புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பல்லி மற்றும் கரப்பை விரட்ட....... - Page 3 Poll_c10பல்லி மற்றும் கரப்பை விரட்ட....... - Page 3 Poll_m10பல்லி மற்றும் கரப்பை விரட்ட....... - Page 3 Poll_c10 
62 Posts - 63%
heezulia
பல்லி மற்றும் கரப்பை விரட்ட....... - Page 3 Poll_c10பல்லி மற்றும் கரப்பை விரட்ட....... - Page 3 Poll_m10பல்லி மற்றும் கரப்பை விரட்ட....... - Page 3 Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
பல்லி மற்றும் கரப்பை விரட்ட....... - Page 3 Poll_c10பல்லி மற்றும் கரப்பை விரட்ட....... - Page 3 Poll_m10பல்லி மற்றும் கரப்பை விரட்ட....... - Page 3 Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
பல்லி மற்றும் கரப்பை விரட்ட....... - Page 3 Poll_c10பல்லி மற்றும் கரப்பை விரட்ட....... - Page 3 Poll_m10பல்லி மற்றும் கரப்பை விரட்ட....... - Page 3 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
பல்லி மற்றும் கரப்பை விரட்ட....... - Page 3 Poll_c10பல்லி மற்றும் கரப்பை விரட்ட....... - Page 3 Poll_m10பல்லி மற்றும் கரப்பை விரட்ட....... - Page 3 Poll_c10 
1 Post - 1%
viyasan
பல்லி மற்றும் கரப்பை விரட்ட....... - Page 3 Poll_c10பல்லி மற்றும் கரப்பை விரட்ட....... - Page 3 Poll_m10பல்லி மற்றும் கரப்பை விரட்ட....... - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பல்லி மற்றும் கரப்பை விரட்ட....... - Page 3 Poll_c10பல்லி மற்றும் கரப்பை விரட்ட....... - Page 3 Poll_m10பல்லி மற்றும் கரப்பை விரட்ட....... - Page 3 Poll_c10 
254 Posts - 44%
heezulia
பல்லி மற்றும் கரப்பை விரட்ட....... - Page 3 Poll_c10பல்லி மற்றும் கரப்பை விரட்ட....... - Page 3 Poll_m10பல்லி மற்றும் கரப்பை விரட்ட....... - Page 3 Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
பல்லி மற்றும் கரப்பை விரட்ட....... - Page 3 Poll_c10பல்லி மற்றும் கரப்பை விரட்ட....... - Page 3 Poll_m10பல்லி மற்றும் கரப்பை விரட்ட....... - Page 3 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
பல்லி மற்றும் கரப்பை விரட்ட....... - Page 3 Poll_c10பல்லி மற்றும் கரப்பை விரட்ட....... - Page 3 Poll_m10பல்லி மற்றும் கரப்பை விரட்ட....... - Page 3 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
பல்லி மற்றும் கரப்பை விரட்ட....... - Page 3 Poll_c10பல்லி மற்றும் கரப்பை விரட்ட....... - Page 3 Poll_m10பல்லி மற்றும் கரப்பை விரட்ட....... - Page 3 Poll_c10 
15 Posts - 3%
prajai
பல்லி மற்றும் கரப்பை விரட்ட....... - Page 3 Poll_c10பல்லி மற்றும் கரப்பை விரட்ட....... - Page 3 Poll_m10பல்லி மற்றும் கரப்பை விரட்ட....... - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பல்லி மற்றும் கரப்பை விரட்ட....... - Page 3 Poll_c10பல்லி மற்றும் கரப்பை விரட்ட....... - Page 3 Poll_m10பல்லி மற்றும் கரப்பை விரட்ட....... - Page 3 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பல்லி மற்றும் கரப்பை விரட்ட....... - Page 3 Poll_c10பல்லி மற்றும் கரப்பை விரட்ட....... - Page 3 Poll_m10பல்லி மற்றும் கரப்பை விரட்ட....... - Page 3 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பல்லி மற்றும் கரப்பை விரட்ட....... - Page 3 Poll_c10பல்லி மற்றும் கரப்பை விரட்ட....... - Page 3 Poll_m10பல்லி மற்றும் கரப்பை விரட்ட....... - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
பல்லி மற்றும் கரப்பை விரட்ட....... - Page 3 Poll_c10பல்லி மற்றும் கரப்பை விரட்ட....... - Page 3 Poll_m10பல்லி மற்றும் கரப்பை விரட்ட....... - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பல்லி மற்றும் கரப்பை விரட்ட.......


