புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கணினியிலிருந்து உங்கள் ஆன்ராய்டு சாதனத்தை கட்டுப்படுத்தவது எப்படி Poll_c10கணினியிலிருந்து உங்கள் ஆன்ராய்டு சாதனத்தை கட்டுப்படுத்தவது எப்படி Poll_m10கணினியிலிருந்து உங்கள் ஆன்ராய்டு சாதனத்தை கட்டுப்படுத்தவது எப்படி Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram

17 Posts - 39%
Dr.S.Soundarapandian

2 Posts - 5%
prajai

1 Post - 2%
mohamed nizamudeen

Ammu Swarnalatha

T.N.Balasubramanian

Balaurushya

இந்த மாத அதிக பதிவர்கள்

383 Posts - 49%

256 Posts - 32%

72 Posts - 9%

30 Posts - 4%

26 Posts - 3%

7 Posts - 1%
sugumaran

5 Posts - 1%

3 Posts - 0%
Karthikakulanthaivel

ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினியிலிருந்து உங்கள் ஆன்ராய்டு சாதனத்தை கட்டுப்படுத்தவது எப்படி

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jul 11, 2013 6:43 pm

தற்போது ஸ்மார்ட்போன்கள் வெகுவாக பல வசதிகளை நமக்கு அளித்து வருகிறது , அதனுடன் பல மின்னணு சாதனங்களை இணைத்து பயன்படுத்துவது இன்னும் ஒரு கூடுதல் நன்மையாகும். குறிப்பாக கணனி - ஆன்ராய்டு ஆகிய சாதனங்களை WIFI கொண்டு தொலைமுக(Remote) முறையில்  இணைத்து அதன் மூலம் கோப்புகளை இவைகளுக்கிடையே பரிமாறிக்கொள்வதுக்கென பல ஆன்ராய்டு பயன்பாடுகள்(Apps) கூகிள் சந்தையில் இலவசமாக கிடைக்கின்றன. இந்த பதிவில்  கணனி - ஆன்ராய்டு  இணைக்கும்  தொலைமுக(Remote) பயன்பாடுகளை பற்றி தெரிந்துகொள்ளபோகிறோம். இந்த பயன்பாடுகள் சோதனை செய்யப்பட்டு உங்களுக்காக அதை பற்றிய விவரங்களை இங்கு பதிகிறேன். இதில் உங்களுக்கு பிடிக்கும் பயன்பாட்டை நிறுவி பயன்பெறலாம்.

ஏர்டிரையோட் -  AirDroid

கணினியிலிருந்து உங்கள் ஆன்ராய்டு சாதனத்தை கட்டுப்படுத்தவது எப்படி 7pj

ஸ்மார்ட்போன்களின்  உள்ளடக்கத்தை திறம்பட நிர்வகிக்கும் ஒரு சிறந்த பயன்பாடு.இது பின்வரும் வசதிகளை கொண்டுள்ளது.
- போனின் காமிராவை கணனியுடன் இணைப்பது.
- அழைப்புகளின் பதிவை (Call Log) கணனியில் பார்ப்பது.
- SMS சை கணனியில் பார்ப்பது புதிய SMS அனுப்புவது.
- போனின் கோப்புகளை கணனியில் பார்ப்பது.
- பேட்டரியின் சார்ஜ் அளவுகள் அதை பற்றிய தகவல்கள்
- போனின் சமிங்கை(Signal) விவரங்கள்.
- போனின் முதன்மை விவரங்கள் (specification)

போன்ற தகவல்களை http://web.airdroid.com/ என்ற இணையதளம் சென்று கூகிள்,பேஸ்புக்,ட்விட்டர் கணக்குகளில் லாகின் செய்து பார்க்கலாம். அதற்க்கு முன்னர் இந்த பயன்பாட்டை போனில் நிறுவி கொள்ளுங்கள் 

கணினியிலிருந்து உங்கள் ஆன்ராய்டு சாதனத்தை கட்டுப்படுத்தவது எப்படி L0qz

3CX ஆன்ராய்டு ரிமோட் டெஸ்க்டோப் (3CX Android Remote DeskTop)

கணினியிலிருந்து உங்கள் ஆன்ராய்டு சாதனத்தை கட்டுப்படுத்தவது எப்படி E3m

இதுவும் மிக சிறந்த பயன்பாடு. மிகவும் எளிதான முறையில் FTP இணைப்பு கொண்டு போனின் திரையை நமது கணனியுடன் இணைகிறது. பயன்பாட்டை நிறுவி திறக்கும் போது காட்டும் ftp முகவரியை கணனியின் உலவியில்(Browser) போட்டு பயன்படுத்தவேண்டும். இதில் சென்ற பயன்பாட்டின் அனைத்து வசதிகளும் மேலும் Shell Command வசதியும் உள்ளது. இது சில மேம்பட்ட பயனாளர்களுக்கு பயன்படும். இந்த பயன்பாட்டிற்க்கு ஃபோன் Rooting செய்திருப்பது அவசியம்.  

கணினியிலிருந்து உங்கள் ஆன்ராய்டு சாதனத்தை கட்டுப்படுத்தவது எப்படி L0qz

ஸினப்பியா(SnapPea)

கணினியிலிருந்து உங்கள் ஆன்ராய்டு சாதனத்தை கட்டுப்படுத்தவது எப்படி P5me

சிறந்த எளிமையான அனைவரையும் கவரும் பயன்பாடு.இது அழகான இடைமுகம்(InterFace) கொண்டது. 
- காமிராவை கையாள்வது.
- எஸ்‌எம்‌எஸ் சமந்தமான வேலைகள் 
- முகவரி புத்தகம் (Address Book) சமந்தமான வேலைகள் 
- நிருவியுள்ள பயன்பாடுகள் பற்றிய தகவல்கள் 

போன்ற சேவைகளை இது அளிக்கிறது. இதற்க்கு நமது கணனியில் http://web.snappea.com/ என்ற வலைவரியை டைப் செய்து ஃபோன் பயன்பாட்டில் காண்பிக்கும் கடவு சொல்லை கொடுத்து ஆரம்பிக்கவேண்டும்.

கணினியிலிருந்து உங்கள் ஆன்ராய்டு சாதனத்தை கட்டுப்படுத்தவது எப்படி L0qz

வெப்கி(WebKey)

கணினியிலிருந்து உங்கள் ஆன்ராய்டு சாதனத்தை கட்டுப்படுத்தவது எப்படி Li8

இந்த பயன்பாடு அந்தளவிருக்கு சொல்லும்படியான இடைமுகம் (InterFace) கொண்டதல்ல, இருந்தாலும் நல்ல சில வசதிகளை கொடுக்கிறது. அதாவது ஜிபிஎஸ் டிராக்கிங், கோப்பு நிர்வாகம், அழைப்புகள், எஸ்‌எம்‌எஸ் போன்ற வசதிகளை தருகிறது. இதை பயன்படுத்த ஃபோன் Rooting செய்யப்பட்டிருக்க வேண்டும். http://webkey.cc/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து பின்னர் பயன்படுத்தலாம்.

கணினியிலிருந்து உங்கள் ஆன்ராய்டு சாதனத்தை கட்டுப்படுத்தவது எப்படி L0qz

மொபைல்கோ (MobileGo)

கணினியிலிருந்து உங்கள் ஆன்ராய்டு சாதனத்தை கட்டுப்படுத்தவது எப்படி 38yw

மொபைல்கோ கணனியுடன் மிகவும் நெருக்கமுடையது. மேற்கூறிய பயன்பாடுகள் போல் அல்லாமல் இதை பயன்படுத்த இதற்கென இருக்கும் பயன்பாட்டை கணனி மற்றும் போனில் நிறுவவேண்டும்.இது ITune பயன்பாட்டை போன்றது. மேலும் மற்ற பயன்பாட்டில் உள்ள அனைத்து வசதிகளும் உண்டு, தொலைமுக(Remote) கட்டுப்பாடு இன்றி.

கணினியிலிருந்து உங்கள் ஆன்ராய்டு சாதனத்தை கட்டுப்படுத்தவது எப்படி L0qz

டீம்வீவர் குயிக் சப்போர்ட்( TeamViewer QuickSupport)

கணினியிலிருந்து உங்கள் ஆன்ராய்டு சாதனத்தை கட்டுப்படுத்தவது எப்படி Xbe9

கடைசியாக நாம் பார்க்கப்போகும் பயன்பாடு டீம்வியூவர், தொலைமுக கட்டுப்பாட்டுக்கு சிறந்த பயன்பாடு. இதை நாம் போனிலும் கணனியிலும் நிறுவ வேண்டும். இணைப்பில் நாம் சிரமமில்லாமல் இணையதள பக்கங்களை பார்வையிட முடியும் , அதனுடனான புல்-டவுன் மெனு (Pull Down Menu) போன்ற வசதிகளும் உண்டு. கோப்புகளை கையாளுதல், நமது வேலைகளை வீடியோவாக பதித்தல், வேறு ஒரு பயனாளரை இணைத்தல் போன்ற பல வசதிகளை கொண்டது. மேலும் இது தற்போது SAMSUNG போனில் மட்டும் பயன்படுத்த முடியும் என்ற குறை உள்ளது.கணனிக்கு தேவையான பயன்பாட்டை www.teamviewer.com/it/ என்ற இணய தளத்திலும், போனுக்கு வேண்டிய பயன்பாட்டை PlayStore இல் இருந்தும் தரவிறக்கி கொள்ளலாம்.

கணினியிலிருந்து உங்கள் ஆன்ராய்டு சாதனத்தை கட்டுப்படுத்தவது எப்படி L0qz

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 11, 2013 10:32 pm

கணினி, அலைபேசி பண்டமாற்று நன்று டெக்லஸ்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக