ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 11:10

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:08

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:06

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:05

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:03

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 11:01

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:58

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:44

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:31

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:16

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:40

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 18:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:10

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:32

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09

» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 21:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 20:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 25 Jun 2024 - 19:57

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:57

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:30

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:22

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:21

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:19

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon 24 Jun 2024 - 18:41

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:15

நிகழ்நிலை நிர்வாகிகள்

Adf.ly வெப் பக்கத்தை அக்செஸ் செய்வது எப்படி ?

+2
ராஜு சரவணன்
ஜாஹீதாபானு
6 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

Adf.ly வெப் பக்கத்தை அக்செஸ் செய்வது எப்படி ? Empty Adf.ly வெப் பக்கத்தை அக்செஸ் செய்வது எப்படி ?

Post by Guest Fri 5 Jul 2013 - 14:50

Adf.ly வெப் பக்கத்தை அக்செஸ் செய்வது எப்படி ? Adf.ly+problem+not+working+solved

Adf.ly வெப் பக்கத்தை அக்செஸ் செய்வது எப்படி ? Blocked

adf.ly வாயிலாக தங்களது தரவிறக்க சுட்டிகளை நிறைய வெப்சைட்கள் வைது உள்ளார்கள் ... இந்த தளத்தில் 5 வினாடிகள் காத்திருந்து பின்பு skip ad என்பதை கிளிக் செய்து தரவிறக்க சுட்டிகளை நாம் அணுகுவோம் ..

ஆனால் உயர் நீதி மன்ற விதிகளின்படி (என்ன விதி என்று யாராவது சொல்லுங்கப்பா ) இந்த தளம் இந்தியாவில் முடக்கப்பட்டு விட்டது ... ஆனாலும் இதை அணுக முடியும்

உதாரணம் : adf.ly/54dsdsd85sd என்று இருப்பதாக வைது கொள்வோம் , இதை அப்படியே  அட்ரஸ் பாரில் இட்டால் உங்களுக்கு வெறும் பக்கம் தான் வரும் .. இதற்க்கு  முன்னால் https:// என்பதை சேர்த்து பயன்படுதினால் , நாம் அந்த பக்கங்களை அணுக முடியும் , முயன்று பாருங்கள் , கருத்துகளை படியுங்கள் ...

--
புரட்சி புன்னகை
avatar
Guest
Guest

Back to top Go down

Adf.ly வெப் பக்கத்தை அக்செஸ் செய்வது எப்படி ? Empty Re: Adf.ly வெப் பக்கத்தை அக்செஸ் செய்வது எப்படி ?

Post by Guest Fri 5 Jul 2013 - 14:53

இரண்டாவது வழி :

உதாரணம் : வெப் பக்கம் இப்படி இருப்பதாக வைது கொள்வோம் http://adf.ly/NrjcV

இதில் வி1 என்பதை சேர்த்து பயன்படுதினாலும் வெப் பக்கம் திறக்கிறது அதாவது இவ்வாறு http://v1.adf.ly/NrjcV என்று ..
avatar
Guest
Guest

Back to top Go down

Adf.ly வெப் பக்கத்தை அக்செஸ் செய்வது எப்படி ? Empty Re: Adf.ly வெப் பக்கத்தை அக்செஸ் செய்வது எப்படி ?

Post by ஜாஹீதாபானு Fri 5 Jul 2013 - 15:03

பகிர்வுக்கு நன்றி

ஆனால் உயர் நீதி மன்ற விதிகளின்படி (என்ன விதி என்று யாராவது சொல்லுங்கப்பா ) இந்த தளம் இந்தியாவில் முடக்கப்பட்டு விட்டது ... ஆனாலும் இதை அணுக முடியும் wrote:

எனக்கும் கேட்டுச் சொல்லுங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

Adf.ly வெப் பக்கத்தை அக்செஸ் செய்வது எப்படி ? Empty Re: Adf.ly வெப் பக்கத்தை அக்செஸ் செய்வது எப்படி ?

Post by Guest Fri 5 Jul 2013 - 15:15

ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி

எனக்கும் கேட்டுச் சொல்லுங்க

கூக்ளில் அலசி பார்த்ததில் இதை பற்றி எந்த செய்தியையும் நீதிமன்றமோ , நமக்கு இணைய சேவை வழங்கும் ISP எனப்படும் Internet Service Provider - ஓ வழங்கவில்லை ...
avatar
Guest
Guest

Back to top Go down

Adf.ly வெப் பக்கத்தை அக்செஸ் செய்வது எப்படி ? Empty Re: Adf.ly வெப் பக்கத்தை அக்செஸ் செய்வது எப்படி ?

Post by ஜாஹீதாபானு Fri 5 Jul 2013 - 15:17

புரட்சி wrote:
ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி

எனக்கும் கேட்டுச் சொல்லுங்க

கூக்ளில் அலசி பார்த்ததில் இதை பற்றி எந்த செய்தியையும் நீதிமன்றமோ , நமக்கு இணைய  சேவை வழங்கும் ISP எனப்படும் Internet Service Provider - ஓ  வழங்கவில்லை ...

அப்படியா ...

அலசினதுல ஈரமா இருக்கும் காயப்போட்டுருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

Adf.ly வெப் பக்கத்தை அக்செஸ் செய்வது எப்படி ? Empty Re: Adf.ly வெப் பக்கத்தை அக்செஸ் செய்வது எப்படி ?

Post by Guest Fri 5 Jul 2013 - 15:20

ஜாஹீதாபானு wrote:
புரட்சி wrote:
ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி

எனக்கும் கேட்டுச் சொல்லுங்க

கூக்ளில் அலசி பார்த்ததில் இதை பற்றி எந்த செய்தியையும் நீதிமன்றமோ , நமக்கு இணைய  சேவை வழங்கும் ISP எனப்படும் Internet Service Provider - ஓ  வழங்கவில்லை ...

அப்படியா ...

அலசினதுல ஈரமா இருக்கும் காயப்போட்டுருங்க

உங்க வடை ரெண்டு குடுங்க கிளிப்பா மாட்டிக்கிறேன் ... அப்டினு சொல்ல மாட்டேன் சிரி 
avatar
Guest
Guest

Back to top Go down

Adf.ly வெப் பக்கத்தை அக்செஸ் செய்வது எப்படி ? Empty Re: Adf.ly வெப் பக்கத்தை அக்செஸ் செய்வது எப்படி ?

Post by ஜாஹீதாபானு Fri 5 Jul 2013 - 15:22

புரட்சி wrote:
ஜாஹீதாபானு wrote:
புரட்சி wrote:
ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி

எனக்கும் கேட்டுச் சொல்லுங்க

கூக்ளில் அலசி பார்த்ததில் இதை பற்றி எந்த செய்தியையும் நீதிமன்றமோ , நமக்கு இணைய  சேவை வழங்கும் ISP எனப்படும் Internet Service Provider - ஓ  வழங்கவில்லை ...

அப்படியா ...

அலசினதுல ஈரமா இருக்கும் காயப்போட்டுருங்க

உங்க வடை ரெண்டு குடுங்க கிளிப்பா மாட்டிக்கிறேன் ... அப்டினு சொல்ல மாட்டேன் சிரி 

எதிர்ப்பு 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

Adf.ly வெப் பக்கத்தை அக்செஸ் செய்வது எப்படி ? Empty Re: Adf.ly வெப் பக்கத்தை அக்செஸ் செய்வது எப்படி ?

Post by Guest Fri 5 Jul 2013 - 15:23

ஆமா ஆமா உங்க வடையை இதை வைது தான் அறுக்க முடியும் .. அதிர்ச்சி பைத்தியம் 
avatar
Guest
Guest

Back to top Go down

Adf.ly வெப் பக்கத்தை அக்செஸ் செய்வது எப்படி ? Empty Re: Adf.ly வெப் பக்கத்தை அக்செஸ் செய்வது எப்படி ?

Post by ஜாஹீதாபானு Fri 5 Jul 2013 - 15:27

புரட்சி wrote:ஆமா ஆமா உங்க வடையை இதை வைது தான் அறுக்க முடியும் .. அதிர்ச்சி பைத்தியம் 

அய்யோ, நான் இல்லை 

பூவன் வருவார் இருங்க எனக்குப் பதிலா பேசுறதுக்கு இங்கயே இருங்க எங்கயும் போகாம சிரி சிரி 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

Adf.ly வெப் பக்கத்தை அக்செஸ் செய்வது எப்படி ? Empty Re: Adf.ly வெப் பக்கத்தை அக்செஸ் செய்வது எப்படி ?

Post by Guest Fri 5 Jul 2013 - 17:50

வர சொல்லுங்க இங்க தான் இருக்கேன் , பழைய கணக்கு ஒண்ணு இருக்கு அவர்கிட்ட
avatar
Guest
Guest

Back to top Go down

Adf.ly வெப் பக்கத்தை அக்செஸ் செய்வது எப்படி ? Empty Re: Adf.ly வெப் பக்கத்தை அக்செஸ் செய்வது எப்படி ?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» தமிழ் ஈ பப் புத்தகங்கள் ஈகரை வெப் இல் எப்படி டவுன்லோட் செய்வது என்று தயவுசெய்து கூறுங்கள்
» சாம்சங் கேலக்சி 5302 எப்படி 3ஜி கன்னெக்ட் செய்வது ? மேலும் எப்படி கணினி உடன் கன்னெக்ட் செய்வது ?
» உங்கள் Facebook Timeline பக்கத்தை ஐ Video ஆக மாற்றுவது எப்படி?
» மின் நூல்களை எப்படி தேடுவது... எப்படி தரவிரக்கம் செய்வது?
» இது எப்படி இருக்கு - பாடல் மூலம் தயிர்சாதம் செய்வது எப்படி?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum