புதிய பதிவுகள்
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்க்கரை நோயாளிக்கான உணவு பழக்க முறை  Poll_c10சர்க்கரை நோயாளிக்கான உணவு பழக்க முறை  Poll_m10சர்க்கரை நோயாளிக்கான உணவு பழக்க முறை  Poll_c10 
24 Posts - 67%
heezulia
சர்க்கரை நோயாளிக்கான உணவு பழக்க முறை  Poll_c10சர்க்கரை நோயாளிக்கான உணவு பழக்க முறை  Poll_m10சர்க்கரை நோயாளிக்கான உணவு பழக்க முறை  Poll_c10 
8 Posts - 22%
kavithasankar
சர்க்கரை நோயாளிக்கான உணவு பழக்க முறை  Poll_c10சர்க்கரை நோயாளிக்கான உணவு பழக்க முறை  Poll_m10சர்க்கரை நோயாளிக்கான உணவு பழக்க முறை  Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
சர்க்கரை நோயாளிக்கான உணவு பழக்க முறை  Poll_c10சர்க்கரை நோயாளிக்கான உணவு பழக்க முறை  Poll_m10சர்க்கரை நோயாளிக்கான உணவு பழக்க முறை  Poll_c10 
1 Post - 3%
Balaurushya
சர்க்கரை நோயாளிக்கான உணவு பழக்க முறை  Poll_c10சர்க்கரை நோயாளிக்கான உணவு பழக்க முறை  Poll_m10சர்க்கரை நோயாளிக்கான உணவு பழக்க முறை  Poll_c10 
1 Post - 3%
Barushree
சர்க்கரை நோயாளிக்கான உணவு பழக்க முறை  Poll_c10சர்க்கரை நோயாளிக்கான உணவு பழக்க முறை  Poll_m10சர்க்கரை நோயாளிக்கான உணவு பழக்க முறை  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்க்கரை நோயாளிக்கான உணவு பழக்க முறை  Poll_c10சர்க்கரை நோயாளிக்கான உணவு பழக்க முறை  Poll_m10சர்க்கரை நோயாளிக்கான உணவு பழக்க முறை  Poll_c10 
78 Posts - 79%
heezulia
சர்க்கரை நோயாளிக்கான உணவு பழக்க முறை  Poll_c10சர்க்கரை நோயாளிக்கான உணவு பழக்க முறை  Poll_m10சர்க்கரை நோயாளிக்கான உணவு பழக்க முறை  Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
சர்க்கரை நோயாளிக்கான உணவு பழக்க முறை  Poll_c10சர்க்கரை நோயாளிக்கான உணவு பழக்க முறை  Poll_m10சர்க்கரை நோயாளிக்கான உணவு பழக்க முறை  Poll_c10 
4 Posts - 4%
kavithasankar
சர்க்கரை நோயாளிக்கான உணவு பழக்க முறை  Poll_c10சர்க்கரை நோயாளிக்கான உணவு பழக்க முறை  Poll_m10சர்க்கரை நோயாளிக்கான உணவு பழக்க முறை  Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
சர்க்கரை நோயாளிக்கான உணவு பழக்க முறை  Poll_c10சர்க்கரை நோயாளிக்கான உணவு பழக்க முறை  Poll_m10சர்க்கரை நோயாளிக்கான உணவு பழக்க முறை  Poll_c10 
2 Posts - 2%
prajai
சர்க்கரை நோயாளிக்கான உணவு பழக்க முறை  Poll_c10சர்க்கரை நோயாளிக்கான உணவு பழக்க முறை  Poll_m10சர்க்கரை நோயாளிக்கான உணவு பழக்க முறை  Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
சர்க்கரை நோயாளிக்கான உணவு பழக்க முறை  Poll_c10சர்க்கரை நோயாளிக்கான உணவு பழக்க முறை  Poll_m10சர்க்கரை நோயாளிக்கான உணவு பழக்க முறை  Poll_c10 
1 Post - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்க்கரை நோயாளிக்கான உணவு பழக்க முறை

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat Jul 06, 2013 7:23 pm

உறவுகள் அனைவருக்கும் வணக்கம் என்று விடுமுறை என்பதால் என்னுடைய பீரோ -வை ஒதுங்க வைத்தேன் அப்போது நான் கண்டு பிடித்தது ... ஒரு பேப்பர் .. அது நான் கல்லூரியில் டையடெசியன் & ந்யூட்ரிஷன் ட்ரைனிங் சென்றேன் அங்கு எனக்கு குடுத்த சர்க்கரை நோயாளிகளுக்கு தரும் உணவுமுறைகள் பற்றிய அட்டவணை பட்டியல்.....

அதை நாம் உறவுகளுடன் பகிந்து கொள்ள விரும்புகிறேன்

காலை 6 மணிக்கு

ஸ்கிம்மிடு மில்க் / தண்ணீர் கலந்த பால் /லைட் டீ /லைட் காபி

காலை 8 மணிக்கு

இட்லி / இடியாப்பம் / சப்பாத்தி (எண்ணைய் இல்லமால்) / உப்புமா / ஏதாவது சாம்பார்/தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, புதினா சட்னி / காய்கறிகுருமா (தேங்காய், கிழங்கு இல்லாமல்)

காலை 10.00 - 11.00

எலுமிச்சை பழச்சாறு / காய்கறி சூப் / மோர் / காய்கறி சாலட் / பழ சாலட் / ஓட்ஸ்கஞ்சி

மதியம் 1.00 - 2.00

சாதம் - 1 கப் / முட்டை வெள்ளை கரு / மீன் துண்டு, கோழித் துண்டு (வருக்கப்பட்டது சேர்க்க கூடாது) / சாம்பார் / ரசம் / கீரை / மோர் / காய்கறி

மாலை 4.00 மணிக்கு

ஸ்கிம்மிடு மில்க் / தண்ணீர் கலந்த பால் /லைட் டீ /லைட் காபி
சுண்டல் / பிஸ்கட் துண்டுகள்

இரவு 7.00 - 8.00

சுக்க சப்பாத்தி (எண்ணைய் இல்லமால்) / கோதுய்மை தோசை / இட்லி / ரவை உப்புமா / ஏதாவது சாம்பார்/தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, புதினா சட்னி / காய்கறிகுருமா (தேங்காய், கிழங்கு இல்லாமல்)

இரவு 10.00 மணிக்கு மேல்

ஸ்கிம்மிடு மில்க் / தண்ணீர் கலந்த பால்

இவை ஒவ்வான்றுக்கு அளவு உள்ளது .. நோயாளியின் சர்க்கரை அளவை பொறுத்து அவர்களுக்கு கொடுக்கும் கலோரியின் அளவு மாறுபடும் , அதனை மருத்துவர் நிர்ணயித்து அதற்கான உணவின் அளவை நிர்ணயிப்பார்

சர்க்கரை நோயாளிக்களுக்கு மிக முக்கியமானது சாப்பாடு நேரம் தான் .....
அவர்களுக்கு வயிறு மூடும் அளவுக்கு குடுக்க கூடாது .. பசிக்கும் அளவுக்கும் விட கூடாது
சரியான இடைவெளியில் சரியான உணவுகளை குடுத்து வந்தால் எந்த பிரச்சனையும் வராது ...

பொதுவாக டயட் உணவு பின்பற்றுவதால் நோயாளிக்கு ஒரு வெறுப்பு ஏற்படும் அதனை போக்க மேல் கண்ட உணவை வைத்து அலுத்து போகமால் மாற்றி மாற்றி குடுக்கலாம் ...

எண்ணஎன்ன காய்கறி / பழங்கள் சேர்க்கலாம் என்று அடுத்த பதிவில் போடுகிறேன் புன்னகை

சர்க்கரை நோயாளிக்கான உணவு பழக்க முறை  Mசர்க்கரை நோயாளிக்கான உணவு பழக்க முறை  Aசர்க்கரை நோயாளிக்கான உணவு பழக்க முறை  Dசர்க்கரை நோயாளிக்கான உணவு பழக்க முறை  Hசர்க்கரை நோயாளிக்கான உணவு பழக்க முறை  U

சர்க்கரை நோயாளிக்கான உணவு பழக்க முறை  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat Jul 06, 2013 7:36 pm

சேர்த்துக் கொள்ள கூடிய பச்சை காய்கறிகள்
கத்தரிக்காய்
பீன்ஸ்
கருவேப்பிலை
பீர்க்கங்காய்
நுல்கோல்
குடமிளகாய்
சாம்பல் பூசணிக்காய்
சுரைக்காய்
சௌசௌ
முட்டைகோஸ்
இஞ்சி
பாகர்க்காய்
கொத்தவரங்காய்
முருங்கைக்காய்
வாழைத்தண்டு
தக்காளி
கொத்தமல்லி
கீரை வகைகள்
வெங்காயம்
புடலங்காய்
காராமணி
புதினா
கோவைக்காய்
முள்ளங்கி
வெண்டைக்காய்
காலிபிளவர்
வாழைப்பூ

பழ வகைகளில் ஏதேனும் ஒன்று ஒரு நாளில் சாப்பிடலாம்

சாத்துக்குடி 100 கிராம்
ஆரஞ்சு 100 கிராம்
ஆப்பிள் (தோலையும் சேர்த்து) 100 கிராம்
கொய்யப்பழம் சிறியது 100 கிராம்
பேரிக்காய் சிறியது 100 கிராம்
தக்காளி 100 கிராம்
கீர்ணி பழம் 100 கிராம்
பப்பாளி பழம் 100 கிராம்
முந்திரி பழம் 100 கிராம்
பிளம்ஸ் 100 கிராம்

சர்க்கரை நோயாளிக்கான உணவு பழக்க முறை  Mசர்க்கரை நோயாளிக்கான உணவு பழக்க முறை  Aசர்க்கரை நோயாளிக்கான உணவு பழக்க முறை  Dசர்க்கரை நோயாளிக்கான உணவு பழக்க முறை  Hசர்க்கரை நோயாளிக்கான உணவு பழக்க முறை  U

சர்க்கரை நோயாளிக்கான உணவு பழக்க முறை  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat Jul 06, 2013 7:49 pm

சேர்த்துக் கொள்ளக் கூடிய சட்னிகள்

தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, புதினா சட்னி / காய்கறிகுருமா (தேங்காய், கிழங்கு இல்லாமல்) இட்லி பொடி (உப்பு குறைவாக, எண்ணைய் இல்லமால்) / சாம்பார்

சேர்த்து கொள்ள கூடிய அசைவ உணவுகள்

முட்டையின் வெள்ளை கரு
மீன் / தோல் நீக்கப்பட்ட கோழிக்கறி (நோயாளிக்கு ஏற்ப)

சாப்பாடு நேரம் நீங்கலாக பிற நேரத்தில் பசி எடுத்தல் சாப்பிடுவதற்கு உகந்த உணவு பொருட்கள்

காய்கறி சூப்
பச்சை காய்கறி சாலட்
அரிசி பொரி
அவல்

நீர்மோர்
சர்க்கரை போடாத பால்
காபி
தேநீர்
சூப்
ஓட்ஸ்
காஞ்சி
பாலுடன் அவல்
சர்க்கரை போடாத எலுமிச்சை சாறு
தக்காளி பழரசம்

சர்க்கரை நோயாளிக்கான உணவு பழக்க முறை  Mசர்க்கரை நோயாளிக்கான உணவு பழக்க முறை  Aசர்க்கரை நோயாளிக்கான உணவு பழக்க முறை  Dசர்க்கரை நோயாளிக்கான உணவு பழக்க முறை  Hசர்க்கரை நோயாளிக்கான உணவு பழக்க முறை  U

சர்க்கரை நோயாளிக்கான உணவு பழக்க முறை  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat Jul 06, 2013 7:53 pm

சேர்த்து கொள்ள வேண்டிய எண்ணைய் வகைகள்

சூரியகாந்தி எண்ணைய்
சாஃபோலோ எண்ணைய்
சோயா எண்ணைய்
ஆலிவ் எண்ணைய்
கடலை எண்ணைய்
கடுகு எண்ணைய்
சனோலா எண்ணைய்
நல்லெண்ணைய்

குறந்த அளவில் மட்டும் சேர்த்துக் கொள்ள கூடியவை

சர்க்கரை நோயாளிக்கான உணவு பழக்க முறை  Mசர்க்கரை நோயாளிக்கான உணவு பழக்க முறை  Aசர்க்கரை நோயாளிக்கான உணவு பழக்க முறை  Dசர்க்கரை நோயாளிக்கான உணவு பழக்க முறை  Hசர்க்கரை நோயாளிக்கான உணவு பழக்க முறை  U

சர்க்கரை நோயாளிக்கான உணவு பழக்க முறை  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat Jul 06, 2013 8:17 pm

சர்க்கரை நோயாளிகள் தங்கள் உணவில் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்

1. எல்லா வகையான கிழங்கு வகைகள்

2. வாழைக்காய்

3. எல்லா இனிப்பு வகைகளும், சர்க்கரை, வெல்லம், கற்கண்டு, தேன், குளுக்கோஸ், கேக், சாக்லேட், ஐஸ் கிரீம், ஜாம்,ஜெல்லி, இனிப்பு பிஸ்கட், பால்கோவா, அல்வா

4. ஹார்லிக்ஸ், போர்ன்விட்ட, பூஸ்ட், போன்றவை

5. லிம்கா, ஃபேண்டா, கோக் போன்ற குளிர்பானங்கள்

6. டின் பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் பழச்சாறுகள்

7. வெண்ணைய், டால்டா, தேங்காய் எண்ணைய், பனை எண்ணைய்

8. உப்பு அதிகம் உள்ள வடகம், அப்பளம், வற்றல், ஊறுகாய், கருவாடு, உப்புக் கண்டம்

9. எண்ணைய் மற்றும் நெய்யில் வறுத்த அல்லது பொரித்த உணவுப் பொருட்கள்

10. மாட்டு இறைச்சி , கல்லீரல், மூளை, இருதயம், ஆட்டிறைச்சி

11. முந்திரி. பாதாம், பிஸ்தா போன்றவைகள்

12. மாம்பழம், வாழைப்பழம், பலாப்பழம், திராட்சை, பேரீச்சம் பழம், சப்போட்டா, மற்றும் உலர்ந்த பழ வகைகள்

13. மது வகைகள் கட்டாயாமாக தவிர்க்க வேண்டும்

14. இவை தவிர , புகைப்பிடித்தல், புகையிலை போடுதல் ஆகியவைகளையும் தவிர்க்க வேண்டும்

சர்க்கரை நோயாளிக்கான உணவு பழக்க முறை  Mசர்க்கரை நோயாளிக்கான உணவு பழக்க முறை  Aசர்க்கரை நோயாளிக்கான உணவு பழக்க முறை  Dசர்க்கரை நோயாளிக்கான உணவு பழக்க முறை  Hசர்க்கரை நோயாளிக்கான உணவு பழக்க முறை  U

சர்க்கரை நோயாளிக்கான உணவு பழக்க முறை  0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக