புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளே தேசிய நூல் Poll_c10திருக்குறளே தேசிய நூல் Poll_m10திருக்குறளே தேசிய நூல் Poll_c10 
32 Posts - 55%
heezulia
திருக்குறளே தேசிய நூல் Poll_c10திருக்குறளே தேசிய நூல் Poll_m10திருக்குறளே தேசிய நூல் Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
திருக்குறளே தேசிய நூல் Poll_c10திருக்குறளே தேசிய நூல் Poll_m10திருக்குறளே தேசிய நூல் Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
திருக்குறளே தேசிய நூல் Poll_c10திருக்குறளே தேசிய நூல் Poll_m10திருக்குறளே தேசிய நூல் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளே தேசிய நூல் Poll_c10திருக்குறளே தேசிய நூல் Poll_m10திருக்குறளே தேசிய நூல் Poll_c10 
32 Posts - 55%
heezulia
திருக்குறளே தேசிய நூல் Poll_c10திருக்குறளே தேசிய நூல் Poll_m10திருக்குறளே தேசிய நூல் Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
திருக்குறளே தேசிய நூல் Poll_c10திருக்குறளே தேசிய நூல் Poll_m10திருக்குறளே தேசிய நூல் Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
திருக்குறளே தேசிய நூல் Poll_c10திருக்குறளே தேசிய நூல் Poll_m10திருக்குறளே தேசிய நூல் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளே தேசிய நூல்


   
   

Page 1 of 2 1, 2  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Jun 18, 2013 1:56 pm

தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் சார்பில் “திருக்குறள் தேசிய நூல் மாநாடு” சென்னை மாநகரம் அம்பத்தூரில் 16 – 06 – 2013 ல் நடைபெற்றது. சங்கத்தின் பொதுச்செயலாளர், செம்மொழிப் போராளி கவிஞர் க. ச. கலையரசன் அவர்களின் அழைப்பை ஏற்று பெங்களூரில் இருந்து நானும் கலந்துகொண்டேன். கவியரங்கம், கருத்தரங்கம், ஆய்வரங்கம் என்று பலபிரிவுகளில் நிறையப்பேர் சிறப்புரையாற்றினர்.

கவியரங்கில் நானும் கலந்துகொண்டு ‘’திருக்குறளே தேசிய நூல்” என்ற தலைப்பில் முற்றிலும் குறள்வெண்பாவில் ஆனதும் ஒன்றோடொன்று அந்தாதியால் தொடர்புடையதுமான குறள்வெண்பாக்களைப் படித்து பெரும்பாலோரின் பாராட்டுதலைப் பெற்றேன். அந்தக் கவிதை கீழே இணைத்துள்ளேன். படங்களுக்கு இந்த இணைப்பைச் சுட்டவும்.

http://www.eegarai.net/t100185-topic#978891


திருக்குறளே தேசிய நூல்

வந்தனம் சொல்லி வணங்கிடுவோம் வள்ளுவரை
தந்தார் தமிழ்நெறியை என்று

என்றுமே மங்காத ஏற்புடைய நல்விளக்காம்  
குன்றின்மே லிட்ட குறள்  

குறள்தனையே பன்மொழியில் கூட்டிப் பெயர்த்தே
அறம்பெற்றார் மேல்நாட்டார் அங்கு

அங்குள்ளோர் நற்குறளில் ஆய்வுமிகச் செய்கின்றார்
இங்குசினி மாவேதான் ஈர்ப்பு !

ஈர்ப்பைத் திசைதிருப்ப இன்முகமாய் நற்குறளை  
தீர்வாய்த் தினம்படிப்ப தே  

தேசிய நூலாகத் தேர்வுசெய் என்றுரைத்தே  
பேசினார் பண்டுபல பேர்

பேர்பெற்ற பேரறிஞர் பீடுடைய பாவலர்கள்
சீர்மிகவே செப்பினார் சேர்ந்து

சேர்ந்துரைத்த போதிலும் சேர்க்கவில்லை தேசியம்தான்
சோர்ந்துபோ காதே தொடரு    

தொடர்கவே விண்ணப்பம் சோர்விலாப் பேச்சு
இடர்நீங்கும் ஏற்பார் இனிது

இனிதெங்கள் தேசியநூல் ஏற்புடைய முப்பால்
இனிதென்று வேறுண்டோ இங்கு?

----- முனைவர். சுந்தரராஜ் தயாளன், பெங்களூரு.

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Jun 18, 2013 2:12 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
இனிதெங்கள் தேசியநூல் ஏற்புடைய முப்பால்
இனிதென்று வேறுண்டோ இங்கு?

"திருக்குறளே தேசிய நூல்" சொல்வதற்கு எவ்வளவு இனிமையாக அதே நேரம் பெருமையாகவும் இருக்கு ஐயா.

கவிதையும் உங்கள் மாநாடு பங்கேர்ப்பும் அருமை

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Jun 18, 2013 2:47 pm

ராஜு சரவணன் wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
இனிதெங்கள் தேசியநூல் ஏற்புடைய முப்பால்
இனிதென்று வேறுண்டோ இங்கு?

"திருக்குறளே தேசிய நூல்" சொல்வதற்கு எவ்வளவு இனிமையாக அதே நேரம் பெருமையாகவும் இருக்கு ஐயா.

கவிதையும் உங்கள் மாநாடு பங்கேர்ப்பும் அருமை
மிகவும் நன்றி இரா. சரவணன் புன்னகை

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Jun 18, 2013 3:24 pm

அருமையான குறள் வெண்பா அந்தாதி!
முன்னரே சொல்லியிருந்தால் நாங்களும் கலந்து கொண்டிருப்போமே ஐயா! இருப்பினும் மிக்க மகிழ்ச்சி! வாழ்த்துக்கள் ஐயா!
...................................................


ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.

இந்த இயல்பு இல்லாதவர்கள் மத்தியில் ஆளும் ஆட்கள்

கூட்டணியில் இருக்கும் நம் ஆட்களாவது  
அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்.

குறளுக்கேற்ப நடக்கவேண்டும்.

அதெப்படி முடியும்..  நம்ம ஆட்களோ...
சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
பெற்றத்தால் பெற்ற பயன்.

மேற்படிக் குறளைத் தவறாக புரிந்து கொண்டவர்களாயிற்றே!

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்.
(விடலாம் ஐயா!)

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Jun 18, 2013 4:34 pm

பிரமாதம்! திருக்குறள் தேசிய நூல் மட்டுமில்லை, உலக நூல் என்றே சொல்லலாமே?


மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jun 18, 2013 4:41 pm

அருமை அப்பா



திருக்குறளே தேசிய நூல் Mதிருக்குறளே தேசிய நூல் Aதிருக்குறளே தேசிய நூல் Dதிருக்குறளே தேசிய நூல் Hதிருக்குறளே தேசிய நூல் U



திருக்குறளே தேசிய நூல் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Jun 18, 2013 6:16 pm

வாழ்த்துகள் அய்யா... அழகான குறள் வெண்பா அந்தாதி அருமை..



சதாசிவம்
திருக்குறளே தேசிய நூல் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Jun 18, 2013 6:25 pm

சாமி wrote:அருமையான குறள் வெண்பா அந்தாதி!
முன்னரே சொல்லியிருந்தால் நாங்களும் கலந்து கொண்டிருப்போமே ஐயா! இருப்பினும் மிக்க மகிழ்ச்சி! வாழ்த்துக்கள் ஐயா!
...................................................


ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.

இந்த இயல்பு இல்லாதவர்கள் மத்தியில் ஆளும் ஆட்கள்

கூட்டணியில் இருக்கும் நம் ஆட்களாவது  
அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்.

குறளுக்கேற்ப நடக்கவேண்டும்.

அதெப்படி முடியும்..  நம்ம ஆட்களோ...
சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
பெற்றத்தால் பெற்ற பயன்.

மேற்படிக் குறளைத் தவறாக புரிந்து கொண்டவர்களாயிற்றே!

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்.
(விடலாம் ஐயா!)

மிகவும் நன்றி சாமி அவர்களேமகிழ்ச்சி . உங்களின் ஆய்வு மிக மிகச் சரியானதே. நமது நிலைமையை நினைக்கும்போது மிகுந்த வருத்தமாய் இருக்கிறது சோகம்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Jun 18, 2013 6:44 pm

ரமணி wrote:பிரமாதம்! திருக்குறள் தேசிய நூல் மட்டுமில்லை, உலக நூல் என்றே சொல்லலாமே?

மிகவும் நன்றி இரமணி அய்யா. உங்களின் கருத்துக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லைமகிழ்ச்சி . உலகப் பொதுநூலாக இருக்கும் திருக்குறளை இந்தியாவின் தேசிய நூலக அறிவிக்க வேண்டும் என்பதே என் அவா.புன்னகை

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Jun 18, 2013 7:36 pm

MADHUMITHA wrote:அருமை அப்பா
மிகவும் நன்றி மது மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக