புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:25 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:12 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  I_vote_lcap"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  I_voting_bar"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  I_vote_rcap 
91 Posts - 54%
heezulia
"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  I_vote_lcap"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  I_voting_bar"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  I_vote_rcap 
59 Posts - 35%
mohamed nizamudeen
"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  I_vote_lcap"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  I_voting_bar"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  I_vote_rcap 
5 Posts - 3%
T.N.Balasubramanian
"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  I_vote_lcap"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  I_voting_bar"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  I_vote_rcap 
4 Posts - 2%
சுகவனேஷ்
"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  I_vote_lcap"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  I_voting_bar"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  I_vote_lcap"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  I_voting_bar"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  I_vote_rcap 
1 Post - 1%
prajai
"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  I_vote_lcap"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  I_voting_bar"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  I_vote_lcap"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  I_voting_bar"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  I_vote_rcap 
1 Post - 1%
Ratha Vetrivel
"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  I_vote_lcap"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  I_voting_bar"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  I_vote_lcap"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  I_voting_bar"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  I_vote_lcap"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  I_voting_bar"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  I_vote_rcap 
21 Posts - 54%
heezulia
"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  I_vote_lcap"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  I_voting_bar"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  I_vote_rcap 
16 Posts - 41%
mohamed nizamudeen
"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  I_vote_lcap"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  I_voting_bar"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  I_vote_rcap 
1 Post - 3%
சுகவனேஷ்
"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  I_vote_lcap"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  I_voting_bar"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  I_vote_rcap 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Jul 06, 2013 8:29 pm

தன் மடியில் பேரனை அன்போடு உட்கார வைத்துக் கதை சொல்ல ஆரம்பித்தார் தாத்தா. கதை கேட்டு பேரன் மகிழ்ந்தான்.

கதை சொல்லும் போது இடை இடையே மனிதன் எப்படியெல்லாம் வாழவேண்டுமென்று பேரனுக்குச் சொல்லிக் கொடுத்தார். பேரனும் மிக அமைதியாக அனைத்தையும் கேட்டு ரசித்துக் கொண்டிருந்தான்.

காகத்தைப் போல ஒப்புரவாக, ஆமையைப் போல அடக்கமாக, எறும்பு போல சுறுசுறுப்பாக, மானைப்போல மானத்துடன் நாமும் வாழ வேண்டும். அதுதான் நமக்குப் பெருமை என்றெல்லாம் பேரனுக்குச் சொல்லிக் கொண்டே போனார்.

தாத்தா மடியிலிருந்த பேரன் திடீரென்று, ""தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' என்றான்.
""தாராளமாகக் கேள் கண்ணா...'' என்றார் தாத்தா.

""காக்கை, ஆமை இவற்றுக்கெல்லாம் எத்தனை அறிவு?'' என்று கேட்டான் பேரன்.
""அவற்றுக்கெல்லாம் ஓரறிவிலிருந்து ஐந்தறிவு வரைதான்''- தாத்தா.

""நமக்கு எவ்வளவு?''
""மனிதன் உயர்ந்தவன். நமக்கு ஆறு அறிவு'' என்றார் தாத்தா.

""தாத்தா, நம்மைவிட அறிவில் குறைந்தவை நமக்கு வழிகாட்டுகின்றன. நாம் மட்டும் அப்படியே கிடக்கிறோமே... ஏன்?'' என்று கேட்டான் பேரன்.

பதில் சொல்ல முடியாமல் தாத்தா விழிப்பதைப் பார்த்துப் பேரன் வாய்விட்டுச் சிரித்தான்.

நன்றி-சிறுவர்மணி - கோ.தமிழரசன், செஞ்சி.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jul 06, 2013 9:20 pm

குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு நம்மால் சிலசமையம் பதில் சொல்வது மிகவும் கடினம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat Jul 06, 2013 9:24 pm

நல்ல கேள்வி
யென் நாம் மட்டும் இருக்கோம்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 

"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  M"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  A"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  D"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  H"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  U

"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  0bd6
Cry with someone. its more than crying alone..................!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Jul 06, 2013 9:40 pm

krishnaamma wrote:குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு நம்மால் சிலசமையம் பதில் சொல்வது மிகவும் கடினம் புன்னகை

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் பல சமயங்களிலும் நாம் மாட்டிக்கொண்டு விழிப்பது உண்டு

"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  M"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  U"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  T"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  H"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  U"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  M"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  O"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  H"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  A"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  M"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  E"தாத்தா, நான் ஒன்று கேட்கட்டுமா?'' - நீதிக்கதை  D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
SHANMUGHAM
SHANMUGHAM
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 04/07/2013

PostSHANMUGHAM Sat Jul 06, 2013 9:59 pm

குழந்தைகள் கேள்வி கேட்பதை ஊக்கப்படுத்த வேண்டும்.  

குழந்தையின் கேள்விக்கு நான் பதில் சொல்லட்டுமா?

ஏனெனில் அவைகள் சிந்திப்பதில்லை.  அதனால் அவை ஒரு வட்டத்திற்குள்ளேயே வலம் வருகின்றன.

ஆனால், மனிதனுக்கு சிந்திக்கும் ஆற்றல் இருக்கிறது.  ஆனால், எல்லா மனிதரும் சரியாக சிந்திப்பதில்லை.   தவறாக சிந்தித்து தவறாக செயல்படுகிறான். (நான் மனிதனைப் பற்றி குறைவாக சொல்லவில்லை. மனிதன் மூளை படைத்தவன், அவ்ன் சாதனை பெரியது. ஆனால் ஒட்டு மொத்த அளவில் மனித மனப்பான்மையும், செயல்பாட்டையும் குறிப்பிடுகின்றேன்,)

மனிதன் சரியாக சிந்தித்து, சரியாக செயல்படுத்தினால், அவைகளை விட நன்றாக இருப்பான்.  எல்லா மனிதர்களும் சரியாக செய்யாத சிலவற்றைச் சொல்கிறேன்.   DISCUSSION, ANALYSIS, REVIEW, DELEGATION, ...

குழந்தைகள் கேட்கும் கேள்விகள் இருந்தால் தெரிவிக்கவும்.

cc: MADHUMITHA  (இங்கேயே வாசித்துக் கொள்ளவும்.)

கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013
http://kavignarkiniyavan.blogspot.com

Postகவிஞர் கே இனியவன் Sat Jul 06, 2013 10:16 pm

நல்ல கேள்வி ....

manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Tue Jul 16, 2013 12:43 pm

தாத்தா எனக்கு ஒரு டவுட்டு ...மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 

மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக