புதிய பதிவுகள்
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆப்ரிக்க யானைகளுக்கு பேராபத்து 15 ஆண்டுகளில் அழியும் அபாயம்? Poll_c10ஆப்ரிக்க யானைகளுக்கு பேராபத்து 15 ஆண்டுகளில் அழியும் அபாயம்? Poll_m10ஆப்ரிக்க யானைகளுக்கு பேராபத்து 15 ஆண்டுகளில் அழியும் அபாயம்? Poll_c10 
80 Posts - 78%
heezulia

10 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆப்ரிக்க யானைகளுக்கு பேராபத்து 15 ஆண்டுகளில் அழியும் அபாயம்? Poll_c10ஆப்ரிக்க யானைகளுக்கு பேராபத்து 15 ஆண்டுகளில் அழியும் அபாயம்? Poll_m10ஆப்ரிக்க யானைகளுக்கு பேராபத்து 15 ஆண்டுகளில் அழியும் அபாயம்? Poll_c10 
245 Posts - 77%

37 Posts - 12%

13 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஆப்ரிக்க யானைகளுக்கு பேராபத்து 15 ஆண்டுகளில் அழியும் அபாயம்? Poll_c10ஆப்ரிக்க யானைகளுக்கு பேராபத்து 15 ஆண்டுகளில் அழியும் அபாயம்? Poll_m10ஆப்ரிக்க யானைகளுக்கு பேராபத்து 15 ஆண்டுகளில் அழியும் அபாயம்? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆப்ரிக்க யானைகளுக்கு பேராபத்து 15 ஆண்டுகளில் அழியும் அபாயம்?

R.SAKTHIVEL
R.SAKTHIVEL
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 23
இணைந்தது : 21/08/2009

PostR.SAKTHIVEL Sun Oct 25, 2009 7:15 am

லண்டன்:இன்னும் 15 ஆண்டுகளில் ஆப்ரிக்க யானை இனம், முழுமையாக அழிந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச விலங்குகள் நல அமைப்பு எச்சரித்துள்ளது.உலகம் முழுவதும் உள்ள வனப் பகுதிகளில் ஏராளமான அரிய வகை விலங்குகள் வசிக்கின்றன.

இவற்றில், ஆப்ரிக்க யானைகள் மிகவும் பலம் பொருந்தியவை. அகன்ற காதுகள், மிக நீளமான தும்பிக்கை என, அவற்றை காணும்போதே அடி மனதில் ஒரு கலக்கம் ஏற்படும். தற்போது அதன் தந்தங்களே அந்த யானை இனத்தின் அழிவுக்கு காரணமாக அமைந்து விட்டது.ஆப்ரிக்க யானைகளின் விலை மதிப்பற்ற தந்தங்களுக்காக, அவற்றை பல சட்ட விரோத கும்பல்கள் வேட்டையாடி வருகின்றன.

கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள சட்ட விரோதமான சில பகுதிகளில் ஆப்ரிக்க யானை தந்தங்கள், கரன்சியாக பயன்படுத்தப்படுகின்றன. இதனால், அவற்றை வேட்டையாடும் போக்கு அதிகரித்து வருகிறது.இதுகுறித்து, சர்வதேச விலங்குகள் நல நிதியகம் தெரிவித்துள்ளதாவது:

சர்வதேச அளவில் போதை மருந்து, ஆயுத கடத்தல் ஆகிய சட்ட விரோத வியாபாரம் தான், மிக அதிக விலை மதிப்பிற்கு நடக்கிறது. இவற்றுக்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளது யானை தந்தம் வியாபாரம். ஒரு ஆண்டுக்கு 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இந்த வியாபாரம் சர்வதேச அளவில் கொடி கட்டி பறக்கிறது. தினமும் 104 ஆப்ரிக்க யானைகள், தந்தங்களுக்காக வேட்டையாடப்படுகின்றன.

இந்த போக்கு தொடர்ந்தால், இன்னும் 15 ஆண்டுகளில் ஆப்ரிக்க யானை இனமே முழுவதுமாக இல்லாமல் அழிந்து விடும். அடுத்த தலைமுறைக்கு அந்த யானை இனத்தை, புகைப்படங்களில் மட்டுமே காட்டும் நிலை ஏற்படும்.

இதை தடுக்க, சர்வதேச நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். யானை தந்தங்கள் வியாபாரம் 20 ஆண்டுகளுக்கு முன்பே தடை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்ட விதிகளை மேலும் கடுமையாக்க வேண்டும்.இவ்வாறு அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Sun Oct 25, 2009 8:53 am

நல்ல தகவல். யானைகளில் மிகவும் அழகு மிக்கது ஆப்ரிக்க யானைகள். அதை அழிவில் இருந்து காப்பாற்றாமல் விட்டுவிட்டால் பிற்காலத்தில் குழந்தைகள் எல்லாம் அதனை புகைபடங்களின் மட்டுமே பார்த்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும்.

நன்றி சக்திவேல்.

...

ஆப்ரிக்க யானைகளுக்கு பேராபத்து 15 ஆண்டுகளில் அழியும் அபாயம்? Eegaraitkmkhan
ஆப்ரிக்க யானைகளுக்கு பேராபத்து 15 ஆண்டுகளில் அழியும் அபாயம்? Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Oct 25, 2009 9:11 am

என் அன்பான ஈகரை நண்பர்களுக்கு எனது இனிய காலை வணக்கம்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Mon Oct 26, 2009 10:02 am

நல்ல தகவல்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக