புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவின் நிஜ கதாநாயகர்கள்.. Poll_c10இந்தியாவின் நிஜ கதாநாயகர்கள்.. Poll_m10இந்தியாவின் நிஜ கதாநாயகர்கள்.. Poll_c10 
32 Posts - 42%
heezulia
இந்தியாவின் நிஜ கதாநாயகர்கள்.. Poll_c10இந்தியாவின் நிஜ கதாநாயகர்கள்.. Poll_m10இந்தியாவின் நிஜ கதாநாயகர்கள்.. Poll_c10 
32 Posts - 42%
Manimegala
இந்தியாவின் நிஜ கதாநாயகர்கள்.. Poll_c10இந்தியாவின் நிஜ கதாநாயகர்கள்.. Poll_m10இந்தியாவின் நிஜ கதாநாயகர்கள்.. Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
இந்தியாவின் நிஜ கதாநாயகர்கள்.. Poll_c10இந்தியாவின் நிஜ கதாநாயகர்கள்.. Poll_m10இந்தியாவின் நிஜ கதாநாயகர்கள்.. Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
இந்தியாவின் நிஜ கதாநாயகர்கள்.. Poll_c10இந்தியாவின் நிஜ கதாநாயகர்கள்.. Poll_m10இந்தியாவின் நிஜ கதாநாயகர்கள்.. Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
இந்தியாவின் நிஜ கதாநாயகர்கள்.. Poll_c10இந்தியாவின் நிஜ கதாநாயகர்கள்.. Poll_m10இந்தியாவின் நிஜ கதாநாயகர்கள்.. Poll_c10 
2 Posts - 3%
prajai
இந்தியாவின் நிஜ கதாநாயகர்கள்.. Poll_c10இந்தியாவின் நிஜ கதாநாயகர்கள்.. Poll_m10இந்தியாவின் நிஜ கதாநாயகர்கள்.. Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
இந்தியாவின் நிஜ கதாநாயகர்கள்.. Poll_c10இந்தியாவின் நிஜ கதாநாயகர்கள்.. Poll_m10இந்தியாவின் நிஜ கதாநாயகர்கள்.. Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
இந்தியாவின் நிஜ கதாநாயகர்கள்.. Poll_c10இந்தியாவின் நிஜ கதாநாயகர்கள்.. Poll_m10இந்தியாவின் நிஜ கதாநாயகர்கள்.. Poll_c10 
1 Post - 1%
jothi64
இந்தியாவின் நிஜ கதாநாயகர்கள்.. Poll_c10இந்தியாவின் நிஜ கதாநாயகர்கள்.. Poll_m10இந்தியாவின் நிஜ கதாநாயகர்கள்.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவின் நிஜ கதாநாயகர்கள்.. Poll_c10இந்தியாவின் நிஜ கதாநாயகர்கள்.. Poll_m10இந்தியாவின் நிஜ கதாநாயகர்கள்.. Poll_c10 
398 Posts - 49%
heezulia
இந்தியாவின் நிஜ கதாநாயகர்கள்.. Poll_c10இந்தியாவின் நிஜ கதாநாயகர்கள்.. Poll_m10இந்தியாவின் நிஜ கதாநாயகர்கள்.. Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
இந்தியாவின் நிஜ கதாநாயகர்கள்.. Poll_c10இந்தியாவின் நிஜ கதாநாயகர்கள்.. Poll_m10இந்தியாவின் நிஜ கதாநாயகர்கள்.. Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
இந்தியாவின் நிஜ கதாநாயகர்கள்.. Poll_c10இந்தியாவின் நிஜ கதாநாயகர்கள்.. Poll_m10இந்தியாவின் நிஜ கதாநாயகர்கள்.. Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
இந்தியாவின் நிஜ கதாநாயகர்கள்.. Poll_c10இந்தியாவின் நிஜ கதாநாயகர்கள்.. Poll_m10இந்தியாவின் நிஜ கதாநாயகர்கள்.. Poll_c10 
26 Posts - 3%
prajai
இந்தியாவின் நிஜ கதாநாயகர்கள்.. Poll_c10இந்தியாவின் நிஜ கதாநாயகர்கள்.. Poll_m10இந்தியாவின் நிஜ கதாநாயகர்கள்.. Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
இந்தியாவின் நிஜ கதாநாயகர்கள்.. Poll_c10இந்தியாவின் நிஜ கதாநாயகர்கள்.. Poll_m10இந்தியாவின் நிஜ கதாநாயகர்கள்.. Poll_c10 
5 Posts - 1%
sugumaran
இந்தியாவின் நிஜ கதாநாயகர்கள்.. Poll_c10இந்தியாவின் நிஜ கதாநாயகர்கள்.. Poll_m10இந்தியாவின் நிஜ கதாநாயகர்கள்.. Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
இந்தியாவின் நிஜ கதாநாயகர்கள்.. Poll_c10இந்தியாவின் நிஜ கதாநாயகர்கள்.. Poll_m10இந்தியாவின் நிஜ கதாநாயகர்கள்.. Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
இந்தியாவின் நிஜ கதாநாயகர்கள்.. Poll_c10இந்தியாவின் நிஜ கதாநாயகர்கள்.. Poll_m10இந்தியாவின் நிஜ கதாநாயகர்கள்.. Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவின் நிஜ கதாநாயகர்கள்..

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Wed Jul 03, 2013 8:03 pm

http://www.caclubindia.com/articles/images/indian-army.jpg
கோடிக்கணக்கான ரூபாய்களை சம்பளமாகப் பெற்றுக்கொண்டு திரையில் சாகசம் செய்யும் நம் திரைப்பட நடிகர்கள், பெரும் புகழ் மற்றும் பண மழையில் நனைந்து குதூகலிக்கும் விளையாட்டு வீரர்களைத்தான் நாம் நம் வாழ்வின் கதாநாயகர்களாக எண்ணி வாழ்ந்து வருகிறோம்.

ஆனால், தங்கள் இளம் வயதிலேயே பெற்றோர், மனைவி, குழந்தைகளைப் பிரிந்து கொட்டும் பனி, கொளுத்தும் வெயிலில் நாட்டின் எல்லையைக் காப்பதற்காக தங்கள் இன்னுயிரையும் விடத் தயாராக இருக்கும் லட்சோபலட்ச ராணுவ மற்றும் துணை ராணுவ படை வீரர்களே நம் இந்தியாவின் உண்மையான கதாநாயகர்கள்.

எல்லையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதல்கள், சீன ராணுவத்தினரின் அத்துமீறல்கள், இவை தவிர உளிளிருந்தே நாட்டைச் செல்லரிக்கத் துடிக்கும் உள்ளூர் தீவிரவாதக் குழுக்கள் எனப் பல்வேறு விதமான அபாயங்களிலிருந்தும் நாட்டைக் காக்கும் சீரிய பணியை எவ்வித எதிர்பார்ப்புமின்றி மேற்கொண்டு வரும் செயல் வீரர்கள்.

கடந்த வாரம் வட மாநிலங்களை புரட்டிப் போட்ட கடும்மழை, நிலச்சரிவு, காட்டு வெள்ளம் போன்றவற்றில் சிக்கிய ஆயிரக்கணக்கான யாத்ரிகர்களையும், பொதுமக்களையும் தங்கள் உயிரையும் பொருள்படுத்தாது சாகசங்கள் செய்து காப்பாற்றிய ராணுவ மற்றும் துணை ராணுவப் படை வீரர்கள் பற்றிய செய்திகளை தொலைக்காட்சிகளிலும், செய்தித்தாள்களிலும் பார்க்கும்போது நம் உள்ளம் பெருமிதத்தால் விம்முகிறது.

அதேநேரத்தில் இதற்காக அந்த வீரர்களின் குடும்பங்கள் செய்யும் தியாகங்களை எண்ணிப் பார்க்கும்போது நம் இதயம் கனக்கிறது.

மதுரையைச் சோர்ந்த ராணுவ விமானி பிரவீண் மீட்புப் பணியின்போது விபத்தில் சிக்கி உயிரிழந்தது, அதேபோல் காஷ்மீரில் ராணுவத்துக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த சண்டையில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்களில் ஒருவரான அத்வைதாவின் இளம் மனைவி, தனது கணவரின் மரணத்தை தாங்கிக் கொள்ள இயலாமல் தீக்குளித்து உயிரிழந்தது என வீரர்களை இழந்த ஒவ்வொரு குடும்பத்துக்குப் பின்னும் ஒரு தாங்கிக்கொள்ள முடியாத சோகம் இருந்து வருவதை மறுக்க முடியாது.

ஆனால், தாங்கள் பெறும் சம்பளத்துக்காக இப் பணியைச் செய்யாமல், இவற்றை நாட்டுக்குச் செய்யும் சேவையாக எண்ணியே ஒவ்வொரு வீரரும், அதேபோல் வீரரின் வீரமரணத்தை நாட்டுக்காகச் செய்த தியாகமாக அவர்களின் குடும்பமும் கருதி வாழ்ந்து வருவது பெருமைப்பட வேண்டிய விஷயமாகும்.

அண்ணன், தம்பிகளாய் பழக வேண்டிய அண்டை மாநிலத்தவர்கள் தண்ணீருக்காகவும், மின்சாரத்துக்காகவும் அடித்துக் கொள்வதும், அதையே சாக்காக வைத்து இந்திய ஒருமைப்பாட்டுக்குப் பங்கம் விளைவித்து, பிரிவினையைத் தூண்டி அரசியல் செய்து பிழைக்கும் அரசியல்வாதிகளுக்கும் சவுக்கடி கொடுப்பதுபோல, ""பேராபத்தில் சிக்கியவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, அவரும் ஓர் இந்தியரே, அவரைக் காப்பாற்றுவதும் என் பணியே'' என இயற்கையை எதிர்த்துப் போராடி, உயிர்களைக் காக்கும் நெஞ்சுரம் கொண்ட நம் வீரர்களை நாம் போற்ற வேண்டும்.

உயரதிகாரிகள் சற்று ஓய்வு எடுத்துவிட்டு பணியாற்றுமாறு கூறிய போதும், ஓய்வைப் புறக்கணித்துவிட்டு, உணவின்றி, குடிக்க நீரின்றி தவித்த பச்சிளம் குழந்தைகளையும், பெண்களையும் காப்பாற்றியதும், கரை புரண்டோடும் காட்டாற்று வெள்ளத்தின் நடுவே கயிறு கட்டி மீட்புப் பணியில் ஈடுபட்டதும் அவ் வீரர்கள் எந்த அளவுக்கு ஆத்மார்த்தமாக இப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர் என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.

குளிர்சாதன அறையில் அமர்ந்துகொண்டு, உடல் உழைப்பையே அறியாமல் இருந்து வரும் ஒருசில அரசு அதிகாரிகளை இதுபோன்ற பணிகளில் ஈடுபடுத்தினால்தான், அவர்களுக்கு கொஞ்சமாவது நாட்டுப் பற்று வளரும். மேலும், தேச விரோத, நாட்டின் வளர்ச்சிக்குப் பங்கம் விளைவிக்கக் கூடிய செயல்களில் ஈடுபட மாட்டார்கள்.

அதனால்தான் இங்கிலாந்து போன்ற சில வெளிநாடுகளில் அனைத்து குடிமகன்களும் தங்களது வாழ்நாளில் குறிப்பிட்ட சில வருடங்கள் ராணுவத்தில் சேர்ந்து கட்டாயமாகச் சேவை புரியவேண்டுமென சட்டமே உள்ளது. இது அந் நாட்டின் அரச குடும்பத்தினருக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கட்டாய ராணுவ சேவையில் யாருக்கும் விதிவிலக்கு இல்லை.

அப்போதுதான் ஒவ்வொரு குடிமகனுக்கும் நாட்டின் மீது அக்கறையும், காதலும் ஏற்படும். நாடு வேறு, நாம் வேறு அல்ல. நம்முடைய ஒவ்வொரு நடவடிக்கையிலும் நாட்டின் வளர்ச்சியும் அடங்கியிருக்கிறது என்பது புரியும்.

நாட்டிலுள்ள குடிமக்களுக்கும், பல்வேறு துறை அதிகாரிகளுக்கும் நமது ராணுவ வீரர்கள் தங்களது செயல்கள் மற்றும் தியாகங்கள் மூலம் முன்னுதாரணமாகத் திகழ்கிறார்கள் என்றால் அது மிகையல்ல. இந்தியாவின் நிஜ கதாநாயகர்களின் தியாகங்களைப் போற்றுவோம். வீர வணக்கம் செலுத்துவோம்!
தினமணி,,

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jul 03, 2013 11:43 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 

இந்தியாவின் நிஜ கதாநாயகர்கள்.. Mஇந்தியாவின் நிஜ கதாநாயகர்கள்.. Uஇந்தியாவின் நிஜ கதாநாயகர்கள்.. Tஇந்தியாவின் நிஜ கதாநாயகர்கள்.. Hஇந்தியாவின் நிஜ கதாநாயகர்கள்.. Uஇந்தியாவின் நிஜ கதாநாயகர்கள்.. Mஇந்தியாவின் நிஜ கதாநாயகர்கள்.. Oஇந்தியாவின் நிஜ கதாநாயகர்கள்.. Hஇந்தியாவின் நிஜ கதாநாயகர்கள்.. Aஇந்தியாவின் நிஜ கதாநாயகர்கள்.. Mஇந்தியாவின் நிஜ கதாநாயகர்கள்.. Eஇந்தியாவின் நிஜ கதாநாயகர்கள்.. D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Thu Jul 04, 2013 9:07 am

இவர்கள் வீரம் கார்கில் போரில் என்னை மெய் சிலிர்க்க வைத்தது, அந்த நாட்களை என்னால் மறக்க முடியாது

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

இந்தியாவின் நிஜ கதாநாயகர்கள்.. Mgr
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jul 04, 2013 11:08 am

இந்திய வீரர்களின் சேவை போற்றுதளுக்குரியது
டார்வின் wrote:சில வெளிநாடுகளில் அனைத்து குடிமகன்களும் தங்களது வாழ்நாளில் குறிப்பிட்ட சில வருடங்கள் ராணுவத்தில் சேர்ந்து கட்டாயமாகச் சேவை புரியவேண்டுமென சட்டமே உள்ளது.
இது கட்டாயம் இந்தியாவுக்கும் கொண்டு வரவேண்டும் அதுவும் பள்ளி படிப்பு முடித்தவுடன் கல்லூரி ஆரம்பிக்கும் முன் இருக்க வேண்டும் (egypt போன்ற நாடுகளில் இப்படி உள்ளது) அப்போது தான் மாணவர்கள் கெட்டுபோகும் வாய்ப்பு குறைவாக் இருக்கும். பள்ளிபருவம் முடிந்து 2,3 வருட ராணுவ பயிற்சி மேற்கொள்ளும் ஒரு மாணவன் பிறகு கல்லூரிக்கு போகும்போது மிகச்சிறந்த மாணவனாக / தேசபற்று மிக்க குடிமகனாக இருப்பான் என்பது என எண்ணம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 04, 2013 11:13 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க HATS OFF TO THEM  நன்றி நன்றி நன்றி 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jul 04, 2013 11:20 am

krishnaamma wrote:சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க HATS OFF TO THEM  நன்றி நன்றி நன்றி 

என்னக்கா? ஏதோ இந்தியில் சொல்லுறீங்க சிரி , ஓஹோ நேஷனல் அன்ட்தம் பாட சொல்லுறாங்க போலிருக்கு

ஜன கண மன அதிநாயக ஜெய ஹே
பாரத பாக்ய விதாதா.
பஞ்சாப சிந்து குஜராத்த மராட்டா
திராவிட உத்கல வங்கா.
விந்திய இமாச்சல யமுனா கங்கா
உச்சல ஜலதி தரங்கா.
தவ ஷுப நாமே ஜாகே,
தவ ஷுப ஆஷிஷ மாகே,
காஹே தவ ஜெய காதா.
ஜன கண மங்கள தாயக ஜெயஹே
பாரத பாக்ய விதாதா.
ஜெய ஹே, ஜெய ஹே, ஜெய ஹே,
ஜெய ஜெய ஜெய, ஜெய ஹே.நன்றி 

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 04, 2013 2:03 pm

ராஜா wrote:
krishnaamma wrote:சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க HATS OFF TO THEM  நன்றி நன்றி நன்றி 

என்னக்கா? ஏதோ இந்தியில் சொல்லுறீங்க சிரி, ஓஹோ நேஷனல் அன்ட்தம் பாட சொல்லுறாங்க போலிருக்கு

ஜன கண மன அதிநாயக ஜெய ஹே
பாரத பாக்ய விதாதா.
பஞ்சாப சிந்து குஜராத்த மராட்டா
திராவிட உத்கல வங்கா.
விந்திய இமாச்சல யமுனா கங்கா
உச்சல ஜலதி தரங்கா.
தவ ஷுப நாமே ஜாகே,
தவ ஷுப ஆஷிஷ மாகே,
காஹே தவ ஜெய காதா.
ஜன கண மங்கள தாயக ஜெயஹே
பாரத பாக்ய விதாதா.
ஜெய ஹே, ஜெய ஹே, ஜெய ஹே,
ஜெய ஜெய ஜெய, ஜெய ஹே.நன்றி 

ஹேய்... இது கொஞ்சம் ஓவராக தெரியலை உங்களுக்கு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 04, 2013 2:27 pm

திரையில் தில் காட்டுபவர்கள் அல்ல
தரையில் தில் காட்டுபவர்கள் இவர்கள்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக