புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பச்சை விளக்கு - Page 2 Poll_c10பச்சை விளக்கு - Page 2 Poll_m10பச்சை விளக்கு - Page 2 Poll_c10 
156 Posts - 79%
heezulia
பச்சை விளக்கு - Page 2 Poll_c10பச்சை விளக்கு - Page 2 Poll_m10பச்சை விளக்கு - Page 2 Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
பச்சை விளக்கு - Page 2 Poll_c10பச்சை விளக்கு - Page 2 Poll_m10பச்சை விளக்கு - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பச்சை விளக்கு - Page 2 Poll_c10பச்சை விளக்கு - Page 2 Poll_m10பச்சை விளக்கு - Page 2 Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
பச்சை விளக்கு - Page 2 Poll_c10பச்சை விளக்கு - Page 2 Poll_m10பச்சை விளக்கு - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
பச்சை விளக்கு - Page 2 Poll_c10பச்சை விளக்கு - Page 2 Poll_m10பச்சை விளக்கு - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பச்சை விளக்கு - Page 2 Poll_c10பச்சை விளக்கு - Page 2 Poll_m10பச்சை விளக்கு - Page 2 Poll_c10 
1 Post - 1%
prajai
பச்சை விளக்கு - Page 2 Poll_c10பச்சை விளக்கு - Page 2 Poll_m10பச்சை விளக்கு - Page 2 Poll_c10 
1 Post - 1%
Pampu
பச்சை விளக்கு - Page 2 Poll_c10பச்சை விளக்கு - Page 2 Poll_m10பச்சை விளக்கு - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பச்சை விளக்கு - Page 2 Poll_c10பச்சை விளக்கு - Page 2 Poll_m10பச்சை விளக்கு - Page 2 Poll_c10 
321 Posts - 78%
heezulia
பச்சை விளக்கு - Page 2 Poll_c10பச்சை விளக்கு - Page 2 Poll_m10பச்சை விளக்கு - Page 2 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
பச்சை விளக்கு - Page 2 Poll_c10பச்சை விளக்கு - Page 2 Poll_m10பச்சை விளக்கு - Page 2 Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
பச்சை விளக்கு - Page 2 Poll_c10பச்சை விளக்கு - Page 2 Poll_m10பச்சை விளக்கு - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
பச்சை விளக்கு - Page 2 Poll_c10பச்சை விளக்கு - Page 2 Poll_m10பச்சை விளக்கு - Page 2 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
பச்சை விளக்கு - Page 2 Poll_c10பச்சை விளக்கு - Page 2 Poll_m10பச்சை விளக்கு - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
பச்சை விளக்கு - Page 2 Poll_c10பச்சை விளக்கு - Page 2 Poll_m10பச்சை விளக்கு - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பச்சை விளக்கு - Page 2 Poll_c10பச்சை விளக்கு - Page 2 Poll_m10பச்சை விளக்கு - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பச்சை விளக்கு - Page 2 Poll_c10பச்சை விளக்கு - Page 2 Poll_m10பச்சை விளக்கு - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
பச்சை விளக்கு - Page 2 Poll_c10பச்சை விளக்கு - Page 2 Poll_m10பச்சை விளக்கு - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பச்சை விளக்கு

Page 2 of 2 Previous  1, 2

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jul 07, 2013 1:14 pm

First topic message reminder :

பச்சை விளக்கு - Page 2 Begger-lady

சாயம் போன
கறுப்பு வெள்ளைக் கனவுகளைக்
கண்டுகொண்டிருக்கின்றன
அவள்
சிவப்பு விழிகள்

கடிகாரத்தின்
அப்போது முடுக்கிய
பெண்டுலமாய்
அங்குமிங்கும் அலைகிறது
ஒவ்வொரு
வாகனத்தின் மீதும்
பஞ்சு படர்ந்த
அவள் பார்வை

குழந்தையின்
அணைப்பில் இருக்கும்
மரப்பாச்சியைப் போல
அவள் கையில்
உயிர் நிரப்பிய
குழந்தை

இலையுதிர்க் காலத்து
சருகளைப் போல்
பட்டுப்போன
அம்மா, அய்யா, அக்காக்களை
உதிர்க்கிறது
அந்த மனித மரத்தின்
உலர்ந்த இதழ்கள்

அருவருப்புப் பார்வைகளைத்
தாண்டி
‘சில்லைறை இல்லம்மா
போ போ’என்னும்
விரட்டியடிப்புகளைக்
கடந்து

தட்டின் சில்லறை ஓசை
காதில் விழுவதற்குள்
விழுந்து விடுகிறது
பச்சை விளக்கு
சிக்னலில்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Jul 07, 2013 2:18 pm

யினியவன் wrote:முடியாது என்று சொல்ல இயலாது ஆதிரா.

முடியாது என்று சொல்லி, நம்பி, செயலில் காட்டுவது தான் முடியாது போல் தோன்றுகிறது.

பிச்சயை ஒழிக்க நினைப்பது மட்டும் தீர்வாகாது, பிச்சை எடுக்கக் கூடாது என்ற எண்ணமும், உழைக்க நினைக்கும் எண்ணமும் வேண்டும் அவசியம் அவர்களிடம்.

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்  அவர்களாகவே திருந்தினால் தவிர வேறு வழி இல்லை என்று தான் தோணுகிறது

பச்சை விளக்கு - Page 2 Mபச்சை விளக்கு - Page 2 Uபச்சை விளக்கு - Page 2 Tபச்சை விளக்கு - Page 2 Hபச்சை விளக்கு - Page 2 Uபச்சை விளக்கு - Page 2 Mபச்சை விளக்கு - Page 2 Oபச்சை விளக்கு - Page 2 Hபச்சை விளக்கு - Page 2 Aபச்சை விளக்கு - Page 2 Mபச்சை விளக்கு - Page 2 Eபச்சை விளக்கு - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jul 07, 2013 2:19 pm

Aathira wrote:சாதியைப் பற்றி ஒளவை சொன்னாள். திருவள்ளுவர் சொன்னார். ஆனா அதெல்லாம் நடக்கல்ல. அப்ப கவிதை வேஸ்டுன்னு சொல்வீங்களா?
அடடே நம்ம ஈகரை அவ்வைபிராட்டிக்கு கோவம் வந்துடுச்சே - மாஸ்டர் அர்ஜண்டா ரெண்டு இளநீர் பார்சல் புன்னகை

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jul 07, 2013 2:23 pm

யினியவன் wrote:
Aathira wrote:சாதியைப் பற்றி ஒளவை சொன்னாள். திருவள்ளுவர் சொன்னார். ஆனா அதெல்லாம் நடக்கல்ல. அப்ப கவிதை வேஸ்டுன்னு சொல்வீங்களா?
அடடே நம்ம ஈகரை அவ்வைபிராட்டிக்கு கோவம் வந்துடுச்சே - மாஸ்டர் அர்ஜண்டா ரெண்டு இளநீர் பார்சல் புன்னகை
முதல்ல கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லிட்டு அப்பரம் இந்த சமாளிப்பெல்லாம்.. பண்ணுங்க. அப்ப ஒளவை, திருவள்ளுவர், பாரதி, பாரதிதாசன் எல்லோர் கவிதைகளும் வேஸ்டுன்னுதானே சொல்றீங்க.

பச்சை விளக்கு - Page 2 Aபச்சை விளக்கு - Page 2 Aபச்சை விளக்கு - Page 2 Tபச்சை விளக்கு - Page 2 Hபச்சை விளக்கு - Page 2 Iபச்சை விளக்கு - Page 2 Rபச்சை விளக்கு - Page 2 Aபச்சை விளக்கு - Page 2 Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jul 07, 2013 2:26 pm

Aathira wrote:முதல்ல கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லிட்டு அப்பரம் இந்த சமாளிப்பெல்லாம்.. பண்ணுங்க. அப்ப ஒளவை, திருவள்ளுவர், பாரதி, பாரதிதாசன் எல்லோர் கவிதைகளும் வேஸ்டுன்னுதானே சொல்றீங்க.
கண்டிப்பா வேஸ்ட் தான் ஆதிரா.

அதைப் படித்து, புரிந்து அதில் சொல்லியுள்ள நல்லவற்றை கடைப்பிடிக்க தயாராக  இல்லாத எனைப்போன்ற வேஸ்ட்டான உயிர்கள் இருக்கும் வரை அவை கண்டிப்பா வேஸ்ட் தான் ஆதிரா.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jul 07, 2013 2:30 pm

ஒருசிலரை வைத்துதான் இந்த உலகத்தை, படைப்புகளை மதிப்பிடனும்னு சொல்றீங்க. நல்லது. இதற்கு மேல் நான் என்ன சொல்ல..

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jul 07, 2013 2:32 pm

சரி இன்னிக்கு சாதம் சரியா வேகாம ஆதிரா பட்டினி போலிருக்கு - அதான் கோச்சுக்கராங்க.

இந்தக் கொசுவ வச்சு யாராவது உலகத்த மதிப்பிட முடியுமா?

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jul 07, 2013 2:33 pm

யினியவன் wrote:சரி இன்னிக்கு சாதம் சரியா வேகாம ஆதிரா பட்டினி போலிருக்கு - அதான் கோச்சுக்கராங்க.

இந்தக் கொசுவ வச்சு யாராவது உலகத்த மதிப்பிட முடியுமா?
ஹா ஹா ..கொசுத் தொல்லை தாங்க முடியல..

குறிப்பு சாதமே வைக்கல.

பச்சை விளக்கு - Page 2 Aபச்சை விளக்கு - Page 2 Aபச்சை விளக்கு - Page 2 Tபச்சை விளக்கு - Page 2 Hபச்சை விளக்கு - Page 2 Iபச்சை விளக்கு - Page 2 Rபச்சை விளக்கு - Page 2 Aபச்சை விளக்கு - Page 2 Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jul 07, 2013 2:36 pm

Aathira wrote:
ஹா ஹா ..கொசுத் தொல்லை தாங்க முடியல..

குறிப்பு சாதமே வைக்கல.
பார்த்தீங்களா பட்டினி மயக்கத்துக்கு நான்தான் கெடச்சனா - கோவத்தைக் காட்ட புன்னகை

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jul 08, 2013 8:47 pm

Muthumohamed wrote:
யினியவன் wrote:முடியாது என்று சொல்ல இயலாது ஆதிரா.

முடியாது என்று சொல்லி, நம்பி, செயலில் காட்டுவது தான் முடியாது போல் தோன்றுகிறது.

பிச்சயை ஒழிக்க நினைப்பது மட்டும் தீர்வாகாது, பிச்சை எடுக்கக் கூடாது என்ற எண்ணமும், உழைக்க நினைக்கும் எண்ணமும் வேண்டும் அவசியம் அவர்களிடம்.

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்  அவர்களாகவே திருந்தினால் தவிர வேறு வழி இல்லை என்று தான் தோணுகிறது
ஆமோதித்தல் ஆமோதித்தல் 

பச்சை விளக்கு - Page 2 Aபச்சை விளக்கு - Page 2 Aபச்சை விளக்கு - Page 2 Tபச்சை விளக்கு - Page 2 Hபச்சை விளக்கு - Page 2 Iபச்சை விளக்கு - Page 2 Rபச்சை விளக்கு - Page 2 Aபச்சை விளக்கு - Page 2 Empty
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 08, 2013 8:56 pm

யினியவன் wrote:முடியாது என்று சொல்ல இயலாது ஆதிரா.

முடியாது என்று சொல்லி, நம்பி, செயலில் காட்டுவது தான் முடியாது போல் தோன்றுகிறது.

பிச்சயை ஒழிக்க நினைப்பது மட்டும் தீர்வாகாது, பிச்சை எடுக்கக் கூடாது என்ற எண்ணமும், உழைக்க நினைக்கும் எண்ணமும் வேண்டும் அவசியம் அவர்களிடம்.

எனக்கும் நீங்கள் சொல்வது தான் சரி என்று படுகிறது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக