புதிய பதிவுகள்
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm

» கர்மவீரரே...
by ayyasamy ram Today at 2:20 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:59 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm

» ஆடி சொல்லும் சேதி
by T.N.Balasubramanian Sat Jul 13, 2024 9:10 pm

» தும்பைக் கீரை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:56 am

» கருங்குருவை அரிசி- மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:54 am

» பரத நாட்டியம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:51 am

» இயற்கையும் ...செயற்கையும் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:49 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:48 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:48 am

» புதிய தலைமுறை - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:47 am

» மறக்கப் படுவதில்லை! …
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:45 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Fri Jul 12, 2024 9:37 am

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகின் அதி வேக வலையமைப்பு அடுத்த வாரம் ! Poll_c10உலகின் அதி வேக வலையமைப்பு அடுத்த வாரம் ! Poll_m10உலகின் அதி வேக வலையமைப்பு அடுத்த வாரம் ! Poll_c10 
9 Posts - 56%
heezulia
உலகின் அதி வேக வலையமைப்பு அடுத்த வாரம் ! Poll_c10உலகின் அதி வேக வலையமைப்பு அடுத்த வாரம் ! Poll_m10உலகின் அதி வேக வலையமைப்பு அடுத்த வாரம் ! Poll_c10 
5 Posts - 31%
ஆனந்திபழனியப்பன்
உலகின் அதி வேக வலையமைப்பு அடுத்த வாரம் ! Poll_c10உலகின் அதி வேக வலையமைப்பு அடுத்த வாரம் ! Poll_m10உலகின் அதி வேக வலையமைப்பு அடுத்த வாரம் ! Poll_c10 
1 Post - 6%
rajuselvam
உலகின் அதி வேக வலையமைப்பு அடுத்த வாரம் ! Poll_c10உலகின் அதி வேக வலையமைப்பு அடுத்த வாரம் ! Poll_m10உலகின் அதி வேக வலையமைப்பு அடுத்த வாரம் ! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகின் அதி வேக வலையமைப்பு அடுத்த வாரம் ! Poll_c10உலகின் அதி வேக வலையமைப்பு அடுத்த வாரம் ! Poll_m10உலகின் அதி வேக வலையமைப்பு அடுத்த வாரம் ! Poll_c10 
197 Posts - 41%
heezulia
உலகின் அதி வேக வலையமைப்பு அடுத்த வாரம் ! Poll_c10உலகின் அதி வேக வலையமைப்பு அடுத்த வாரம் ! Poll_m10உலகின் அதி வேக வலையமைப்பு அடுத்த வாரம் ! Poll_c10 
197 Posts - 41%
Dr.S.Soundarapandian
உலகின் அதி வேக வலையமைப்பு அடுத்த வாரம் ! Poll_c10உலகின் அதி வேக வலையமைப்பு அடுத்த வாரம் ! Poll_m10உலகின் அதி வேக வலையமைப்பு அடுத்த வாரம் ! Poll_c10 
18 Posts - 4%
i6appar
உலகின் அதி வேக வலையமைப்பு அடுத்த வாரம் ! Poll_c10உலகின் அதி வேக வலையமைப்பு அடுத்த வாரம் ! Poll_m10உலகின் அதி வேக வலையமைப்பு அடுத்த வாரம் ! Poll_c10 
16 Posts - 3%
Anthony raj
உலகின் அதி வேக வலையமைப்பு அடுத்த வாரம் ! Poll_c10உலகின் அதி வேக வலையமைப்பு அடுத்த வாரம் ! Poll_m10உலகின் அதி வேக வலையமைப்பு அடுத்த வாரம் ! Poll_c10 
15 Posts - 3%
mohamed nizamudeen
உலகின் அதி வேக வலையமைப்பு அடுத்த வாரம் ! Poll_c10உலகின் அதி வேக வலையமைப்பு அடுத்த வாரம் ! Poll_m10உலகின் அதி வேக வலையமைப்பு அடுத்த வாரம் ! Poll_c10 
14 Posts - 3%
T.N.Balasubramanian
உலகின் அதி வேக வலையமைப்பு அடுத்த வாரம் ! Poll_c10உலகின் அதி வேக வலையமைப்பு அடுத்த வாரம் ! Poll_m10உலகின் அதி வேக வலையமைப்பு அடுத்த வாரம் ! Poll_c10 
9 Posts - 2%
prajai
உலகின் அதி வேக வலையமைப்பு அடுத்த வாரம் ! Poll_c10உலகின் அதி வேக வலையமைப்பு அடுத்த வாரம் ! Poll_m10உலகின் அதி வேக வலையமைப்பு அடுத்த வாரம் ! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உலகின் அதி வேக வலையமைப்பு அடுத்த வாரம் ! Poll_c10உலகின் அதி வேக வலையமைப்பு அடுத்த வாரம் ! Poll_m10உலகின் அதி வேக வலையமைப்பு அடுத்த வாரம் ! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
உலகின் அதி வேக வலையமைப்பு அடுத்த வாரம் ! Poll_c10உலகின் அதி வேக வலையமைப்பு அடுத்த வாரம் ! Poll_m10உலகின் அதி வேக வலையமைப்பு அடுத்த வாரம் ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் அதி வேக வலையமைப்பு அடுத்த வாரம் !


   
   
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jul 08, 2013 11:30 am

ஆசியாவில் மொபைல் துறையில் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் ஒன்றாக தென் கொரியாவைக் குறிப்பிடலாம்.தென்கொரிய நிறுவனமான செம்சுங்  மின்னல் வேக 5ஜி கம்பியில்லா தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக பரீட்சித்துள்ளதாக அண்மையில் அறிவித்திருந்தது.இதன்மூலம் இரண்டு கிலோமீற்றர் தொலைவினுள் , செக்கனுக்குள் 1 ஜிகா பைட் தரவுப் பரிமாற்ற வேகம் சாத்தியப்பட்டுள்ளதாகவும்  2020 ஆம் ஆண்டளவில் இத்தொழில்நுட்பம் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படுமெனவும் செம்சுங் தெரிவித்திருந்தது.இத்தொழில்நுட்பத்தின் மூலம் முப்பரிமாண திரைப்படங்கள், கேம்கள், அல்ட்ரா எச்.டிரியல் டைம் ஸ்ட்ரீமிங் ஆகியவற்றை எவ்வித தங்கு தடையுமின்றி மேற்கொள்ள முடியுமென செம்சுங் சுட்டிக்காட்டியிருந்தது.

இதேவேளை தென்கொரியாவின் மிகப் பெரிய தொலைத் தொடர்பாடல் சேவை வழங்குனரான எஸ்.கே டெலிகொம் உலகின் அதிவேக கம்பியில்லா வலையமைப்பினை அடுத்த வாரம் அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.


உலகின் அதி வேக வலையமைப்பு அடுத்த வாரம் ! 65of

இதன் மூலம் வழமையான எல்.டி.இ.  வலையமைப்பின் வேகத்தை விட இரு மடங்கு வேகத்தில் தரவுகளை தரவிறக்கம் செய்துகொள்ள முடியுமென எஸ்.கே டெலிகொம்  தெரிவிக்கின்றது. மேலும் இது 3 ஆம் தலைமுறை வலையமைப்பினை விட 10 மடங்கு அதிக வேகமானதென  எல்.டி.இ சுட்டிக்காட்டியுள்ளது. இச் சேவையானது ஆரம்பத்தில் சியோல் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்குமெனவும் பின்னர் நாடு பூராகவும் விரிவுபடுத்தப்படுமெனவும் எஸ்.கே டெலிகொம் தெரிவிக்கின்றது. உலகில் வேகமான வலையமைப்பு உபயோகிக்கும் நாடாக தென்கொரியாவும் ஒன்றாகும். அங்கு பல ஏற்கனவே 4ஜி எல்.டி.இ. தொழில்நுட்பத்தை உபயோகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 
நன்றி மஷ்மித் ப்ளாக்ஸ்பாட் 

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக