புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கக் குழந்தை சாப்பிட மாட்டேங்குதா? Poll_c10உங்கக் குழந்தை சாப்பிட மாட்டேங்குதா? Poll_m10உங்கக் குழந்தை சாப்பிட மாட்டேங்குதா? Poll_c10 
56 Posts - 73%
heezulia
உங்கக் குழந்தை சாப்பிட மாட்டேங்குதா? Poll_c10உங்கக் குழந்தை சாப்பிட மாட்டேங்குதா? Poll_m10உங்கக் குழந்தை சாப்பிட மாட்டேங்குதா? Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
உங்கக் குழந்தை சாப்பிட மாட்டேங்குதா? Poll_c10உங்கக் குழந்தை சாப்பிட மாட்டேங்குதா? Poll_m10உங்கக் குழந்தை சாப்பிட மாட்டேங்குதா? Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
உங்கக் குழந்தை சாப்பிட மாட்டேங்குதா? Poll_c10உங்கக் குழந்தை சாப்பிட மாட்டேங்குதா? Poll_m10உங்கக் குழந்தை சாப்பிட மாட்டேங்குதா? Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கக் குழந்தை சாப்பிட மாட்டேங்குதா? Poll_c10உங்கக் குழந்தை சாப்பிட மாட்டேங்குதா? Poll_m10உங்கக் குழந்தை சாப்பிட மாட்டேங்குதா? Poll_c10 
221 Posts - 75%
heezulia
உங்கக் குழந்தை சாப்பிட மாட்டேங்குதா? Poll_c10உங்கக் குழந்தை சாப்பிட மாட்டேங்குதா? Poll_m10உங்கக் குழந்தை சாப்பிட மாட்டேங்குதா? Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
உங்கக் குழந்தை சாப்பிட மாட்டேங்குதா? Poll_c10உங்கக் குழந்தை சாப்பிட மாட்டேங்குதா? Poll_m10உங்கக் குழந்தை சாப்பிட மாட்டேங்குதா? Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
உங்கக் குழந்தை சாப்பிட மாட்டேங்குதா? Poll_c10உங்கக் குழந்தை சாப்பிட மாட்டேங்குதா? Poll_m10உங்கக் குழந்தை சாப்பிட மாட்டேங்குதா? Poll_c10 
8 Posts - 3%
prajai
உங்கக் குழந்தை சாப்பிட மாட்டேங்குதா? Poll_c10உங்கக் குழந்தை சாப்பிட மாட்டேங்குதா? Poll_m10உங்கக் குழந்தை சாப்பிட மாட்டேங்குதா? Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
உங்கக் குழந்தை சாப்பிட மாட்டேங்குதா? Poll_c10உங்கக் குழந்தை சாப்பிட மாட்டேங்குதா? Poll_m10உங்கக் குழந்தை சாப்பிட மாட்டேங்குதா? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
உங்கக் குழந்தை சாப்பிட மாட்டேங்குதா? Poll_c10உங்கக் குழந்தை சாப்பிட மாட்டேங்குதா? Poll_m10உங்கக் குழந்தை சாப்பிட மாட்டேங்குதா? Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
உங்கக் குழந்தை சாப்பிட மாட்டேங்குதா? Poll_c10உங்கக் குழந்தை சாப்பிட மாட்டேங்குதா? Poll_m10உங்கக் குழந்தை சாப்பிட மாட்டேங்குதா? Poll_c10 
2 Posts - 1%
Barushree
உங்கக் குழந்தை சாப்பிட மாட்டேங்குதா? Poll_c10உங்கக் குழந்தை சாப்பிட மாட்டேங்குதா? Poll_m10உங்கக் குழந்தை சாப்பிட மாட்டேங்குதா? Poll_c10 
2 Posts - 1%
sram_1977
உங்கக் குழந்தை சாப்பிட மாட்டேங்குதா? Poll_c10உங்கக் குழந்தை சாப்பிட மாட்டேங்குதா? Poll_m10உங்கக் குழந்தை சாப்பிட மாட்டேங்குதா? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கக் குழந்தை சாப்பிட மாட்டேங்குதா?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri 5 Jul 2013 - 13:04

“வீட்டுக்கு வீடு வாசல் படி’ என்கிற மாதிரி சிறு குழந்தைகள் உள்ள எல்லா வீடுகளிலும் அம்மா முதல் பாட்டி வரை பாடும் ஒரே புலம்பல் பாட்டு, “எங்க வீட்டுக் குழந்தை என்ன கொடுத்தாலும் சாப்பிடவே மாட்டேங்கறது’ என்பதுதான். இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க என்ன செய்யலாம் என்று குழந்தைகள் நல மருத்துவர் மீனா தியாகராஜனும் மனநல மருத்துவர் பாரதி விஸ்வநாதனும் கொடுத்த சில ஆலோசனைத் துளிகள்.

“இந்தப் பிரச்னை தாய் கர்ப்பமாக இருக்கும்போதே ஆரம்பித்துவிடுகிறது. தாயானவள், கர்ப்பக் காலத்தில் போஷாக்கான உணவுகளை எடுத்துக் கொள்வதோடு குழந்தை பிறந்த பிறகு குறைந்தபட்சம் ஆறு மாதங்களாவது தாய்ப்பால் புகட்டுவது அவசியம். குழந்தைக்கு நான்கு மாதத்திலிருந்து மற்ற உணவுகளைக் கொடுத்துப் பழக்க வேண்டும். வேகவைத்த காய்கறித் தண்ணீர், மசித்த பழங்கள் மற்றும் கேழ்வரகு, கோதுமை, ஓட்ஸ், சத்துமாவு ஆகியவற்றில் கஞ்சி செய்து தரலாம். எந்த ஒரு புதிய உணவை அறிமுகப்படத்தும்போதும் முதல் நாள் இரண்டு டீஸ்பூன் என்ற அளவில், மிகக் குறைந்த அளவிலேயே கொடுக்க வேண்டும். பிறகு படிப்படியாகக் கூட்டலாம். புதிய உணவை ஒருநாள் கொடுத்துவிட்டு அது குழந்தைக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்று நிறுத்தி விடக்கூடாது. தொடர்ந்து சில நாட்கள் தர வேண்டும். அதே போல் ஒரு உணவை அறிமுகப்படுத்தும் போது மற்றொரு உணவை அறிமுகப்படுத்தக்கூடாது. பிறகு எந்த உணவு குழந்தைக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்ற குழப்பம் வரும். உப்பு, சர்க்கரை மிகக் குறைந்த அளவிலேயே சேர்க்க வேண்டும். குழந்தையின் வயிறு மிக மென்மையானது என்பதை மறந்து விடக்கூடாது. இப்படி ஒரு வயதுக்குள் எல்லா வகை ருசியையும் குழந்தைக்கு அறிமுகப்படுத்திவிட்டால் அந்தக் குழந்தை பிற்காலத்தில் எல்லா உணவுகளையும் விரும்பிச் சாப்பிடும்.

பள்ளிச் செல்லும் குழந்தைகளுக்குத் தினமும் எட்டிலிருந்து பத்து மணி நேரத் தூக்கம் கண்டிப்பாகத் தேவை. இரவு சீக்கிரம் தூங்க வத்து, காலையில் ஆறு மணிக்கெல்லாம் ஒரு கப் பால் கொடுத்து ஒன்றரை மணி நேர இடைவேளைக்குப்பிறகு காலை உணவைக் கொடுக்கலாம். ஸ்நாக்ஸ் நேரத்துக்கு கோதுமை ப்ரெட், சாண்ட் விச், சுண்டல், பழங்கள் இவற்றில் ஏதேனும் ஒன்றைக் கொடுக்கலாம் அதிக கலோரி உள்ள உணவுகள், பொரித்த உணவுகள் மற்றும் ஜங்க் ஃபுட்களைத் தவிர்க்கவும்.
எந்த உணவாக இருந்தாலும் அதன் அழகும் மணமும் பசியைத் தூண்ட வேண்டும். அதன் சுவை உணவை விரும்பிச் சாப்பிட வைப்பதாக இருக்க வேண்டும். தரம், உடல் ஆரோக்கியத்தைக் காக்க வேண்டும். இவற்றில் அம்மா கவனம் செலுத்தினால் எந்தக் குழந்தையும் விரும்பிச் சாப்பிட வைக்கலாம்’ என்கிறார் டாக்டர் மீனா.

மனநல மருத்துவர் பாரதி விஸ்வநாதன்: குழந்தையின் உடலானது ஓர் அழகான இயநதிரம் போன்றது. பச்சிளம் குழந்தையிலிருந்தே உணவு முறைகளில் கவனம் செலுத்தினால் பிறகு எந்த பிரச்னையும் வராது. சில தாய்மார்கள், “எனக்கு பால் சுரக்கல; பிழிந்து பார்த்தாலும் பால் வரலனு’ சொல்வாங்க உடனே பாட்டியில் பாலைப் புகட்ட ஆரம்பிச்சுடுவாங்க. உண்மையில் குழந்தையானது, தாயிடம் வாய் வைத்து பால் உறிஞ்சும் போதுதான். தாயின் மூளைக்கு கட்டளை போகிறது. ப்போது ஒருவித ஹார்மோன் சுரந்து தாய்க்கு பால் சுரக்க உதவுகிறது. இதற்கு மருத்துவத் துறையில் சக்கிங் ரிப்ஃலெக்ஸ்னு சொல்லுவாங்க. குழந்தை எவ்வளவுக்கு எவ்வளவு பால் குடிக்கிறதோ அந்த அளவுக்குப் பால் சுரக்கும்.

1-2 வயதில் குழந்தைகளுக்கு விருப்பு வெறுப்பு தெரிய ஆரம்பித்து விடும். குழந்தை ஏதேனும் உணவை வேண்டாம் என்று மறுத்தாலும் தாய் விடமாட்டாள். பத்து நிமிடத்துக்கு ஒரு முறை அந்த உணவை எடுத்து ஊட்டிக் கொண்டே இருப்பாள். இதனால் குழந்தைக்கு வெறுப்பு ஏற்பட்டுச் சாப்பிடாது அடம் பிடிக்கும். அந்த வெறுப்பை வேறு வழியில் வெளிப்படுத்தும்.
குழந்தை ஏதேனும் ஒருவேளை உணவைத் தவிர்த்துவிட்டால், விட்டு விடுங்ள். அடுத்த வேளை நன்றாகச் சாப்பிடும். அதைத் தவிர்த்து குழந்தை பசியாக உள்ளதே என்று பாலில் சர்க்கரையைச் சேர்த்துப் புகட்டி விடுவார்கள். சர்க்கரையில் அதிக கலோரி இருப்பதால் குழந்தையின் தேவைக்கு அதிகமாக கலோரி கிடைத்துவிமே தவிர தேவையான சத்துக்கள் கிடைக்காது. குழந்தைக்குப் பசியும் இருக்காது. எவ்வளவு ருசியான உணவு கொடுத்தாலும் சாப்பிடாது.

சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு வீட்டில் உள்ளவர்கள்தான் ரோல்மாடல். மற்ற விஷயங்கள் மட்டும் அல்ல, சாப்பாட்டு விஷயத்தையும் பெற்றோரிடம் இருந்துதான் குழந்தை கற்றுக் கொள்கிறது. உதாரணத்திற்கு “சப்பாத்திக்கு யார் ஜாம் வைச்சு சாப்பிடுவா? மாம்பழம் சூடு, திராட்சை சளி பிடிக்கும், உருளைக்கிழங்கு வாய்வு’ இப்படி ஒவ்வொன்றுக்கும் ஏதாவது காரணம் சொல்லி சில பெரியவர்கள் தவிர்த்து விடுவர். இவை குழந்தைகளின் ஆழ்மனத்தில் பதிந்துவிடும். எனவே குழந்தைகளோடு அமர்ந்து சாப்பிடுவதும் அந்த உணவின் ஆரோக்கியத்தைக் குறித்து எடுத்துக் கூறுவதும் பெற்றோரின் கடமை.
இப்படி சில அடிப்படை விஷயங்களைத் தெரிந்து கொண்டு தாய்மார்கள் செயல்பட்டால், குழந்தையும் அழகாகச் சாப்பிடும்.

நன்றி : மங்கையர் மலர் - அனிதா பத்மகுமார்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக