புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Today at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேண்டுகோள், ஆதங்கம் , ஏக்கம், எதிர்பார்ப்பு Poll_c10வேண்டுகோள், ஆதங்கம் , ஏக்கம், எதிர்பார்ப்பு Poll_m10வேண்டுகோள், ஆதங்கம் , ஏக்கம், எதிர்பார்ப்பு Poll_c10 
9 Posts - 60%
heezulia
வேண்டுகோள், ஆதங்கம் , ஏக்கம், எதிர்பார்ப்பு Poll_c10வேண்டுகோள், ஆதங்கம் , ஏக்கம், எதிர்பார்ப்பு Poll_m10வேண்டுகோள், ஆதங்கம் , ஏக்கம், எதிர்பார்ப்பு Poll_c10 
4 Posts - 27%
mruthun
வேண்டுகோள், ஆதங்கம் , ஏக்கம், எதிர்பார்ப்பு Poll_c10வேண்டுகோள், ஆதங்கம் , ஏக்கம், எதிர்பார்ப்பு Poll_m10வேண்டுகோள், ஆதங்கம் , ஏக்கம், எதிர்பார்ப்பு Poll_c10 
1 Post - 7%
Sindhuja Mathankumar
வேண்டுகோள், ஆதங்கம் , ஏக்கம், எதிர்பார்ப்பு Poll_c10வேண்டுகோள், ஆதங்கம் , ஏக்கம், எதிர்பார்ப்பு Poll_m10வேண்டுகோள், ஆதங்கம் , ஏக்கம், எதிர்பார்ப்பு Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வேண்டுகோள், ஆதங்கம் , ஏக்கம், எதிர்பார்ப்பு Poll_c10வேண்டுகோள், ஆதங்கம் , ஏக்கம், எதிர்பார்ப்பு Poll_m10வேண்டுகோள், ஆதங்கம் , ஏக்கம், எதிர்பார்ப்பு Poll_c10 
79 Posts - 50%
ayyasamy ram
வேண்டுகோள், ஆதங்கம் , ஏக்கம், எதிர்பார்ப்பு Poll_c10வேண்டுகோள், ஆதங்கம் , ஏக்கம், எதிர்பார்ப்பு Poll_m10வேண்டுகோள், ஆதங்கம் , ஏக்கம், எதிர்பார்ப்பு Poll_c10 
54 Posts - 34%
mohamed nizamudeen
வேண்டுகோள், ஆதங்கம் , ஏக்கம், எதிர்பார்ப்பு Poll_c10வேண்டுகோள், ஆதங்கம் , ஏக்கம், எதிர்பார்ப்பு Poll_m10வேண்டுகோள், ஆதங்கம் , ஏக்கம், எதிர்பார்ப்பு Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
வேண்டுகோள், ஆதங்கம் , ஏக்கம், எதிர்பார்ப்பு Poll_c10வேண்டுகோள், ஆதங்கம் , ஏக்கம், எதிர்பார்ப்பு Poll_m10வேண்டுகோள், ஆதங்கம் , ஏக்கம், எதிர்பார்ப்பு Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
வேண்டுகோள், ஆதங்கம் , ஏக்கம், எதிர்பார்ப்பு Poll_c10வேண்டுகோள், ஆதங்கம் , ஏக்கம், எதிர்பார்ப்பு Poll_m10வேண்டுகோள், ஆதங்கம் , ஏக்கம், எதிர்பார்ப்பு Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
வேண்டுகோள், ஆதங்கம் , ஏக்கம், எதிர்பார்ப்பு Poll_c10வேண்டுகோள், ஆதங்கம் , ஏக்கம், எதிர்பார்ப்பு Poll_m10வேண்டுகோள், ஆதங்கம் , ஏக்கம், எதிர்பார்ப்பு Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
வேண்டுகோள், ஆதங்கம் , ஏக்கம், எதிர்பார்ப்பு Poll_c10வேண்டுகோள், ஆதங்கம் , ஏக்கம், எதிர்பார்ப்பு Poll_m10வேண்டுகோள், ஆதங்கம் , ஏக்கம், எதிர்பார்ப்பு Poll_c10 
2 Posts - 1%
manikavi

T.N.Balasubramanian
வேண்டுகோள், ஆதங்கம் , ஏக்கம், எதிர்பார்ப்பு Poll_c10வேண்டுகோள், ஆதங்கம் , ஏக்கம், எதிர்பார்ப்பு Poll_m10வேண்டுகோள், ஆதங்கம் , ஏக்கம், எதிர்பார்ப்பு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேண்டுகோள், ஆதங்கம் , ஏக்கம், எதிர்பார்ப்பு

manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Thu Jul 04, 2013 4:35 pm

தமிழ்நாட்டில் தமிழ் வழிக் கல்வி இல்லை. வெளி மாநிலத்தவர்கள் இனி அவர்கள் சொந்த மொழியில் படிக்கலாம்!
தமிழக அரசின் இந்த அறிவிப்பு நம்மை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. வெளிநாட்டில் இருந்து தமிழகத்திற்கு படையெடுத்து வரும் மிகப்பெரிய குடியேற்றத்தை தடுப்பது தமிழ் வழிக் கல்வி ஒன்று தான். அதுவும் இல்லாமல் செய்து விட்டார் ஜெயா. இப்போது வெளி மாநிலத்தவர்களுக்கு ஆதரவாக கல்வித் திட்டத்தை மாற்றி அமைத்து விட்டார்.

வெளி மாநிலங்களில் இருந்து வந்து தமிழகத்தில் வாழும் குழந்தைகளுக்கு அவர்கள் சொந்த மொழியில் கல்வி பயில்விப்பது சரி தான் . அதை நாம் மறுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் உள்ள தமிழ்ப் பிள்ளைகள் இனி தாய்மொழிக் கல்வி படிக்க முடியாதவாறு அரசு பள்ளிகள் அனைத்தும் ஆங்கில வழிக் கல்வியாக மாற்றிவிட்டார் தமிழக முதல்வர். இதை கண்டித்து பெரும் போராட்டம் நடத்தியும் முதல்வரின் காதுகளில் விழவில்லை. மேலும் தமிழ்நாட்டை தாண்டி வாழும் கர்நாடக தமிழர்கள் , கேரளா தமிழர்கள் , அந்தமான் தமிழர்கள் , மும்பை தமிழர்கள், டெல்லி தமிழர்கள் போன்றோருக்கு தமிழில் பாட புத்தகம் கிடைக்கவில்லை, தமிழ் ஆசிரியர்கள் கிடைக்க வில்லை. அதனால் பல தமிழ்ப் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. வெளி மாநிலத்தில் தமிழர்கள் தமிழ் மொழியை படிக்க முடியாமல் தங்கள் தாய் மொழியை மறந்து வருகிறார்கள். தமிழை வாழ வைக்க அவர்களுக்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டுமே தவிர தமிழகத்தில் உள்ள வெளி மாநிலத்தவர்கள் அவர்கள் மொழியில் பாடம் கற்க தமிழக அரசு செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

தமிழக முதல்வர் தமிழருக்கு தான் பாடுபட வேண்டும். அதற்கு தான் தமிழர்கள் வாக்களித்து ஜெயலலிதாவை முதல்வர் ஆக்கினர். ஆனால் இன்று தமிழக முதல்வரோ தமிழ் மொழி விரோதப் போக்கையே கடைபிடிக்கிறார். இப்படியே போனால் தமிழ் நாட்டில் தமிழர்கள் தமிழ் மொழியை ஒரு பாடமாக கூட எடுத்து படிக்க முடியாத நிலை வரும். தமிழக முதல்வர் இது போன்ற திட்டத்தை கைவிட வேண்டும்.

-facebook

மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jul 04, 2013 5:16 pm

பகிர்வுக்கு நன்றீ
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013
http://kavignarkiniyavan.blogspot.com

Postகவிஞர் கே இனியவன் Thu Jul 04, 2013 5:22 pm

நன்றி பதிவுக்கு ....

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக