புதிய பதிவுகள்
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சுகாதார ஆலோசனைக்கு "104′ Poll_c10சுகாதார ஆலோசனைக்கு "104′ Poll_m10சுகாதார ஆலோசனைக்கு "104′ Poll_c10 
6 Posts - 86%
cordiac
சுகாதார ஆலோசனைக்கு "104′ Poll_c10சுகாதார ஆலோசனைக்கு "104′ Poll_m10சுகாதார ஆலோசனைக்கு "104′ Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுகாதார ஆலோசனைக்கு "104′ Poll_c10சுகாதார ஆலோசனைக்கு "104′ Poll_m10சுகாதார ஆலோசனைக்கு "104′ Poll_c10 
251 Posts - 52%
heezulia
சுகாதார ஆலோசனைக்கு "104′ Poll_c10சுகாதார ஆலோசனைக்கு "104′ Poll_m10சுகாதார ஆலோசனைக்கு "104′ Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
சுகாதார ஆலோசனைக்கு "104′ Poll_c10சுகாதார ஆலோசனைக்கு "104′ Poll_m10சுகாதார ஆலோசனைக்கு "104′ Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
சுகாதார ஆலோசனைக்கு "104′ Poll_c10சுகாதார ஆலோசனைக்கு "104′ Poll_m10சுகாதார ஆலோசனைக்கு "104′ Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
சுகாதார ஆலோசனைக்கு "104′ Poll_c10சுகாதார ஆலோசனைக்கு "104′ Poll_m10சுகாதார ஆலோசனைக்கு "104′ Poll_c10 
18 Posts - 4%
prajai
சுகாதார ஆலோசனைக்கு "104′ Poll_c10சுகாதார ஆலோசனைக்கு "104′ Poll_m10சுகாதார ஆலோசனைக்கு "104′ Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
சுகாதார ஆலோசனைக்கு "104′ Poll_c10சுகாதார ஆலோசனைக்கு "104′ Poll_m10சுகாதார ஆலோசனைக்கு "104′ Poll_c10 
2 Posts - 0%
Barushree
சுகாதார ஆலோசனைக்கு "104′ Poll_c10சுகாதார ஆலோசனைக்கு "104′ Poll_m10சுகாதார ஆலோசனைக்கு "104′ Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
சுகாதார ஆலோசனைக்கு "104′ Poll_c10சுகாதார ஆலோசனைக்கு "104′ Poll_m10சுகாதார ஆலோசனைக்கு "104′ Poll_c10 
2 Posts - 0%
cordiac
சுகாதார ஆலோசனைக்கு "104′ Poll_c10சுகாதார ஆலோசனைக்கு "104′ Poll_m10சுகாதார ஆலோசனைக்கு "104′ Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுகாதார ஆலோசனைக்கு "104′


   
   
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Wed Jul 03, 2013 7:48 pm

ஆரம்பச் சுகாதார நிலையங்களுக்கு சிகிச்சைபெறச் சென்றால் நீண்ட வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. சற்று தாமதமாகச் சென்றால், சில நாள்களில் மருத்துவர் இருப்பதில்லை. சில நாள்களில் மருத்துவர், பயிற்சிக்குச் சென்றுவிடுவார்.

மருந்தாளுநர் அல்லது செவிலியர்களிடம் நோயாளிகள் மருத்துவ ஆலோசனை அல்லது சிகிச்சை பெற்றுச் செல்வர். இதுதான் தமிழக ஆரம்பச் சுகாதார நிலையங்களின் இன்றைய நிலை.

கிராமப்புறங்களில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையங்களில், சாதாரண சிகிச்சைகளை மேற்கொள்ள, "ஆயுஷ்’ மருத்துவர்களே போதும், எம்.பி.பி.எஸ். மருத்துவர்கள் தேவையில்லை என்று ஒரு சாராரும், எம்.பி.பி.எஸ். படிப்புக்கு மாற்றாக, 3 ஆண்டு மருத்துவப் பட்டயப் படிப்பை கொண்டுவந்து, அந்தப் படிப்பு முடித்தவர்களை ஆரம்பச் சுகாதார நிலையங்களில் மருத்துவர்களாகப் பணியமர்த்தலாம் என்று ஒரு தரப்பினரும் பேசி வருகின்றனர். இதை மத்திய, மாநில அரசுகள் பரிசீலித்துச் செயல்படுத்துவதற்கு இன்னும் பல மாதங்கள் பிடிக்கக்கூடும்.

இந்த நிலையில், தமிழக அரசு கடந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், கோரிக்கை எண் 9-இல், ஏழை எளிய மக்கள் இலவசமாக சுகாதாரம் குறித்த ஆலோசனைகளைப் பெற உதவிடும் வகையில், "104′ என்ற இலவச, சுகாதாரத் தகவல் அளிக்கும் தொலைபேசி சேவை செயல்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தது. இதற்கானப் பணிகளை தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை செய்து வருகிறது.

இந்தத் திட்டத்தை, "அரசு – தனியார் பங்களிப்பு’ முறையில் ஏற்கெனவே தமிழகத்தில் "108 ஆம்புலன்ஸ்’ திட்டத்தைச் செயல்படுத்திவரும் "ஜிவிகே – இஎம்ஆர்ஐ’ உடன் சேர்ந்து விரையில் அமல்படுத்தவுள்ளனர்.

"104′ என்ற எண்ணை டயல் செய்தால், இந்தச் சேவை கிடைக்கும் வகையில், இதற்கான அனுமதியை "பிஎஸ்என்எல்’ நிறுவனம் தமிழக அரசுக்கு வழங்கியுள்ளது. இதை அந்த நிறுவன அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பொதுமக்கள், தரைவழித் தொலைபேசி அல்லது "கைபேசி’ மூலமாக, "104′ என்ற எண்ணுக்கு இலவசமாகத் தொடர்புகொண்டு மருத்துவ ஆலோசனைகள், இருமல், காய்ச்சல், சிக்குன் குனியா, டெங்கு, பன்றிக் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான சிகிச்சை விவரங்கள், குறிப்பிட்ட நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள், குறிப்பிட்ட நோய் தொடர்பாக சோதனை செய்யும் மையங்கள், எச்.ஐ.வி. பாதிப்பு, மது மற்றும் புகைப்பழக்கத்திலிருந்து மீள்வோருக்கான ஆற்றுப்படுத்துதல் வசதி உள்ளிட்ட சேவைகளைப் பெறலாம்.

இதற்கு எந்தக் கட்டணமும் இல்லை. இது ஆரம்பச் சுகாதார நிலையங்களில் உள்ள சிகிச்சைக் குறைபாடுகளுக்கு சிறந்த தீர்வாக அமையும். இந்தச் சேவை மூலம், அவசரச் சிகிச்சை அல்லாத நோய்களுக்கு மட்டுமே ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த சேவை முதன்முதலில் எச்.எம்.ஆர்.ஐ. என்ற நிறுவனம், ஆந்திர மாநில அரசுடன் இணைந்து அந்த மாநிலத்தில் கடந்த 2007-ஆம் ஆண்டு, பிப்ரவரியில் தொடங்கப்பட்டது.

தொடர்ந்து அசாம் (நவம்பர் 2010), ராஜஸ்தான் (நவம்பர் 2011), மகாராஷ்டிரம் (ஜனவரி 2012), கர்நாடகம் (ஜூன் 2013) ஆகிய மாநிலங்களில் தொடங்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, 6-ஆவது மாநிலமாக, தமிழகத்தில் விரைவில் இந்தச் சேவை "ஜி.வி.கே. – இ.எம்.ஆர்.ஐ.’ நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட உள்ளது.

இது தமிழகத்தில் வாழும் ஏழை எளியோர், நடுத்தர மக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் கிடைத்த வரப்பிரசாதமாகும். இந்தச் சேவை தமிழகத்துக்கு வருவதன் மூலம், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் தமிழக மக்களும் பயன்பெறுவர்.

-உங்களுக்காக



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Wed Jul 03, 2013 7:56 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 
டார்வின்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் டார்வின்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jul 03, 2013 11:56 pm

பயனுள்ள பகிர்வு நன்றி மணி




சுகாதார ஆலோசனைக்கு "104′ Mசுகாதார ஆலோசனைக்கு "104′ Uசுகாதார ஆலோசனைக்கு "104′ Tசுகாதார ஆலோசனைக்கு "104′ Hசுகாதார ஆலோசனைக்கு "104′ Uசுகாதார ஆலோசனைக்கு "104′ Mசுகாதார ஆலோசனைக்கு "104′ Oசுகாதார ஆலோசனைக்கு "104′ Hசுகாதார ஆலோசனைக்கு "104′ Aசுகாதார ஆலோசனைக்கு "104′ Mசுகாதார ஆலோசனைக்கு "104′ Eசுகாதார ஆலோசனைக்கு "104′ D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக