புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன்
Page 9 of 13 •
Page 9 of 13 • 1, 2, 3 ... 8, 9, 10, 11, 12, 13
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
![சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன் - Page 9 0b6w](https://2img.net/r/ihimg/a/img521/9900/0b6w.jpg)
மற்றும் ஒரு அனுபவ கட்டுரை எழுத போகிறேன்
இது ரொம்ப வித்தியாசமான அனுபவம் .... நான் இப்படி எழுதுவது நிறைய பேருக்கு ஆச்சர்யமாக இருக்கும்.... ஆனால் இது உண்மை ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
நான் எவ்வளவோ 'தளிகைகளை' (food items ) அநாயசமாக செய்வேன். ஆனால், எல்லோரும் left and right easy ஆக செய்யும் இட்லிக்கும் எனக்கும் போன ஜன்மத்துப்பகை![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
ஆமாம் ... எனக்கு 'மெத் மெத்' இட்லி செய்ய வராது... உங்களுக்கு புரியும்படி சொல்லணும் என்றால்....." நான் செய்த இட்லி யை எடுத்து அடிச்சா நாயி செத்துப்போகும்" அவ்வளவுதான்.
ஆனாலும் எங்க கிருஷ்ணா " இது நல்லா தான் இருக்கு," என்று சாப்பிடுவான். நானும் அதில் இட்லி ஃப்ரை அல்லது இட்லி உப்புமா என்று manage பண்ணிவிடுவேன். இல்லைஎன்றால் அரத்த மாவை என்ன செய்ய ? நானும் எவ்வளவோ முறை இத்தனை வருடமாக செய்து செய்து பார்த்து விட்டு ... சீ...சீ... இந்த பழம் புளிக்கும் என்று ... என்றோ .....விட்டு விட்டேன். நாங்கள் செங்கல்பட்டில் இருந்த போதே விட்டு விட்டேன். அதாவது 1993 -1994 லேயே![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
நான் விட்டதற்க்கு காரணமாக இங்கு ஒரு விஷயம் நான் சொல்லியாகனும். எங்க கிருஷ்ணா அப்பா அப்போ வேலை செய்து கொண்டிருந்த கம்பனி இல் சக மேனேஜர் ஒருவர் இருந்தார். அவர் வீட்டில் ரொம்ப நல்லா இட்லி மற்றும் தக்காளி சட்னி செய்வார்கள் என்று கேள்வி. சாதாரணமாக நாங்கள் ( ஒரு 4 - 5 மேனேஜர் மற்றும் GM & VP இன் மனைவிகள்) எல்லோருமே மதியம் லஞ்சுக்கு நிறையவே சமைத்து அனுப்புவோம். நம் தலைகள் எல்லாம் அங்கு உருளும்.
பெருமைக்காக சொல்லவில்லை ஓட்டு மொத்த பேருடைய ஓட்டும் எனக்குத்தான்
எனவே சில சமையங்களில் நான் "நேயர் விருப்பத்துக்காகவும்" சமைத்துக்கொடுக்க நேரும். சாயங்காலம் சில மானேஜர்கள் ஆத்துக்கு வந்து சமயல் சூப்பர் என்று சொல்லிட்டும் போவார்கள்
இதன்விளைவு.... ஆஃபிஸ் இல் யாராவது விசிட்டேர்ஸ் வந்தால் கூட நான் சமைக்கும்படி ஆனது....
ஏனென்றால் ஆஃபிஸ் கொஞ்சம் ரிமோட் இடத்தில் இருந்தது. எனவே நாங்கள் செய்து கொடுப்பது வழக்கம்.மேலும் ஆயுத பூஜை இன் போது....புது வருடம் போது செய்து கொடுப்பதும் வழக்கமானது.
இது போல நான் சுண்டல்கள், பூசணிக்காய் அல்வா எல்லாம் பெரிய அளவில் செய்திருக்கேன்... ஒருமுறை ஆங்கிலப்புத்தாண்டு தினத்தன்று விடியற்காலை கேசரியும் சமோசாவும் செய்து கொடுத்திருக்கேன்...... ஒருமுறை UK லிருந்து விசிடர்ஸ் வந்த போது சூப் மற்றும் டோஸ்ட் அவர்களின் டெஸ்டுக்கு செய்து விட்டு நம்ப managers காக சப்பாத்தி, புலாவ், ராய்தா மற்றும் சாலட் அனுப்பினேன். போராததற்கு catleri செட் கூட தந்து அனுப்புவேன், வரும் PA விடம் எப்படி இந்த உணவுகளை டேபிள் மேலே பரப்பி வைக்க வேண்டும் என்றும் சொல்லி அனுப்புவேன்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இதெல்லாம் பண்ணாதால் வந்த வம்பு என்னடா வென்றால்.....அவர்களுடைய VP "சுந்தர் நாளைக்கு காலை ப்ரேக்ஃபாஸ்ட் இட்லி, மிளகாய் பொடி, சட்னி யெல்லாம் சுமதியை அனுபிட சொல்லு.....இந்த UK ஆளுங்க சண்ட்விச் ஸுடன் இட்லியும் சாப்பிடட்டும்" என்று சொல்லிவிட்டார். இவர் ( எங்கள் வீடுகளில் எல்லோரும் அவா அவா ஆத்துக்காரரை 'இவர்' என்று தான் குறிப்பிடுவோம்.
)
எனக்கு ஃபோன் செய்து சொன்னதும் நான் அதிர்ந்து போனீன்... என்ன கிச்சுப்பா - கிருஷ்ணாப்பா ( நான் இவரை அப்படித்தான் கூப்பிடுவேன் ) இது உங்களுக்கு தெரியாதா என் நிலமை? நான் சண்ட்விச் செய்கிறேன் செல்வராஜ் வைஃபை இட்லி செயச்சொல்லுங்கோ, தோசைமிளகாய்ப் பொடி நம்மாத்திலேருந்து கொண்டு போகலாம் " என்றேன். அப்புறம்தான் என் - இட்லி பகை உலகுக்கு தெரிய வந்தது![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
இப்போ எதுக்கு இந்த கதை என்று பார்க்கிறீர்களா? அப்படிப்பட்ட போனஜன்மத்துப் பகைவனை போன வாரம் என் காலடி இல் விழ வைத்து விட்டேன்.....
ஆமாம் நான் சதா 'மெத் மெத்' இல்லை சூப்பர் 'மெத் மெத்' இட்லி செய்து விட்டேன்....................யெஸ்..... அது எப்படி என்று சொல்லவே இந்த திரி...............பொறுத்திருந்து படியுங்கோ ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன் - Page 9 0b6w](https://2img.net/r/ihimg/a/img521/9900/0b6w.jpg)
மற்றும் ஒரு அனுபவ கட்டுரை எழுத போகிறேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
நான் எவ்வளவோ 'தளிகைகளை' (food items ) அநாயசமாக செய்வேன். ஆனால், எல்லோரும் left and right easy ஆக செய்யும் இட்லிக்கும் எனக்கும் போன ஜன்மத்துப்பகை
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
ஆமாம் ... எனக்கு 'மெத் மெத்' இட்லி செய்ய வராது... உங்களுக்கு புரியும்படி சொல்லணும் என்றால்....." நான் செய்த இட்லி யை எடுத்து அடிச்சா நாயி செத்துப்போகும்" அவ்வளவுதான்.
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
ஆனாலும் எங்க கிருஷ்ணா " இது நல்லா தான் இருக்கு," என்று சாப்பிடுவான். நானும் அதில் இட்லி ஃப்ரை அல்லது இட்லி உப்புமா என்று manage பண்ணிவிடுவேன். இல்லைஎன்றால் அரத்த மாவை என்ன செய்ய ? நானும் எவ்வளவோ முறை இத்தனை வருடமாக செய்து செய்து பார்த்து விட்டு ... சீ...சீ... இந்த பழம் புளிக்கும் என்று ... என்றோ .....விட்டு விட்டேன். நாங்கள் செங்கல்பட்டில் இருந்த போதே விட்டு விட்டேன். அதாவது 1993 -1994 லேயே
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
நான் விட்டதற்க்கு காரணமாக இங்கு ஒரு விஷயம் நான் சொல்லியாகனும். எங்க கிருஷ்ணா அப்பா அப்போ வேலை செய்து கொண்டிருந்த கம்பனி இல் சக மேனேஜர் ஒருவர் இருந்தார். அவர் வீட்டில் ரொம்ப நல்லா இட்லி மற்றும் தக்காளி சட்னி செய்வார்கள் என்று கேள்வி. சாதாரணமாக நாங்கள் ( ஒரு 4 - 5 மேனேஜர் மற்றும் GM & VP இன் மனைவிகள்) எல்லோருமே மதியம் லஞ்சுக்கு நிறையவே சமைத்து அனுப்புவோம். நம் தலைகள் எல்லாம் அங்கு உருளும்.
பெருமைக்காக சொல்லவில்லை ஓட்டு மொத்த பேருடைய ஓட்டும் எனக்குத்தான்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ஏனென்றால் ஆஃபிஸ் கொஞ்சம் ரிமோட் இடத்தில் இருந்தது. எனவே நாங்கள் செய்து கொடுப்பது வழக்கம்.மேலும் ஆயுத பூஜை இன் போது....புது வருடம் போது செய்து கொடுப்பதும் வழக்கமானது.
இது போல நான் சுண்டல்கள், பூசணிக்காய் அல்வா எல்லாம் பெரிய அளவில் செய்திருக்கேன்... ஒருமுறை ஆங்கிலப்புத்தாண்டு தினத்தன்று விடியற்காலை கேசரியும் சமோசாவும் செய்து கொடுத்திருக்கேன்...... ஒருமுறை UK லிருந்து விசிடர்ஸ் வந்த போது சூப் மற்றும் டோஸ்ட் அவர்களின் டெஸ்டுக்கு செய்து விட்டு நம்ப managers காக சப்பாத்தி, புலாவ், ராய்தா மற்றும் சாலட் அனுப்பினேன். போராததற்கு catleri செட் கூட தந்து அனுப்புவேன், வரும் PA விடம் எப்படி இந்த உணவுகளை டேபிள் மேலே பரப்பி வைக்க வேண்டும் என்றும் சொல்லி அனுப்புவேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இதெல்லாம் பண்ணாதால் வந்த வம்பு என்னடா வென்றால்.....அவர்களுடைய VP "சுந்தர் நாளைக்கு காலை ப்ரேக்ஃபாஸ்ட் இட்லி, மிளகாய் பொடி, சட்னி யெல்லாம் சுமதியை அனுபிட சொல்லு.....இந்த UK ஆளுங்க சண்ட்விச் ஸுடன் இட்லியும் சாப்பிடட்டும்" என்று சொல்லிவிட்டார். இவர் ( எங்கள் வீடுகளில் எல்லோரும் அவா அவா ஆத்துக்காரரை 'இவர்' என்று தான் குறிப்பிடுவோம்.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
எனக்கு ஃபோன் செய்து சொன்னதும் நான் அதிர்ந்து போனீன்... என்ன கிச்சுப்பா - கிருஷ்ணாப்பா ( நான் இவரை அப்படித்தான் கூப்பிடுவேன் ) இது உங்களுக்கு தெரியாதா என் நிலமை? நான் சண்ட்விச் செய்கிறேன் செல்வராஜ் வைஃபை இட்லி செயச்சொல்லுங்கோ, தோசைமிளகாய்ப் பொடி நம்மாத்திலேருந்து கொண்டு போகலாம் " என்றேன். அப்புறம்தான் என் - இட்லி பகை உலகுக்கு தெரிய வந்தது
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
இப்போ எதுக்கு இந்த கதை என்று பார்க்கிறீர்களா? அப்படிப்பட்ட போனஜன்மத்துப் பகைவனை போன வாரம் என் காலடி இல் விழ வைத்து விட்டேன்.....
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1038628ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1038626krishnaamma wrote:ம்...சரி பானுஇந்த வாரம் இட்லி க்கு நனைக்கலாம் என்று நினைத்தேன், அப்போதான் இந்த திரி நினைவுக்கு வந்தது , அது தான் வந்து பார்த்து கேட்டேன்
![]()
தோசைக்கு ஊற வைக்கும்போது நினைப்பேன். அவல் வாங்க மறந்துடுவேன்
ஒருமுறை இட்லி செய்யும்போது அவல் வாங்கி செய்து பாருங்கள்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா, முதல் பக்கத்திலேயே இருக்கே இட்லி ரெசிபி ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
மேற்கோள் செய்த பதிவு: 1038632krishnaamma wrote:ராஜா, முதல் பக்கத்திலேயே இருக்கே இட்லி ரெசிபி
எனக்கு இட்லி மிகவும் பிடித்த உணவு .... முதல் பதிவில் இல்லையென்றதும் சென்று விட்டேன் இப்ப சொன்னபிறகு தான் பார்த்தேன்
1 அரிசி + அவலை சேர்த்து அரைக்க வேண்டுமா ?
2 சோடா உப்பு சேர்க்காமல் செய்யலாமா (சோடா உப்பு போட்டு சமைப்பது கெடுதல் என கேள்விபட்டுள்ளேன்)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1038638ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1038632krishnaamma wrote:ராஜா, முதல் பக்கத்திலேயே இருக்கே இட்லி ரெசிபி
எனக்கு இட்லி மிகவும் பிடித்த உணவு .... முதல் பதிவில் இல்லையென்றதும் சென்று விட்டேன் இப்ப சொன்னபிறகு தான் பார்த்தேன்
1 அரிசி + அவலை சேர்த்து அரைக்க வேண்டுமா ?
2 சோடா உப்பு சேர்க்காமல் செய்யலாமா (சோடா உப்பு போட்டு சமைப்பது கெடுதல் என கேள்விபட்டுள்ளேன்)
முதலில் உளுந்து, பிறகு அரிசி தனியாக அரைக்கணும். அரிசி அரைக்கும் முன், அவலை நன்கு அழுக்கு போக களைந்து, பிழிந்து வைத்துக்கணும். அரிசி அரைத்ததும், ஊறிய அவலை போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கணும். பிறகு
உளுத்தம்மாவுடன் சேர்த்து கரைத்து வைக்கணும் எப்பவும்போல
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
சோடா உப்பு எப்பவாவது போடலாம் தப்பில்லை, ரெகுலராக உபயோகிக்கக்கூடாது. உடம்புக்கு நல்லது இல்லை
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
நீங்கள் பார்த்திருந்தால் தெரிந்து இருக்கும் நான் என் குறிப்புகளில் சொடாஉப்பு பயன் படுத்துவது கிடையாது. குளிர் காலங்களில் மாவு புளிக்கவேண்டும் என்றால்.....எப்பவ்வாவது உபயோகிக்கலாம். அல்லது, 12 மணிநேரத்துக்கு பதில் 16 மணிநேரம் புளிக்க விடவேண்டும். அவ்வளவு தான்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
நன்றி
நீங்க இந்த பதிவில் சொல்லியுள்ளதற்கு தான் கேட்டேன் ....krishnaamma wrote:நீங்கள் பார்த்திருந்தால் தெரிந்து இருக்கும் நான் என் குறிப்புகளில் சொடாஉப்பு பயன் படுத்துவது கிடையாது. குளிர் காலங்களில் மாவு புளிக்கவேண்டும் என்றால்.....எப்பவ்வாவது உபயோகிக்கலாம். அல்லது, 12 மணிநேரத்துக்கு பதில் 16 மணிநேரம் புளிக்க விடவேண்டும். அவ்வளவு தான்[/size]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1038659ராஜா wrote:நன்றிநீங்க இந்த பதிவில் சொல்லியுள்ளதற்கு தான் கேட்டேன் ....krishnaamma wrote:நீங்கள் பார்த்திருந்தால் தெரிந்து இருக்கும் நான் என் குறிப்புகளில் சொடாஉப்பு பயன் படுத்துவது கிடையாது. குளிர் காலங்களில் மாவு புளிக்கவேண்டும் என்றால்.....எப்பவ்வாவது உபயோகிக்கலாம். அல்லது, 12 மணிநேரத்துக்கு பதில் 16 மணிநேரம் புளிக்க விடவேண்டும். அவ்வளவு தான்[/size]
எப்பவாவது பரவாஇல்லை என்று தான் சொன்னேனே ராஜா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1038659ராஜா wrote:நீங்க இந்த பதிவில் சொல்லியுள்ளதற்கு தான் கேட்டேன் ....krishnaamma wrote:
நீங்கள் பார்த்திருந்தால் தெரிந்து இருக்கும் நான் என் குறிப்புகளில் சொடாஉப்பு பயன் படுத்துவது கிடையாது. குளிர் காலங்களில் மாவு புளிக்கவேண்டும் என்றால்.....எப்பவ்வாவது உபயோகிக்கலாம். அல்லது, 12 மணிநேரத்துக்கு பதில் 16 மணிநேரம் புளிக்க விடவேண்டும். அவ்வளவு தான்[/size]
எப்பவாவது பரவாஇல்லை என்று தான் சொன்னேனே ராஜா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
எனக்கு மறுநாள் கார்த்தாலயே இட்லி வார்க்கணும் என்று .....அதுபோலவே ஆச்சு
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அஹா........போறும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- கிருஷ்ணாஇளையநிலா
- பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014
ஆஹா இதுதான் சிதம்பர ரகசியமா ;-).
நானும் முயற்சி செய்கிறேன்.
நானும் முயற்சி செய்கிறேன்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கிருஷ்ணா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கிருஷ்ணா wrote:ஆஹா இதுதான் சிதம்பர ரகசியமா ;-).
நானும் முயற்சி செய்கிறேன்.
ஆமாம் கிருஷ்ணா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கிருஷ்ணா wrote:[link="/t101219p75-topic#1048844"]ஆஹா இதுதான் சிதம்பர ரகசியமா ;-).
நானும் முயற்சி செய்கிறேன்.
என்ன கிருஷ்ணா , செய்து பார்த்திங்களா?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Sponsored content
Page 9 of 13 • 1, 2, 3 ... 8, 9, 10, 11, 12, 13
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 9 of 13
|
|