தேன்.
ஆனால் இணையத்தில் இந்த சொல்லை போட்டு தேடும் போது பல வலைத்தளங்களில் மடினி என்ற சொல் லேப்டாப் என்ற ஆங்கில சொல்லுக்கு பயன்படுதப்பட்டு இருப்பதை பார்த்தேன்.
எனவே இது இப்போது நான் வைத்த பெயர் இல்லை யாரோ ஒரு புண்ணியவான் முன்பே வைத்த பெயர்.
பின்வரும் லிங்குகளில் இந்த பெயர் பயன்படுதப்பட்டுள்ளது
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_14,_2010_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%88
http://www.suthanthira-menporul.com/
http://www.amachu.me/tag/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF/
எங்களை பொறுத்தவரை இந்த நல்ல பேர் நீங்க வெச்சாதாகவே இருக்கட்டும் ராஜு
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
உங்க நேர்மை ரொம்ப பிடிச்சிருக்கு ராஜூ ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2