புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பல்லி விழும் பலன்
Page 2 of 6 •
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
First topic message reminder :
பல்லி நம் மீது விழுந்தால் ஏற்படும் நற்பலன் / கெடு பலன்கள் உங்களுக்காக
தலையின் இடது பக்கம் பல்லி விழுந்தால் துன்பம்
தலையின் வலது பக்கம் பல்லி விழுந்தால் கலகம்
நெற்றியின் இடது பக்கம் பல்லிவிழுந்தால் கீர்த்தி
நெற்றியின் வலது பக்கம் பல்லிவிழுந்தால் லக்ஷ்மிகரம்
வயிறின் இடது பக்கம் பல்லி விழுந்தால் மகிழ்ச்சி
வயிறின் வலது பக்கம் பல்லி விழுந்தால் தானியம்
முதுகு ; இடது பக்கம் பல்லி விழுந்தால் கவலை
முதுகு ; வலது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம்
கண் ; இடது பக்கம் பல்லிவிழுந்தால் பயம்
கண்; வலது பக்கம் பல்லிவிழுந்தால் சுகம்
தோல் ; இடது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி
தோல் ; வலது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி
பிருஷ்டம் ; இடது பக்கம் பல்லிவிழுந்தால் செல்வம்
பிருஷ்டம் ; வலது பக்கம் பல்லிவிழுந்தால் சுகம்
கபாலம் ; இடது பக்கம் பல்லி விழுந்தால் வரவு
கபாலம் ; வலது பக்கம் பல்லி விழுந்தால் வரவு
கணுக்கால் ; இடது பக்கம் பல்லி விழுந்தால் பயணம்
கணுக்கால் ; வலது பக்கம் பல்லி விழுந்தால் செலவு
மூக்கு ; இடது பக்கம் பல்லி-விழுந்தால் கவலை
மூக்கு ; வலது பக்கம் பல்லி விழுந்தால் வியாதி
மணிக்கட்டு ; இடது பக்கம் பல்லி-விழுந்தால் கீர்த்தி
மணிக்கட்டு ; வலது பக்கம் பல்லி விழுந்தால் பீடை
தொடை ; இடது பக்கம் பல்லி விழுந்தால் சஞ்சலம்
நகம் ; இடது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம்
நகம் ; வலது பக்கம் பல்லி விழுந்தால் செலவு
காது ; இடது பக்கம் பல்லி விழுந்தால் லாபம்
காது ; வலது பக்கம் பல்லி விழுந்தால் ஆயுள்
மார்பு ; இடது பக்கம் பல்லி விழுந்தால் சுகம்
மார்பு ; வலது பக்கம் பல்லி விழுந்தால் லாபம்
கழுத்து ; இடது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி
கழுத்து ; வலது பக்கம் பல்லி விழுந்தால் பகை
நன்றி தமிழ் தாமரை.காம்

MADHUMITHA wrote:எனக்கு பல்லி பிடிக்கவே பிடிக்காது அது வீட்டுக்குள இருந்த தூக்கம் கூட வராது கருமம்.. வந்ததும் வெளில வெறட்டி விட்டுருவேன்
நல்ல வேல மது நான் பல்லி படத்தை போட்டு பதிவை போடலாம் என்று இருந்தேன். அப்புறமாக தான் நியாபகம் வந்தது ச்ச.. மக்கள் பல்லிய பார்த்து பயந்து கீபோர்ட்ட எடுத்து மானிட்டரில் இருக்கும் பல்லிய அடுசுட போறாங்க என்று தான் போடலா
பள்ளி வராம இருக்க சாம்பிராணி போட்டால் வரதாம்ராஜு சரவணன் wrote:MADHUMITHA wrote:எனக்கு பல்லி பிடிக்கவே பிடிக்காது அது வீட்டுக்குள இருந்த தூக்கம் கூட வராது கருமம்.. வந்ததும் வெளில வெறட்டி விட்டுருவேன்
நல்ல வேல மது நான் பல்லி படத்தை போட்டு பதிவை போடலாம் என்று இருந்தேன். அப்புறமாக தான் நியாபகம் வந்தது ச்ச.. மக்கள் பல்லிய பார்த்து பயந்து கீபோர்ட்ட எடுத்து மானிட்டரில் இருக்கும் பல்லிய அடுசுட போறாங்க என்று தான் போடலா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
MADHUMITHA wrote:எனக்கு பல்லி பிடிக்கவே பிடிக்காது அது வீட்டுக்குள இருந்த தூக்கம் கூட வராது கருமம்.. வந்ததும் வெளில வெறட்டி விட்டுருவேன்
நானும் அப்படித்தான் மது, எனக்கு ரொம்ப பயம், எங்கவீட்டில் அதுக்கு இடமே கிடையாது வந்தால் துரத்திவிட்டுதான் மறு வேலை
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜு சரவணன் wrote:MADHUMITHA wrote:எனக்கு பல்லி பிடிக்கவே பிடிக்காது அது வீட்டுக்குள இருந்த தூக்கம் கூட வராது கருமம்.. வந்ததும் வெளில வெறட்டி விட்டுருவேன்
நல்ல வேள மது நான் பல்லி படத்தை போட்டு பதிவை போடலாம் என்று இருந்தேன். அப்புறமாக தான் நியாபகம் வந்தது ச்ச.. மக்கள் பல்லிய பார்த்து பயந்து கீபோர்ட்ட எடுத்து மானிட்டரில் இருக்கும் பல்லிய அடுசுட போறாங்க என்று தான் போடலா
thank god ராஜு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
MADHUMITHA wrote:பல்லி வராம இருக்க சாம்பிராணி போட்டால் வரதாம்ராஜு சரவணன் wrote:MADHUMITHA wrote:எனக்கு பல்லி பிடிக்கவே பிடிக்காது அது வீட்டுக்குள இருந்த தூக்கம் கூட வராது கருமம்.. வந்ததும் வெளில வெறட்டி விட்டுருவேன்
நல்ல வேல மது நான் பல்லி படத்தை போட்டு பதிவை போடலாம் என்று இருந்தேன். அப்புறமாக தான் நியாபகம் வந்தது ச்ச.. மக்கள் பல்லிய பார்த்து பயந்து கீபோர்ட்ட எடுத்து மானிட்டரில் இருக்கும் பல்லிய அடுசுட போறாங்க என்று தான் போடலா
வெங்காயத்தாள்கள் வைத்தாலும் வராது மது ஆமாம் கனவு பலன்கள் லிங்க் தந்தேனே பார்த்தீர்களா?
அதில் இறுதி பக்கத்தில் உள்ளது முதல் பக்கத்துக்கு போக முடிய வில்லை page கிளிக் பண்ணினாலும் போகல.. சாரி அம்மா அந்த லிங்க் பார்த்ததும் அவசரத்தில் அங்க போயிட்டேன் பதில் போடவில்லை மற்றும் என்று வெள்ளி என்பதால் டிஎல்,பிஎம், எல்லாரும் வந்துடு போய்டு இருக்காங்க சரியா ரீப்ளே பண்ண முடியல மத்தநாள் மாதிரி மன்னிக்கவும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
MADHUMITHA wrote:அதில் இறுதி பக்கத்தில் உள்ளது முதல் பக்கத்துக்கு போக முடிய வில்லை page கிளிக் பண்ணினாலும் போகல.. சாரி அம்மா அந்த லிங்க் பார்த்ததும் அவசரத்தில் அங்க போயிட்டேன் பதில் போடவில்லை மற்றும் என்று வெள்ளி என்பதால் டிஎல்,பிஎம், எல்லாரும் வந்துடு போய்டு இருக்காங்க சரியா ரீப்ளே பண்ண முடியல மத்தநாள் மாதிரி மன்னிக்கவும்
அட ராமா, மன்னிபெல்லாம் எதுக்கு மது நீங்க கவனிச்சிங்களா என்று தெரியலை அது தான் கேட்டேன்
ஏற்கனவே நான் வேற ஒரு பதிவில் போட்டு இருந்தேன் அம்மா.. டெய்லி ஏதாவது கனவு வருகிறது அதிகாலை கனவினால் மூளித்து விடுகிறேன் அப்புறம் தூக்கமே வர மட்டுது... அன்று என்னுடைய் கோழிக்குஞ்சு-வை காகம் தூக்கி கொண்டு போவது போல் வந்தது, நேற்று சனி பகவான் சன்னதியில் சாமி கும்பிடு கொண்டு இருந்தேன் .. நான் இது சொன்னதில் இருந்து என் அம்மா இரவு விபூதி வைத்து விடுகிறார்கள் தான் ஆனாலும் வருகிறது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
MADHUMITHA wrote:அதில் இறுதி பக்கத்தில் உள்ளது முதல் பக்கத்துக்கு போக முடிய வில்லை page கிளிக் பண்ணினாலும் போகல.. சாரி அம்மா அந்த லிங்க் பார்த்ததும் அவசரத்தில் அங்க போயிட்டேன் பதில் போடவில்லை மற்றும் என்று வெள்ளி என்பதால் டிஎல்,பிஎம், எல்லாரும் வந்துடு போய்டு இருக்காங்க சரியா ரீப்ளே பண்ண முடியல மத்தநாள் மாதிரி மன்னிக்கவும்
இருங்க, நான் அதில் ஒரு பதில் போடுகிறேன், அது முதல் பக்கத்திற்கு வந்து விடும் பிறகு நீங்க சுலபமாக கிளிக் செயலாம். ஓகே?
- Sponsored content
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 6
|
|