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 05, 2013 2:46 pm

First topic message reminder :

எல்லோருக்கும் வீட்டில் தொந்தரவாக இருப்பது இந்த பல்லி மற்றும் கரப்பு. இவற்றை துரத்த  நிறைய வழிகள் இருக்கு அதில் சிலது இங்கே நான் சொல்கிறேன் , முயன்று பாருங்கள் புன்னகை

1.   Cockroach & Lizard Repellent

கடந்த பல வருடங்களாக நான் உபயோகிப்பது இது.

தேவையானவை :

100 கிராம் போரிக் பவுடர்  (Boric Powder) நாம காரம்போர்ட் விளையாட உபயோகிப்போமே அதுவே தான் புன்னகை
2 டேபிள் ஸ்பூன் கோதுமை மாவு
2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை

செய்முறை:

இதை செய்வதற்கு முன் கைகளைல் கிளவுஸ் போட்டுக்கொள்வது சால சிறந்தது புன்னகைஏன் என்றால் இது விஷம் .


எல்லாவற்றையும் ஒரு  பேசினில் போடவும்.
துளி தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு போல மிகவும் கெட்டியாக பிசையவும்.
சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் வைக்கவும்.
கொஞ்சம் காய்ந்ததும் அதை எடுத்து எல்லா ரும்களிலும் போடுங்கள்.
ஒரே சமையத்தில் எல்லா ரும்களிலும் போடவேண்டும்.
இல்லாவிட்டால் ஒரு ரூமிலிருந்து அடுத்த ரூமுக்கு எல்லா பல்லி கரப்பும் போய்விடும்.
ஒரு முறை செய்து போட்டால், அதன் எஃபக்ட் ஒரு வருஷம்  2 வருஷம்  வரை இருக்கும்.
அப்புறமும்  கூட உருண்டைகள் தான் தொலைந்து போகுமே தவிர எஃபக்ட் போகாது.

குறிப்பு: இது விஷம் என்பதால் குழந்தைகள் கைகளில் எட்டாமல் பார்த்துக்கொள்ளவும்.


மேலும், உங்கள் சமையல் அறை il மேடைக்கு அருகே இடுக்குகள் இருந்தால், இந்த மாவு ஈரமாக இருக்கும்போதே அங்கு பூசி விடுங்கள், ஓட்டையும் அடையும் கரப்பும  பல்லியும் அங்கு போயி புகுந்துகொள்ளது.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 05, 2013 6:50 pm

புரட்சி wrote:பாவம் அதுக ... வேண்டும் என்றே எந்த கரப்பை , பல்லியும் வீட்டிற்குள் வராது . நாம் அசுத்தமாக வைது இருந்தால் மட்டுமே வரும் சரிதானே அம்மா ...

ரொம்ப சரி, நாம் சுத்தமாக இருந்தாலே எந்த புழு பூச்சியும் வீட்டுக்குள் வராது.

1. இரவில் சமயல் உள் சிங் இல் எந்தக்காரணத்தைக்கொண்டும் பத்து, பாத்திரத்தை போடவே கூடாது. கூடாது கூடாது கூடாது 

2. மீந்து இருக்கும் உணவுகளை கண்டிப்பாக அழுத்தமான மூடியுடன் இருக்கும் டப்பாவில் போட்டு வைக்கணும்.

3. குப்பைத்தொட்டியையும் முடிவைக்கணும், முடிந்தால் இரவு குப்பைகளை வெளியே போட்டுவிடணும்.
( சாஸ்த்ரமெல்லாம்  பார்காதீங்கோ புன்னகை) அல்லது பிளாஸ்டிக் கவரில் போட்டு நன்கு வாசனைவராத அளவுக்கு முடிந்து வைத்து விடுங்கள்.

4. அதே போல ஷெல்ப்களில் மஞ்சள் பொடி தூவி விட்டு மேலே பேப்பர் போட்டு பிறகு மாளிகை சாமான்களை அடுக்கி வைக்கணும். அல்லது லக்ஷ்மண் ரேகா போட்டுவிட்டு அடுக்கணும்.

இது போல பல முயற்சிகள் செய்தால் .... (  நிறைய இருக்கு பிறகு எழுதறேன் ) பொருளும் வீணாகாமல் தடுக்கலாம், பூச்சி போட்டும் வராது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக